நாக சைதன்யா

நாக சைதன்யா அக்கினேனி (Naga Chaitanya, பிறப்பு: நவம்பர், 23, 1986) இவர் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா வின் மகன் ஆவார். இவர் 2009ஆம் ஆண்டு ஜோஷ் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 100% லவ், மனம், ஆடோநகர் சூர்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நாக சைதன்யா
பிறப்புநாக சைதன்யா அக்கினேனி
நவம்பர், 23, 1986
ஐதராபாத்து, ஆந்திர பிரதேசம், இந்தியா
இருப்பிடம்ஐதராபாத்து, ஆந்திர பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியா
மற்ற பெயர்கள்யுவ சாம்ராட்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009–தற்சமயம்
பெற்றோர்அக்கினேனி நாகார்ஜுனா
லட்சுமி ராமநாய்டு

நடித்த திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்பு
2009 ஜோஷ் சத்யா தெலுங்கு
2010 விண்ணைத் தாண்டி வருவாயா தமிழ் கவுரவ வேடத்தில்
ஏ மாய சேஸாவே கார்த்திக் தெலுங்கு பிலிம்பேர் அவார்ட் - சிறந்த நடிகர்
2011 100 லவ் பாலு தெலுங்கு
தட விஸ்வா தெலுங்கு
பெஜவாட சிவ கிருஷ்ணா தெலுங்கு
2013 ஆட்டோ நகர் சூர்யா சூர்யா தெலுங்கு படப்பிடிப்பில்
தடாகா தெலுங்கு
மனம் சிவ கிருஷ்ணா தெலுங்கு படப்பிடிப்பில்

குறிப்புகள்

தொகு

Naga Chaitanya Biography[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக_சைதன்யா&oldid=4143188" இலிருந்து மீள்விக்கப்பட்டது