என் பேச்சு பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்
இங்கே உங்கள் சந்தேகங்களைக் கேக்கலாம்


தமிழ் விக்கிப்பீடியா
பேச்சு பக்கம்


பயனர் பக்கம்
   
பேச்சு
   
பங்களிப்புக்கள்
   
பதக்கங்கள்
   
எனது படங்கள்
   
தொடங்கிய கட்டுரைகள்
   
மணல்தொட்டி
   
மின்னஞ்சல்
 
பயனர் பக்கம்
   
பேச்சு
   
பங்களிப்புக்கள்
   
பதக்கங்கள்
   
எனது படங்கள்
   
தொடங்கிய கட்டுரைகள்
   
மணல்தொட்டி
   
மின்னஞ்சல்





உதவி

தொகு

மாதவன் அச்சனக்மர் வனவிலங்கு பூங்கா கட்டுரையில் படம் பதிவேற்ருவது எப்படி ? --கி.மூர்த்தி 08:32, 6 பெப்ரவரி 2016 (UTC)

@கி.மூர்த்தி: Y ஆயிற்று-- மாதவன்  ( பேச்சு ) 09:03, 6 பெப்ரவரி 2016 (UTC)
நன்றி மாதவன் சொல்லிக் கொடுத்தால் உதவியாக இருக்கும் --கி.மூர்த்தி 09:09, 6 பெப்ரவரி 2016 (UTC)
மாதவன், இவ்வாறான படிமங்களை Move-to-commons assistant கருவி மூலம் பொதுவகத்தில் தரவேற்ற வேண்டும். உதாரணத்திற்குப் பார்க்க.--Kanags \உரையாடுக 09:13, 6 பெப்ரவரி 2016 (UTC)
@Kanags: அக்கருவியை எவ்வாறு செயலாக்குவது?-- மாதவன்  ( பேச்சு ) 11:23, 6 பெப்ரவரி 2016 (UTC)
இங்கு பாருங்கள். இங்கு இரண்டு கருவிகள் உள்ளன. இரண்டாவது கருவி இலகுவானது.--Kanags \உரையாடுக 11:36, 6 பெப்ரவரி 2016 (UTC)
@Kanags:, மிக்க நன்றி, தாங்களும் இக்கருவியை பயன்படுத்தலாம் @கி.மூர்த்தி:-- மாதவன்  ( பேச்சு ) 11:41, 6 பெப்ரவரி 2016 (UTC)
பொதுவகத்திற்கு நகர்த்தக்கூடிய காப்புரிமையற்ற படிமங்களை மட்டுமே (தகுந்த உரிமங்களுடன் கூடிய) இவ்வாறு நகர்த்த முடியும் என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள். இவ்வாறான படிமங்கள் பொதுவாக நகர்த்தக்கூடியவாறு வார்ப்புருக்கள் ஏற்கனவே இடப்பட்டிருக்கும்.--Kanags \உரையாடுக 11:44, 6 பெப்ரவரி 2016 (UTC)
  விருப்பம்-- மாதவன்  ( பேச்சு ) 11:51, 6 பெப்ரவரி 2016 (UTC)

GI edit-a-thon updates

தொகு
 

Thank you for participating in the Geographical Indications in India edit-a-thon. The review of the articles have started and we hope that it'll finish in next 2-3 weeks.

  1. Report articles: Please report all the articles you have created or expanded during the edit-a-thon here before 22 February.
  2. Become an ambassador You are also encouraged to become an ambassador and review the articles submitted by your community.
Prizes/Awards

Prizes/awards have not been finalized still. These are the current ideas:

  1. A special barnstar will be given to all the participants who will create or expand articles during this edit-a-thon;
  2. GI special postcards may be sent to successful participants;
  3. A selected number of Book voucher/Flipkart/Amazon coupons will be given to the editors who performed exceptionally during this edit-a-thon.

We'll keep you informed.

