பேச்சு:உத்மூர்த்தியா
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்
@Ravidreams, Kanags, AntanO, and மதனாஹரன்:
விக்கித்தரவில் சேர்க்க முயன்றபோது கீழுள்ள பிழைச்செய்தி தோன்றுகின்றது.
//The specified article could not be found on the corresponding site.
Details
//The external client site 'tawiki' did not provide page information for page 'உத்மூர்த்தியா'.//
மேலும் வார்ப்புருவிலும், பிற பக்கங்களிலும் இன்னும் சிவப்பு இணைப்பாகவே காட்சியளிக்கின்றது.
பிழையுணர உதவுங்கள் ! - ʋɐɾɯnபேச்சு 19:56, 24 நவம்பர் 2015 (UTC)
- விக்கித்தரவில் எ-கலப்பை பயன்படுத்தி இணைத்திருக்கிறேன். ஒருங்குறியில் ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. உள்ளிணைப்புகளில் இன்னமும் சிவப்பு இணைப்பிலேயே வருகிறது. தமிழில் உள்ளிட என்ன கருவி பயன்படுத்துகிறீர்கள்?--Kanags \உரையாடுக 20:07, 24 நவம்பர் 2015 (UTC)
- மிக்க நன்றி! இடம் மற்றும் மொழித்தேர்வுகளில் தமிழைத் தேர்ந்தெடுத்தபின் கணிணியில் இருக்கும் பொதுவான தட்டச்சுப்பலகையைப் பயன்படுத்துகின்றேன். கட்டுரை ஆக்கத்தின் போதே சில மாறுபட்ட நிகழ்வுகளை உணர்ந்தேன். முன்பு கோ என்ற எழுத்தை அழிக்கும போது கோ-க என்று மாறும், ஆனால் இன்று கோ-கே-க என்று மாறிற்று. Character encoding UTF-8 ஆகவே உள்ளது. வேறு ஏதேனும் மாறியுள்ளதா என இனிதான் பார்க்க வேண்டும். வழிகாட்டுதலுக்கு மீண்டும் நன்றிகள்! - ʋɐɾɯnபேச்சு 20:32, 24 நவம்பர் 2015 (UTC)
- முன்பு, மஞ்சள் காமாலை என்ற கட்டுரையிலும் இதே சிக்கல் குறித்து, சிறீதரன் கேள்வியெழுப்பியிருந்தார். சுழிய அகல முறிவுறா இடைவெளி (zero width no-break space) என்னும் ஒருங்குறி வரியுரு உத்மூர்த்தியா என்னும் சொல்லுக்கு முன் இடம்பெற்றுள்ளது. இது எவ்வாறு இடம்பெற்றது எனத் தெரியவில்லை. மேலும் இரு கட்டுரைகளிலும் இதே சிக்கல் உள்ளது. வள்ளுவநாடு (தவறு), வள்ளுவநாடு (சரி) என இரு கட்டுரைகள் இருப்பதைக் காணலாம். இரண்டையும் ஒன்றிணைக்க வேண்டும். இதே போல் விஜயலக்ஷ்மி என்ற தவறான வழிமாற்று இருந்தது. அதனை நீக்கி விட்டு விஜயலக்ஷ்மி என்ற வழிமாற்றை ஏற்படுத்தியுள்ளேன். வேறு எந்தக் கட்டுரைகளின் தொடக்கத்திலும் இச்சிக்கலில்லை. சொற்களின் இடையிலோ முடிவிலோ உண்டாவென்று பார்க்க வேண்டும். @Wwarunn: கோ குறித்த சிக்கல் பெரியதன்று. கோ-கே என மாறும் கோ, கோ-க என மாறும் கோ என இரண்டையும் கணினி வேறுபடுத்திக் கொள்வதில்லை. முதலாவது கோ, பாமினி முதலான தட்டச்சு முறைகளில் தோன்றுவது. இரண்டாவது கோ, தமிழ்99, ஒலிபெயர்ப்பு முதலான தட்டச்சு முறைகளில் தோன்றுவது. விளைவாகக் கிடைப்பது ஒரே கோ தான். --மதனாகரன் (பேச்சு) 03:51, 25 நவம்பர் 2015 (UTC)