பிரதான தலைப்புகள் மூன்று மட்டும் தானா அல்லது வேறு தலைப்புகள் சேர்க்கப்படுமா?

அனைத்துத் துறையிலும் தலைப்புகள் சேர்க்கப்படும். -நீச்சல்காரன் (பேச்சு) 12:07, 30 திசம்பர் 2018 (UTC)Reply

பதிவிட்ட கட்டுரைகள் மற்றும் சக பயனர்களின் கட்டுரைகள் தொகுப்பு பக்கங்கள்

தொகு

பதிவிட்ட கட்டுரைகள் மற்றும் சக பயனர்களின் கட்டுரைகள் தொகுப்பு பக்கங்களை எவ்வாறு அறிவது??? பிரயாணி (பேச்சு) 11:02, 2 சனவரி 2019 (UTC)Reply

சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளை இங்கு காணலாம் SRIDHAR G (பேச்சு) 12:13, 2 சனவரி 2019 (UTC)Reply
மிகவும் நன்றி. --−முன்நிற்கும் கருத்து பிரயாணி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
@பிரயாணி: போட்டி நிலவரத்தை இங்கு காணலாம். முன்பு மேலே தந்திருந்த இணைப்பில் சிறு பிழை இருந்தது. --இரவி (பேச்சு) 05:57, 4 சனவரி 2019 (UTC)Reply

மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்

தொகு

மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளை எவ்வாறு பதிவு செய்வது? --−முன்நிற்கும் கருத்து Vinotharshan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Vinotharshan: கட்டுரைப் போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை இங்கு பார்க்கவும். அவற்றில் இருந்து ஒரு ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையைத் தேர்ந்தெடுத்தக்கவும். ஏற்கனவே, நீங்கள் Content Translation கருவி கொண்டு புதிய கட்டுரைகளை உருவாக்குவது போல் இந்தத் தலைப்புகளையும் மொழிபெயர்த்துத் தமிழ் விக்கிப்பீடியாவில் இடலாம். நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளைப் போட்டியில் சேர்க்க இங்கு வாருங்கள். நன்றி --இரவி (பேச்சு) 06:04, 4 சனவரி 2019 (UTC)Reply


குறுங்கட்டுரை விரிவுபடுத்தல்

தொகு

ஏற்கனவே தமிழில் வெளியான குறுங்கட்டுரைகளை விரிவு படுத்தி பதிவு செய்யலாமா? --−முன்நிற்கும் கருத்து Vinotharshan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Vinotharshan:ஆம் போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் குறுங்கட்டுரை இருந்தால் விரிவு செய்யலாம். பொதுவாகப் போட்டிக்கு அல்லாமல் எந்தக் கட்டுரையையும் விரிவு செய்யலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 06:16, 7 சனவரி 2019 (UTC)Reply

உதவி

தொகு

எனது கட்டுரைகளை போட்டிக்கு இணைப்பதில் ஈடுபட்டிருந்த சமயம் பயனர்:அபிராமி நாராயணன் எழுதிய கட்டுரையாக எனது சுமிதா பட்டீல் கட்டுரை தவறுதலாக (அபிராமியின் வழிகாட்டலுடன் சேர்க்க எண்ணி முயற்சித்த பொழுது) அவரது கணக்கில் சேர்ந்துள்ளது. உதவவும்.--வசந்தலட்சுமி (பேச்சு) 17:53, 8 சனவரி 2019 (UTC)Reply

@Vasantha Lakshmi V: அந்தக் கட்டுரையை அபிராமியின் கணக்கில் இருந்து நீக்கி இருக்கிறேன். மீண்டும் இங்கு வந்து கட்டுரையைச் சமர்ப்பிக்கவும். --இரவி (பேச்சு) 18:27, 8 சனவரி 2019 (UTC)Reply

வள்ளி திரைப்படக் கட்டுரை

தொகு

வள்ளி திரைப்படம் பற்றிய கட்டுரை பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை மறுபடியும் போட்டிக் கட்டுரையில் சமர்பித்துள்ளேன். பரிசீலிக்கவும் பிரயாணி (பேச்சு) 20:10, 8 சனவரி 2019 (UTC)Reply