Train-a-Wikipedian

  We also want to inform you about the program Train-a-Wikipedian. It is an empowerment program where groom Wikipedians and help them to become better editors. This trainings will mostly be online, we may conduct offline workshops/sessions as well. More than 10 editors from 5 Indic-language Wikipedias have already joined the program. We request you to have a look and consider joining. -- Titodutta (CIS-A2K) using MediaWiki message delivery (பேச்சு) 20:01, 17 பெப்ரவரி 2016 (UTC)

தானியங்கிக் கட்டுரைகள்

தொகு

தானியங்கிக் கட்டுரைகளை பெருமளவு உருவாக்கும் முன்னர் ஓரிரு கட்டுரைகளை maathavan என்ற பயனர் வெளியில் உருவாக்கி ஒப்புதல் பெற்ற பின்னரே உங்கள் தானியங்கியை இயக்கலாம். இது பற்றி ஏற்கனவே உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், நீங்கள் ஒப்புதல் பெற்ற மாதிரித் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 21:43, 19 பெப்ரவரி 2016 (UTC)

மாதவன், நேரம் கிடைக்கும் போது உங்கள் தானியங்கி மூலம் பகுப்பு:பிலிப்பன்ஸ் என்ற பகுப்பை பகுப்பு:பிலிப்பீன்சு என மாற்றுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 01:32, 20 பெப்ரவரி 2016 (UTC)
 Y ஆயிற்றுKanags-- மாதவன்  ( பேச்சு ) 11:26, 20 பெப்ரவரி 2016 (UTC)
விக்கித்தரவிணைப்பு இன்றி கட்டுரைகள் உள்ளன. --AntanO 06:35, 20 பெப்ரவரி 2016 (UTC)
AntanO  Y ஆயிற்று-- மாதவன்  ( பேச்சு ) 11:49, 20 பெப்ரவரி 2016 (UTC)
மன்னிக்கவும் Kanags. மாதிரிக்கட்டுரை உருவாக்கியுள்ளேன். காண்க.. ஒப்புதல் எங்கு பெறுவது? உதவுக. AntanO விக்கித்தரவினை இணைத்து விடுகிறேன்.-- மாதவன்  ( பேச்சு ) 10:30, 20 பெப்ரவரி 2016 (UTC)
மாதிரிக் கட்டுரையை உருவாக்கி விட்டு ஒருவருக்கும் அறிவிக்காமல் விட்டால் எவ்வாறு? ஆலமரத்தடியிலோ, அல்லது வேறெங்காகிலுமோ அனைவருக்கும் அறியத் தர வேண்டும். தமிழக ஊராட்சி பற்றிய கட்டுரைக்கு நடந்த உரையாடல்களைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 10:34, 20 பெப்ரவரி 2016 (UTC)
இதற்காக வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமா? Kanags-- மாதவன்  ( பேச்சு ) 10:44, 20 பெப்ரவரி 2016 (UTC)
அமெரிக்க நகரியம் தொடர்பான எத்தனை கட்டுரைகளை உருவாக்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து உள்ளது. வாக்கெடுப்புத் தேவையில்லை என்றாலும், சில பயனர்களின் ஒப்புதல் பெறுவது நல்லது. அத்தனை கட்டுரைகளிலும் ஒரே மாதிரியான தவறுகள் இருக்கக் கூடாது. அடிப்படையான தகவல்களில் தவறுகள் இருக்கக் கூடாது. நூற்றுக்கணக்கான கட்டுரைகளை உருவாக்கி விட்டு அக்கட்டுரைகளை மீண்டும் நீங்கள் பார்வையிட்டுத் திருத்துவீர்களா? முன்னர் தானியங்கிக் கட்டுரைகளை எழுதுபவர்கள் விக்கித்தரவில் இணைப்பதில்லை. அப்பணிகளை ஆங்கில விக்கித் தானியங்கிகளே செய்யும். இப்போது அப்படியான தானியங்கிகள் இல்லை. நாங்களே ஒவ்வொன்றாக இணைக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:54, 20 பெப்ரவரி 2016 (UTC)

தானியங்கிக் கட்டுரை - தலைப்பில் பிழை

தொகு

நீங்கள் உருவாக்கும் தானியங்கிக் கட்டுரைகளின் தலைப்பின் தொடக்கத்தில் இங்கே வந்தது போல் தேவையற்ற இடைவெளி வருகின்றது. புதிதாக உருவாக்கவிருக்கும் தானியங்கிக் கட்டுரைகளில் வழுக்களையும்படி வேண்டுகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 07:13, 22 பெப்ரவரி 2016 (UTC)

