பயனர் பேச்சு:Maathavan/தொகுப்பு 2

தமிழ் விக்கிப்பீடியா
பேச்சு பக்கம்


பயனர் பக்கம்
   
பேச்சு
   
பங்களிப்புக்கள்
   
பதக்கங்கள்
   
எனது படங்கள்
   
தொடங்கிய கட்டுரைகள்
   
மணல்தொட்டி
   
மின்னஞ்சல்
 
பயனர் பக்கம்
   
பேச்சு
   
பங்களிப்புக்கள்
   
பதக்கங்கள்
   
எனது படங்கள்
   
தொடங்கிய கட்டுரைகள்
   
மணல்தொட்டி
   
மின்னஞ்சல்




கட்டுரைப் போட்டி - மார்ச்சு 2014 தொகு

கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
மார்ச் 2014 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --இரவி (பேச்சு) 13:42, 5 சூன் 2014 (UTC)Reply

👍 விருப்பம் வாழ்த்துக்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:41, 5 சூன் 2014 (UTC)Reply


புதிய கட்டுரைகளில் தர மேம்பாட்டு வார்ப்புருக்களை உடனே இட வேண்டாம் தொகு

மாதவன், விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#வார்ப்புரு இடும் பயனர்களுக்கு பாருங்கள். புதிய கட்டுரைகளில் உடனுக்கு உடன் தர மேம்பாட்டு வார்ப்புருக்களை இட வேண்டாம் என்று ஒரு புரிந்துணர்வு இருக்கிறது. இயங்கு இணைகள் கட்டுரை உருவாகி மூன்று நிமிடங்களில் வார்ப்புரு இட்டு விட்டீர்கள் :) இது பங்களிப்பாளர்களைத் திகைப்பில் ஆழ்த்தலாம் என்பதால் ஒரு வார காலம் பொறுத்திருந்து வார்ப்புருக்களை இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:54, 8 சூன் 2014 (UTC)Reply

தவறுக்கு மன்னிக்கவும் நீக்கிவிடுகிறேன்-- நி.மாதவன்  ( பேச்சு  ) 07:56, 8 சூன் 2014 (UTC)Reply
மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எல்லாம் ஒன்றும் இல்லீங்க :) உங்கள் துறுதுறுப்பான தொகுப்புகளை இரசித்து சிரிப்புக் குறி போட்டு தானே தகவல் சொன்னேன்? எல்லாரும் எல்லா நடைமுறைகளையும் கவனித்துச் செயற்பட வாய்ப்பில்லை என்பதால் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 07:59, 8 சூன் 2014 (UTC)Reply

உங்கள் கவனத்திற்கு தொகு

வணக்கம் மாதவன், நீங்கள் உருவாக்கும் தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளில் பகுப்பினை இணைக்கும்படியும், ஏனையமொழிக் கட்டுரைகளுடனான இணைப்பைத் தரும்படியும் கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:07, 8 சூன் 2014 (UTC)Reply

சரி Booradleyp1-- நி.மாதவன்  ( பேச்சு  ) 15:09, 8 சூன் 2014 (UTC)Reply

கவனத்திற்கு தொகு

தம்பி, நீங்கள் புதிய வலைவாசல்கள் உருவாக்கி வருவது கண்டு மகிழ்ச்சி. ஏனினும் வலைவாசல் என்பது தமிழ் விக்கியில் பெருகி வரும் கட்டுரைகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் முகமாகவே. ஆகவே கண்டி போன்ற சிறிய கட்டுரைகளையே பகுப்பில் கொண்டிருப்பவைக்கு தற்போது வலைவாசல்கள் தேவை இல்லை என்றே நினைக்கின்றேன். மேலும் நபர்கள், சமூகம் போன்ற முக்கிய தலைப்புக்களில் வலைவாசல்கள் இல்லை. ஆகவே தமிழ் விக்கியின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு சிறந்த வலைவாசல்களை உருவாக்க வாழ்த்துக்கள்....--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:44, 19 சூன் 2014 (UTC) Reply

2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம் தொகு

வணக்கம், மாதவன். 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.

