பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR/தொகுப்பு 2

தொகுப்புதவிக் கருவி ஒன்று

தொகு

வணக்கம், ஆங்கில விக்கியில் இருந்துள்ள கட்டுரைகளைத் தமிழில் எழுதும் போது இந்தக் கருவியைப் பயன்படுத்துகிறீர்களா? இது வரை இல்லாவிடின், பயன்படுத்திப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.--Kanags (பேச்சு) 09:35, 13 சூலை 2018 (UTC)Reply

Kanags, தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. ஆனால், அக்கருவியைப் பயன்படுத்துவது தொடர்பான சரியான புரிதல் எனக்கில்லையே. எவ்வாறு நிறுவுவது? எவ்வாறு பயன்படுத்துவது என்பது புரியவில்லை. நன்றி.மகாலிங்கம் (பேச்சு) 08:56, 14 சூலை 2018 (UTC)Reply

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

தொகு

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:00, 2 நவம்பர் 2018 (UTC)Reply

ஆசிய மாதம் 2018 அஞ்சல் அட்டை

தொகு

வணக்கம். ஆசிய மாதம் 2018-இல் பங்களித்தமைக்கு நன்றிகள். உங்களுடைய அஞ்சல் அட்டை பெறுவதற்கான தகவல்களை இங்கே பதியவும். தகவல்களை அனுப்ப சனவரி 10 இறுதி நாள். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 21:41, 21 திசம்பர் 2018 (UTC)Reply

நிருவாக அணுக்கம்

தொகு

வணக்கம். நிருவாக அணுக்கத்திற்காக உங்களின் பெயரை பரிந்துரைத்துள்ளேன். பயனரின் ஒப்புதலை பெற்ற பிறகே அங்கு பரிந்துரைக்க வேண்டும் என்பதனை அறியாமல் செய்துவிட்டேன். மன்னிக்கவும். உங்களுக்கு ஏற்பு எனில் அங்கு உங்களின் ஒப்புதலை தெரிவிக்கவும். இல்லையெனில் எனது பரிந்துரையை நீக்கி விடுகிறேன். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:57, 4 சனவரி 2019 (UTC)Reply

குழப்பங்களை தவிர்ப்பதற்காக, பரிந்துரையை தாற்காலிகமாக நீக்கியிருக்கிறேன். உங்களின் பதிலுரைக்குப் பிறகு அதற்கேற்றாப் போல செயல்படுகிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:53, 4 சனவரி 2019 (UTC)Reply

@மா. செல்வசிவகுருநாதன், பரிந்துரையை நீக்கியமைக்கு நன்றி. நான் இன்னும் இரண்டாண்டு காலம் சாதாரண பயனராகவே தொடர்கிறேன். விக்கியில் பங்களிப்பதே ஆனந்தம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 16:24, 4 சனவரி 2019 (UTC)Reply

  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:58, 4 சனவரி 2019 (UTC)Reply

பொங்கல் வாழ்த்துக்கள்

தொகு

அன்புடையீர், வணக்கம். தங்களுக்கு, தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:18, 14 சனவரி 2019 (UTC)Reply

சந்தேகம்

தொகு

@TNSE Mahalingam VNR: குகேஷ் கட்டுரை \\மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்\\ என்ற பகுப்பில் இணைக்கப்பட்டுள்ளதன் பொருள் விளங்கவில்லை. காரணத்தைச் சற்று விளக்க முடியுமா, இப்படி ஒரு பகுப்பு உள்ளதை இப்பொழுதுதான் காண்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:12, 18 சனவரி 2019 (UTC)Reply

@Booradleyp1:, நானே கேட்க வேண்டும் என்று தான் இருந்தேன். ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்ப்பு செய்யும் போது இயந்திர மொழிபெயர்ப்பு எனக்கூறி இவ்வாறு ஒரு பகுப்பு தானாக சேர்ந்துள்ளது. ஆனால், நான் கட்டுரையை இயல்பான மொழிபெயர்ப்பாகத் தான் செய்தேன். இதை எவ்வாறு சரி செய்வது என்றும் புரியவில்லை?--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:04, 18 சனவரி 2019 (UTC)Reply

உதவி

தொகு

வணக்கம்! பகுப்பு:மேற்கோள் தேவைப்படும் விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் இதில் உள்ள கட்டுரைகளை சீர்படுத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நேரம் கிடைக்கும்போது பொறுமையாகச் செய்யலாம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:39, 24 சனவரி 2019 (UTC)Reply

