நான் ஆசிரியையாக பணிபுரிகிறேன். எனக்கு கணிதம் மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளது.பயனர் பார்வதிசிறீ வழியாக விக்கிபீடியாவின் அறிமுகம் கிடைத்தது. திருச்சியில் நடந்த பயிலரங்கத்தில் கலந்துகொண்டு பயனடைந்தேன். கணிதம் தொடர்புள்ள கட்டுரைகள் எழுதவும் மொழிபெயர்க்கவும் ஆவலாக உள்ளேன்.

வெ.வசந்தலட்சுமி

இன்று வெள்ளி, செப்டம்பர் 29 of 2023, விக்கிப்பீடியாவில் 1,57,341 கட்டுரைகளும்: 2,24,114 பயனர்களும் உள்ளனர்.


இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 4 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் ஆகின்றன.
52 இந்த விக்கிப்பீடியரின் வயது 52 ஆண்டுகள், 4 மாதங்கள் மற்றும் 8 நாட்கள்.
செப்டம்பர் 29, 2023 அன்று

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vasantha_Lakshmi_V&oldid=2918193" இருந்து மீள்விக்கப்பட்டது