Ericsson 1939.jpg மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம். உங்கள் பேச்சுப் பக்கம் குறித்த விடயம் காலாவதியாகும் வரைக்கும் என் கவனிப்புப் பட்டியலில் இருக்கும். குறிப்பு: தமிழில் தட்டச்சு செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால் தவிர, தமிழ் தெரிந்தவர்கள் தமிழில் மட்டும் உரையாடுங்கள். தமிங்கிலம், எழுத்துப்பெயர்ப்பு ஆகியவற்றத் தவிருங்கள். இவற்றுக்கு பதிலளிக்காமல் விடலாம்.

Note for non-Tamil users: Feel free to communicate in English and you may contact me at en.wiki or commons.

தொகுப்பு

தொகுப்புகள்


1|2|3|4|5|6|7|8|9|10|11|12|13

சந்தேகம்தொகு

வணக்கம் அண்ணா, தமிழ் விக்கியில் குறிப்பிட்ட ஒரு வார்த்தையை மட்டும் உள்ளீடு செய்து சேமித்தால், ஏற்றுக்கொள்ள முடியாதவாறு செய்ய முடியுமா அண்ணா?? உ.தா:காட்டுக்குளம் கார்த்திகேயன் இந்த பெயரை தமிழ் விக்கியில் உள்ள கட்டுரைகளில் உள்ளீடு செய்து சேமித்தால், ஏற்றுக்கொள்ளாதவாறு இருத்தல் வேண்டும்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:00, 28 செப்டம்பர் 2020 (UTC)

நானறிந்த வரையில் இல்லை. எதற்கும் மீடியாவிக்கியில் தேடிப்பார்க்கிறேன். --AntanO (பேச்சு) 21:09, 28 செப்டம்பர் 2020 (UTC)


முதல் பக்க செய்திகள்தொகு

வணக்கம் தோழர். நான் தொகுத்த முதல் பக்க செய்தியை தாங்கள் மீளமைக்கப்பட்டதை கண்டேன். தங்கள் அனுப்பிய செய்தியையும் படித்தேன். நேற்று(செப் 28) இறந்தவர் அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் அன்வரா. இவர் இந்தியளவில் அனைவராலும் அறியபட்டவர். காரணம் இவர் முதல் பெண் அஸ்ஸாமிய முதல்வர், மேலும் இவர் தான் இந்தியாவின் ஒரே பெண் முஸ்லிம் முதல்வர். இருந்தும் இவர் பெயர் இந்திய குடியுரிமை திருத்த பதிவேட்டில் நீக்கம் செய்யபட்டது. இதற்காகவே இவர் பிரபலம். இந்த நோக்கத்தில் தான் முதல் பக்க செய்தியில் சேர்த்தேன். அதுவும் அந்த கட்டுரையை அன்று தான் தொகுக்கவும் செய்தேன். தங்கள் அனுப்பிய அந்த தங்களுடைய வழிகாட்டலும் நன்றி. --Yousufdeen (பேச்சு) 06:07, 29 செப்டம்பர் 2020 (UTC)

@Yousufdeen: பொதுவாக இறப்புகள் பற்றிய செய்திகளை முதற்பக்கத்தில் தவிர்த்தே வருகிறோம். குறிப்பிடத்தக்கவரின் இறப்புகள் முதற்பக்கத்தில் அண்மைய இறப்புகளில் சேர்க்கப்படுகின்றன. அதுவும் ஒரே நேரத்தில் மூன்று பேருக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் இறப்புச் செய்திய முதல்பக்கத்தில் சேர்த்தமைக்குக் காரணம்: அப்பக்கம் கடந்த மூன்று நாட்களில் 55,000 இற்கும் அதிகமான தடவைகள் பார்வையிடப்பட்டிருக்கின்றது. இன்னும் ஓரிரு நாட்களில் அது நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 08:20, 29 செப்டம்பர் 2020 (UTC)

Wikipedia Asian Month 2020தொகு

Hi WAM organizers and participants!

Hope you are all doing well! Now is the time to sign up for Wikipedia Asian Month 2020, which will take place in this November.

For organizers:

Here are the basic guidance and regulations for organizers. Please remember to:

  1. use Fountain tool (you can find the usage guidance easily on meta page), or else you and your participants’ will not be able to receive the prize from WAM team.
  2. Add your language projects and organizer list to the meta page before October 29th, 2020.
  3. Inform your community members WAM 2020 is coming soon!!!
  4. If you want WAM team to share your event information on Facebook / twitter, or you want to share your WAM experience/ achievements on our blog, feel free to send an email to info@asianmonth.wiki or PM us via facebook.

If you want to hold a thematic event that is related to WAM, a.k.a. WAM sub-contest. The process is the same as the language one.

For participants:

Here are the event regulations and Q&A information. Just join us! Let’s edit articles and win the prizes!

Here are some updates from WAM team:

  1. Due to the COVID-19 pandemic, this year we hope all the Edit-a-thons are online not physical ones.
  2. The international postal systems are not stable enough at the moment, WAM team have decided to send all the qualified participants/ organizers extra digital postcards/ certifications. (You will still get the paper ones!)
  3. Our team has created a meta page so that everyone tracking the progress and the delivery status.

If you have any suggestions or thoughts, feel free to reach out the WAM team via emailing info@asianmonth.wiki or discuss on the meta talk page. If it’s urgent, please contact the leader directly (jamie@asianmonth.wiki).

Hope you all have fun in Wikipedia Asian Month 2020

Sincerely yours,

Wikipedia Asian Month International Team 2020.10

விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020தொகு

வணக்கம் அன்ரன் தாங்கள் தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 இல் பொதுவகம் பற்றி மாணவர்களுக்கு பயிற்சி நடத்தினால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். தங்களுக்குப் பயிற்சி அளிக்க விருப்பம் எனில் இங்கு தெரிவிக்கவும் நன்றி ஸ்ரீ (✉) 09:12, 18 அக்டோபர் 2020 (UTC)

வணக்கம், நீச்சல்காரனும் இதுபற்றி என்னிடம் தெரிவித்திருந்தார். பயிற்சி நடக்கும் காலத்தில் சிலவேளை நான் வேலையாக இருக்கலாம். மேலும், பயிற்சியளிக்க பலரும் இருப்பதால் இந்த பயிற்சியளித்தலில் நேரடியாக பங்குகொள்ளவியலாததற்கு வருந்துகிறேன். ஆயினும், என்னால் முடிந்தளவு பங்களிப்பதற்கு முயற்சிக்கிறேன். திட்டப்பக்கத்தில் கருத்துக்களைத் தெரிவிப்பேன். --AntanO (பேச்சு) 03:20, 21 அக்டோபர் 2020 (UTC)
மிக்க நன்றி ஸ்ரீ (✉) 12:05, 21 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:AntanO&oldid=3050668" இருந்து மீள்விக்கப்பட்டது