@பிரயாணி: வள்ளி (1993 திரைப்படம்) கட்டுரை இங்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கவலை வேண்டாம். --இரவி (பேச்சு) 06:38, 9 சனவரி 2019 (UTC)Reply

கட்டுரைகளை அறிதல்

தொகு

"புதுப் பயனர் கட்டுரைப் போட்டியில் ஒரு புதுப்பயனர் எழுதிய கட்டுரைகளை பிற புதுப் பயனர் அறிய இயலவில்லை. இதற்கு மாற்று வழி ஏதேனும் இருந்தால் உதவுங்கள்? புது பயனர்களுக்கு உதவியாக இருக்கும்."

Balu1967 கேட்ட கேள்வி அனைவருக்கும் பயன்பட இங்கே பதிலிடப்படுகிறது. முதலில் ஒரு கட்டுரை எழுத முடிவானதும், அந்த ஆங்கிலக் கட்டுரைக்குத் தமிழ்க் கட்டுரை உள்ளதாவெனப் பார்க்கவும் (ஆங்கிலப்பக்கத்தின் இடது புறத்தில் பிற மொழி கட்டுரைகள் பட்டியலிடப்படும்.) இல்லை என்று தெரிந்த பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவில் அத்தலைப்பைத் தேடுபெட்டியில் இட்டு தேடவும் (ஆங்கிலக்கட்டுரையுடன் இணைக்காவிட்டால் இங்கே கிடைக்கும்) இங்கும் இல்லை என்று வந்தால் பெயரிடல் மரபுப்படி பெயரிட்டு கட்டுரையை எழுதலாம். ஒரு வேளை எழுதி முடிக்கும் வரை வேறு யாரும் எழுத வாய்ப்பிருக்கும் என நினைத்தால் அத்தலைப்பில் வெற்றுப் பக்கத்தைத் தொடங்கி {{தொகுக்கப்படுகிறது}} என்ற வார்ப்புருவை இட்டு முன்பதிவு செய்து அதை ஆங்கிலக் கட்டுரையுடன் இணைத்துக் கொள்ளுங்கள். இதனால் யாரும் அக்கட்டுரையை எழுதமுடியாது. இந்த வகையில் இட்ட வார்ப்புரு 6 மணிநேரத்தில் காலாவதியாகும். எனவே 6 மணி நேரத்திற்குள் கனிசமான உள்ளடக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இரு விசயங்களை மனதில் கொள்ளுங்கள் எப்படித் தேடுவது, எழுதியதை எப்படி அறிய வைப்பது.
  • தேடுபெட்டியில் (search box) தேடும் போது ஆங்கிலப் பெயர் கொண்டும், தமிழ்ப் பெயரின் பல வடிவங்களைக் கொண்டும் தேடுக. உதா: "Deshpande", "தேஷ் பாண்டே", "தேஷ்பாண்டே", "தேசுபாண்டே". இவ்வாறு தேடிய பின்னர் ஒரு கட்டுரை எழுதினால் இருமுறை எழுதுவதை தவிர்க்கமுடியும்.
  • எழுதிய கட்டுரையை ஆங்கிலக்கட்டுரையுடன் இணைப்பதால் வேறு யாரும் எழுத மாட்டார்கள். விக்கித்தரவு பற்றி அறிந்து கொள்ளலாம். அல்லது அந்த ஆங்கிலப் பக்கத்தின் இடது புறம் கீழே உள்ள Add links என்ற இணைப்பைச் சொடுக்கி Language பெட்டியில் "ta" எனவும் Page பெட்டியில் உங்கள் தலைப்பையும் கொடுத்துச் சேமிக்கவும்.-நீச்சல்காரன் (பேச்சு) 19:34, 12 சனவரி 2019 (UTC)Reply
@ நீச்சல்காரன். பயனர் பாலு கட்டுரைகளை முன்பதிவு செய்வது பற்றிக் கேட்கிறார் என நினைக்கிறேன். நேற்று அபிராமியும் பாலும் ஒரே நேரத்தில் நிர்மலா தேஷ்பாண்டே கட்டுரையை விரிவு செய்துள்ளனர்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 02:14, 13 சனவரி 2019 (UTC)Reply

இலக்கியம் தலைப்பின் கீழ் உள்ள பெரும்பான்மையான கட்டுரைகள் (எழுத்தாளர்கள் பற்றிய விவரக்கட்டுரைகள்) தமிழிலும் உள்ளது. சரியாக இணைக்கப்படவில்லை என நினைக்கின்றேன்.

