Balu1967
|
பதக்கம்
தொகுஅசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரைகளை ஆர்வமுடன் எழுதிவருவதற்கு நன்றி பாராட்டி, இந்தப் பதக்கத்தை வழங்குகின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:26, 22 சனவரி 2019 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:16, 22 சனவரி 2019 (UTC)
- விருப்பம்--- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:33, 22 சனவரி 2019 (UTC)
- விருப்பம்--அருளரசன் (பேச்சு) 04:35, 22 சனவரி 2019 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 04:41, 22 சனவரி 2019 (UTC)
- விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 04:52, 22 சனவரி 2019 (UTC)
- விருப்பம்--SRIDHAR G (பேச்சு) 11:01, 22 சனவரி 2019 (UTC)
பதக்கம்
தொகுஅசத்தும் கலையுலகப் பயனர் | |
புதுப்பயனர் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து திரைப்படக் கட்டுரைகளை எழுதிக் குவிப்பதற்குப் பாராட்டுகிறேன். முதல் மாத இறுதியில் அதிகப்புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளதற்கும் வாழ்த்துக்கள் --நீச்சல்காரன் (பேச்சு) 14:22, 31 சனவரி 2019 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:39, 31 சனவரி 2019 (UTC)
- விருப்பம்--அருளரசன் (பேச்சு) 14:44, 31 சனவரி 2019 (UTC)
- விருப்பம்..'சபாஷ் சரியான போட்டி!' எனச் சொல்லுமளவிற்கு களைப்படையாமல் கட்டுரைகளை ஆக்கியமைக்கும், முதலிடம் பெற்று முதல்மாதப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கும் வாழ்த்துகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:56, 1 பெப்ரவரி 2019 (UTC)
பதக்கம்
தொகுகளைப்படையாப் பங்களிப்பாளார் பதக்கம் | ||
புதிய பயனர்களுக்கான கட்டுரைப்போட்டியில் சளைக்காமல் கட்டுரைகளை எழுதிக்குவித்து வரும் உங்கள் களைப்படையா பங்களிப்பை பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:41, 21 பெப்ரவரி 2019 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 16:58, 21 பெப்ரவரி 2019 (UTC)
- விருப்பம்--அருளரசன் (பேச்சு) 17:10, 21 பெப்ரவரி 2019 (UTC)
- விருப்பம்ஸ்ரீ (talk) 10:51, 2 மார்ச் 2019 (UTC)
பதக்கம்
தொகுவிக்கிப்புயல் பதக்கம் | |
புதுப்பயனராக நுழைந்து 200 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை சளைக்காமல் உருவாக்கி வருவதைப் பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:43, 23 மார்ச் 2019 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
சிறந்த உழைப்பாளர்
தொகுசிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
நீங்கள் புயலா? தானியங்கியா? என்று வியக்கும் அளவுக்கு உங்கள் பொன்னான ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிக்குச் செலவிட்டு வருகிறீர்கள். வேங்கைத் திட்டத்தில் உங்கள் பங்களிப்புகள் அருமை. தொடர்ந்து உங்கள் பங்களிப்புகள் சிறக்க வாழ்த்துகிறேன். --இரவி (பேச்சு) 10:27, 8 நவம்பர் 2019 (UTC) |
நன்றி --பாலசுப்ரமணியன் (பேச்சு) 15:24, 8 நவம்பர் 2019 (UTC)
விருப்பம்--Fathima (பேச்சு) 12:49, 8 நவம்பர் 2019 (UTC)
விருப்பம் புதுப்பயனர் போட்டிகளில் விக்கிக்கு கிடைத்த பரிசு நீங்கள் வாழ்த்துக்கள். ஸ்ரீ (✉) 15:52, 9 நவம்பர் 2019 (UTC)
விருப்பம் -நீச்சல்காரன் (பேச்சு) 13:08, 11 நவம்பர் 2019 (UTC)
நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 15:23, 8 நவம்பர் 2019 (UTC) விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:06, 15 நவம்பர் 2019 (UTC)
வேங்கைத் திட்ட வெற்றியாளர்
தொகுமொத்தம் 599 கட்டுரைகளை உருவாக்கி / விரிவாக்கி வேங்கைத் திட்டம் 2.0 வில் தமிழ் விக்கிப்பீடியா அளவில் முதலிடம் பெற்றமைக்கு வாழ்த்துகள். ஸ்ரீ (✉) 10:06, 22 சனவரி 2020 (UTC)
- விருப்பம் வாழ்த்துகள் பாலு.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:10, 27 சனவரி 2020 (UTC)
ஆயிரவர் பதக்கம்
தொகுஆயிரவர் பதக்கம் | ||
14 மாதங்களில் 1000 கட்டுரைகளை உருவாக்கியமைக்கு தமிழ் விக்கிபீடியர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் விக்கியில் தொடர்ந்து பங்களிக்கவும். நன்றிகளுடன் ஸ்ரீ (✉) 05:48, 25 பெப்ரவரி 2020 (UTC) |
- மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன் ஐயா. தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:16, 25 பெப்ரவரி 2020 (UTC)
- மகிழ்ச்சி! தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள் :) -- ThIyAGU 07:37, 25 பெப்ரவரி 2020 (UTC)
- விருப்பம்--அருளரசன் (பேச்சு) 08:37, 25 பெப்ரவரி 2020 (UTC)
- விருப்பம் மனமார்ந்த வாழ்த்துகள் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:46, 25 பெப்ரவரி 2020 (UTC)அண்ணா. தொடர்ந்து தங்களின் பங்களிப்பை நல்கிட வேண்டுகிறேன்.