மாதவன், இப்போதைக்கு புதிய கட்டுரைகளை உருவாக்குவதற்கு உங்கள் தானியங்கியைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் Maathavan என்ற பயனர் கணக்கில் கட்டுரைகளை எழுதுங்கள். ஒரே நேரத்தில் நிறையக் கட்டுரைகளைத் தொடங்காமல், கொஞ்சம், கொஞ்சமாகக் கட்டுரைகளை எழுதலாம்.--Kanags \உரையாடுக 07:45, 22 பெப்ரவரி 2016 (UTC)

எதற்காக

தொகு

இந்த மாற்றம் எதற்காக?--Kanags \உரையாடுக 20:08, 22 பெப்ரவரி 2016 (UTC)

மன்னிக்கவும், கனகஸ் standardize_interwiki என்ற நிரலை சோதனை செய்யும் போது ஏற்பட்ட மாற்றம். ஒரு கட்டுரையை மீளமைத்துவிட்டேன். மற்ற கட்டுரைகளை மீளமைக்காமல் விட்டுவிட்டேன்.-- மாதவன்  ( பேச்சு ) 14:15, 23 பெப்ரவரி 2016 (UTC)
அந்த நிரலை இனிப் பயன்படுத்த வேண்டிய அவசியமிராது.--Kanags \உரையாடுக 19:53, 23 பெப்ரவரி 2016 (UTC)
மாதவன், பகுப்பு:குவாண்டம் இயற்பியல் என்பதை பகுப்பு:குவாண்டம் இயங்கியல் என மாற்றி விடுகிறீர்களா?--Kanags \உரையாடுக 21:03, 5 மார்ச் 2016 (UTC)
Kanags:- Y ஆயிற்று-- மாதவன்  ( பேச்சு ) 14:13, 6 மார்ச் 2016 (UTC)
Power was disconnected in my home. later i will change that category--Maathavan by 175.157.224.13 12:05, 6 மார்ச் 2016 (UTC)
நன்றி மாதவன். வாழ்க.--Kanags \உரையாடுக 01:12, 7 மார்ச் 2016 (UTC)


மூலநிரல்

தொகு

தானியங்கியின் மூலநிரலை எங்கே பெறுவது?

நன்றி --த.சீனிவாசன் (பேச்சு) 17:17, 30 மார்ச் 2016 (UTC)

@Tshrinivasan: தேவையான நிரலின் உதாரணமாக: Welcome.py என்பதில் right click செய்து edit with IDLE என்பதை click செய்தால் மூல நிரலை பெறலாம், மாற்றமும் செய்யலாம்.-- மாதவன்  ( பேச்சு ) 10:27, 31 மார்ச் 2016 (UTC)

தொடர்பு கொள்ளல்

தொகு

மாதவன், தாங்கள் எனது தொலைபேசி எண்ணை கேட்டிருந்தீர்கள். மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேன். கிடைத்தமை பற்றித் தெரியவில்லை. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:49, 11 ஏப்ரல் 2016 (UTC)

மன்னிக்கவும், சஞ்சீவி சிவகுமார் தாங்கள் எண் அனுப்பியுள்ள்ளீர்கள் என விக்கியில் வருகிறேதே தவிர கணக்கில் வரவில்லை. மின்னஞ்சலில் இருந்து இந்த கணக்கிற்கு அனுப்ப முடியுமா? maathumaathavan@gmail.com-- மாதவன்  ( பேச்சு ) 06:55, 11 ஏப்ரல் 2016 (UTC)
நன்றி மாதவன். மேளும் ஒரு திருத்தம் செய்யப்படவில்லை. அடிப்படை--கி.மூர்த்தி 16:55, 12 மே 2016 (UTC)
 Y ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 17:01, 12 மே 2016 (UTC)Reply

குறுங்கட்டுரைகள்

தொகு

அந்த மொழிகள் ~2000 மக்களால் மட்டுமே பேசப்படுகின்றன. மேலும் தகவல் இல்லை. இவை திராவிட மொழிகளாக இருப்பதால், அது முக்கியமாகிறது.

