தொகுப்பு

தொகுப்புகள்


1|2|3


@Gowtham Sampath: ஐயா, தெலுங்கு பேசும் முத்துராஜா விற்கு ஏற்கனவே அதிக அளவில் முத்திரிய நாயுடு, முத்திரிய நாயக்கர், முத்துராஜா நாயுடு, பாளையக்கார நாயக்கர், பாளையக்கார நாயுடு என்னும் கட்டுரை உள்ளது. தெலுங்கு தொடர்பான தகவலை அதில் தெரிவிக்கலாமே. தயவுசெய்து அனைத்து Admin களும் பின்வரும் கட்டுரையை மறு பதிப்பாய்வு செய்க. 1. முத்துராஜா 2. முத்திரிய நாயுடு 3. முத்திரிய நாயக்கர் 4. முத்துராஜா நாயுடு 5. பாளையக்கார நாயக்கர் 6. பாளையக்கார நாயுடு பயனர் Almighty34 என்பவர் வெறும் கட்டுரை எழுதும் நோக்கதினாலே இவ்வாறு செய்கிறார். −முன்நிற்கும் கருத்து Madraskalai (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Madraskalai: உங்களுடைய கருத்துகளை, அந்த கட்டுரையின் பேச்சு பக்கத்தில் தெரிவியுங்கள், பிற பயனர்களின் கருத்துகளை கொண்டு நாம் முடிவு எடுக்கலாம். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:02, 28 ஆகத்து 2020 (UTC)

மதிப்பிற்குரிய @Gowtham Sampath: அண்ணா , முத்தரையர் இனத்தில் 29 உட்பிரிவுகள் உள்ளது என தமிழக அரசே அறிவித்து உள்ளது அண்ணா. மேலும் இந்த பிரிவினர்கள் சென்னை மாகாணம் அரசு வெளியிட்ட 1951 ஆம் ஆண்டு வெளிட்ட Census Handbook - Glossary of Caste Name என்று மாவட்ட வாரியாக வெளியிட்டபட்ட நூலில் 1. முத்திரிய நாயுடு 2. முத்திரிய நாயக்கர் 3. முத்துராஜா நாயுடு 4. பாளையக்கார நாயக்கர் 5. பாளையக்கார நாயுடு என தனி தனி சாதியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது அண்ணா.

முத்துராஜா நாயுடுகள் - தங்களை ஆந்திராவின் முதிராஜ் இனம் என்கின்றனர் ஆனால் மாறாக முத்திரிய நாயுடு - தங்களை ஆந்திராவின் முதிராஜ் இனம் என்று கூறாமல் தங்களை கவரா நாயுடு இனத்தவர்கள் என்கின்றனர் அண்ணா

மேலும் பாளையக்கார நாயக்கர் - ஆந்திரா & கர்நாடக அரசு - பாலமு என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழக்கப்படுகிறது அண்ணா. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பாளையக்கார நாயக்கர் தங்களை கட்டபொம்மன் வம்சாவளி என்றும், கம்பளத்தார் என்றும் கூறுகிறார்கள் அண்ணா

இதனால் தான் அண்ணா தமிழக அரசு இவர்களை 29 உட்பிரிவினராக அறிவித்து உள்ளது


நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு)15:25, 28 ஆகத்து 2020 (UTC)

ஆங்கில விக்கிபீடியாவின் நடைமுறையை பின்பற்ற வேண்டுகோள்தொகு

@Gowtham Sampath:

மதிப்பிற்குரிய அண்ணா நான் ஆங்கில விக்கிபீடியாவில் Muthuracha என்ற பெயரில் தெலுங்கு இனத்தவர்களுக்கு என தனியே கட்டுரை தொடங்கினேன்.ஆனால் ஆங்கில விக்கிபீடியாவின் நிருவாகிகள் அக் கட்டுரையை Muthuraja உடன் இணைத்து விட்டனர்.மேலும் mutracha, muthuracha, மற்றும் muthuraja என்று எழுத்தில் சிறு வேறுபாடு இருந்தாலும் இது அனைத்தும் Muthuraja எனும் ஒரே சமூகத்தை பற்றியதே என்று ஆங்கில விக்கிபீடியாவின் நிருவாகிகள் கூறுகின்றனர் அண்ணா. மேலும் அவர்கள் கூறுவதும் உண்மையே அண்ணா mutracha என்றால் தெலுங்கு சமூகம் என்றும் பல நூல்கள் உள்ளது அண்ணா ஆனால் mutracha என்பது தமிழர்களையும் குறிக்க பயன்படுத்தபட்டது என்பதே உண்மை அண்ணா

