விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2023

விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுவதும், பல்வேறு நாடுகளில் வாழும் அனைத்து விக்கிப் பயனர்களும் உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வாகும்.

தமிழ் விக்கிப்பீடியா மாரத்தான், தமிழ் விக்கிப்பீடியர்களால் நடத்தப்படுகிறது. அனைத்துப் பயனர்களை ஒருங்கிணைக்கவும், ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், புதிய பயனர்களை ஊக்குவிப்பதாகவும் அமையும். தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு நடைபெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பயனர்கள், அந்த நேர அளவு முழுவதும் பங்களிக்க வேண்டும் என்பது இல்லை; அவரவருக்கு உகந்த நேரத்தில் விருப்பமான அளவிற்கு பங்களிக்கலாம்.

2023 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா மாரத்தான் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நோக்கம்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பு!

முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள்

நாள், கால அளவு

தொகு
  • நாள்: செப்டம்பர் 30, 2023 (சனிக்கிழமை)
  • கால அளவு: 24 மணி நேரம், காலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை (இந்திய, இலங்கை நேரம்)

திட்டம் / கவனக்குவியம்

தொகு

விக்கியில் பங்களிப்பது தன்னார்வப் பணி என்பது போன்றே மாரத்தான் நிகழ்வில் கலந்துகொள்ளுதலும்.

பயனர்கள் தமக்கு விருப்பமான தொகுப்புகளை இந்த நிகழ்வின்போது செய்யலாம்.

பரிந்துரைக்கப்படும் வழமையான தொகுப்புகள்

தொகு
எண் செயல் உதவி
1 கட்டுரைகளில் எழுத்துப் பிழை, சந்திப்பிழை, இலக்கணப் பிழை உள்ளிட்ட திருத்தங்களைச் செய்தல் விக்கிப்பீடியா:உரை திருத்தும் திட்டம்
2 பழைய கட்டுரைகளில் உள்ள தகவல்களை மேம்படுத்துதல் இணையான ஆங்கிலக் கட்டுரையை பயன்படுத்தலாம்
3 தேவைப்படும் உகந்த புதிய பகுப்புகளை உருவாக்குதல் உதவி:பகுப்பு
4 கட்டுரைகளை விரிவாக்கம் செய்தல் இணையான ஆங்கிலக் கட்டுரையை பயன்படுத்தலாம்
5 கட்டுரைகளுக்குத் தேவையான படிமங்களை இணைத்தல் விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்
6 புதிய கட்டுரையைத் துவக்குதல் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பகுப்புகள் உதாரணம் மட்டுமே, இதில் இல்லாத தங்களுக்கு விருப்பமான கட்டுரைகளைத் தாராளமாக உருவாக்கலாம். கீழ்க்காணும் நான்கு பகுப்புகளில் இருந்து சுமார் 2000இற்கு அதிகமான கட்டுரைகளை உருவாக்கலாம்.
1.கணிப்பிய வேதியியல்
2.எழுத்தாளர்கள்
3.அரசியல்வாதிகள்‎
4.பழங்கால இந்தியா‎‎

பேருதவி: விக்கிப்பீடியா:உதவி

செம்மைப்படுத்துதல்

தொகு
  • தமிழ்நாடு ஊராட்சிகள் கட்டுரைகளில் புதிய மாவட்டங்கள் குறித்த இற்றைப் பணிகளில் ஊராட்சி ஒன்றிய அடிப்படையில் சரிபார்த்தல். (சில ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி, வேலூர், நாகபட்டணம், விழுப்புரம், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன).