நல்லது, அருகில் இருக்கும் வார்ப்புருவை தமிழாக்கம் செய்யலாமே, கருதிட்டபின் கையெழுத்திடுக. (கையெழுத்திட ~~~~ பயன்படுத்துக.-- மாதவன்  ( பேச்சு ) 16:31, 16 சூன் 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்

தொகு
 
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக   எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை   கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற   மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற   பாலாஜீ,   மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)Reply

  விருப்பம்-- அன்புமுனுசாமி பேச்சு 16:41, 20 சூலை 2016 (UTC)Reply
வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 17:18, 20 சூலை 2016 (UTC)Reply
  விருப்பம் அன்போடு வாழ்த்தும்  அன்புமுனுசாமி 18:08, 20 சூலை 2016 (UTC)Reply
எனது அன்பு வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 13:56, 21 சூலை 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்

தொகு
 
விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016

MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC) Reply

விக்கிக்கோப்பை 2016

தொகு

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

தொகு
 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்

தொகு
 
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக   எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை   கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற   மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற   மாதவன்,   உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)Reply

பதக்கம்

தொகு
  விக்கிக்கோப்பை வெற்றியாளர்
தமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் முதல் ஐந்து நிலைகளில் இடம்பிடித்து வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! இது போன்று பலரும் உற்சாகத்துடன் இணைந்து பங்களிப்பதே தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தை உயிர்ப்புடனும் பங்களிக்க இனிமையான ஒன்றாகவும் வைத்திருக்கிறது. தொடர்ந்து தங்கள் பங்களிப்புகளை நல்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 10:12, 31 சூலை 2016 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  விருப்பம்--AntanO 10:15, 31 சூலை 2016 (UTC)Reply
  விருப்பம்--மணியன் (பேச்சு) 10:55, 31 சூலை 2016 (UTC) Reply
பதக்கம் அளித்த இரவி அவர்களுக்கும், வாழ்த்துக்கள் தெரிவித்த Antan மற்றும் மணியன் அவர்களுக்கும் நன்றிகள்.-- மாதவன்  ( பேச்சு ) 16:37, 1 ஆகத்து 2016 (UTC)Reply
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:52, 11 ஆகத்து 2016 (UTC)Reply

Rio Olympics Edit-a-thon

தொகு

Dear Friends & Wikipedians, Celebrate the world's biggest sporting festival on Wikipedia. The Rio Olympics Edit-a-thon aims to pay tribute to Indian athletes and sportsperson who represent India at Olympics. Please find more details here. The Athlete who represent their country at Olympics, often fail to attain their due recognition. They bring glory to the nation. Let's write articles on them, as a mark of tribute.

For every 20 articles created collectively, a tree will be planted. Similarly, when an editor completes 20 articles, a book will be awarded to him/her. Check the main page for more details. Thank you. Abhinav619 (sent using MediaWiki message delivery (பேச்சு) 16:54, 16 ஆகத்து 2016 (UTC), subscribe/unsubscribe)Reply

சுற்றுக்காவல்

தொகு

வணக்கம், மாதவன். தமிழ் விக்கிப்பீடியா சுற்றுக்காவலில் உதவ இயலுமா? இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் இயலும். இதில் தாங்கள் காட்டும் ஈடுபாடு பிறகு நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உதவும். தங்களுக்கு விருப்பம் எனில், சுற்றுக்காவல் அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:20, 5 அக்டோபர் 2016 (UTC)Reply

