Jeevan jaffna
வாருங்கள்!
வாருங்கள், Jeevan jaffna, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:04, 27 ஆகத்து 2013 (UTC)
பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி
வணக்கம், Jeevan jaffna!
தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- ஒரு புதிய கட்டுரையைத் தொடங்கலாம்
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம்
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
-- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 05:06, 27 ஆகத்து 2013 (UTC)
கலக்குகிறாய்
தொகுஉரையாடல் பக்கங்களில் கேள்வி எழுப்பியமை சரி. முதலாவதாக இடாமல் கடைசியாக இட வேண்டும் ஜீவா. :) இதைப்போல் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:51, 30 செப்டம்பர் 2013 (UTC)
படம் இணைப்பது பற்றி அங்கே கூறுகின்றேன். :) :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:51, 30 செப்டம்பர் 2013 (UTC)
எனது பேச்சுப் பக்கம் வந்து உமது செய்தியை நான் கீழே மாற்றி எழுதியுள்ளதை கவனிக்கவும். --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:54, 30 செப்டம்பர் 2013 (UTC)
பதக்கம்
தொகுஅசத்தும் புதிய பயனர் பதக்கம் | ||
விக்கிக்கு வந்தது முதலே ஆர்வம் கொண்டு தொடர்ந்து பங்களிப்பைதுடன் மேலும் வரலாறு, பரதநாட்டியம் கட்டுரைகளை எழுதுவதற்கும் இப்பதக்கம். மேலும் சிறக்க ..... வாழ்த்து :) ♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:42, 2 அக்டோபர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
கோதாயிம்பர
தொகுவணக்கம் ஜீவன், உங்கள் ஆர்வமான பங்களிப்புகளுக்குப் பாராட்டுகள். கோதாயிம்பர கட்டுரையில் குறிப்பிடப்படும் பிரதேசம் (கிரி) எல்லோராலும் அறியப்படாத ஒன்று போலத் தெரிகிறது (எனக்கு மட்டுமோ!) . பரவலாக அறியப்பட்ட ஊர் அல்லது மாகாணம் ஒன்றுடன் அதனைத் தொடர்பு படுத்த முடிந்தால் நல்லது. மேலும் மன்னன் என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளது. அம்மன்னன் குறித்த சிறு விவரத்தையும் சேர்த்து கோதாயிம்பர -நபரைப் பற்றிய தெளிவான விவரத்தைத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:57, 11 அக்டோபர் 2013 (UTC)
ஆதவன் சரி செய்துவிட்டார். நன்றி ஆதவன். இப்பொழுது எனக்கும் இவர்கள் எல்லாம் காவன் தேசனின் தளபதிகள் என்பது புரிகிறது. --Booradleyp1 (பேச்சு) 17:12, 11 அக்டோபர் 2013 (UTC)
பதிப்புரிமை
தொகுகட்டுரைகள் உருவாக்குவது கண்டு மகிழ்ச்சி. விக்கிப்பீடியாவில் எழுதப்படும் கட்டுரைகள் பதிப்புரிமை மீறல் அற்று இல்லாது இருக்க வேண்டும். உங்கள் பாடப்புத்தகத்திலிருந்து அப்படியே இங்கு தொகுக்க முடியாது. அவ்வாறு உள்ள உள்ளடக்கங்கள் நீக்கப்படும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். இதனைப் பார்க்கவும். {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}. ஏதும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 17:08, 11 அக்டோபர் 2013 (UTC)
பதக்கம்
தொகுஜீவன், இப்பதக்கத்தை ஆதவன் பேச்சுப்பக்கத்தில் இடவும்.--Booradleyp1 (பேச்சு) 03:50, 12 அக்டோபர் 2013 (UTC)
- எவ்வாறுபதக்கத்தை அனுப்புவது--ஜீவதுவாரகன். (பேச்சு) 05:04, 14 அக்டோபர் 2013 (UTC)