  • உங்கள் வங்கிக் கணக்கு விவரம் (கணக்கில் உள்ள முழுப்பெயர், கணக்கு எண், கணக்கின் வகை (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு போல), வங்கியின் பெயர், வங்கி முகவரி, வங்கிக் கிளையை அடையாளம் காண்பதற்கான குறியீட்டு எண் (இந்தியாவில் இதனை IFSC எண் என்று கூறுவோம்)

மேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு

  • வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் முழுப்பெயர் விவரம் தேவை.
  • சான்றிதழ்கள் / காசோலை அனுப்பி வைக்க உங்கள் இல்ல முகவரி தேவை.

இவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி. --இரவி (பேச்சு) 19:37, 30 சூன் 2014 (UTC)Reply

இந்த விவரங்களை எனக்கு அனுப்பி வைத்திருந்தால் தெரியப்படுத்துங்கள். இல்லை எனில், உடன் அனுப்பி வைத்து விட்டு இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 14:45, 30 சூலை 2014 (UTC)Reply

தம்பிக்கும் சேர்த்து அனுப்பியதாக கொள்க....--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:25, 30 சூலை 2014 (UTC)Reply
இரவி அவர்களே, எனக்கு அனுப்ப வேண்டிய பரிசுத்தொகையை எனது அண்ணா இடும் கணக்கிலே அனுப்பவும் நன்றி. -- மாதவன்  ( பேச்சு  ) 15:51, 30 சூலை 2014 (UTC)Reply

நன்றி, அண்ணன் தம்பிகளே :) இலங்கையில் இருந்து இரண்டு அண்ணன் தம்பிகள் வென்றுள்ளீர்கள் :)--இரவி (பேச்சு) 15:56, 30 சூலை 2014 (UTC)Reply

👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு  ) 02:21, 1 ஆகத்து 2014 (UTC)Reply


விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு தொகு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Maathavan/தொகுப்பு 2!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:17, 30 திசம்பர் 2014 (UTC)Reply
வணக்கம் மாதவன், வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:55, 16 சனவரி 2015 (UTC)Reply

தானியங்கி வரவேற்பு தொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:49, 7 மே 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு தொகு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:39, 8 சூலை 2015 (UTC)Reply

கவனிக்கவும் தொகு

மாதவன், உங்கள் கட்டுரையில் நான் செய்துள்ள மாற்றத்தைக் கவனியுங்கள். தமிழ் மொழிபெயர்ப்புகளில் பழைய தேர்தல் தொகுதிகளுக்கே MP வார்ப்புரு பொருந்தும். தற்போதைய தேர்தல் மாவட்ட தொகுதிகளுக்கு நான் மேற்குறிப்பிட்டவாறு எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 22:49, 11 செப்டம்பர் 2015 (UTC)

பாராட்டுக்கள் தொகு

கட்டுரைகளைப் பதிவேற்றியுள்ள பாங்கு மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்தி மகிழ்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 06:58, 15 அக்டோபர் 2015 (UTC)Reply

நன்றி Sengai Podhuvan-- மாதவன்  ( பேச்சு  ) 09:39, 15 அக்டோபர் 2015 (UTC)Reply

மொழிபெயர்ப்புக் கட்டுரை தொகு

வணக்கம், கட்டுரை ஒன்றை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து எழுத ஆரம்பிக்கும் போது அது (உதாரணத்திற்கு) பின்வருமாறு அமைய வேண்டும்:

Nouméa (பிரெஞ்சு உச்சரிப்பு: ​[numeˈa]) is the capital city of the French special collectivity of New Caledonia.

என்பது பின்வருமாறு எழுதப்பட வேண்டும்:

நூமியா (Nouméa, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[numeˈa]) என்பது நியூ கலிடோனியாவின் தலைநகரம் ஆகும்.