ஆதாரம் 1:mutracha என்ற பெயரில் தான் தமிழர்கள் வசிக்கும் திருச்சி மாவட்டத்தில் 1901, 1911 மற்றும் 1921 ஆண்டுகளில் நடத்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டது அண்ணா[1]

ஆதாரம் 2:mutracha இனத்தவர்கள் தான் 1921 ஆண்டுகளில் திருச்சியில் முத்துராஜா சங்கத்தை தொடங்கினர் அண்ணா[2][3]

ஆதாரம் 3:- 1981 ஆம் ஆண்டு வெளியான  Biology of the People of Tamil Nadu எனும் நூலில். mutracha என்பவர்கள் தெலுங்கு சாதி என்றும். இவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்றும் திருச்சியில் அதிக அளவில் வசிக்கின்றனர் என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது அண்ணா[4] ( திருச்சி mutracha தமிழர்கள் ஆனால் நூலின் ஆசிரியர் தெலுங்கு என்று அறியாமையில் குறிப்பிட்டுள்ளார் அண்ணா )

1920 ஆண்டு வரை mutracha என்ற பெயர் தமிழ், தெலுங்கு என இரு பிரிவினரையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது அண்ணா

தற்போது Muthuraja என்ற பெயரே தமிழ், தெலுங்கு என இரு பிரிவினரையும் குறிக்கப் பயன்படுகிறது அண்ணா

மேலும் ஆங்கில விக்கிபீடியாவின் நிருவாகிகள் தெலுங்கு இனத்தவர்கள் பற்றிய தகவல்களை Muthuraja கட்டுரையில் தான் எழுத வேண்டும் என்றும் . தனி கட்டுரை தேவையற்றது என்றும் குறிப்பிடுகின்றனர் அண்ணா, ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள நடைமுறை போல தமிழ் விக்கிபீடியாவில் உள்ள முத்துராச்சா, முத்துராஜா நாயுடு, போன்ற கட்டுரைகளை முத்துராஜா கட்டுரை உடன் இணைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன் அண்ணா


நன்றி - Almighty34 (பேச்சு) 20:22, 29 அக்டோபர் 2019 (UTC)

தலைப்பை மாற்ற உதவிதொகு

அண்ணா லாக்கப் திரைப்பட கட்டுரையில் தவறாக லாக்அப் என்று எழுதி விட்டேன் Asok (பேச்சு) 06:16, 12 செப்டம்பர் 2020 (UTC)

@Asokkrish:  Y ஆயிற்று-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:24, 12 செப்டம்பர் 2020 (UTC)

We sent you an e-mailதொகு

Hello Gowtham Sampath,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

கோதாச்சினமலகி அருவி கட்டுரைதொகு

அன்பு கௌதம் நலமா. கோதாச்சினமலகி அருவி கட்டுரையில் படங்கள் இரண்டும் பெரிதாகத் தெரிகிறது. குறைத்து உதவவும். நன்றி.--பாலசுப்ரமணியன் (பேச்சு) 02:55, 18 அக்டோபர் 2020 (UTC)

@Balu1967: வணக்கம், @Kanags: அண்ணா, அவற்றை திருத்தம் செய்து விட்டார்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:28, 18 அக்டோபர் 2020 (UTC)

ஏன் நீக்க வேண்டும்..?தொகு

வணக்கம்

திரு கௌதம் சம்பத் ஏன் வடசங்கந்தி கிராமத்தில் உள்ள விபரங்களை நீக்கி உள்ளீர்கள்..? எதனால் ஜெகநாதன் வீரக்குமார் (பேச்சு) 11:48, 20 அக்டோபர் 2020 (UTC)