பதக்கம்
தொகுஈராயிரவர் பதக்கம் | |
மிகக் குறுகிய காலத்தில் தொடர்ந்து உழைத்து தமிழ் விக்கிப்பீடியாவில் இரண்டாயிரம் கட்டுரைகளை உருவாக்கியதற்கும், தொடர்ந்து உற்சாகத்துடன் பங்களித்துக் கொண்டிருப்பதற்கும் வாழ்த்துக்கள். --TNSE Mahalingam VNR (பேச்சு) 07:45, 5 அக்டோபர் 2020 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 07:46, 5 அக்டோபர் 2020 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 10:58, 5 அக்டோபர் 2020 (UTC)
- விருப்பம் மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து தங்களது பங்களிப்பை வழங்கவும். ஸ்ரீ (✉) 13:48, 5 அக்டோபர் 2020 (UTC)
- விருப்பம்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:53, 5 அக்டோபர் 2020 (UTC)
- விருப்பம்-- மிகுந்த மகிழ்ச்சியும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 15:16, 5 அக்டோபர் 2020 (UTC)
மூவாயிரவர் பதக்கம்
தொகுசனவரி 2019 தொடங்கி ஏப்ரல் 2021 வரையான காலகட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மிக விரைவான 3000 கட்டுரைகளைத் தொடங்கி தமிழின் கட்டற்ற கலைக்களஞ்சியத்திற்கு வளம் சேர்த்து வரும் தங்கள் பணியைப் பாராட்டி இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் பணி.--TNSE Mahalingam VNR (பேச்சு) 02:12, 19 ஏப்ரல் 2021 (UTC)
- விருப்பம் வாழ்த்துகள்.--நந்தகுமார் (பேச்சு) 02:21, 19 ஏப்ரல் 2021 (UTC)
- விருப்பம் வாழ்த்துகள்.--தாமோதரன் (பேச்சு) 02:55, 19 ஏப்ரல் 2021 (UTC)
- இடைவிடாத தொடருழைப்பிற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும். -நீச்சல்காரன் (பேச்சு) 19:56, 20 ஏப்ரல் 2021 (UTC)
- புதியபக்கங்கள் எனும் பக்கத்தில் எப்போதுமே உங்களைக் காணலாம். அந்த அளவிற்கு தொடர்ந்து பங்களித்துவருகிறீர்கள்.வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஸ்ரீ (✉) 08:25, 30 ஏப்ரல் 2021 (UTC)
நாலாயிரவர் பதக்கம்
தொகுபேரன்பிற்குரிய பாலு, தமிழ் விக்கிப்பீடியராகப் பயணிக்கத் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் மிகப்பெரிய இலக்கான நான்காயிரம் கட்டுரைகள் தொடக்கத்தை நிறைவு செய்து தொடர்ந்து பயணிக்கும் தங்களுக்கு அன்பான வாழ்த்துகள். தமிழ் விக்கிப்பீடியாவிற்குத் தாங்கள் அளிக்கும் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. தொடரட்டும் உங்கள் பணி TNSE Mahalingam VNR (பேச்சு) 14:53, 28 அக்டோபர் 2021 (UTC) |
- விருப்பம்--தாமோதரன் (பேச்சு) 15:04, 28 அக்டோபர் 2021 (UTC)
- விருப்பம்----சா அருணாசலம் (பேச்சு) 15:12, 28 அக்டோபர் 2021 (UTC)
- விருப்பம்-----சத்திரத்தான் (பேச்சு) 15:54, 28 அக்டோபர் 2021 (UTC)
- விருப்பம்--Nan (பேச்சு) 16:00, 28 அக்டோபர் 2021 (UTC)
- விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 16:15, 28 அக்டோபர் 2021 (UTC)
விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 பதக்கம்
தொகுவிக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 பதக்கம்
வணக்கம் Balu1967,
விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2021 திட்டத்தில் பங்களித்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் பங்களித்த கட்டுரை(கள்) போட்டியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள(து)ன. இந்த விக்கிப்பதக்கம் அத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பினைப் பாராட்டி வழங்கப்படுகின்றது. வருங்காலத்திலும் உங்களின் பங்களிப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம்.
