என்னைப் பற்றி - - ->பயனர் பங்களிப்பாளர் அறிமுகப் பக்கம்

இந்த பயனர் மதுபானம் அருந்தாதவர்.
இந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


இந்தப் பயனர் தாய்மொழி வழிக்கல்வியை ஆதரிப்பவர்.


Wikipedia:HotCatஇப்பயனர் விரைவுப்பகுப்பி என்னும் பகுப்புருவாக்க விக்கிக்கருவியைப் பயன்படுத்துகிறார்.
பயனர்பெட்டிகள்
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 9 ஆண்டுகள், 9 மாதங்கள்,  29 நாட்கள் ஆகின்றன.
இன்று புதன், திசம்பர் 18, 2024, தமிழ் விக்கிப்பீடியாவில் 1,70,256 கட்டுரைகள் உள்ளன..

பக்கங்கள்= 5,84,453
கட்டுரைகள்= 1,70,256
கோப்புகள்= 8,989
தொகுப்புகள்= 41,58,957
பயனர்கள் = 2,39,013
சிறப்பு பங்களிப்பாளர்கள்= 241
தானியங்கிகள் = 192
நிருவாகிகள் = 32
அதிகாரிகள் = 3

பெயர்:சா அருணாசலம் ஊர்  :காங்கேயம், திருப்பூர் மாவட்டம் படிப்பு :முதுகலை வணிக மேலாண்மை ஆர்வத்துடன் தொகுத்து மேம்படுத்திய முதற் கட்டுரை:எஸ். பி. பாலசுப்பிரமணியம் என் முதற் தொகுப்பு:[முதற் தொகுப்பு]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
நபர்கள் தொடர்பான கட்டுரைகளை விரிவாக்குவது கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் தங்களின் முனைப்பான பங்களிப்பினை எதிர்பார்கிறேன். -- மாதவன்  ( பேச்சு ) 14:23, 21 சனவரி 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 14:56, 21 சனவரி 2016 (UTC)


பதக்கம்

விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 பதக்கம்
வணக்கம் சா அருணாசலம்,
விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2021 திட்டத்தில் பங்களித்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் பங்களித்த கட்டுரை(கள்) போட்டியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள(து)ன. இந்த விக்கிப்பதக்கம் அத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பினைப் பாராட்டி வழங்கப்படுகின்றது. வருங்காலத்திலும் உங்களின் பங்களிப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம்.


வாழ்த்துக்களுடன்,
அன்ரன்
தமிழ் விக்கி ஒழுங்கமைப்பாளர், விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021
27-12-2021

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சா_அருணாசலம்&oldid=4137882" இலிருந்து மீள்விக்கப்பட்டது