விக்கிப்பீடியா:சிறப்புத் தொடர்-தொகுப்பு 2024
தமிழக ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளைச் செம்மைப்படுத்தும் பணிக்கான தொடர்-தொகுப்பு நிகழ்வு.
சிஐஎஸ்-ஏ2கே அமைப்புடன் இணைந்து செயல்பட்டு இந்நிகழ்வு நடக்கவிருக்கிறது. நிகழ்விற்கான மேல்-விக்கி திட்டப் பக்கம்: Tamil Wikipedia Edit-a-thon in Chennai
(முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2024)
நோக்கம்
தொகுபயனர்கள் ஒன்றுகூடி, இறுதிக் கட்டத்தில் இருக்கும் பணியை நிறைவு செய்தல்.
24 சூன் 2024 அன்றைய நிலவரப்படி, 316 கட்டுரைகள் கவனிக்கப்பட வேண்டியுள்ளன. இக்கட்டுரைகளைத் துப்புரவு அல்லது செம்மைப்படுத்துதல் சிறப்புத் தொடர்-தொகுப்பின் நோக்கமாகும்.
அணுகுமுறை
தொகு- தமிழ்நாட்டில் வாழும் 10 பயனர்கள் நேரடி நிகழ்வில் கலந்துகொண்டு காலை முதல் மாலை வரை பணியாற்றுதல்.
- நேரில் கலந்துகொள்ள இயலாதவர்கள் இணையம் வழியே இணைந்து பணியாற்றுதல்.
இலக்கு
தொகுநேரடி நிகழ்வில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பயனரும் 24 கட்டுரைகளைச் செம்மைப்படுத்துவார். நிகழ்வின் இறுதியில் 240 கட்டுரைகள் நிறைவு செய்யப்பட்டிருக்கும்.
எஞ்சியவை அடுத்து வரும் நாட்களில் கையாளப்பட்டு, 31-சூலை-2024 அன்று ஒட்டுமொத்தப் பணி நிறைவு செய்யப்படும்.
நிகழ்விற்கான திட்டம்
தொகு- ஊர்: சென்னை
- நிகழ்விடம்: AU-KBC Research Centre, சென்னை தொழில்நுட்ப நிறுவனம், குரோம்பேட்டை, சென்னை - 600 044
- தேதி: சூலை 13, 2024 (சனிக்கிழமை)
- நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை
ஏற்பாடுகள்
தொகு- பயனர்கள், தமது பயணத்திற்கான ஏற்பாடுகளைத் தாமே செய்துகொள்ள வேண்டும். அதற்குரிய செலவுகள் மதிப்பூதியத்தில் உள்ளடங்கும். (தொகையை அறிந்துகொள்ள ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள்)
- முந்தைய நாள் மாலை 6 மணி முதல், நிகழ்வு நாளின் மாலை 6 மணி வரை தங்குவதற்கான அறையானது கல்லூரி வளாகத்தை ஒட்டியுள்ள விருந்தினர் விடுதியில் வழங்கப்படும்.
- நிகழ்வு நாளின் காலை உணவு, இரவு உணவு இவற்றிற்கான செலவுகள் மதிப்பூதியத்தில் அடங்கும். (தொகையை அறிந்துகொள்ள ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள்)
- பகலுணவு, நொறுவை, தேநீர் ஆகியவை கல்லூரி வளாகத்து உணவு விடுதி மூலமாக வழங்கப்படும்.
நேரடி நிகழ்வில் கலந்துகொண்டு பணியாற்றுதலுக்கான முன்பதிவு
தொகு(--~~~~ எனும் குறியீடுகளை இட்டால் உங்களின் பெயர் பதிவாகும்.)
- --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:58, 9 சூன் 2024 (UTC)
- --மகாலிங்கம் இரெத்தினவேலு--மகாலிங்கம் இரெத்தினவேலு 07:11, 10 சூன் 2024 (UTC)
- --Gnuanwar (பேச்சு) 15:02, 28 சூன் 2024 (UTC)Gnu anwar
- -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:00, 12 சூன் 2024 (UTC)
- --பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 14:33, 15 சூன் 2024 (UTC)
- --வசந்தலட்சுமி
- -- ஜெரோம் கிறிஸ்பின்
- --நீச்சல்காரன் (பேச்சு) 00:04, 26 சூன் 2024 (UTC)
- --இரா. பாலாபேச்சு 02:12, 26 சூன் 2024 (UTC)
- -நந்தினிகந்தசாமி (பேச்சு) 07:16, 26 சூன் 2024 (UTC)
- --Ambai Gayathri S (பேச்சு) 17:45, 8 சூலை 2024 (UTC)
- இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 05:32, 13 சூலை 2024 (UTC)
இணையம் வழியே இணைந்து பணியாற்ற விரும்பும் பயனர்கள்
தொகு(--~~~~ எனும் குறியீடுகளை இட்டால் உங்களின் பெயர் பதிவாகும்.)