பிரேமம் (2016 திரைப்படம்)

பிரேமம் என்பது 2016ல் வெளிவந்த ஒரு தெலுங்கு காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை சந்து மொண்டேடி இயக்கியுள்ளார். இது 2015இல் வெளியான அதே பெயரில் வெளிவந்த மலையாளத் திரைப்படத்தின் அதிகாரபூர்வ மறுதயாரிப்பு ஆகும். இத்திரைப்படத்தில் நித்தின் குமார் ரெட்டி, சுருதி ஹாசன், மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன், நாக சைதன்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடிக்கின்றனர்.[1] இதில் வெங்கடேஷ் (நடிகர்) மற்றும் அக்கினேனி நாகார்ஜுனா சிறப்புத் தோற்றத்திலும் நடிக்கின்றனர்.[2]

பிரேமம்
இயக்கம்சந்து மொண்டேடி
தயாரிப்புபி. டி. வி. பிரசாத் (presenter)
எஸ். நாக வம்சி
மூலக்கதைபிரேமம்
படைத்தவர் அல்போன்சு புத்திரன்
திரைக்கதைசந்து மொண்டேடி
இசைகோபி சுந்தர்
ராஜேஷ் முருகேசன்
நடிப்புநாக சைதன்யா
சுருதி ஹாசன்
மடோனா செபாஸ்டியன்
அனுபாமா பரமேஸ்வரன்
வெங்கடேஷ் (நடிகர்)
படத்தொகுப்புகோட்டகிரி வெங்கடேசுவர ராவ்
கலையகம்சிதர என்டேர்டேயின்மென்ட்
வெளியீடுஅக்டோபர் 7, 2016 (2016-10-07)
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

இத்திரைப்படம் அக்டோபர் மாதத்தில் விஜயதசமியில் வெளியிடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு