பயனர்:Jayarathina/பதக்கங்கள்


SEMI-RETIRED

Due to circumstances beyond my control, I will not be able to access internet for the foreseeable future. Hence I will not be active on Wikipedia indefinitely from 15 June 2015.
If you need any help with Tamil wikipedia, please contact other users at village pump.


தற்காலிக-ஓய்வு

என் கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலைகளினால் நான் வரையறுக்க இயலா எதிர்வரும் காலத்துக்கு இணைய வசதி பெற இயலாது. இதனால் 15 ஜூன் 2015 முதல் விக்கிப்பீடியாவில் முனைப்போடு பங்களிக்க இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களுக்கு உதவி தேவைப்படின் ஆலமரத்தடியில் கேட்கவும்.
   
   
   
   
   
 
முகப்பு
   
பேச்சு
   
பதக்கங்கள்
   
மின்னஞ்சல்
   
என் கருவிகள்
   
மணல்தொட்டி

சிறந்த பயனர் பக்கத்திற்கான பதக்கம்
உங்கள் பயனர் பக்கம் மிகவும் அழகாக உள்ளது. நீங்கள் உங்கள் பயனர் பக்கத்தை அழகாக வடிவமைத்துள்ளீர்கள். :) எனது பாராட்டுகள். வடிவமைப்புகள் தொடர்பான ஐயங்கள் இருப்பின் உங்களிடம் கேட்டுக் கொள்ளலாம் என்றுள்ளேன். :) வாழ்த்துகள். சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 15:46, 25 சூன் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறந்த யோசனைக்கான பதக்கம்
பிறப்பு, இறப்பு ஆண்டுகளுக்கான பகுப்புகளை தகவல்பட்டி வார்ப்புருக்களில் இணைக்கும் யோசனையை அளித்து, அதைச் செயலாக்கியதன் மூலம் பகுப்பு பராமரிப்பாளர்களின் வேலையைக் குறைத்த உங்களைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 16:02, 5 செப்டெம்பர் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறந்த பயனர்கருவி உருவாக்குனர் பதக்கம்
உங்களது விக்கியிடை இணைப்புக்களை வழங்கும் கருவி மூலம் எனது கட்டுரையாக்கம் விரைவடைந்துள்ளது. மிகவும் பயனுள்ள இக்கருவியை வடிவமைத்து தமிழ் விக்கிச் சமூகத்திற்கு தாங்கள் ஆற்றியுள்ள சேவையை பாராட்டி இந்த பதக்கத்தை வழங்குவதில் பெருமை அடைகிறேன்.--மணியன் (பேச்சு) 07:57, 31 மார்ச் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
செப்டம்பர் 2013 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். இம் மாதப் போட்டியிலும் தொடர்ந்து பங்குபற்றி வெற்றி பெற வாழ்த்துகள்!--Anton (பேச்சு) 01:30, 6 அக்டோபர் 2013 (UTC)
செயல்நயம் மிக்கவர் பதக்கம்
மேலும் முன்னேற வாழ்த்துக்கள் ♥ ஜீவதுவாரகன் ♥ ♀ பேச்சு ♀ 03:40, 1 நவம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மெய்வாழ்வுப் பதக்கம்
விக்கி விடுப்பு அறிவித்த பிறகும் கடமையாற்றிக் கொண்டிருப்பதற்காகவும் புதிதாய் கிடைத்த நிருவாக அணுக்கம் மூலமாகச் சிறப்பான துப்புரவு பணி ஆற்றுவதற்காகவும் மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள் :) இரவி (பேச்சு) 14:27, 8 நவம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
பழைய படிமங்களை நீக்கியும் , புதிய SVG படிமங்களை சேர்த்தும் , தாங்கள் செய்யும் பணிக்காக இந்த சிறிய பதக்கம் . Commons sibi (பேச்சு) 07:45, 25 அக்டோபர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jayarathina/பதக்கங்கள்&oldid=1745678" இலிருந்து மீள்விக்கப்பட்டது