இந்த பயனர் ஓர் ஆசிரியர்

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் பள்ளிகள்

சில பங்களிப்புகள்

  2017-18 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேங்கைத் திட்டம் போட்டியில் முதலிடம்

 2019-20 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேங்கைத் திட்டம் 2.0 வில் நடுவர் மற்றும் இரண்டாமிடம்

 விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டியில் ஒன்பதாமிடம்

 சனவரி, 2019 விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டியில் நடுவர்

 விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 இல் நடுவர்

 05-04-2020 இல் 10,000 தொகுப்புகள்


கலந்துகொண்ட பயிற்சிகள்

  1. பஞ்சாபில் நடைபெற்ற வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை
  2. பெங்களூருவில் நடைபெற்ற WIKIMEDIA EDUCATION SAARC
  3. TTT 2023- எடப்பள்ளி


பதக்கம்

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
வணக்கம் நண்பரே, தங்களுடைய விக்கிப்பணிகள் செம்மையாகிக் கொண்டிருக்கின்றன. கல்லூரிகள் கட்டுரைகளை விட சட்டங்கள் குறித்தான ஆர்வக் கட்டுரைகள் மிகவும் மகிழ்வினைத் தருகின்றன. கட்டுரை உருவாக்கத்துடன் தொடர்ந்து அதனை மேம்படுத்துதலையும் செய்துவருகின்றீர்கள். தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:01, 17 மே 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
இந்திய அளவில் நடைபெறும் வேங்கைத்திட்டத்தில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் முதல் இடத்தில் இருப்பதற்காக இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகின்றேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:48, 15 மார்ச் 2018 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)


  கட்டுரைப் புயல் விருது
கடந்த ஆண்டைப் போல வேங்கப் போட்டியின் தரவரிசைப் பட்டியலில் தமிழ் விக்கிப்பீடியாவை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும், நூறு கட்டுரைகளை அதிவிரைவாக நிறைவு செய்ததற்கும் பாராட்டி இந்த விருதினை வழங்குகிறேன். தொடர்ந்து இந்திய அளவிலும் முதலிடம் அடைய வாழ்த்துக்கள்.-நீச்சல்காரன் (பேச்சு) 14:22, 31 அக்டோபர் 2019 (UTC)
  மரியாதை மிக்கவர் பதக்கம்
--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:32, 15 நவம்பர் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

 
 
Dear Sridhar G,

Thank you for organizing the Wiki Loves Women South Asia Project and collaborating with us from behalf of Tamil Wiki Community. We are appreciative of your tireless efforts for your Jury work and all your support for this project on Tamil Wikipedia. We are deeply inspired with your persistent efforts, dedication to keep the editors motivated and support to bridge the gender and cultural gap on Wikipedia. Your tireless perseverance and love for the movement has brought us one step closer to our quest for attaining equity for underrepresented knowledge in our Wikimedia Projects. We are lucky to have inspiring and wonderful leaders like you in our movement. Please find your Wiki Loves Women South Asia postcard here. Keep shining!

From behalf of Wiki Loves Women South Asia Team

Wikilover90 (talk) 18:56, 6 July 2020 (UTC)

  சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
அண்மைய காலங்களில் நடக்கும் பல போட்டிகளை ஒருங்கிணைப்பதிலும், நடுவர் பணியாற்றுவதிலும் முழுமையாக ஈடுபடுவதோடு, பல்வேறு பயிற்சி நிகழ்வுகளில் புதிய பயனர்களை மிகச்சிறப்பான முறையில் வழிநடத்தி வருவதற்காக இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். --TNSE Mahalingam VNR (பேச்சு) 14:38, 1 நவம்பர் 2020 (UTC)
    ஒருங்கிணைப்பாளர் பதக்கம்
செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு (இரண்டாம் காலாண்டு 2023) திட்டத்ததை செயற்படுத்தி முடித்தமைக்காகவும் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு துப்புரவுப்பணிக்கு வலுவூட்டியதற்காகவும் சக விக்கிப்பீடியர்கள் சார்பாக இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். AntanO (பேச்சு) 13:47, 5 சூலை 2023 (UTC)
  செம்மைப்படுத்துநர் பதக்கம்
வணக்கம் சிறீதர், செம்மைப்படுத்துதல் பணிக்கான இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டு 98 கட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

தங்களின் துறைசார்ந்த கட்டுரைகளில் உள்ளடக்கங்களைச் சேர்த்து, சிறப்பான முறையில் விரிவாக்கம் செய்தமைக்கு மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:11, 7 சூலை 2023 (UTC)

    ஒருங்கிணைப்பாளர் பதக்கம்
செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு (இரண்டாம் காலாண்டு 2023) திட்டத்ததை செயற்படுத்தி முடித்தமைக்காகவும் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு துப்புரவுப்பணிக்கு வலுவூட்டியதற்காகவும் சக விக்கிப்பீடியர்கள் சார்பாக இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். AntanO (பேச்சு) 13:47, 5 சூலை 2023 (UTC)
  செம்மைப்படுத்துநர் பதக்கம்
வணக்கம் சிறீதர், செம்மைப்படுத்துதல் பணிக்கான இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டு 98 கட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

தங்களின் துறைசார்ந்த கட்டுரைகளில் உள்ளடக்கங்களைச் சேர்த்து, சிறப்பான முறையில் விரிவாக்கம் செய்தமைக்கு மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:11, 7 சூலை 2023 (UTC)

  சிறப்புப் பதக்கம்
வணக்கம். வழக்கமான பங்களிப்புகளுக்கு இடையே, CS1 பிழைகளைக் களைந்து தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை மேலும் மேம்படுத்தியதற்கு பாராட்டுகளும், நன்றிகளும்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:20, 26 அக்டோபர் 2023 (UTC)
  இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 7 ஆண்டுகள், 6 மாதங்கள்,  10 நாட்கள் ஆகின்றன.
ஆசிரியர்இந்தப் பயனர் ஓர் ஆசிரியர்
 இப்பயனர் விரைவுப்பகுப்பி என்னும் பகுப்புருவாக்க விக்கிக்கருவியைப் பயன்படுத்துகிறார்.
இந்தப் பயனர் தொகுத்தல் சுருக்கத்தினை பதிவிடுகிறார்.
 இந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.
  இந்தப் பயனர் தாய்மொழி வழிக்கல்வியை ஆதரிப்பவர்.


தேவையான பக்கங்கள்: விக்கிப்பீடியா:நடைக் கையேடு,விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைத் தகுதிகள்,பகுப்பு:விக்கிப்பீடியா உதவி

மீடியாவிக்கி:Sitenotice


புகைப்படங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sridhar_G&oldid=4033603" இலிருந்து மீள்விக்கப்பட்டது