Ravidreams, கண்டிப்பாக என்னால் உதவ இயலும். சிறிது காலம் விக்கிவிடுப்பில் இருந்தேன். இப்பொழுது தொடர்ந்து பங்களிக்க முடியும். நன்றி.-- மாதவன்  ( பேச்சு ) 10:20, 6 அக்டோபர் 2016 (UTC)Reply
உதவ முன்வந்தமைக்கு மகிழ்ச்சி. தங்களுக்கு முன்னிலையாக்கர், சுற்றுக்காவல் அணுக்கங்களைச் செயற்படுத்தியுள்ளேன். மேற்கண்ட பக்கங்களில் உள்ள உதவிக் குறிப்புகளைப் படித்துச் செயலாற்றலாம். ஏதேனும் ஐயங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கவும். நன்றி.--இரவி (பேச்சு) 14:23, 15 அக்டோபர் 2016 (UTC)Reply

இற்றைப்படுத்த வேண்டுகோள்

தொகு

வணக்கம், பிரேமம் (2016 திரைப்படம்) கட்டுரையை இற்றைப்படுத்துங்கள். இவ்வாறு ஏராளமான "வெளிவரவிருக்கும்" திரைப்படக் கட்டுரைகள் இற்றைப்படுத்தப்படாமல் உள்ளன. நன்றி.--Kanags \உரையாடுக 22:03, 22 அக்டோபர் 2016 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

தாங்கள் விக்கிப்பீடியாவின் ஆசிய மாதத்திற்காக உருவாக்குகின்ற கட்டுரைகளை இக்கருவியில் பதிவு செய்க, நீங்கள் உருவாக்கிய கட்டுரை 300 சொற்களைக் கடந்த அடுத்த நொடியிலேயே நிச்சயம் பதிவு செய்து விடுங்கள். உடனே பதிவு செய்யாத பட்சத்தில் போட்டியானது இறுக்க நிலையை அடையும் போதோ அல்லது வேறு சந்தர்பங்கலின் போதோ பல சிக்கல்களையும் தங்களுக்கு உருவாக்கி விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மேலதிக உதவி தேவைப்படின் என்னை பேச்சுப்பக்கத்தில் அணுகுங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:44, 9 நவம்பர் 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை

தொகு
 
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:45, 8 திசம்பர் 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1

தொகு
 
2017 விக்கிக்கோப்பை


விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:30, 11 திசம்பர் 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்

தொகு
 
2017 விக்கிக்கோப்பை


உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க

.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:43, 11 திசம்பர் 2016 (UTC)Reply


கோப்பை விதி

தொகு

இருக்கும் கட்டுரையில் 50 அல்லது 100 வார்த்தைகள் அல்லது 15 ... வரிகள் சேர்த்தால் அதுவும் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படுமா?--குறும்பன் (பேச்சு) 20:24, 16 திசம்பர் 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி

தொகு
      
இன்று நவம்பர் 25, 2024
விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்!...

விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:45, 31 திசம்பர் 2016 (UTC)Reply

மிக்க நன்றி, தங்களுக்கும் உரித்தாகட்டும் நண்பா!!-- மாதவன்  ( பேச்சு ) 09:44, 1 சனவரி 2017 (UTC)Reply

விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்று

தொகு

விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:21, 25 சனவரி 2017 (UTC)Reply

PAWS குறித்து நீங்களும் முயற்சி எடுக்கிறீர்கள் என்றே எண்ணுகிறேன். அப்படிதானே? எனது தானியங்கி கணக்கினை, அந்நுட்பம் ஏற்க மறுக்கிறது . உங்களின் கணக்கினை ஏற்கிறதா? --உழவன் (உரை) 09:55, 1 பெப்ரவரி 2017 (UTC)

