விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள்

தமிழ் விக்கிப்பீடியாவின் 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்கும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காக நிகழ்வுகளை நடத்துவதற்குமான திட்டப் பக்கம்.

  1. செப்டம்பர் 23, 2023 (சனிக்கிழமை): கல்லூரி ஆசிரியர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை
  2. செப்டம்பர் 24, 2023 (ஞாயிற்றுக்கிழமை): தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு
  3. செப்டம்பர் 30, 2023 (சனிக்கிழமை): தமிழ் விக்கிப்பீடியாவின் 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்கான பங்களிப்பு

துணைப் பக்கங்கள் தொகு