வாருங்கள்!

வாருங்கள், Raghukraman, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Kanags \உரையாடுக 06:23, 24 நவம்பர் 2013 (UTC) தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றிReply

வணக்கம், Raghukraman!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.


தமிழ் தொகு

விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்கு நன்றி.தங்களைப் பற்றிய விவரங்களை இங்கு தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:40, 2 திசம்பர் 2013 (UTC)Reply


மாதம் 100 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், Raghukraman!

 

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:29, 3 திசம்பர் 2013 (UTC)Reply

  விருப்பம் வாழ்த்துக்கள்.:) --நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:40, 3 திசம்பர் 2013 (UTC)Reply

வாழ்த்துக்கள் ........ பயனர்:Suthir

ஆ., நம்ம ரகுராமனா? வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:25, 4 திசம்பர் 2013 (UTC)Reply

கையொப்பம் தொகு

ரகுராமன் உங்கள் பங்களிப்புக்கு நன்றி. பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட தொகுப்புப் பக்கத்தில் ~~~~ என்று இடவும். மேலும் தகவலுக்கு விக்கிப்பீடியா:கையெழுத்து என்ற பக்கத்தையும் பார்க்கவும். கையொப்பம் உரையாடல்களில் பங்கேற்போர் பற்றி அறிய இது உதவும். சிவகார்த்திகேயன் (பேச்சு) 05:53, 27 திசம்பர் 2013 (UTC)Reply

நன்றி Raghukraman (பேச்சு) 06:05, 27 திசம்பர் 2013 (UTC)Reply

தமிழ்நாட்டின் பொருளாதாரம் தொகு

தமிழ்நாட்டுப் பொருளாதாரம், இதில் தமிழ்நாட்டின் பொருளாதாரம், பெட்டியை மாற்றுவது எப்படி? தொகு பக்கத்தில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் என்ற பெட்டி இல்லை.

தமிழ்நாட்டின் பொருளாதாரம் என்பது வார்ப்புரு என்று நினைக்கிறேன். நான் யாரிடமாவது கேட்டு சொல்கிறேன். சிவகார்த்திகேயன் (பேச்சு) 13:32, 6 சனவரி 2014 (UTC)Reply
வேறு பெயரில் இருந்தது. வார்ப்புரு:தமிழ்நாட்டின் பொருளாதாரம் என்ற தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். இந்த பக்கத்தில் திருத்துங்கள். தவறிருந்தால் திருத்திக்கொள்ளலாம். :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:25, 6 சனவரி 2014 (UTC)Reply

சிவகார்த்திகேயன்,தமிழ்க்குரிசில் நன்றி. தமிழ்நாட்டுப் பொருளாதாரம் பக்கத்தில் உள்ள வார்ப்புரு:தமிழ்நாட்டின் பொருளாதாரம் நீக்க முடியுமா? Raghukraman (பேச்சு) 15:44, 6 சனவரி 2014 (UTC)Reply

கேள்வி 2: தமிழ்நாட்டுப் பொருளாதாரம் பக்கத்தில் உள்ள வார்ப்புரு:தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு இணைந்துள்ளது. "தொகு" பக்கத்தில் எந்த இணைப்பும் இல்லை. Raghukraman (பேச்சு) 15:44, 6 சனவரி 2014 (UTC)Reply

கட்டுரையை மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். தமிழ் விக்கிப்பீடியாவின் சிறந்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று. :)

வார்ப்புரு என்பது ஒரே பொருளை பல பக்கங்களில் பயன்படுத்த உதவும். வார்ப்புருக்களை நீக்குவதில்லை. {{வார்ப்புருவின் பெயர்}} என்று இருக்கும். இதனை பயன்படுத்தினால் வார்ப்புருவின் உள்ளடக்கம் அனைத்து பக்கங்களிலும் தெரியும். வார்ப்புருவை நீக்குவது நல்லதல்ல. நீங்கள் விரும்பினால் வார்ப்புருவை திருத்தி அமைத்துக் கொள்ளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:56, 6 சனவரி 2014 (UTC)Reply

தமிழ்க்குரிசில் மிக்க நன்றி Raghukraman (பேச்சு) 16:44, 6 சனவரி 2014 (UTC)Reply

மேலும் வார்ப்புரு உள்ளிட இங்கே பார்க்கவும் https://ta.wikipedia.org/s/1ruo சிவகார்த்திகேயன் (பேச்சு) 22:43, 6 சனவரி 2014 (UTC)Reply