நீங்கள் அந்த முக்கியமான Nouméa என்பதை எழுதத் தவற விடுகிறீர்கள். கட்டுரைகள் எழுதும் போது தலைப்பின் ஆங்கிலச் சொல்லும், உள்ளூர் மொழிச் சொல் தெரிந்தால் அதனையும் கட்டாயமாகத் தர வேண்டும்.--Kanags \உரையாடுக 08:04, 16 அக்டோபர் 2015 (UTC)Reply

விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் ஒருங்கிணைப்பாளராக உதவ வேண்டுகிறேன் தொகு

விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் ஒருங்கிணைப்பாளராக இணைந்து உதவ வேண்டுகிறேன். திட்டத்துக்கு ஏற்ற தலைப்புகளை இனங்காணல், அவற்றில் பங்களிக்குமாறு ஆர்வமுள்ள பங்களிப்பாளர்களைத் தூண்டுதல், விதிகளுக்கு ஏற்ப கட்டுரைகள் வடிக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணித்து முடிவுகளை அறிவித்தல் ஆகிய பணிகளில் உதவி தேவை. நன்றி.--இரவி (பேச்சு) 08:58, 25 அக்டோபர் 2015 (UTC)Reply

துப்பரவு தொகு

மாதவன், துப்பரவுப் பணிகளில் ஈடுபடும் போது கட்டுரையின் வரலாற்றையும் கவனிக்க வேண்டும். பார்க்க: தேவர்.--Kanags \உரையாடுக 21:47, 30 அக்டோபர் 2015 (UTC)Reply

ஆசிய மாதம், 2015 தொகு

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம் தொகு

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)Reply

ஆசிய மாதம் - இறுதி வாரம் தொகு

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)Reply

உதவி தொகு

நான் இப் பக்கத்தில் புதிதாக இணைந்துள்ளமையால் தயவு செய்து சிறப்பாக எழுத துணை புரியுங்கள். நான் எழுதிய கட்டுரைகளை நானே நீக்கிக் கொள்வது எப்படி என தெளிவுபடுத்துவீர்களா? Kavithayini Thusa (பேச்சு) 15:03, 5 திசம்பர் 2015 (UTC)Reply

பயனர்:Kavithayini Thusa நீங்கள் தவறுதலாகத் தொடங்கப்பட்டிருந்தால் {{delete}} என்ற வார்ப்புருவை கட்டுரையின் மேலே இணைத்து விடுங்கள். நிர்வாகிகாளால் மட்டுமே கட்டுரையை நீக்க முடியும், ஆதலால் நிர்வாகி ஒருவர் அக்கட்டுரையை நீக்குவார். வேறு உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள்.நன்றி -- மாதவன்  ( பேச்சு  ) 16:22, 5 திசம்பர் 2015 (UTC)Reply

ஐயம்: பெயர் மாற்றம் தொகு

@Maathavan, Arulghsr, Kanags, and மதனாஹரன்: முர்மான்ஸ்க் ஒப்லாஸ்து-ஐ முர்மான்சுக் ஒப்லாஸ்துக்கு நகர்த்தியதன் பொருளை அறிந்துகொள்ள விழைகின்றேன். கிரந்தம் தவிற்கவெனில் ஒப்லாஸ்து (ருசியத்தில் ஓப்லஸ்த்) என்பதை எவ்வாறு எழுதுவது? மொழிபெயர்த்தா அல்லது எழுத்துப்பெயர்த்தா? மேலும் பிறமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தும் நெறிகள் என்ன? காட்டாக ஹ், ஷ் எனத்தொடங்கும் பெயர்கள். நன்றி ! - ʋɐɾɯnபேச்சு 11:33, 8 திசம்பர் 2015 (UTC)Reply

@Wwarunn: பார்க்க விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு, இங்கு குறிப்பிட்டுள்ள படி என்ற எழுத்து இடையே வந்தால் கிரந்தம் தவிர்க்கும் பொழுது சி அல்லது சு என மாறுகிறது. அதனாலேயே முர்மான்ஸ்க் ஒப்லாஸ்துவை முர்மான்சுக் ஒப்லாஸ்து என மாற்றினேன். மற்றும் ஒப்லாஸ்து என்பதன் சரியான வடிவம் ஒப்லாசுத்து. நன்றி! -- மாதவன்  ( பேச்சு  ) 15:57, 8 திசம்பர் 2015 (UTC)Reply
@Wwarunn: இலக்கணப்படி, முருமான்சுக்கு ஒபுலாத்து அல்லது முருமான்சுக்கு ஒபுலாசுத்து எனலாம். Oblast என்பது Provinceஐக் குறிப்பதால் முருமான்சுக்கு மாகாணம் என எழுதுவது பொருத்தமாக இருக்கும். ஒலிபெயர்த்த சொற்களைத் தமிழிலக்கணத்திற்கேற்ப எழுதுவதே சாலச் சிறந்தது. எழுத்துப்பெயர்ப்பானது தவிர்க்கப்படவேண்டியது (கங்குல் என்பதை kangul என எழுதுவது ஒலிபெயர்ப்பு. kangkul என எழுதுவது எழுத்துப்பெயர்ப்பு.). --மதனாகரன் (பேச்சு) 16:58, 8 திசம்பர் 2015 (UTC)Reply

