விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் 100, 2015
இத்திட்டம் சனவரி 2015ல் தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவரும் ஒன்று கூடி தொகுத்து ஒரே மாதத்தில் 100 பேர் 100 தொகுப்புகள் செய்தார்கள் என்ற சாதனை இலக்கை எட்ட வேண்டும் என்பதை மையமாகக் கொண்டது. இம்மாதம் 100 தொகுப்புக்கள் செய்வதாக முடிவெடுத்துள்ளீர்களா??? உங்கள் பெயரையும் கீழே இணைக்கலாமே!!!
ஏன்??
தொகுஇந்தத் திட்டமும் இலக்குகளும் பயனர் பங்களிப்புக்களை ஊக்குவித்தலை முதன்மை நோக்காகக் கொண்டவை. அத்தோடு தமிழ் விக்கிப்பீடியாப் பயனர்களின் பங்களிப்பு மைல் கல் ஒன்றைப் பதிவு செய்தல். வரும் சனவரி 2015 இல், விக்கித் திட்டம் 100 தொடங்கி 100 வாரங்கள் நிறைவு பெறுகிறது. இது வரை, மாதம் 100 தொகுப்புகள் செய்யக்கூடிய 94 பயனர்களை இனங்கண்டுள்ளோம். இது வரை, அனைவரும் கூடி ஒரே மாதத்தில் தொகுக்கவில்லை என்றாலும், சனவரி 2014 இல் 34 பேர் தொகுத்துள்ளோம். இது இந்திய மொழிகள் விக்கிப்பீடியாக்களில் ஒரு சாதனை ஆகும். சனவரி 2015இல் நாம் அனைவரும் ஒன்று கூடி தொகுத்து ஒரே மாதத்தில் 100 பேர் 100 தொகுப்புகள் செய்தார்கள் என்ற சாதனை இலக்கை எட்ட வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கு. அடுத்தடுத்து வரும் மாதங்களில் இந்த புத்துணர்வைத் தக்க வைக்கவும் முனைய வேண்டும். 2003 இல் தொடங்கிய தமிழ் விக்கிப்பீடியா 2010 இல் ஒரு திருப்புமுனை கண்டது. அது போல், இம்முனைவு அடுத்த பாய்ச்சலுக்கு நம்மை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வழமையான பங்களிப்பாளர்களுடன் இடையில் பங்களிக்காமல் விட்டுப் போன பலரையும் அழைத்து வந்து ஒன்றாக உழைக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்துவதில் ஒருவராக நீங்களும் இருக்கலாம்.
நீங்கள் என்ன செய்யலாம்
தொகுநூறு தொகுப்புக்களை எவ்வாறு செய்வது? நூறு தொகுப்புகளை செய்ய இயலுமா எனும் ஐயம் இருக்கின்றதா? இதோ உங்களுகான உதவிக் குறிப்புக்கள்...
- * விக்கிப்படுத்த வேண்டிய கட்டுரைகளை விக்கிப்படுத்தலாம். இங்கு விக்கிப்படுத்த வேண்டிய கட்டுரைகள் உள்ளன.
- * கூகுள் மொழிபெயர்ப்புக் கருவிமூலம் உருவாக்கப்பட்ட கட்டுரைகளைத் திருத்தலாம். இங்கு கூகுள் மொழிபெயர்ப்புக் கருவிமூலம் உருவாக்கப்பட்ட கட்டுரைகள் உள்ளன.
- * குறுங்கட்டுரைகளை விரிவாக்கலாம். இங்கு குறுங்கட்டுரைகள் உள்ளன.
- * கட்டுரைகளில் இருக்கும் சிறிய எழுத்துப்பிழை, சந்திப்பிழை, கருத்துப்பிழை, இலக்கணப்பிழை ஆகியவற்றைத் திருத்தலாம்.
- * மேற்கோள் இல்லாத கட்டுரைகளுக்கு மேற்கோள் சேர்க்கலாம். இங்கு மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள் உள்ளன.
- *பகுப்புகள், படங்கள், தகவல் பெட்டிகள் இல்லாத கட்டுரைகளில் அவற்றைச் சேர்க்கலாம்.
