எனது பெயர் செல்வி சா.பத்ருநிசா. சொந்தஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகும்.
கருவூலத்துறையில் பணியாற்றி வருகிறேன்.
விக்கிப்பீடியாவில் நான்
தொகு
விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும் என முடிவு செய்த பிறகு இசுலாம், [தனிமனிதத்துவம்|தனிமனிதர்]] மற்றும் கணினி பற்றிய கட்டுரைகள் மிகவும் குறைவாகவே இருந்ததை கண்டேன். எனவே விக்கிப்பீடியாவில் இசுலாம், தனிமனிதர் மற்றும் கணினி பற்றிய கட்டுரைகளை முதலில் எழுத வேண்டும் என தீர்மானித்தேன். அதன் படி முடிந்த அளவு கட்டுரைகளை எழுதி வருகின்றேன்.
- nisha.mphil2008@gmail.com
![](//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ae/Noia_64_apps_karm.svg/42px-Noia_64_apps_karm.svg.png) | இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 2 ஆண்டுகள் 18 நாட்கள் ஆகின்றன. |
---|