உழவன் :- ஆம், நான் பயன்படுத்துகின்றேன். எனக்கு வேலை செய்கின்றது. //எனது தானியங்கி கணக்கினை, அந்நுட்பம் ஏற்க மறுக்கிறது// உங்களுக்கு உள்நுழைவதில் சிக்கலா? உங்களுடைய எந்த தானியங்கி கணக்கினை PAWS எற்க மறுக்கின்றது?-- மாதவன்  ( பேச்சு ) 11:47, 1 பெப்ரவரி 2017 (UTC)
Info-farmerBot கணக்கினுள் மேற்கூறிய PAWSஇல் நுழைந்தேன். பிறகு, Oauth, இறுதியாக Start My server அழுத்தினால், 404 : Not Found என வருகிறது.ஆனால், எனது பெயரில் இருக்கும் Info-farmer கணக்கில் இயக்க முடிகிறது. அதை நீங்கள் கவனித்து இருப்பீர்களென்று நம்புகிறேன் --உழவன் (உரை) 12:45, 1 பெப்ரவரி 2017 (UTC)
உழவன் :- ஆம், கவனித்தேன். எனக்கும் இவ்வாறு ஏற்பட்டது. ஆனால் அடுத்த நாள் மறுதடவை நுழையும் போது வேலை செய்தது. இதற்கு முன் எப்பொழுதாவது உள்நுழைந்துள்ளீர்களா?-- மாதவன்  ( பேச்சு ) 16:26, 1 பெப்ரவரி 2017 (UTC)
பலமுறை பல நாட்கள் முயன்றும் அதே 404..--உழவன் (உரை) 02:07, 2 பெப்ரவரி 2017 (UTC)

────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────இங்கு வழு பதிந்துள்ளேன். நம்மைப்போன்று யாரேனும், பயன்படுத்துகிறார்களா? அதற்குரிய கட்டுரையை உருவாக்கலாமென்று எண்ணுகிறேன். உடன் பங்களிப்பு செய்ய விருப்பமா? பலருக்கும் பயன்படும். நீங்கள் எந்த வகை லினக்சு இயக்குதளத்தை பயன்படுத்துகிறீர்கள்.? என்னுடைய நிரல்களைப் பகிர்ந்து கொள்ளவே கேட்கிறேன்.--உழவன் (உரை) 02:06, 5 பெப்ரவரி 2017 (UTC)

உழவன் :- உடன் பங்களிப்பு செய்வதில் அடியேனுக்கு ஆனந்தம். பலர் பயன்படுத்துகின்றனர் என்று எண்ணுகின்றேன். நான் விண்டோசு 10ஐ அதிகளவாக பயன்படுத்துகின்றேன். மற்ற மடிக்கணினியில் உபுண்டு பயன்படுத்துகின்றேன். ஏதாவது நிரல் எழுதுவதாயின் உபுண்டு பயன்படும் என வைத்திருக்கின்றேன். உருவாக்கினால் பலருக்கு பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.-- மாதவன்  ( பேச்சு ) 13:56, 5 பெப்ரவரி 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

தொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு

தொகு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1

தொகு

 


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:03, 13 மார்ச் 2017 (UTC)

ரோன் வீசுளி

தொகு

இப்பக்கத்திற்கு இணையான ஆங்கிலப் பக்கம் உள்ளதா? எனக்குக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது எவ்வாறு ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது? இருந்தால் விக்கித்தரவில் இணைத்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 10:27, 14 மார்ச் 2017 (UTC)

மறந்துவிட்டேன். இடையில் இணையம் தடைபட்டுவிட்டது. இதோ சேர்த்து விடுகிறேன்.-- மாதவன்  ( பேச்சு ) 10:46, 14 மார்ச் 2017 (UTC)

ஞாபகமூட்டல்

தொகு

கட்டுரைகள் உருவாக்குவதையிட்டு மகிழ்ச்சி! அவற்றினை உருவாக்கியபின் விக்கித்தரவிலும் சேர்த்துவிட வேண்டுகின்றேன். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:17, 31 மார்ச் 2017 (UTC)

  விருப்பம்-- மாதவன்  ( பேச்சு ) 13:46, 1 ஏப்ரல் 2017 (UTC)

Wikimedia-LK

தொகு
 

Hello!

As a member of the Wikimedia Community User Group Sri Lanka, you are invited to join the official Wikimedia-LK mailing list.

The list may be used for both official announcements, as well as community discussions by the editor community in Sri Lanka.

Thank you, Rehman 10:55, 30 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:09, 30 ஏப்ரல் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:06, 21 மே 2017 (UTC)Reply

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:49, 31 மே 2017 (UTC)Reply

சுற்றுக்காவல் பணியில் உதவி தேவை

தொகு

வணக்கம்.

குறிப்பு: இது அனைத்து சுற்றுக் காவலர்களுக்கும் அனுப்பும் பொதுவான செய்தி. ஏற்கனவே நீங்கள் சுற்றுக் காவலில் ஈடுபட்டிருந்தால் மகிழ்ச்சி.