மனமகிழ்ந்து நன்றிகள் தொகு

அடியேன் ஆனந்த வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன், விக்கியின் பயணத்தில் இதுவே எனது முதல் பதக்கம் விக்கியன்பு மூலம் வழங்கிய இப்பதக்கத்தை என் வாழ்நாளில் கிடைத்த பொக்கிஷமாக போற்றி மகிழ்கிறேன், ஆக்கங்கள் தரும் ஊக்கமாக என்னி களிக்கின்றேன். விக்கிக்கும் இதை விதைத்த தாங்களுக்கும் அகமகிழ்ந்து நன்றி கூறுகிறேன். அன்புமுனுசாமி (பேச்சு) 21:18, 09 திசம்பர் 2015 (UTC)Reply

தானியங்கித் தமிழாக்கம் தொகு

மாதவன், கூகுள் தானியங்கி மொழிபெயர்ப்பியை மாற்றம் எதுவுமின்றிப் பயன்படுத்தாதீர்கள். இந்தோனேசிய நகரங்களின் பட்டியல் கட்டுரையில் மொழிபெயர்ப்பியைப் பயன்படுத்தினீர்களா?--Kanags \உரையாடுக 07:55, 10 திசம்பர் 2015 (UTC)Reply

@Kanags: தாங்கள் மொழிபெயர்பி என்று google translateஐயா அல்லது input toolஐயா குறிபிடுகிறீர்கள். நான் google translateஐ பயன்படுத்தவில்லை. நன்றி-- மாதவன்  ( பேச்சு  ) 08:06, 10 திசம்பர் 2015 (UTC)Reply
சரி:).--Kanags \உரையாடுக 08:09, 10 திசம்பர் 2015 (UTC)Reply

மீண்டும் நினைவு படுத்துகிறேன் தொகு

முன்னரும் நினைவு படுத்தியிருந்தேன் என நினைக்கிறேன். நீங்கள் உருவாக்கும் புதிய பகுப்புகளுக்கு உரிய ஆங்கில விக்கிப் பகுப்பு இருந்தால் அப்பகுப்புக்கு விக்கித்தரவின் ஊடாக பகுப்பை உருவாக்கிய உடனேயே இணைப்புக் கொடுங்கள். இவ்வாறு பகுப்பை உருவாக்கியவரே இணைப்புக் கொடுப்பது மிக எளிது. ஏனென்றால், நீங்கள் பொதுவாக ஆங்கில விக்கிப் பகுப்பைக் கொண்டே தமிழிலும் உருவாக்கியிருப்பீர்கள். இதனால், உங்களுக்கு இணைப்புக் கொடுப்பது மிக எளிது. ஏனையவர்கள் இணைப்புக் கொடுக்கும் போது அதற்கான ஆங்கிலப் பகுப்புகளை இனக்காண்பது மிகச் சிரமம். பகுப்பை ஆங்கில விக்கித் தரவில் இணைப்பதால் உள்ள முக்கிய அனுகூலம். அடுத்த முறை அப்பகுப்பில் உள்ள ஒரு கட்டுரையை உருவாக்கும் போது, செயரத்தினாவின் கருவி நீங்கள் பயன்படுத்தினால் அது தானியங்கியாகப் அப்பகுப்பையும் இணைத்து விடும். நீங்கள் தேடிக் கொண்டிருக்க வேண்டிய சிரமமிருக்காது. புரிதலுக்கு நன்றி.--Kanags \உரையாடுக 10:25, 14 திசம்பர் 2015 (UTC)Reply

