Thamizhpparithi Maari
Joined 25 அக்டோபர் 2011
மா. தமிழ்ப்பரிதி (Maa. Thamizhpparithi) தொகு
பணி: பல்கலைக்கழக ஆசிரியர் பணியிடம்: பெரியார் பல்கலைக்கழகம், சேலம், தமிழ், இந்திய ஒன்றியம் பேசி:91-7299393366 மின்னஞ்சல்:tparithi@gmail.com இணையம்:தமிழகம்
- வாழ்த்துக்கள். வலைவாசல் ஊடகப்போட்டியில் 75 அமெரிக்க டாலர் பரிசு பெறும் பாங்காளர். ஊக்கமுடன் செயல்படுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 21:09, 30 மார்ச் 2012 (UTC)
ஐயா, தொகு
நான் எழுதிய கட்டுரையின் தலைப்பை மாற்றவேண்டு அதை எவ்வாறு மாற்றுவது..sugantha
- மாற்ற வேண்டிய தலைப்பை அதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும். உங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதத் தேவையில்லை. தட்டச்சுப்பலகையின Tab விசைக்கு மேலுள்ள அலைக்குறியை(~) 4தடவை எழுதி சேமிக்கவும். நீங்கள் கணக்கினுள் இருந்தால் அது உங்கள் பெயரை தானாகவே எழுதி விடும் மேலும் உங்கள் வினாவினை, ஐயாவின் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.இந்த பக்கத்தின் அருகில் இருக்கும் உரையாடல் தத்தலை (Tab)அழுத்தவும்.த♥உழவன் (உரை) 07:33, 9 மார்ச் 2018 (UTC)
ஆர்வம் தொகு
தங்களது வழிகாட்டுதலில் இனி நான் கட்டுரைகளை உருவாக்க உள்ளேன்.
பயிற்சி தொகு
இன்று (25 ஆகத்து 2023) ஓசூரில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மைக் கல்லூரியில் (தமிழ்நாடு கால்நடை மருத்து அறிவியல் பல்கலைக்கழகம்) விக்கி ஊடகத்திட்டங்களை அறிமுகப்படுத்தி தமிழ் விக்கிப்பீடியா சார்ந்து பயிற்சி அளிக்க உள்ளேன். Thamizhpparithi Maari