அண்மையில் தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியை அடுத்து புதிய கட்டுரைகள் குவிந்து வருகின்றன. இவற்றைச் சுற்றுக்காவல் செய்ய உங்கள் உதவி தேவை. இது போன்ற பணிகளில் தாங்கள் காட்டும் ஈடுபாடு இன்னும் கூடுதல் பொறுப்புகள்/அணுக்கங்களைத் தங்களுக்கு அளிக்க முன்வரும் போது மிகவும் உதவியாக இருக்கும். சுற்றுக்காவல் பணியில் ஏதேனும் ஐயம் என்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி. - இரவி, சூன் 26. மாலை 06:00 இந்திய நேரம்.

கண்டிப்பாக, இதோ தொடங்குகிறேன்!!!-- மாதவன்  ( பேச்சு ) 09:19, 28 சூன் 2017 (UTC)Reply

Captain Harlock

தொகு

Vanakam dear Maathavan! Can you make an article in Tamil about anime film Space Pirate Captain Harlock 2013 and find please poster in Tamil (if have) and screenshot starring Harlock 3D version? If you make this article, I will be grateful! Thank u! --213.151.82.4 16:54, 22 ஆகத்து 2017 (UTC)Reply

Done--Maathavan Talk 16:59, 23 ஆகத்து 2017 (UTC)Reply

ஆசிய மாதம், 2017

தொகு
 

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் 2015 அல்லது 2016-ம் ஆண்டு கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

2017-ம் ஆண்டிற்கான ஆசிய மாதப்போட்டி நவம்பர் 1 முதல் துவங்கியது. சுமார் 44 கட்டுரைகள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை நல்க அன்போடு அழைக்கின்றோம்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
  • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
  • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
  • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
  • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
  • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:24, 14 நவம்பர் 2017 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

தொகு

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:34, 18 பெப்ரவரி 2018 (UTC)

  விருப்பம் சிவகோசரன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் ஈடுபடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. என்னால் முழு ஒத்துழைப்பை நல்க இயலும். --Maathavan Talk 12:42, 23 பெப்ரவரி 2018 (UTC)
ஒருங்கிணைக்க முன்வந்தமைக்கு நன்றி. மேலதிக பொறுப்புகளைப் பின்னர் உரையாடுவோம். இங்கு கலந்துகொள்வோர் பட்டியலில் உங்களை இணைத்து விடுங்கள்.--சிவகோசரன் (பேச்சு) 15:50, 24 பெப்ரவரி 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தொகு

அன்புள்ள மாதவன்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 19:08, 18 மார்ச் 2018 (UTC)

யாழ் பயிற்சி பட்டறை

தொகு

வணக்கம் மாதவன். விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் ஊடாக நாம் மலையகம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் பட்டறைகள் நடத்தியுள்ளோம். இதனூடக பயனர்கள் இந்தச் செயற்திட்டம் பற்றி மட்டும் அல்லாமல் பல்வேறு விக்கித் திட்டங்கள் பற்றியும் பயிற்சி பெற்றன. அத்தகைய ஒர் பட்டறையை யாழ்/மன்னார்/கிளிநொச்சி நடத்த உங்களால் ஒருங்கிணைப்பில் பங்களிக்க கூடியதாக இருக்குமா. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:39, 6 செப்டம்பர் 2018 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

தொகு

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:36, 2 நவம்பர் 2018 (UTC)Reply

விளக்கம்

தொகு

வணக்கம்  :) அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்ற கட்டுரையில் பதிப்பு உரிமை மீறல் என்று குறியுள்ளீர், ஆனால் எனக்கு தெரிந்தவரைக்கும் இந்த கட்டுரையை நான் சுயமாக எழுதி உள்ளேன். எந்த கட்டுரை வரியில் பதிப்பு உரிமை மீறப்பட்டது என்று சொல்ல முடியுமா?நன்றி--Thilakshan 17:46, 8 சூலை 2019 (UTC)

Thilakshan கதைச் சுருக்கத்தில் இலக்கண மற்றும் எழுத்துப் பிழைகள் உள்ளன. அதற்காகவே அந்த வார்புருவை இட்டேன். அது பதிப்புரிமை மீறல் அன்று. --Maathavan Talk 06:38, 14 சூலை 2019 (UTC)Reply
  • நன்றி --Thilakshan 14:46, 14 சூலை 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!

