பயனர்பெட்டிகள்
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 11 ஆண்டுகள், 7 மாதங்கள்,  19 நாட்கள் ஆகின்றன.
எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
பிறப்பு09 டிசம்பர் 1952
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியா
கல்விஇளங்கலை சமூகவியல்
பணிதேர்வுநிலை கூட்டுறவு தணிக்கை அலுவலர் (பணி ஓய்வு)
சமயம்இந்து சமயம்

விக்கிக்கோப்பை 2016 பதக்கம்

தொகு
  விக்கிக்கோப்பை வெற்றியாளர்
தமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் முதல் இடத்தைப் பெற்று வெற்றி அடைந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! இம்முயற்சியின் ஊடாக 453 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறீர்கள் என்பது வியப்புக்குரிய சாதனை ஆகும் ! தங்களின் இத்தகைய தொடர் பங்களிப்புகள் மற்ற பயனர்களுக்கு ஊக்கமாக அமைகின்றது. நன்றி. --இரவி (பேச்சு) 09:40, 31 சூலை 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்

தொகு
 
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக   எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை   கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற   மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற   மாதவன்,   உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2017 பதக்கம்

தொகு
  விக்கிக்கோப்பையில் இரண்டாம் இடம்
வாழ்த்துக்கள்! தனித்துவமான மாவட்டக் கட்டுரைகள் பலவற்றை உருவாக்கி விக்கிக்க்கோப்பையில் இரண்டாம் இடம் பெற்ற தங்களுக்கு தமிழ் விக்கி சமூகம் சார்பாக எனது வாழ்த்துகள்! தொடரட்டும் தங்கள் பணி! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:32, 2 மார்ச் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

ஆயிரவர் பதக்கம்

தொகு
 
ஆயிரவர் பதக்கம்

கிருஷ்ணமூர்த்தி, தங்களின் களைப்படையாத விக்கிப் பங்களிப்பினால் 1000 கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள். தங்களின் சிறந்த பங்களிப்பு என்னை வியக்க வைக்கின்றது. தங்களிற்கு ஆயிரவர் என்ற பதக்கத்தை தருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மேலும் தங்களின் முனைப்பான பங்களிப்பினால் ஈராயிரவர் ஆவீர்கள் என நம்புகின்றேன். வாழ்த்துக்கள் ! -- மாதவன்  ( பேச்சு  ) 13:56, 12 சனவரி 2016 (UTC)

ஈராயிரவர் பதக்கம்

தொகு
  ஈராயிரவர் பதக்கம்
எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, தமிழ் விக்கியில் அண்மையில் இரண்டாயிரம் கட்டுரைகளையும் தாண்டி இன்றளவில் 2,650 கட்டுரைகளை உருவாக்கியமைக்காக உடன் பங்களிப்பாளன் என்ற வகையில் அனைத்து தமிழ் விக்கிப்பீடியர் சார்பிலும் ஈராயிரவர் என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்க உங்கள் நற்பணி!--Kanags (பேச்சு) 22:18, 27 சனவரி 2018 (UTC)

மூவாயிரம் கட்டுரைகள்

தொகு
 
வாழ்த்துகள்

வணக்கம் கிருஷ்ணமூர்த்தி. தமிழ் விக்கிப்பீடியாவில் 3,000 கட்டுரைகள் எழுதியமைக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சிறப்பான பங்களிப்புகளை தொடர வாழ்த்துகிறேன். உங்களின் உழைப்பு பல்லோருக்கும் பெரும் ஊக்கம் தருவது உறுதி. உங்களுக்கு மூவாயிரவர் பதக்கம் அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 03:29, 8 செப்டம்பர் 2018 (UTC)

நான்காயிரவர் பதக்கம்

தொகு
  நான்காயிரவர் பதக்கம்
எஸ். பி. கிருஷ்ணமூரத்தி தனது தொடர்ந்த கடின உழைப்பால் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு 4000 கட்டுரைகளை உருவாக்கியமைக்காகவும், நடப்பு நிகழ்வுகள் தொடர்பான சிறப்பான ஆக்கங்களை உருவாக்கி வருவதற்காகவும், இடையறாத தமிழ்ப்பணிக்காகவும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். --TNSE Mahalingam VNR (பேச்சு) 07:41, 31 திசம்பர் 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