கேள்வி தொகு

எழுத்துப்பெயர்ப்பு இதற்கு முன் வேலை செய்தது. எழுத்துப்பெயர்ப்பு தற்போது வேலை செய்யவில்லை. உதவி தேவை. கூகிழ் கிரோம். விண்டொஸ் 7. தமிழ்த் தட்டச்சு குறிப்பிடப்பட்டது போல , 'மற்ற மொழிகள் அடுத்து பொத்தான் இல்லை. Raghukraman (பேச்சு) 02:34, 28 சனவரி 2014 (UTC)Reply

 
Screenshot of enabling ULS on Wikipedia
வணக்கம்! சில நாட்களாக விக்கியில் தமிழில் உள்ளிட முடியாமல் சில தடங்கல்கள் உள்ளன. இது தற்காலிகமானதே. தமிழில் எழுத உங்கள் விருப்பத் தேர்வுகளில் முதல் பக்கத்தில் உள்ள select the user checkbox before "Enable the Universal Language Selector" as shown in the picture). அதன் பின்னர் வழமை போல எழுதக் கூடியதாக இருக்கும்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)


மாதம் 250 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், Raghukraman!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 07:57, 2 பெப்ரவரி 2014 (UTC)

  விருப்பம்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:59, 7 மார்ச் 2014 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு தொகு



தகவலுக்காக... தொகு

வணக்கம்! பொதுவாக பேச்சுப்பக்க உள்ளடக்கங்களை நாம் நீக்குவதில்லை. இங்கு எழுதப்படும் வழிகாட்டல்கள் உங்களுக்கு உதவவே என்பதனை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:19, 24 ஆகத்து 2014 (UTC)Reply

பதக்கம் தொகு

    அசத்தும் புதியவர் பதக்கம்
தங்களின் கட்டுரைகள் சிறப்பாக உள்ளன. தங்களைப்பார்த்தால் புதியவர் போல் தோன்றவில்லை. வாழ்த்துக்கள். தொடர்ந்தும் பங்களியுங்கள். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:01, 22 திசம்பர் 2014 (UTC)-- Reply


  விருப்பம் வாழ்த்துக்கள்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:16, 23 திசம்பர் 2014 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு தொகு

 
அனைவரும் வருக

வணக்கம் Raghukraman!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:15, 30 திசம்பர் 2014 (UTC)Reply
வணக்கங்க. இம்மாதம் உங்கள் முனைப்பான தொகுப்புகளைக் காண மகிழ்ச்சி. இங்கு பாருங்கள். இன்னும் 10 தொகுப்புகளைச் செய்ய இயலுமானால், தமிழ் விக்கிப்பீடியர்களின் இச்சாதனை முயற்சியில் இணையலாம். இம்மாதம் முடிய இன்னும் 10 மணி நேரம் அளவே உள்ளது :)--இரவி (பேச்சு) 13:16, 31 சனவரி 2015 (UTC)Reply

படிமம் தொகு

உங்களது சொந்தப் படிமங்களை (உ+ம்: பேரடைஸ் கடற்கரை, புதுச்சேரி.jpg) பொதுவிக்கியில் தரவேற்றுங்கள். அங்கு தரவேற்றும் போது படிமத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பது நல்லது.--Kanags \உரையாடுக 06:15, 31 சனவரி 2015 (UTC)Reply

சுற்றுலாத்துறை தொகு

சுற்றுலாத்துறை குறித்த கட்டுரைகளுக்கு மேற்கோள்கள் தாருங்கள். நீங்கள் தரவேற்றிய படங்கள் அனைத்தும் உங்களுடையதா? அப்படியாயின் அப்படிங்களுக்கு தகுந்த அனுமதி தாருங்கள்.--Kanags \உரையாடுக 07:58, 10 பெப்ரவரி 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு தொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:49, 7 மே 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு தொகு

 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:01, 15 சூலை 2015 (UTC)Reply

உளங்கனிந்த நன்றி! தொகு

 

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:37, 25 சூலை 2015 (UTC)Reply

நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொகு

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது.--இரவி (பேச்சு) 13:11, 27 மார்ச் 2016 (UTC)

பதிப்புரிமை மீறல் தொகு

 

வணக்கம், Raghukraman!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 00:48, 16 சூன் 2016 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு தொகு

 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Raghukraman&oldid=3184664" இலிருந்து மீள்விக்கப்பட்டது