பக்கங்களை நீக்குவது தொடர்பாக

தொகு

வணக்கம் தாங்கள் துப்புரவு செய்யும்போது நீக்கப்படவேண்டிய கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் அதைப் பற்றி குறிப்பிடும்போது அதை சிலசமயம் யாரும் கவனிக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. எனவே கட்டுரையில் நீக்கல் வார்ப்புரவை இட்டுவிடவும் அ்வாறு இட்டால் அதை பிறகுகூட கண்டு நீக்க ஏதுவாக இருக்கும் நன்றி--அருளரசன் (பேச்சு) 16:59, 21 பெப்ரவரி 2019 (UTC) ஓ வர்புருக்களை இட்டுதான் வருகிறீர்கள் நான்தான் சரியாக கவனிக்கவில்லை மன்னிக்கவும்--அருளரசன் (பேச்சு) 17:04, 21 பெப்ரவரி 2019 (UTC)

பரவாயில்லை. விரைந்து செயல்படும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 17:07, 21 பெப்ரவரி 2019 (UTC)

மேற்கோள்கள்

தொகு

நீங்கள் தொடங்கும் கட்டுரைகளில் மேற்கோள்கள் பகுதிக்குக் கீழே {{Reflist}} வார்ப்புருவை மறக்காமல் சேருங்கள். நன்றி.--Kanags (பேச்சு) 08:11, 11 மார்ச் 2019 (UTC) @Kanags:, நன்றி. செய்து விடுகிறேன். சில நேரங்களில் அவசரமாய் செய்யும் போது மறந்திருக்கலாம். சரி செய்தமைக்கும் நன்றி.--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:53, 11 மார்ச் 2019 (UTC)

எத்தியோப்பியன் ஏர்லைன்சு வானூர்தி 302

தொகு

வணக்கம். இந்தக் கட்டுரை தொடர்பான செய்தியானது முதற்பக்கத்துச் செய்திகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுரையாக்கத்திற்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:05, 12 மார்ச் 2019 (UTC)

@Selvasivagurunathan m:கட்டுரையோடு தொடர்புடைய செய்தியை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தியமைக்கு நன்றி.--TNSE Mahalingam VNR (பேச்சு) 16:31, 12 மார்ச் 2019 (UTC)

Project Tiger 2.0

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

வேங்கைத் திட்டம் 2

தொகு

வணக்கம் ஐயா| இங்கு தங்களது முன்மொழிவுகளைத் தெரிவிக்கவும்.ஸ்ரீ (talk) 08:04, 2 செப்டம்பர் 2019 (UTC)

500 கட்டுரை

தொகு

மாணவர்களுக்கு பயனுள்ள பல கட்டுரைகளை உருவாக்கி தற்போது 500 கட்டுரைகளை நிறைவு செய்துள்ள எனது ஆசானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தங்களுடன் இனைந்து பயனிப்பது மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.ஸ்ரீ (talk) 08:44, 2 செப்டம்பர் 2019 (UTC)

பதக்கம்

தொகு
  அறிவியல் பதக்கம்
மாணவர்களுக்குத் தேவையான அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து உருவாக்கி வருவதற்காக தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குவது மகிழ்ச்சி --ஸ்ரீ (talk) 08:49, 2 செப்டம்பர் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  விருப்பம்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:32, 2 செப்டம்பர் 2019 (UTC)

  விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 11:06, 2 செப்டம்பர் 2019 (UTC)

பதக்கத்தை வழங்கிய நண்பருக்கும், தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது மிகவும் இனிமையான அனுபவம். இணைந்தே பணியாற்றி இணைய உலகில் தமிழை முன்னிலைப்படுத்துவோம். வாழ்க தமிழ். வெல்லட்டும் தமிழ்,--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:43, 3 செப்டம்பர் 2019 (UTC)

உங்கள் கவனத்திற்கு

தொகு

ஆங்கில விக்கிக் கட்டுரைகளை மொழிபெயர்ப்புக்கு இந்தக் கருவி மிகவும் பயனுடையது. குறிப்பாக ஆங்கில விக்கி உள்ளிணைப்புகளை ஒரு செக்கனில் தந்து விடுகிறது. உங்கள் கட்டுரைகள் சிலவற்றில் நான் அண்மையில் செய்த திருத்தங்களைக் கவனியுங்கள். இவற்றை நான் இக்கருவி கொண்டு ஒரு நிமிட நேரத்தில் திருத்தினேன். இந்தக் கருவியை அனைவரும் கட்டாயம் நிறுவிக் கொள்ள வேண்டும். மூர்த்தியிடம் பலமுறை இதுகுறித்துக் கூறியுள்ளேன். நிறுவினாரா தெரியவில்லை. உதவி தேவையெனில் கேளுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 08:05, 7 செப்டம்பர் 2019 (UTC)

Community Insights Survey

தொகு

RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

ஆசிய மாதம், 2019

தொகு
 

வணக்கம்.

இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:10, 3 நவம்பர் 2019 (UTC)Reply

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!

தொகு
குறுக்கு வழி:
WP:TIGER2
 

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)Reply

மேற்கோள்கள்

தொகு

வணக்கம், கட்டுரைகளில் மேற்கோள்கள் பகுதியின் கீழ் {{reflist}} என்ற வார்ப்புருவையும் தவறாமல் சேர்த்து விடுங்கள். உருவாக்கப்படும் கட்டுரையின் வளர்ச்சிக்கு இது மிக முக்கியமானது.--Kanags \உரையாடுக 21:59, 15 நவம்பர் 2019 (UTC)Reply

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019

தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:09, 25 நவம்பர் 2019 (UTC)Reply

இந்தப் பக்கத்தில் உள்ள தலைப்புகள் உதவக்கூடும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:39, 15 திசம்பர் 2019 (UTC)Reply

ஆங்கிலக் கட்டுரையைத் தமிழாக்கம் செய்ய வேண்டுதல்

தொகு

--Basalt எனும் ஆங்கிலக் கட்டுரையை தமிழ் விக்கி பீடியாவில் எழுத உதவுங்கள். இக்கட்டுரை மெசொப்பொத்தேமியா தொடர்பான பல கட்டுரைகளுக்கு தேவையாக உள்ளது. நன்றி---எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15:24, 26 நவம்பர் 2019 (UTC)Reply

WAM 2019 Postcard

தொகு

Dear Participants and Organizers,

Congratulations!

It's WAM's honor to have you all participated in Wikipedia Asian Month 2019, the fifth edition of WAM. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the WAM International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2019. Please kindly fill the form, let the postcard can send to you asap!

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team --MediaWiki message delivery (பேச்சு) 08:16, 3 சனவரி 2020 (UTC)Reply

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி

தொகு

வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:43, 4 சனவரி 2020 (UTC)Reply

முதல் பக்க அறிமுகம்

தொகு

விக்கிப்பீடியா முதல் பக்கத்தில் பங்களிப்பாளர் அறிமுகத்தில் உங்களைப் பற்றிய அறிமுகம் கண்டேன். மனம் நிறைந்த வாழ்த்துகள். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:00, 14 சனவரி 2020 (UTC)Reply

@பா.ஜம்புலிங்கம்:மிக்க நன்றி ஐயா.--TNSE Mahalingam VNR (பேச்சு) 06:49, 16 சனவரி 2020 (UTC)Reply

பதக்கம்

தொகு
  ஊக்குவிப்பாளர் பதக்கம்
வேங்கைத் திட்டம் 2.0 வில் அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் சோர்வடைந்திருந்த சமயத்தில் ஊக்கம் அளித்ததற்காக இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்துகள் வாழ்க வளமுடன், --ஸ்ரீ (✉) 17:24, 15 சனவரி 2020 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

@ஞா. ஸ்ரீதர்:,நன்றி ஸ்ரீதர். மனதிற்குப் பிடித்தமான செயலைச் செய்வதற்கோ, செய்ய ஊக்கப்படுத்தியதற்கோ எந்த பிரதிபலனும் தேவையில்லை. தமிழின் வெற்றியே மனதிற்கு நிறைவளிக்கும். இருப்பினும், வேங்கைத்திட்டம் 2.0 போட்டியைப் பயன்படுத்தி நீண்ட காலம் பங்களிக்காத பயனர்களை ஒரு சில கட்டுரைகள் எழுதத்தூண்டியது திருப்தியாய் இருந்தது. நீங்கள் எனக்கும், நான் உங்களுக்கும் உற்சாகம் அளித்துக் கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.--TNSE Mahalingam VNR (பேச்சு) 06:57, 16 சனவரி 2020 (UTC)Reply

  விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 07:12, 16 சனவரி 2020 (UTC)Reply
  விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:06, 16 சனவரி 2020 (UTC)Reply

விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020

தொகு

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:22, 17 சனவரி 2020 (UTC)Reply

WAM 2019 Postcard

தொகு
 
Wikipedia Asian Month 2019

Dear Participants and Organizers,

Kindly remind you that we only collect the information for WAM postcard 31/01/2019 UTC 23:59. If you haven't filled the google form, please fill it asap. If you already completed the form, please stay tun, wait for the postcard and tracking emails.