ஐயாயிரவர் பதக்கம்

தொகு
  ஐயாயிரவர் பதக்கம்
வணக்கம் எஸ். பி. கிருஷ்ணமூரத்தி. தமிழ் விக்கிப்பீடியாவில் ஐந்தாயிரம் கட்டுரைகளைத் தொடங்கியதோடல்லாமல் தொடர்ந்து பங்களித்து வரும் தங்கள் உழைப்பிற்கு வாழ்த்துகள். கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பில் உங்கள் உழைப்பின் பங்கும் அளவிடற்கரியது. வாழ்த்துகள். TNSE Mahalingam VNR (பேச்சு) 15:56, 17 பெப்ரவரி 2022 (UTC)

ஆறாயிரம் கட்டுரைகள்

தொகு
 
ஆறாயிரவர் பதக்கம்
மதிப்பிற்குரிய எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வணக்கம். தாங்கள் தமிழின் கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமாகத் திகழும் தமிழ் விக்கிப்பீடியாவில் 6000 கட்டுரைகளுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கி ஆற்றி வரும் பெரும் பணியைப் பாராட்டி தமிழ் விக்கிப்பீடியச் சமூகத்தின் சார்பில் இந்தப் பதக்கத்தைத் தங்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்வடைகிறேன். அன்பும் வாழ்த்தும். மகாலிங்கம் இரெத்தினவேலு 15:44, 12 சூன் 2023 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு

தொகு


















உங்களுக்குத் தெரியுமா? திட்டம்

தொகு
























பதக்கங்கள்

தொகு
  விடாமுயற்சியாளர் பதக்கம்
களைப்படையாமல், கடினமாக உழைக்கும் தங்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக... இப்பதக்கம் வழங்கப்படுகிறது! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:14, 28 திசம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
நாள்தோறும் தங்களின் பங்களிப்பு இருக்கிறது! இந்து மதம், பொது வாழ்க்கையில் உள்ளோர் குறித்த கட்டுரைகள் என கலைக்களஞ்சியத்திற்கு தேவையான பணியினை செய்துவருகிறீர்கள்; நன்றி! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:49, 8 அக்டோபர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
தாங்கள் விக்கியின் பல்துறைக் கட்டுரைகளையும் மேம்படுத்தி வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. களைப்படையாமல் தங்களுடையப் பங்களிப்பினை தொடருங்கள் நண்பரே. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:07, 12 ஏப்ரல் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  சிறப்புப் பதக்கம்
மதுரை புத்தகக் காட்சியில் அன்றாடம் கலந்து கொள்கிறேன் என்று வாக்கு நல்கி அவ்வாறே செயல்பட்டு வரும் உங்கள் விக்கியுணர்வு கண்டு மகிழ்கிறேன். உள்ளூர்க்காரர் ஒருவர் அங்கிருப்பது போன்ற தெம்பை வேறெதுவும் தராது. மிக்க நன்றி. இரவி (பேச்சு) 10:12, 1 செப்டம்பர் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  சிறப்புப் பதக்கம்
சிறந்த வரலாற்றுக் கட்டுரைகளை விக்கிப்படுத்தலுக்கு நன்றி குறிஞ்சி (பேச்சு) 15:03, 20 அக்டோபர் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தாங்கள் உருவாக்கிய ஊராட்சி ஒன்றியக் கட்டுரைகளைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. அனைத்தும் விக்கிப்பீடியாவின் தரத்திற்கு ஏற்றதாக உள்ளது. இதுபோன்ற பங்களிப்பு விக்கியின் தரக் கட்டுப்பாட்டிலும், கட்டுரை உள்ளடக்கத்திலும் நன்நிலைக்கு கொண்டு செல்லும். தொடர்ந்து செயல்படுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:00, 5 பெப்ரவரி 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 15:20, 4 சூன் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)


  நடப்பு நிகழ்வுகள் பதக்கம்
நடப்பு நிகழ்வுகள் தொடர்பாக கட்டுரைகளை உருவாக்கி வருவதற்காக தங்களுக்கு இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி.நன்றி --ஸ்ரீ (✉) 14:01, 20 சனவரி 2020 (UTC)
  நடப்பு நிகழ்வுகள் பதக்கம்
நடைபெற்று வரும் 2020 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பங்கேற்புகள் மற்றும் வெற்றிகளை உடனுக்குடன் பதிவு செய்து வருவதற்காகவும், தொடர்ச்சியாகவே நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தமிழ் விக்கிப்பீடியாவில் கால தாமதமின்றி புதுப்பித்து வருவதற்காகவும் பயனர் எஸ். பி. கிருஷ்ணமூர்த்தியின் செயல் நயத்தைப் பாராட்டி இப்பதக்கத்தை அன்புடன் வழங்குகிறேன். TNSE Mahalingam VNR (பேச்சு) 14:55, 7 ஆகத்து 2021 (UTC)