தொகு
குறுக்கு வழி:
WP:TIGER2
 

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)Reply

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்

தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:14, 25 நவம்பர் 2019 (UTC)Reply

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி

தொகு

வணக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:04, 4 சனவரி 2020 (UTC)Reply

விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020

தொகு

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:43, 17 சனவரி 2020 (UTC)Reply

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients

தொகு
 
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

விக்கிமேற்கோளில் பயிலரங்கு அறிவிப்பு

தொகு

மீடியாவிக்கி:Sitenotice என்பதன் படியை, விக்கிமேற்கோள் திட்டத்திலும் இடக் கோருகிறேன். --உழவன் (உரை) 01:23, 20 ஆகத்து 2020 (UTC)Reply

விக்கிமேற்கோளில் தற்போது நிர்வாகிகள் எவரும் இல்லை. மேல் விக்கி ஊடாகவே இட முடியுமென நினைக்கிறேன். Maathavan Talk 17:38, 20 ஆகத்து 2020 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021

தொகு

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!


இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது --MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)Reply

கொங்கு வேளாளர்

தொகு

Add the below in கொங்கு வேளாளர் article. I have verified the sources multiple times.

கவுண்டர்களின் மதம்

தொகு

கவுண்டர்கள் சைவ சித்தாந்தத்தின் பாரம்பரிய அடிப்படையில் சைவ மதத்தைப் பின்பற்றுபவர்கள். முந்தைய காலங்களில் கணிசமான மக்கள் சமணத்தைப் பின்பற்றியதாகத் தெரிகிறது அதுக்கு ஆதாரமாக இன்றும் விஜயமங்கலம், ஜினாபுரம், வெள்ளோடு, பெருந்துறை, பழனி, ஐவர்மலை மற்றும் பூந்துறை ஆகிய இடங்களில் கோவில்கள் காணப்படுகின்றன. பின்னர் சித்தர் மரபுகளால் (பெரும்பாலான சித்தர்கள் கொங்குநாட்டில் வாழ்ந்தனர்), அவர்கள் மீண்டும் சைவ மதத்திற்கு மாற்றப்பட்டனர். கவுண்டர்கள் கோத்திரம் என்ற முறையைப் பின்பற்றுகிறார்கள், இது கூட்டம் என்று அழைக்கப்படுகிறது, அதில் ஒரே கூத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே மூதாதையரிடமிருந்து வந்தவர்களாகக் கருதப்படுவதால் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு கூட்டத்திற்கும் அதன் சொந்த குலகுரு அதாவது ஒரு பிராமணர் பாரம்பரியமாக மதிக்கப்படுகிறார். ஒவ்வொரு குலத்திற்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குலதெய்வங்கள் உள்ளன.[1][2][3][4]--−முன்நிற்கும் கருத்து Tamil098 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மேற்கோள்கள்

தொகு

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)

தொகு

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,

விக்கி பெண்களை நேசிக்கிறது

வேங்கைத்திட்டப் பயிற்சி 2022

தொகு

வணக்கம்.

இந்த கருவியின் தரவுப்படி, நீங்கள் வேங்கைத்திட்டம் 2.0 போட்டியின் தமிழ்ப் பிரிவில் பங்கு பெற்றவரில் நீங்களும் ஒருவர். எனவே, விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்ற பக்கத்தில், அப்போட்டியின் நடுவராக இருந்த காரணத்தால், உங்கள் வழிகாட்டல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து வரவிருக்கும் போட்டி சிறப்பாகத் திகழவும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். --உழவன் (உரை) 11:23, 9 சூன் 2022 (UTC)Reply

வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு

தொகு
வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Maathavan&oldid=3605417" இலிருந்து மீள்விக்கப்பட்டது