பகுப்பு:ஹாரி பாட்டர் நபர்கள் என்ற பகுப்பை இப்போது நீங்கள் ஒவ்வொரு கட்டுரையிலும் Hotcat கொண்டு இணைத்து வருகிறீர்கள். விக்கித் தரவில் இணைத்திருந்தால் செயரத்தினாவின் கருவி தானியங்கியாக இணைத்திருக்கும்.--Kanags \உரையாடுக 10:28, 14 திசம்பர் 2015 (UTC)Reply
@Kanags: மன்னிக்கவும், நான் ஆங்கில விக்கியை பார்த்து உருவாக்கவில்லை. இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். -- மாதவன்  ( பேச்சு  ) 10:32, 14 திசம்பர் 2015 (UTC)Reply
@Kanags: பகுப்பு மற்றும் துணைபகுப்புகள் உருவாக்கம் / தொகுப்பு / சரிசெய்தல் எவ்வாறென அறிந்துகொள்ள உதவுங்கள் - ʋɐɾɯnபேச்சு 10:37, 14 திசம்பர் 2015 (UTC)Reply

பயனர் பக்கம் தொகு

தலைப்பொன்றைப் பயனர் பக்கத்துக்கு மாற்றும் போது அப்பக்கத்தில் பயனரின் தகவல் ஏதும் தரப்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள். பயனர் தகவல் ஏதும் இருந்தால் மட்டுமே வழிமாற்றுங்கள். வெறும் விசமத் தொகுப்பு என்றால் நீக்கல் வார்ப்புரு இடுங்கள். மேலும், பயனர் பக்கத்துக்கு மாற்றும் போது அப்பயனர் பெயரில் அப்பயனர் பதிவு செய்துள்ளாரா என்பதையும் கவனியுங்கள். Pandimurugan என்ற பெயரில் பயனர் பெயர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.--Kanags \உரையாடுக 11:31, 23 திசம்பர் 2015 (UTC)Reply

மன்னிக்கவும் @Kanags:, நான் தவறுதலாக நகர்த்தி விட்டேன். தங்களின் அறிவுரைக்கு நன்றி, இனி மேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் . -- மாதவன்  ( பேச்சு  ) 11:35, 23 திசம்பர் 2015 (UTC)Reply

பதிப்புரிமை மீறல் தொகு

வணக்கம், Maathavan/தொகுப்பு 2!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


தாங்கள் உருவாக்கிய அய்யாவடி பிரத்யங்கரா தேவி கோயில் கட்டுரையின் அனேka உள்ளடக்கம் இங்கிருந்து வெட்டி ஒட்டப்பட்டிருக்கின்றது. கவனிக்கவும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:29, 24 திசம்பர் 2015 (UTC)Reply

@L.Shriheeran:, அக்கட்டுரை அய்யாவடி என்ற கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கங்கள் கொண்டு உருவாக்கினேன். இங்கு காண்க. -- மாதவன்  ( பேச்சு  ) 12:37, 24 திசம்பர் 2015 (UTC)Reply

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் தொகு

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:05, 25 திசம்பர் 2015 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரைகள் தொகு

முதற்பக்கக் கட்டுரைத் தகுதிகள்:

  • காட்சிப்படுத்தும் முன்னர் தேவையான உரை திருத்தங்களை செய்வது நன்று.
  • நடுவு நிலைமை மீறல் அறிவிப்பு போன்ற விடயங்கள் (எ.கா: ஆதாரம் தேவை) உள்ள கட்டுரைகளை காட்சிப்படுத்த வேண்டாம்.
  • கட்டுரைகள் ஒரே மூலத்தைக் கொண்டு எழுதப்பட்டிருக்கக் கூடாது, குறைந்தது 5 மூலங்கள் வேண்டும்.
என்பவற்றைக் கருத்திக் கொள்ளுங்கள். திசம்பர் 27, 2015 முதற்பக்கக் கட்டுரைகள் சிக்கல்கள் உள்ளன. எனவே அப்பக்கத்தை நீக்குகிறேன். இங்கு பரிந்துரைந்து இருவாரங்களாவது காத்திருந்த பின் காட்சிப்படுத்துங்கள். --AntanO 15:07, 25 திசம்பர் 2015 (UTC)Reply
பரதநாட்டியம் கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தைப் பாருங்கள். சில பதிப்புரிமை மீறல்களை நீக்கியுள்ளேன். --AntanO 15:35, 25 திசம்பர் 2015 (UTC)Reply

