தொகுப்பு

தொகுப்புகள்


12

துப்புரவு பகுப்பு தொடர்பாகதொகு

வணக்கம் ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளை துப்புரவு பார்த்துவருவதற்கு நன்றி. தாங்கள் துப்புரவு பார்த்து முடித்த பிறகு துப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் என்ற பகுப்பை சேர்க்கும்போது அதன் தாய்ப்பகுப்பான அப்படியே விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் என்ற பகுப்பை நீக்கிவிடுங்கள்.--அருளரசன் (பேச்சு) 10:57, 2 சூலை 2022 (UTC)

@Arularasan. G:, ஆகட்டும். அப்படியே செய்கிறேன். வழிகாட்டுதலுக்கு நன்றி.--TNSE Mahalingam VNR (பேச்சு) 11:01, 2 சூலை 2022 (UTC)

  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:07, 2 சூலை 2022 (UTC)
வணக்கம். இங்குள்ள அட்டவணையில், கடைசி இரண்டு செங்குத்து வரிசைகளில் (columns) உள்ள தகவல்கள் தானாகவே இற்றையாகும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டிற்கு நீச்சல்காரன் உதவினார். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:34, 6 சூலை 2022 (UTC)

சிறப்பு. நீச்சல்காரனுக்கும் நன்றி, தானியக்கமாக இற்றை செய்வதற்கு வழிவகை செய்தமைக்காக. நம் பணியின் முன்னேற்றத்தைத் தெரிந்து கொள்ளலாம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:37, 6 சூலை 2022 (UTC)

குழுவாக இணைந்து பணியாற்றுவதால், பயனர்வெளி பக்கத்தை விக்கிப்பீடியா பக்கமாக நகர்த்தியிருக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:30, 8 சூலை 2022 (UTC)

முகவெட்டுத்துருவல்தொகு

வணக்கம். இந்தத் தலைப்பு, எனது படிப்பு / பணிசார்ந்தது என்பதால்... ஒரு குறுங்கட்டுரையாக நிலைப்படுத்த இயன்றது. துப்புரவுப் பணியை செய்து வருவதற்கு எனது நன்றிகள்! தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு இப்பணி இன்றியமையாதது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:52, 5 சூலை 2022 (UTC)

@Selvasivagurunathan m:நன்றி. இந்தத் தலைப்பின புரிதல் இல்லாமல் நீக்கப்பரிந்துரைத்தமைக்காக வருந்துகிறேன். நீண்ட காலமாக தேங்கிங்கிடந்த துப்புரவுப் பணியை தொலைநோக்குடன் சிறப்பாக வழிநடத்தி வருவதற்கு நன்றி.--TNSE Mahalingam VNR (பேச்சு) 04:12, 5 சூலை 2022 (UTC)

குறுக்கிட்டான் கருப்பசுவாமி, சுரைக்குடுக்கை ஆகிய கட்டுரைகளை தக்கவைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:55, 5 சூலை 2022 (UTC)

நல்லது. இனி மேலும் கவனமாக நீக்கல் பரிந்துரைகள் முன்வைக்கிறேன்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 08:53, 5 சூலை 2022 (UTC)

பரிந்துரைதொகு

வணக்கம். உங்களின் பேச்சுப் பக்கத்தை ஆவணத்தொகுப்பு செய்யலாமே. உங்களின் பேச்சுப் பக்கத்தில் மற்ற பயனர்கள் கருத்திடுவதற்கு எளிதாக இருக்கும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:58, 5 சூலை 2022 (UTC)

@Selvasivagurunathan m, தற்பொழுது எனது பேச்சுப் பக்கத் தொகுப்புகள் சரியாக அமைந்துள்ளதா? --TNSE Mahalingam VNR (பேச்சு) 15:35, 5 சூலை 2022 (UTC)

மிக்க நன்றி! சிறியதொரு முன்னேற்றம் செய்துள்ளேன். 1 2 இவற்றிற்கிடையே புள்ளி ஒன்று வைத்துள்ளேன். எனவே கண்களுக்கு தெளிவாகப் புலப்படும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:14, 8 சூலை 2022 (UTC)

@Selvasivagurunathan m நன்றி. TNSE Mahalingam VNR (பேச்சு) 08:54, 8 சூலை 2022 (UTC)

முன்னறிவிப்புதொகு

உங்களின் பேச்சுப் பக்கத்தில் அடுத்து வெளியாகும் செய்தி, ஒரு சோதனை முயற்சி. உதவிக்கு நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:35, 13 சூலை 2022 (UTC)

சோதனை முயற்சிதொகு

ஒரே செய்தியை பலரின் பேச்சுப் பக்கங்களில் இடுவதற்கான வசதியை பரிசோதித்தல்!

உதவிதொகு

வணக்கம். கருத்திட அழைப்பதற்கான வார்ப்புருவை நீங்களும், நீச்சல்காரனும் சரிபார்த்தபிறகு, ஒரு முறை உங்களுக்கு சோதனை செய்தி அனுப்புவேன். அதன்பிறகு இந்தப் பக்கத்தில் பயனர்களின் பெயர்களை பட்டியலிட தங்களின் உதவி தேவை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:38, 13 சூலை 2022 (UTC)

நல்லது. வார்ப்புரு:தமிழ்_விக்கிமேனியா_2022/ஏற்பாடுகள்_தொடர்பான_கருத்திட_அழைப்பு சரியாக உள்ளது. -நீச்சல்காரன் (பேச்சு) 10:09, 13 சூலை 2022 (UTC)

தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்புதொகு

வணக்கம்!

ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!

- விழா ஏற்பாட்டுக் குழு

தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்புதொகு

வணக்கம்!

ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!

- விழா ஏற்பாட்டுக் குழு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_Mahalingam_VNR&oldid=3460800" இருந்து மீள்விக்கப்பட்டது