தலைப்புகள்

தொகு

பிரதான தலைப்புகள் ஏழில் நிரற்படுத்தப்பட்டுள்ள கட்டுரைகளை மட்டுமா தமிழில் எழுத வேண்டும்? __vinotharshan Vinotharshan (பேச்சு) 12:54, 14 சனவரி 2019 (UTC)Reply

சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது

தொகு

சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது இக்கட்டுரையை என்றால் போட்டிக்கு சமர்ப்பிக்க இயலவில்லை. உதவவும் பிரயாணி (பேச்சு) 06:51, 20 சனவரி 2019 (UTC) என்ன பிழைச் சொல் வருகிறது எனக் கூற இயலுமா. SRIDHAR G (பேச்சு) 14:01, 28 சனவரி 2019 (UTC)Reply

Doubt for english translate to tamil wikipedia

தொகு

Naan wikipedia puthu payanar potti kaaga katturai ezhutha ullen, enakku niraya santhegam ullana.

1. Tamil katturai eluthumpothu english type seithaal tamil vara maathiri app ullatha 2. English katturaikalaigalai tamilil pathivida pogiren, eppadi seivathu oru example video irundhaal sirappu 3. Katturai muditha vudan, athai accept panna evlo time aagum 4. Kandippaaga indha pottiyil pangerka aavalaga ullen Msgunasekaran (பேச்சு) 03:12, 10 பெப்ரவரி 2019 (UTC)

  • கட்டுரை எழுத முன்வந்ததற்கு நன்றி.
  • எழுத்துப்பெயர்ப்பு பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் வரும்.
  • [1] உள்ளதைக் கானலாம்.
  • மிக விரைவில்.
  • மகிழ்ச்சி ஸ்ரீ (talk) 12:26, 10 பெப்ரவரி 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி கட்டுரை

தொகு

புதுப் பயனர் போட்டியில் கட்டுரைகளை பதிவு செய்து உள்ளேன். தற் சமயம் கட்டுரைகளை பதிவு செய்வதற்கு fountain இல் முடியாமல் உள்ளது. Error service காட்டுகிறது. உதவி செய்யவும். Fathima rinosa (பேச்சு) 09:56, 13 பெப்ரவரி 2019 (UTC)

@Fathima rinosa: ஒருவேளை தற்காலிகத் தடங்கலாக இருக்கலாம். மீண்டும் முயன்று பாருங்கள், அப்போதும் சிக்கல் இருந்தால் எந்தக் கட்டுரை என்று குறிப்பிடுங்கள் -நீச்சல்காரன் (பேச்சு) 11:18, 13 பெப்ரவரி 2019 (UTC)

நன்றி நீச்சல்காரரே! கடந்த இருநாட்களாக fountain web service error ஆக உள்ளது. அர்பா கரீம் , கதாநாயகன் 2017 ஆகிய கட்டுரைகளை போட்டியால் சேர்க்கும்படி வேண்டுகின்றேன். Fountain தொழிற்படுவதற்கு மாற்றுவழி ஏதேனும் உண்டா?--−முன்நிற்கும் கருத்து Fathima rinosa (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Fathima rinosa:நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். அனைத்து பயனர்கள் எழுதும் கட்டுரைகளை கவனித்து வருகிறோம். கருவி மீண்டும் செயல்படத் தொடங்கிய பிறகு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அப்போது உங்களின் கட்டுரைகளை மொத்தமாக சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 01:40, 17 பெப்ரவரி 2019 (UTC)
@Neechalkaran:--Kanags (பேச்சு) 07:10, 16 பெப்ரவரி 2019 (UTC)

fountain problem

தொகு

வணக்கம். புதுப்பயனர் போட்டியில் சிறப்பாக பங்களித்து வருவதற்கு நன்றி. தற்போது fountain கருவி செயலபடவில்லை. இருந்தபோதிலும் தாங்கள் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கருவி மீண்டும் செயல்படத் தொடங்கிய பிறகு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அப்போது உங்களின் கட்டுரைகளை மொத்தமாக சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 01:40, 17 பெப்ரவரி 2019 (UTC)