நன்றி தொகு

தங்களின் பதக்கத்திற்கு நன்றி கூறுவ தில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படிக்கு  ராகுல் ஜஸ்வின் மாதவன்  ( பேச்சு  )

பகுப்பு மாற்றம் தொகு

ஏராளமான பக்கங்களுக்கு ஒரே பகுப்பு மாற்றம் செய்வதற்கு தானியங்கிகளின் உதவியை நாடுங்கள்.--Kanags \உரையாடுக 09:40, 2 சனவரி 2016 (UTC)Reply

@Kanags: நான் பகுப்பு மாற்றத்திற்கு விக்கித்தானுலாவியை பயன்படுத்துகின்றேன். -- மாதவன்  ( பேச்சு  ) 09:42, 2 சனவரி 2016 (UTC)Reply
நான் தானியங்கி என்று குறிப்பிடுவது வேறு. இவ்வாறான பெருமளவு கட்டுரைகளில் ஒரே மாற்றங்களைச் செய்வதற்குத் தானியங்கி அணுக்கம் தேவை.--Kanags \உரையாடுக 09:46, 2 சனவரி 2016 (UTC)Reply
@Kanags: விளங்கவில்லையே, தாங்கள் விக்கிப்பீடியா பேச்சு:விக்கிதானுலாவி பக்கத்தில் தெரிவிக்கும் படி சொல்கிறீர்களா? அல்லது தானியங்கி இயக்குனர் ஒருவரின் உதவியை நாட சொல்கிறீர்களா?-- மாதவன்  ( பேச்சு  ) 10:00, 2 சனவரி 2016 (UTC)Reply
மாதவன் தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி அணுக்கம் இல்லாதோர் AWB இனைப் பயன்படுத்துவது வரவேற்கப்படுவதில்லை. இவ்வாறான தொகுப்புகளை மேற்கொள்ள தானியங்கி இயக்குனர் ஒருவரின் உதவியை நாடலாம்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:26, 2 சனவரி 2016 (UTC)Reply
தங்களின் கருத்திற்கு நன்றி ஸ்ரீகர்சன் அண்ணா.-- மாதவன்  ( பேச்சு  ) 10:30, 2 சனவரி 2016 (UTC)Reply

விலங்கு தொகு

விலங்குக்கான உள்வரும் இணைப்புகளைச் சில பக்கங்களிலிருந்து நீக்கியமைக்கான காரணத்தை அறிந்துகொள்ள விரும்புகின்றேன். சோதனை எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆயினும், அவை அவ்வாறே உள்ளன. --மதனாகரன் (பேச்சு) 10:57, 8 சனவரி 2016 (UTC)Reply

மன்னிக்கவும் அண்ணா மின்னல் கருவியின் உள் என்ற பகுதி எவ்வாறு வேலை செய்யும் என பார்த்தேன். திருத்தி விடுகிறேன்-- மாதவன்  ( பேச்சு  ) 10:59, 8 சனவரி 2016 (UTC)Reply

ஆசிய மாதம் - நிறைவு தொகு

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.

குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:26, 13 சனவரி 2016 (UTC)Reply

வரவேற்பு தொகு

புதிய பயனர்களை வரவேற்பதற்கு வார்ப்புருக்களைப் பயன்படுத்தலாமே?--Kanags \உரையாடுக 01:31, 16 சனவரி 2016 (UTC)Reply

மின்னல் கருவி தான் வார்ப்புரு அல்லாமல் அவ்வாறு உள்ளிடுகிறது.--💫✨💥 மாதவன் 💥✨💫 ( பேச்சு ) 01:35, 16 சனவரி 2016 (UTC)Reply
அப்படியானால் மின்னல் கருவியில் வார்ப்புருவை உள்ளிட வேண்டும். மின்னல் கருவியைத் திருத்திய பின்னர் பயன்படுத்துங்கள். அதுவரையில் வார்ப்புருவைப் பயன்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 01:59, 16 சனவரி 2016 (UTC)Reply
@Kanags: மீடியாவிக்கி:Gadget-friendlywelcome.js உள்ள subst: என்பதையெல்லாம் நீக்கினால் சரியாகிவிடும்.--💫✨💥 மாதவன் 💥✨💫 ( பேச்சு ) 02:15, 16 சனவரி 2016 (UTC)Reply

