SEMI-RETIRED

Due to circumstances beyond my control, I will not be able to access internet for the foreseeable future. Hence I will not be active on Wikipedia indefinitely from 15 June 2015.
If you need any help with Tamil wikipedia, please contact other users at village pump.


தற்காலிக-ஓய்வு

என் கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலைகளினால் நான் வரையறுக்க இயலா எதிர்வரும் காலத்துக்கு இணைய வசதி பெற இயலாது. இதனால் 15 ஜூன் 2015 முதல் விக்கிப்பீடியாவில் முனைப்போடு பங்களிக்க இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களுக்கு உதவி தேவைப்படின் ஆலமரத்தடியில் கேட்கவும்.
   
   
   
   
   
 
முகப்பு
   
பேச்சு
   
பதக்கங்கள்
   
மின்னஞ்சல்
   
என் கருவிகள்
   
மணல்தொட்டி

என்னைப் பற்றி
   

என் பெயர் ஜெயரத்தின மாதரசன். நான் புதுச்சேரியைச் சேர்ந்தவன். புதுவைப் பல்கலைக்கழகத்தில் கணிணியின் பயன்பாட்டியலில் முதுகலை பட்டம் பெற்றவன். இப்போது சென்னையில் ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைசெய்கின்றேன். 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறேன்.

நடப்பு நிகழ்வுகள், கத்தோலிக்கம், கிறித்தவப் புனிதர்கள், கிறித்தவ இறையியல் முதலியன எனது ஆர்வத் துறைகள்.

நேரமிருந்தால் என் இணைய தளத்தைக் காணலாமே!

மேலும் சில...
   
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

en-3 This user is able to contribute with an advanced level of English.
இந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.
இந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.
இந்த பயனர் கத்தோலிக்க கிறித்தவர் ஆவார்.
இந்த பயனர் சமயத்தில் ஆர்வமுள்ளவர்.

  Madharasan's Blog என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.

இந்தப் பயனர் 72 தமிழ் எழுத்துக்களின் (29%) வடிவத்தை மாற்றி அமைக்க சிலர் எடுக்கும் முயற்சிகளை எதிர்க்கிறார்.

இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 15 ஆண்டுகள், 11 மாதங்கள்,  8 நாட்கள் ஆகின்றன.
இதுவரை
   
இனி
   


மேலும் தமிழாக்கம் செய்ய எண்ணியுள்ளவை:

இது எனக்காக
   
மணல்தொட்டி 1 / மணல்தொட்டி 2- தற்காலிகமான சோதனை முயற்சிக்காண பக்கம்




"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jayarathina&oldid=2584892" இலிருந்து மீள்விக்கப்பட்டது