பங்கேற்கும் பயனர்கள்
தொகுசனவரி மாதத்தில் 100 தொகுப்புக்களைச் செய்வதாக முடிவெடுத்த நீங்கள் உங்கள் பெயர்களை இங்கு பதியுங்கள். இது தொடர்ந்து எடுக்கப்படவேண்டிய முயற்சிகளை முடிவெடுக்க உதவும். ~~~~ என்பதைப் பயன்படுத்தி தங்கள் பெயர்களை இணைக்கவும். நன்றி.
- பயனர்:அருள்குமார் சோமசுந்தரம்
- C.K.MURTHY (பேச்சு)
- சி.பிரபாகரன்
- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
- இரா. பாலா (பேச்சு)
- நந்தகுமார் (பேச்சு)
- இரத்தின சபாபதி (பேச்சு)
- ♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀
- Suthir (பேச்சு)
- சிவகார்த்திகேயன் (பேச்சு)
- ஸ்ரீதர்
- Mohamed ijazz (பேச்சு)
- சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு)
- இரவி (பேச்சு)
- சிவகோசரன்
- புதுவைபிரபு
- நந்தினி கந்தசாமி
- {{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}
- செ. செல்வக்குமார் (பேச்சு)
- தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு)
- ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு)
- அருணன் கபிலன்
- # பா.ஜம்புலிங்கம்
- மணியன் (பேச்சு)
- மயூரநாதன் (பேச்சு)
- சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு)
- சஞ்சீவி சிவகுமார் (பேச்சு)
- ஸ்ரீஹீரன் (பேச்சு)
- மாதவன் ( பேச்சு )
- அஸ்வின் (பேச்சு)
- குறும்பன் (பேச்சு)
- தமிழினியன் (பேச்சு)
- தமிழ்க்குரிசில் (பேச்சு)
- தயாபரன்--thaya (பேச்சு)
- திலக்ஷன் (பேச்சு)
- சண்முகம்ப7 (பேச்சு)
- --ஜெ.மயூரேசன் (பேச்சு)
- Vatsan34 (பேச்சு)
- மலாக்கா முத்துக்கிருஷ்ணன் பேச்சு--ksmuthukrishnan
- சு.க.மணிவேல்
- MUTTUVANCHERI NATARAJAN (பேச்சு)
- சுந்தர் \பேச்சு
- மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு)
- Sanjeth (பேச்சு)
- --Tshrinivasan (பேச்சு)
- --உமாபதி \பேச்சு
- --Booradleyp1 (பேச்சு)
- --⚕சி.செந்தி⚕ (உரையாடுக)
- --Natkeeran (பேச்சு)
- செயப்பிரகாசம் (பேச்சு)
- சிவக்குமார் \பேச்சு 07:17, 16 சனவரி 2015 (UTC)
- Sindhuja0505 (பேச்சு)
- Sudhakar D
- பயனர்:ரங்கன் தேவராஜன் (பேச்சு)
- பயனர்:கி.மூர்த்தி (பேச்சு)
- கு.அருளரசன் (பேச்சு)
- சரவணன் பெரியசாமி
- Ravikumar Lsr (பேச்சு) 16:10, 24 சனவரி 2015 (UTC)
- Mohamed ifham nawas (பேச்சு) 11:26, 28 சனவரி 2015 (UTC)
- Arul lovely (பேச்சு) 04:40, 29 சனவரி 2015 (UTC)
- NVParthiban (பேச்சு) 14:52, 29 சனவரி 2015 (UTC)
- Kanags \உரையாடுக
100 தொகுப்புக்கள் இலக்கை எட்டிய பயனர்கள்
தொகுசனவரி மாதம் தொடங்கியதிலிருந்து இற்றை செய்யப்படும்.