விக்கிமூலத்திற்கு வருக! தொகு

https://ta.wikisource.org/s/4l8 என்பதில் உங்களின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன்.--உழவன் (உரை) 04:25, 17 சனவரி 2016 (UTC)Reply

தங்களின் கவனத்திற்கு... தொகு

வணக்கம்! தங்களின் கட்டுரைகளில் நிலதினாலேயே என்பது நிலத்தினாலேயே எனத் திருத்தப்படல் வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:37, 17 சனவரி 2016 (UTC)Reply

பதக்கம் தொகு

ஊக்குவிப்பாளர் பதக்கம்
புதிய பயனர்களுக்கு பதக்கங்கள் அளித்து ஊக்குவிப்பதற்காக இப்பதக்கம் மாதவா!... --ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:53, 18 சனவரி 2016 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

மிக்க நன்றி ஸ்ரீ!-- மாதவன்  ( பேச்சு ) 10:03, 18 சனவரி 2016 (UTC)Reply
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 07:06, 19 சனவரி 2016 (UTC)Reply

அறிவிப்பு தொகு

இந்த மாற்றத்திற்கேற்ப உரையாடல் பக்கங்களில் அறிவிப்பு செய்யுங்கள்.--Kanags \உரையாடுக 20:02, 20 சனவரி 2016 (UTC)Reply

Geographical Indications in India Edit-a-thon starts in 24 hours தொகு

Hello,

Thanks a lot for signing up as a participant in the Geographical Indications in India Edit-a-thon. We want to inform you that this edit-a-thon will start in next 24 hours or so (25 January 0:00 UTC). Here are a few handy tips:
  • ⓵ Before starting you may check the rules of the edit-a-thon once again.
  • ⓶ A resource section has been started, you may check it here.
  • ⓷ Report the articles you are creating and expanding. If a local event page has been created on your Wikipedia you may report it there, or you may report it on the Meta Wiki event page too. This is how you should add an article— go to the "participants" section where you have added you name, and beside that add the articles like this: Example (talk) (Articles: Article1, Article2, Article3, Article4). You don't need to update both on Meta and on your Wikipedia, update at any one place you want.
  • ⓸ If you are posting about this edit-a-thon- on Facebook or Twitter, you may use the hashtag #GIIND2016
  • ⓹ Do you have any question or comment? Do you want us to clarify something? Please ask it here.

Thank you and happy editing. --MediaWiki message delivery (பேச்சு) 22:32, 23 சனவரி 2016 (UTC)Reply

நன்றிகள் தொகு

தோழமைக்கு வணக்கம், களஞ்சியக் கடலில் அடியேனை இனங்கண்டு எம்மையும் சமூகத்தில் இணைத்தமைக்கு இன்புற்று நன்றிகள்!--அன்புமுனுசாமி பேச்சு 23:33, 25 சனவரி 2016 (UTC) Reply

மாதவன், அடுத்த சுழற்சியில் ஆண்டுகள் வரவில்லை. prev cycle , ஆங்கிலத்தில் உள்ளது. இணைக்கவும்--கி.மூர்த்தி 02:20, 27 சனவரி 2016 (UTC)
Y ஆயிற்று @கி.மூர்த்தி:-- மாதவன்  ( பேச்சு ) 02:22, 27 சனவரி 2016 (UTC)Reply

GI edit-a-thon 2016 updates தொகு

Geographical Indications in India Edit-a-thon 2016 has started, here are a few updates:

  1. More than 80 Wikipedians have joined this edit-a-thon
  2. More than 35 articles have been created/expanded already (this may not be the exact number, see "Ideas" section #1 below)
  3. Infobox geographical indication has been started on English Wikipedia. You may help to create a similar template for on your Wikipedia.
Become GI edit-a-thon language ambassador

If you are an experienced editor, become an ambassador. Ambassadors are community representatives and they will review articles created/expanded during this edit-a-thon, and perform a few other administrative tasks.