@Neechalkaran:, :@Ravidreams: , :@Parvathisri: இந்தப் பக்கத்திலேயே fountain கருவி செயல்படத் துவங்கும்வரை பயனர்கள் தாங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கட்டுரைகளை சம்ர்ப்பிக்கச் செய்யலாமா? தங்களின் கருத்த்துக்களை அறிய வேண்டுகிறேன் நன்றி.ஸ்ரீ (talk) 01:40, 17 பெப்ரவரி 2019 (UTC)
@ஞா. ஸ்ரீதர்:ஏற்கனவே இப்பக்கத்தைஉருவாக்கியுள்ளேன். ஒவ்வொரு பயனர் பெயர்களுக்குக் கீழும் அவர்கள் கட்டுரையை இங்கு சேர்ப்பது எளிதாக இருக்கும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:47, 20 பெப்ரவரி 2019 (UTC)

முடிவு பெற்ற கட்டுரைகளை தற்காலிகமாக இங்கு சமர்ப்பிக்கவும்

தொகு

இது ஒரு தற்காலிக ஏற்பாடு. fountain கருவி செயல்படத் துவங்கும்வரை இங்கு கட்டுரையின் பெயரை இடவும். நடுவர்கள் அதனை பிழை திருத்த உதவியாக இருக்கும். நன்றிஸ்ரீ (talk) 06:17, 19 பெப்ரவரி 2019 (UTC)

Vinotharshan

தொகு
  1. சமயம் மற்றும் புராணங்களில் கால்நடைகள்
  2. துங்குசுக்கா நிகழ்வு
  3. புனித பர்த்தலமேயுத் திருநாள் படுகொலைகள்
  4. சைலன்ஸ் (2016 திரைப்படம்)
  5. இபோலா தீநுண்மம்

பிரயாணி

தொகு

உமாநாத்

தொகு
  1. பட்டத்து ராணி (1992 திரைப்படம்)
  2. சக்தி (1997 திரைப்படம்)
  3. என் புருசன் எதிர்வீட்டுப் பொண்ணு
  4. செங்கோட்டை (திரைப்படம்)
  5. செல்லக்கண்ணு
  1. லலிதா பவார்  Y ஆயிற்று
  2. தாயுமானவர் (திரைப்படம்)
  3. வை ராஜா வை (திரைப்படம்) Y ஆயிற்று
  4. அம்ரிதா சிங்
  5. கீதா பாலி
  6. கீதா தத்
  7. காதலிக்க வாங்க (திரைப்படம்)
  8. செல்லப்பிள்ளை (திரைப்படம்)
  9. அந்தப்புரம் (திரைப்படம்)
  10. பிராச்சி தேசாய்
  11. தனுஜா

Vasantha Lakshmi V

தொகு

1. ரூபி கௌர்
2. மரியம் சகாரியா
3. பானு அத்தையா
4. சை (திரைப்படம்)

அபிராமி

தொகு

ஏ.ஜேம்ஸ் ஞானேந்திரன்

தொகு

Fathima rinosa

தொகு

1) தனியா பாட்டியா

Yuvarajavinoba

தொகு

1) பாரதம் பாடிய பெருந்தேவர் - பெருந்தேவனார்

போட்டி தொடர்பானது

தொகு

நான் தேர்வு செய்யும் தலைப்புகளை வேறொருவர் தேர்வு செய்துள்ளனரா என்று எவ்வாறு கண்டறிவது? -பா தமிழாளன் (பேச்சு) 01:48, 22 பெப்ரவரி 2019 (UTC)