- ஸ்ரீகர்சன்
- ஸ்ரீஹீரன்
- இரா. பாலா
- தமிழ்க்குரிசில்
- ஆதவன்
- Mohamed ijazz
- C.K.MURTHY
- மாதவன்
- Antan
- Kanags
- பா.ஜம்புலிங்கம்
- செல்வசிவகுருநாதன்
- மணியன்
- தயாபரன்
- சக்திகுமார் லெட்சுமணன்
- செம்மல்
- ஸ்ரீதர்
- மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
- அஸ்வின்
- பாஹிம்
- குறும்பன்
- மயூரநாதன்
- இரவி:)
- சி.பிரபாகரன்
- கி.மூர்த்தி
- தென்காசி சுப்பிரமணியன்
- சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு)
- Ravikumar Lsr (பேச்சு)
- சிவ கார்த்திகேயன்
- தமிழினியன்
- சஞ்சீவி சிவகுமார்
- Vatsan34
- ஹரீஷ் சிவசுப்பிரமணியன்
- செந்தி
- அருளரசன்
- பூங்கோதை
- சந்திரவதனா
- ஜெயரத்தின மாதரசன்
- கிருஷ்ணமூர்த்தி
- நடராசன்
- NVParthiban
- நந்தகுமார்
- செல்வக்குமார்
- சிவகோசரன்
- சுந்தர்
- செங்கைப் பொதுவன்
- திலக்ஷன்
- கோபி
- தகவலுழவன்
- ஹிபாயத்துல்லா
முதல் நாளில் இலக்கை எட்டிய பயனர்கள்
தொகுதிட்ட ஏற்பாடுகள்
தொகுதிட்டத்தை பயனர்களிடம் கொண்டு சென்று இலக்கை எட்ட எடுக்கக் கூடிய முயற்சிகள். நீங்களும் இங்கு பரிந்துரைகளை இடலாம்.
- ஆலமரத்தடியில் அறிவித்தல் மற்றும் புகுபதிந்த பயனர்களுக்கு தெரியும் வகையில் அறிவிப்பை பக்கத்தில் காட்சிப்படுத்தல்.
- விக்கித்திட்டம் 100 இல் பங்களிப்பு செய்த பயனர்கள் மற்றும் தொடர் பங்களிப்பாளர்களின் பேச்சுப்பக்கங்களில், பங்களிப்பில் தொடரும் பயனர்கள் மற்றும் தற்போது விக்கிப்பக்கத்தில் இல்லாத பயனர்களின் பேச்சுப்பக்கங்களில் அறிவிப்பை இடல். இட வேண்டிய வார்ப்புரு: வார்ப்புரு:விக்கித் திட்டம் 100, 2015 அழைப்பு
- முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அறிவிப்புக்களைக் காட்சிப்படுத்தல் மற்றும் பகிர்தல்.
- முடிந்தால் பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலமும் அழைப்பு விடுத்தல்.
- பயனர் இலக்கை எட்டும் பயனர்களுக்கு பதக்கங்களை வழங்கல்.
- இலக்கை முதல் நாளில் எட்டும் பயனர்களுக்கு சிறப்புப் பதக்கங்களையும் வழங்கல்.
திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
தொகு- --இரவி (பேச்சு) 21:35, 30 சனவரி 2013 (UTC)
- --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ துறப்பு: இது ஒட்டு மொத்த தமிழ் விக்கிப்பீடியர்களுக்குமான வியூகத் திட்டமிடல் அன்று. ஆனால், அப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்றும் சொல்லலாம் ;) ஆர்வமுள்ள பயனர்கள் திட்டத்தில் இணைந்து உத்திகளை வகுக்க, கருத்துகளை வழங்க, பணியாற்ற வரவேற்கிறோம்.
- --நானும் இந்தப் பங்களிப்பில் இணைந்து கொள்கிறேன். Suthir (பேச்சு)
- நானும் உங்களோடு இணைந்து பணியாற்றுவேன்--Mohamed ijazz (பேச்சு) 09:30, 30 திசம்பர் 2014 (UTC)
- --{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 11:03, 30 திசம்பர் 2014 (UTC)
- வாழ்த்துக்கள் --Sengai Podhuvan (பேச்சு) 21:40, 30 திசம்பர் 2014 (UTC)
- ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:03, 31 திசம்பர் 2014 (UTC)
- மாதவன் ( பேச்சு )