Translate the Meta event page

Please translate this event page into your own language. Event page has been started in Bengali, English and Telugu, please start a similar page on your event page too.

Ideas
  1. Please report the articles you are creating or expanding here (or on your local Wikipedia, if there is an event page here). It'll be difficult for us to count or review articles unless you report it.
  2. These articles may also be created or expanded:

See more ideas and share your own here.

Media coverages

Please see a few media coverages on this event: The Times of India, IndiaEducationDiary, The Hindu.

Further updates

Please keep checking the Meta-Wiki event page for latest updates.

All the best and keep on creating and expanding articles. :) --MediaWiki message delivery (பேச்சு) 20:46, 27 சனவரி 2016 (UTC)Reply

7 more days to create or expand articles தொகு

Hello, thanks a lot for participating in Geographical Indications in India Edit-a-thon. We understand that perhaps 7 days (i.e. 25 January to 31 January) were not sufficient to write on a topic like this, and/or you may need some more time to create/improve articles, so let's extend this event for a few more days. The edit-a-thon will continue till 10 February 2016 and that means you have got 7 more days to create or expand articles (or imprpove the articles you have already created or expanded).

Rules

The rules remain unchanged. Please report your created or expanded articles.

Joining now

Editors, who have not joined this edit-a-thon, may also join now.

Reviewing articles

Reviewing of all articles should be done before the end of this month (i.e. February 2016). We'll keep you informed. You may also check the event page for more details.

Prizes/Awards

A special barnstar will be given to all the participants who will create or expand articles during this edit-a-thon. The editors, who will perform exceptionally well, may be given an Indic Geographical Indication product or object. However, please note, nothing other than the barnstar has been finalized or guaranteed. We'll keep you informed.

Questions?

Feel free to ask question(s) here. -- User:Titodutta (talk) sent using MediaWiki message delivery (பேச்சு) 11:08, 2 பெப்ரவரி 2016 (UTC)

தானியங்கிக் கட்டுரை தொகு

தானியங்க்க் கட்டுரைகள் எழுதும் போது முன்கூட்டியே திட்டமிட்டுத் தொடங்குவது நல்லது. உதாரணமாக மூரெசுடவுன் நகரியம் கட்டுரையில் ஆங்கிலத்தில் ஒரு சிவப்பு இணைப்பு உள்ளது. சிவப்பு இணைப்பில்லாமல் கட்டுரையை எழுதியிருக்கலாம். தமிழில் சிவப்பு இணைப்பு இருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால் ஆங்கிலத்தில் சிவப்பு இணைப்பு உள்ளது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதல்ல. இனிமேல் இவ்வாறானவற்றை மிகவும் அவதானமாகத் திட்டமிட்டுத் தொடங்கினால் கட்டுரைகள் முழுமை பெறும். அந்த சிவப்பு இணைப்பை நீக்குவதற்கு உங்கள் தானியங்கியை ஏவ வேண்டாம். தானியங்கி அணுக்கம் பெற்ற பின்னர் நீக்கலாம்.--Kanags \உரையாடுக 07:30, 4 பெப்ரவரி 2016 (UTC)

தங்கள் அறிவுரைக்கு நன்றி, @Kanags:-- மாதவன்  ( பேச்சு ) 07:33, 4 பெப்ரவரி 2016 (UTC)
கட்டுரைகளின் ஆரம்பத்தில் தலைப்புத் தவிர ஏனையவை அடுத்த வரியிலேயே தொடங்குகிறது. இவையெல்லாம் தவிர்த்திருக்கலாம். ஒரு கட்டுரையை முதலில் எழுதி சிலரின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே தானியங்கிக் கட்டுரைகள் எழுத வேண்டும். எனவே இனிமேல் தானியங்கிக் கட்டுரைகளை ஒப்புதல் பெறாமல் எழுதாதீர்கள்.--Kanags \உரையாடுக 07:39, 4 பெப்ரவரி 2016 (UTC)
Return to the user page of "Maathavan/தொகுப்பு 2".