@பா தமிழாளன்:கண்டறிய வழியில்லை. ஆனால் சில யோசனைகளை மேலே சொல்லியுள்ளேன் அதைப் பின்பற்றலாம். விக்கிப்பீடியா_பேச்சு:புதுப்பயனர்_போட்டி/உதவி#கட்டுரைகளை_அறிதல்-நீச்சல்காரன் (பேச்சு) 08:27, 22 பெப்ரவரி 2019 (UTC)

கேள்வி

தொகு

வணக்கம் இன்று தான் முதல் முறையாக பணமா குணமா என்றத் தலைப்பில் கவிதை பதிவிட்டுள்ளேன்... ஆனால் அந்தக் கட்டுரையை எந்த தலைப்பின் கீழ் பதிவு செய்ய வேண்டும்...

ஒரு நாளைக்கு எத்தனை கட்டுரைகள் பதிவிடலாம்.. அவற்றிற்கு எவ்வாரு தலைப்பிடுவது அல்லது எந்த தலைப்பின் கீழ் பதிவிடுவது...உடன் தகவல் அளித்தால் உதவியாகும் Jeevitha arasi (பேச்சு) 20:30, 23 பெப்ரவரி 2019 (UTC)

கேள்வி 2

தொகு

கட்டுரை போட்டியில் பங்கெடுப்பவர் அனைவருக்கும் பரிசு உண்டா அல்லது அதிக கட்டுரை எழுதினால் பரிசு உண்டா அல்லது படிப்பவர்கள் எண்ணிக்கை பொறுத்துதான் பரிசு உண்டா...?? Jeevitha arasi (பேச்சு) 20:32, 23 பெப்ரவரி 2019 (UTC)

கட்டுரை நீக்கப்பட்டுள்ளது

தொகு

ராபர்ட் ராபின்சன் (வேதியலாளர்)" கட்டுரையை fountain பக்கத்தில் புதுப்பயனர் போட்டிக்காக சேர்த்திருந்தேன். அது நீக்கப்பட்டுள்ளது. ஏன் Sathiyathilaga (பேச்சு) 03:51, 1 மார்ச் 2019 (UTC) Sathiyathilaga (பேச்சு) 10:19, 1 மார்ச் 2019 (UTC)

ராபர்ட் ராபின்சன் (வேதியளாளர்) எனப் பிழையான தலைப்புடன் இருந்ததால் அது நீக்கப்பட்டது. நீங்கள் இரண்டு கட்டுரையையும் பவுண்டன் கருவியில் இணைத்திருந்தீர்கள். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:56, 1 மார்ச் 2019 (UTC)

சிவப்பிணைப்புகளை நீக்க

தொகு

ஹான்ஸ் பிஷ்ஷர் கட்டுரையில் தகவல் பெட்டியில் சிவப்பிணைப்புகளை நீக்க வழிகாட்டுங்கள் நண்பர்களே! Sathiyathilaga (பேச்சு) 15:45, 6 மார்ச் 2019 (UTC)

போட்டியில் எமது பயனர்: ' தங்கவேலு சின்னசாமி ' பெயரை போட்டிக்காக மனிதம், என்ற தலைப்பில் எழுதி உள்ளேன்.கல்வி, எழுத்து, நீர் தலைப்பு மேலும் தொடர்வது சம்பந்தமாக

தொகு

நான் மனிதம் என்ற பெயரில் போட்டிக்காக பதிந்து உள்ளேன். அந்த தலைப்பு எப்பொழுது பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்? மேலும் ஒரு சில தாங்கள் குறிப்பிட்ட தலைப்புகளில் எழுந உள்ளேன். மேலும் தங்களது ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன். நன்றி. தங்கவேலு சின்னசாமி 16:06, 16 மார்ச் 2019 (UTC)

சோனியா (நடிகை) கட்டுரை

தொகு

சோனியா (நடிகை) கட்டுரையின் மேற்கோள்களை மாற்றியுள்ளேன்... போட்டிக்கு ஏற்கப்படுமா Sathiyathilaga (பேச்சு) 18:07, 31 மார்ச் 2019 (UTC)

சரிபார்த்து ஏற்கப்படும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:12, 1 ஏப்ரல் 2019 (UTC)
Return to the project page "புதுப்பயனர் போட்டி/உதவி".