வாழ்த்துக்களுடன்,
அன்ரன்
தமிழ் விக்கி ஒழுங்கமைப்பாளர், விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021
27-12-2021
பதக்கம்
தொகுசெம்மைப்படுத்துநர் பதக்கம் | ||
வணக்கம் பாலசுப்ரமணியன், செம்மைப்படுத்துதலின் இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டு 224 கட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. -- ஒருங்கிணைப்பாளர்கள். மா. செல்வசிவகுருநாதன், ஞா. ஸ்ரீதர் |
ஐந்தாயிரம் கட்டுரைகள்
தொகுஐந்தாயிரவர் பதக்கம் | |
அன்பின் பாலசுப்பிரமணியன், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அறிமுகமாகிய மிகக்குறுகிய காலகட்டத்தில் தங்களது அயரா உழைப்பினால் தமிழ் மொழியின் ஈடு இணையில்லாத கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியத்திற்கு வளம் சேர்க்கும் வகையில் ஐந்தாயிரம் கட்டுரைகளைத் தொடங்கி சேவையாற்றியமையைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் தமிழ் விக்கிப்பீடிய சமூகத்தினரின் சார்பாக பெருமகிழ்வடைகிறேன். மகாலிங்கம் இரெத்தினவேலு 17:25, 16 செப்டம்பர் 2023 (UTC) |
- வாழ்த்துகள் ஐயா. --சா. அருணாசலம் (பேச்சு) 17:46, 16 செப்டம்பர் 2023 (UTC)
- தங்களின் உழைப்பிற்கு மனமார்ந்த நன்றி! தமிழ் விக்கிப்பீடியாவில் எடுக்கப்படும் முன்னெடுப்புகள் அனைத்திலும் பங்குகொண்டு, தமிழ் விக்கிப்பீடியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் தங்களின் பாங்கு சிறப்பானது. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:26, 18 செப்டம்பர் 2023 (UTC)
- சக பயனர்களுக்கும் உதவும் தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். --சத்திரத்தான் (பேச்சு) 02:57, 18 செப்டம்பர் 2023 (UTC)
- மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளத்துடன். --ஸ்ரீதர். ஞா (✉) 02:59, 18 செப்டம்பர் 2023 (UTC)
- தொடர்ந்து சலிக்காமல் பங்களித்து இந்த இலக்கை அடைந்தமைக்கு வாழ்த்துக்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 12:43, 18 செப்டம்பர் 2023 (UTC)
Notice of expiration of your translator right
தொகுகூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்
தொகுவணக்கம். பேச்சு:ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் (திரைப்படம்) பக்கத்தில், வார்ப்புரு இட்டு உதவுங்கள்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:51, 13 ஏப்ரல் 2025 (UTC)
கவனிக்க
தொகுநீங்கள் உங்கள் பயனர் பெயரில் (பயனர்:Balu1967/XXXX) எழுதிய கட்டுரைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை நீக்கலாமா? நீக்க வேண்டிய பக்கங்களுக்கு "Delete|Test Page" என்ற வார்ப்புருவை இடுங்கள்.--Kanags \உரையாடுக 10:22, 16 ஏப்ரல் 2025 (UTC)
பிரியங்கா அருள் மோகன்
தொகுபிரியங்கா அருள் மோகன் கட்டுரை ஏற்கனவே இருக்கிறது. இதனைப் புதிதாக உருவாக்க வேண்டாம். நன்றி. - இரவி (பேச்சு) 17:28, 22 ஏப்ரல் 2025 (UTC)
முதற்பக்கக் கட்டுரைகள் பரிந்துரை
தொகுவணக்கம். நாம் வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு பயனர்கள் பெரிதும் பங்களித்த முதல் பக்கக் கட்டுரைகளை இடம்பெறச் செய்தால் நன்றாக இருக்கும். இதுபோன்று நீங்களோ வேறு யாருமோ பெரிதும் பங்களித்த சில கட்டுரைகளை இங்கே பரிந்துரைத்தால் பெரிதும் உதவியாக இருக்கும். நன்றி. -இரவி (பேச்சு) 12:29, 27 ஏப்ரல் 2025 (UTC)
வெற்றுப் பக்கங்கள்
தொகுநீங்கள் உருவாக்கும் வெற்றுப் பக்கங்களில் வார்ப்புரு:நீக்குக என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள். இல்லாவிடில் விக்கிப்பீடியாவில் குப்பைகள் அதிகமாகி விடும்.--Kanags \உரையாடுக 12:11, 8 மே 2025 (UTC)