பங்களிக்க விரும்பும் பயனர்கள்

தொகு
  1. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:02, 9 செப்டம்பர் 2023 (UTC)
  2. - ஸ்ரீதர். ஞா (✉)
  3. - கு. அருளரசன் (பேச்சு) 14:34, 9 செப்டம்பர் 2023 (UTC)
  4. --சத்திரத்தான் (பேச்சு) 15:03, 9 செப்டம்பர் 2023 (UTC)
  5. --உழவன் (உரை) 06:17, 11 செப்டம்பர் 2023 (UTC)
  6. --NithyaSathiyaraj (பேச்சு) 01:58, 16 செப்டம்பர் 2023 (UTC)
  7. --நேயக்கோ (பேச்சு) 01:59, 16 செப்டம்பர் 2023 (UTC)
  8. --உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 04:16, 16 செப்டம்பர் 2023 (UTC)
  9. --S.BATHRUNISA
  10. --பிரயாணி (பேச்சு) 03:49, 17 செப்டம்பர் 2023 (UTC)
  11. --பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:35, 18 செப்டம்பர் 2023 (UTC)
  12. --ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 06:49, 19 செப்டம்பர் 2023 (UTC)
  13. --மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) --Ksmuthukrishnan (பேச்சு) 14:22, 22 செப்டம்பர் 2023 (UTC)
  14. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:27, 23 செப்டம்பர் 2023 (UTC)
  15. -- கிருஷ்ணமூர்த்தி சின்னமுத்து ––C.K.MURTHY (பேச்சு)
  16. --Village ponnu (பேச்சு) 09:24, 24 செப்டம்பர் 2023 (UTC)
  17. --சா. அருணாசலம் (பேச்சு) 10:26, 24 செப்டம்பர் 2023 (UTC)
  18. --பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15:05, 24 செப்டம்பர் 2023 (UTC)
  19. --User: Sree1959 (User talk: Sree1959) 03:46, 25 September 2023 (UTC)
  20. ----சிவக்குமார் (பேச்சு) 04:30, 25 செப்டம்பர் 2023 (UTC)
  21. -- சுந்தர் \பேச்சு 06:32, 25 செப்டம்பர் 2023 (UTC)
  22. Gnuanwar (பேச்சு) 11:14, 25 செப்டம்பர் 2023 (UTC)
  23. --இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 12:20, 25 செப்டம்பர் 2023 (UTC)
  24. --மகாலிங்கம் இரெத்தினவேலு 13:45, 25 செப்டம்பர் 2023 (UTC)
  25. - Ambai Gayathri S (பேச்சு) 18:26, 25 செப்டம்பர் 2023 (UTC)
  26. -- பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 02:25, 27 செப்டம்பர் 2023 (UTC)
  27. -- வசந்தலட்சுமி--வசந்தலட்சுமி (பேச்சு) 10:13, 28 செப்டம்பர் 2023 (UTC)
  28. -நீச்சல்காரன் (பேச்சு) 14:16, 28 செப்டம்பர் 2023 (UTC)
  29. --தமிழ்மைந்தன் தவசி (பேச்சு) 03:25, 29 செப்டம்பர் 2023 (UTC)
  30. --கி.மூர்த்தி (பேச்சு) 04:36, 29 செப்டம்பர் 2023 (UTC)
  31. --சிவகோசரன் (பேச்சு) 12:23, 29 செப்டம்பர் 2023 (UTC)
  32. --Tnse anita cbe (பேச்சு) 17:42, 29 செப்டம்பர் 2023 (UTC)
  33. - --Rukmani Purushothaman (பேச்சு) 00:39, 30 செப்டம்பர் 2023 (UTC)
  34. --சுப. இராஜசேகர் (பேச்சு) 04:15, 30 செப்டம்பர் 2023 (UTC)
  35. --தேவன்வாசு|பேச்சு 12:13, 30 செப்டம்பர் 2023 (UTC)
  36. --Rabiyathul (பேச்சு) 12:01, 30 செப்டம்பர் 2023 (UTC)
  37. --செல்வா--செல்வா (பேச்சு) 12:31, 30 செப்டம்பர் 2023 (UTC)
  38. --மயூரநாதன் (பேச்சு) 13:52, 30 செப்டம்பர் 2023 (UTC)
  39. --தியாகு கணேஷ் (பேச்சு)-- ThIyAGU 14:35, 30 செப்டம்பர் 2023 (UTC)
  40. --Thamizhpparithi Maari (பேச்சு) 16:56, 30 செப்டம்பர் 2023 (UTC)
  41. ----கலை (பேச்சு) 11:02, 1 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள்

தொகு
  1. மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:24, 17 சூலை 2023 (UTC)[பதிலளி]
  2. ஸ்ரீதர். ஞா (✉) 06:23, 25 செப்டம்பர் 2023 (UTC)

பங்களிப்பு விவரம்

தொகு

முக்கியக் குறிப்புகள்:

  1. செப்டம்பர் 30 அன்று காலை 5.30 மணியிலிருந்து (இந்திய நேரம்) அக்டோபர் 1 அன்று காலை 6.30 மணிவரை (இந்திய நேரம்) சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு கீழ்க்காணும் விளக்கப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  2. மாரத்தான் ஆரம்பிக்கவிருக்கும் நேரத்திற்கு சற்று முன்பாகவே பயனர்கள் பங்களிக்கத் தொடங்குவர். நிறைவுறும் நேரத்தில் புதிய கட்டுரைகள் பதிப்பிடல் செய்யப்படும். இதனைக் கருத்திற்கொண்டு இரு அரை மணிநேரங்கள் சேர்க்கப்பட்டு, மொத்தமாக 25 மணிநேரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
  3. இந்திய நேரம் என்பது UTC+05.30 என்பதுவும் ஒரு காரணமாகும்.

ஒட்டுமொத்தத் தொகுப்புகள்

தொகு

 

(மூலம்: விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2023/வளர்ச்சி புள்ளிவிவரம்)

ஒவ்வொரு மணிநேரமும் செய்யப்பட்ட தொகுப்புகள்

தொகு

 

(மூலம்: விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2023/வளர்ச்சி புள்ளிவிவரம்)

புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகள்

தொகு

 

(மூலம்: விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2023/வளர்ச்சி புள்ளிவிவரம்)

ஒவ்வொரு மணிநேரமும் புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகள்

தொகு

 

(மூலம்: விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2023/வளர்ச்சி புள்ளிவிவரம்)

பயனர்கள் வாரியான விவரம்

தொகு

 

(மூலம்:outreachdashboard)

துணைப் பக்கங்கள்

தொகு