பிரயாணி என்ற புனைப்பெயரில் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்புகளை அளித்துவரும் பா.எபினேசர் யோசேப்பு என்னும் நான் கருர் வைஷ்யா வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றேன்.


பா.எபினேசர் ஜோசப்
பெயர்பா.எபினேசர் ஜோசப்
பால்ஆண்
பிறந்த இடம்திருநெல்வேலி, தமிழ்நாடு ,இந்தியா
தற்போதைய வசிப்பிடம்சென்னை
தேசியம்இந்தியன்
இனம்தமிழன்
உறவு
திருமணநிலைதிருமணமானவர்
கல்வி, தொழில்
தொழில்வங்கி மேலாளர் கரூர் வைசியா வங்கி
கல்விஇயற்பியல் இளங்கலை பட்டதாரி, முதுகலை வணிக மேலாண்மையில் பட்டமேற்படிப்பு.
கல்லூரிதூய யோவான் கல்லூரி, பாளையங்கோட்டை
பல்கலைக்கழகம்மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
கொள்கை, நம்பிக்கை
சமயம்சமய நம்பிக்கையில்லை

ஆர்வங்கள் தொகு

ஆர்வம்
தமிழ் இலக்கியம்
சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் படிப்பது
விக்கிப்பீடியா
புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வது மற்றும் பயன்படுத்துவது

எதிர்கால திட்டங்கள் தொகு

  • விக்கிபீடியாவின் அனைத்து திட்டங்களிலும் பங்களிப்பது
  • விக்கிப்பீடியாவை இன்னும் அதிகமானோருக்கு அறிமுகம் செய்வது
  • அவர்களையும் பங்களிக்க ஊக்கப்படுத்துவது
  இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 5 ஆண்டுகள், 4 மாதங்கள்,  19 நாட்கள் ஆகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பிரயாணி&oldid=3647806" இலிருந்து மீள்விக்கப்பட்டது