இன்னொரு கட்டுரை உள்ளது பாருங்கள், அதனால் அந்த கட்டுரை நீக்கப்பட்டது. நன்றி -- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:55, 20 அக்டோபர் 2020 (UTC)

Politicianதொகு

iam the daughter in law of politician L.Santhaanam and today is his death aanniversary.so yesterda y when we are browsing internet we came across the page about him in tamil wikipedia. As i wanted to add more details about him and some furnished are not correct, i made an edit. But it seems that u have retrieved the original!...May be done out of caution..I hope so! Expect your help for editing now.. Shirijha (பேச்சு) 04:45, 24 நவம்பர் 2020 (UTC)

@Shirijha: வணக்கம், கட்டுரையை மேம்படுத்த முனைந்ததற்கு நன்றி. மிகைப்படுத்தல்களும், விளம்பரமாகவும் இல்லாமல் சுருக்கமாகவும் எழுத்துப்பிழை இல்லாமலும் தகுந்த மேற்கோள் இட்டு எழுத வேண்டுகிறோம். ஏதேனும் தகவல் பிழை என்றால் ஏதேனும் மேற்கோள்கள் இட்டு மாற்றலாம் அல்லது உரையாடல் பக்கத்தில் சுட்டிக்காட்டலாம். ஊடகச்செய்திகள், நூல்கள், ஆவணங்கள் என்று ஏதேனும் மேற்கோளுடன் இணைக்க வேண்டுகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 15:04, 24 நவம்பர் 2020 (UTC)
  1. Erram Desingu Setty, தொகுப்பாசிரியர் (1990). The Valayar of South India: Sex and divorce. Inter-India Publications. பக். 27. https://books.google.co.in/books?id=XuttAAAAMAAJ&dq=mutracha+telugu&focus=searchwithinvolume&q=mutracha+1901. 
  2. Erram Desingu Setty, தொகுப்பாசிரியர் (1990). The Valayar of South India: Sex and divorce. Inter-India Publications. பக். 27. https://books.google.co.in/books?id=XuttAAAAMAAJ&dq=Tiruchirapalle+may+be+the+cause+for+popularising+the+caste+title+%27+Mutracha&focus=searchwithinvolume&q=popularising++risen+reports+++twenties++while+increased+++cause+started++48+++++nineteen. "Further, it reports that, a Mutturaja Sangham (society-association) started in early 1920s in Tiruchirapalle may be the cause for popularising the caste title Mutracha" 
  3. E. Desingu Setty, தொகுப்பாசிரியர் (1990). The Valayar of South India: Society and religion. Inter-India Publications. பக். 35. https://books.google.co.in/books?id=ButtAAAAMAAJ&dq=Mutturaja+Sangham&focus=searchwithinvolume&q=+tiruchirapalle+cause++++popularising++title. "Further, it reports that, a Mutturaja Sangham (society-association) started in early 1920s in Tiruchirapalle may be the cause for popularising the caste title Mutracha" 
  4. L. D. Sanghvi, ‎V. Balakrishnan, ‎Irawati Karmarkar Karve, தொகுப்பாசிரியர் (1981). Biology of the People of Tamil Nadu. பக். 21. https://books.google.co.in/books?id=bxiAAAAAMAAJ&dq=In+Tamil+Nadu%2C+they+are+more+numerous+in+Tiruchirappalli&focus=searchwithinvolume&q=%2C+++++andhra+Pradesh+frontiers++honoured++paligar++vijayanagar++more+numerous+++Tiruchirappalli. "Mutracha (MT) Mutracha is primarily a Telugu caste found in the southern districts of Andhra Pradesh. They were employed by the Vijayanagar kings to defend their frontiers when they entered Tamil Nadu and were honoured with the title of Paligar. They speak Telugu. In Tamil Nadu, they are more numerous in Tiruchirappalli than elsewhere" 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gowtham_Sampath&oldid=3064318" இருந்து மீள்விக்கப்பட்டது