உங்கள் பேச்சுப்பக்கத்தின் தொகு-பக்கத்திற்குச் சென்று -பதக்கத்துக்குரிய பகுதியை மட்டும் select and copy செய்து ஆதவனின் பேச்சுப்பக்கத்தின் தொகுப் பக்கத்தில் paste பண்ணி சேமித்து விடுங்கள். பதக்கம் அங்குமிருக்கும். அல்லது cut and paste பண்ணினால் உங்கள் பேச்சுப்பக்கத்தில் இல்லாமல் ஆதவன் பக்கத்தில் மட்டும் இருக்கும்.--Booradleyp1 (பேச்சு) 07:45, 14 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி
தொகு- வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
- விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:53, 27 அக்டோபர் 2013 (UTC)
அகதா கிறிஸ்ரி கட்டுரை குறித்து
தொகுஅகதா கிறிஸ்ரி என்னும் பெயரில் நீங்கள் துவங்கிய கட்டுரை அகதா கிறிஸ்டி என்னும் பெயரில் முன்னரே உள்ளது. அதனை மேம்படுத்த வேண்டுகின்றேன். ஒரு ஆங்கில விக்கி கட்டுரையின் இடதுபுறத்தில் கீழே தமிழ் விக்கிக்கு இணையான கட்டுரை இருப்பின் அதற்கான தொடுப்பு இருக்கும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:35, 31 அக்டோபர் 2013 (UTC)
ஜீவானந்தாடியார்களுக்கு யாழ்ஸ்ரீ கூறுவது
தொகுவிக்கிப் புயல் பதக்கம் தந்தமைக்கு நன்றி, தாங்கள் மேலும் மேலும் இதைப்போல் பதக்கம் பெற வாழ்த்துக்கள்.12:53, 1 நவம்பர் 2013 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த பயனர் பக்கத்திற்கான பதக்கம் | ||
உங்கள் பயனர் பக்க வடிவமைப்பு மிக்க அழகாக உள்ளது அண்ணா :) உங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள்!,நீங்கள் ஒரு யாழ்த் தமிழன் என்பதை நினைத்து பெருமையடைகிறேன்! இப்படிக்கு - அடியேன்:யாழ்ஸ்ரீ
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
அறிவுறுத்தல்
தொகு- புதிதாக தொடங்கப்படும் கட்டுரைகள் ஏனைய விக்கி மொழிகளுடன் (கட்டுரைகள் இருந்தால்) தொடர்புபடுத்தப்பட வேண்டும். பார்க்க உதவி:விக்கியிடை இணைப்புகள். காவன்தீசன், முதலாம் ராஜசிங்கன் ஆகியவற்றுக்கு இணைப்பை ஏற்படுத்தியுள்ளேன். பார்க்கவும்.
- கட்டுரை தொடங்கு முன் அது ஏற்கெனவே உள்ளதா என நன்றாகப் பார்க்கவும். ஆங்கில விக்கிப்பீடியா சென்று அங்கிருந்து தமிழுக்கு இணைப்புள்ளதா எனவும் பார்க்கலாம்.
- கட்டுரைகள் தக்க சான்றுகளைக் கொண்டிருக்க வேண்டும். தகவல்களும் சரியாக இருக்க வேண்டும். தகவல் பிழை இருந்தால் அப்பகுதிகள் நீக்கப்படும். முதலாம் ராஜசிங்கன் கட்டுரையில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 02:27, 2 நவம்பர் 2013 (UTC)
நன்றி
தொகுநான் உட்பட்ட பயனர்களுக்கு பதக்கம் வழங்கிப் பாராட்டுவதற்கு நன்றி. நீக்கம் நீங்கள் சிறப்பாக விக்கிப்பீடியாவில் பங்களித்தால் அதுவே பெரிய பாராட்டுப் பதக்கமாக இருக்கும். :) தேவைப்படும் இடங்களில் பயனர்களுடன் உரையாடி சிறப்பாக பங்களியுங்கள். உரையாடல்கள் உதவி பெறவும், செய்யவும், புரிந்துணர்வை வளர்க்கவும் பயன்படும். சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 06:44, 2 நவம்பர் 2013 (UTC)
//நீக்கம் சிறப்பாக விக்கிப்பீடியாவில் பங்களித்தால்//
அண்டனாரே நீக்கம் செய்வது தான் சிறப்பான பங்களிப்பா? அப்படி என்றால்.... :) --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:51, 2 நவம்பர் 2013 (UTC)
- திருத்தியுள்ளேன். :) --Anton·٠•●♥Talk♥●•٠· 08:02, 2 நவம்பர் 2013 (UTC)
மாணவர் பங்களிப்பு -கருத்துக்கள்
தொகுகருத்துக்களை வரவேற்கிறேன்....--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:35, 9 பெப்ரவரி 2014 (UTC)
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு
தொகுவணக்கம் Jeevan jaffna!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!