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team 2020.01

MediaWiki message delivery (பேச்சு) 20:58, 20 சனவரி 2020 (UTC)Reply

துப்புரவு பணி

தொகு

ஆசிரியர்கள் கட்டுரைகளை ஏதேனும் ஒரு மாவட்டத்தினைத் தேர்வு செய்து துப்புரவு செய்யலாமா? நன்றிஸ்ரீ (✉) 06:00, 30 சனவரி 2020 (UTC)Reply

கடலூர், அரியலூர் மாவட்ட ஆசிரியர்களின் கட்டுரைகளை நான் துப்புரவு செய்து வருகின்றேன். 90 சதவீதம் முடிந்தது.--கி.மூர்த்தி (பேச்சு) 08:51, 31 சனவரி 2020 (UTC)Reply
@கி.மூர்த்தி: மகிழ்ச்சி. இணைந்து பணியாற்றுவோம். ஸ்ரீ (✉) 15:48, 31 சனவரி 2020 (UTC)Reply

அடுத்ததாக வேறு எந்த மாவட்டத்தை எடுத்துக் கொள்ளலாம்? நேரம் கிடைக்கும் போது நானும் இணைகிறேன்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:57, 1 பெப்ரவரி 2020 (UTC)

நேரம் கிடைக்கும்பொழுது நானும் இணைகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:42, 1 பெப்ரவரி 2020 (UTC)
@ஞா. ஸ்ரீதர்: கடலூர், அரியலூர், நீலகிரி மாவட்ட ஆசிரியர்கள் உருவாக்கிய கட்டுரைகளின் துப்புரவு பணி முடிந்தது. --கி.மூர்த்தி (பேச்சு) 10:22, 8 பெப்ரவரி 2020 (UTC)
@கி.மூர்த்தி and TNSE Mahalingam VNR: வேறு ஏதேனும் மாவட்டத்தினை துப்புரவு செய்யத் தேர்வு செய்தால் கூறவும். இணைந்து துப்புரவு பணியில் ஈடுபடலாம். நன்றிஸ்ரீ (✉) 14:31, 1 மார்ச் 2020 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது- முன்னிலை

தொகு

வணக்கம், விக்கி பெண்களை நேசிக்கிறது போட்டியில் தமிழ் விக்கிப்பீடியா முதல் மாத முடிவில் 200 கட்டுரைகள் எனும் எண்ணிக்கையுடன் முன்னிலை வகிக்கிறது. மலையாளம் நம்மை விட 50 கட்டுரைகளே பின்தங்கி உள்ளது. எனவே வழக்கம்போல் இந்தப் போட்டியிலும் தமிழ் வெல்ல தங்களின் பங்களிப்பினை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஸ்ரீ (✉) 14:24, 1 மார்ச் 2020 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது- இறுதி வாரம்

தொகு

வணக்கம் விக்கி பெண்களை நேசிக்கிறது போட்டி இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. தற்போதுவரை (24-03-2020) வங்காளமொழி 408 கட்டுரைகளுடன் முதல் இடத்திலும் தமிழ் 352 கட்டுரைகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. எனவே தங்களது பங்களிப்பினை தொடர்ந்து வழங்கி தமிழ் வெற்றி பெற உதவுங்கள். நன்றி ஸ்ரீ (✉) 13:02, 24 மார்ச் 2020 (UTC)

WAM 2019 Postcard: All postcards are postponed due to the postal system shut down

தொகு
 
Wikipedia Asian Month 2019

Dear all participants and organizers,

Since the outbreak of COVID-19, all the postcards are postponed due to the shut down of the postal system all over the world. Hope all the postcards can arrive as soon as the postal system return and please take good care.

Best regards,

Wikipedia Asian Month International Team 2020.03

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients

தொகு
 
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

Digital Postcards and Certifications

தொகு
 
Wikipedia Asian Month 2019

Dear Participants and Organizers,

Because of the COVID19 pandemic, there are a lot of countries’ international postal systems not reopened yet. We would like to send all the participants digital postcards and digital certifications for organizers to your email account in the upcoming weeks. For the paper ones, we will track the latest status of the international postal systems of all the countries and hope the postcards and certifications can be delivered to your mailboxes as soon as possible.

Take good care and wish you all the best.

This message was sent by Wikipedia Asian Month International Team via MediaWiki message delivery (பேச்சு) 18:58, 20 சூன் 2020 (UTC)Reply

Wiki Loves Women South Asia Barnstar Award

தொகு
 
 
Greetings!

Thank you for contributing to the Wiki Loves Women South Asia 2020. We are appreciative of your tireless efforts to create articles about Women in Folklore on Wikipedia. We are deeply inspired by your persistent efforts, dedication to bridge the gender and cultural gap on Wikipedia. Your tireless perseverance and love for the movement has brought us one step closer to our quest for attaining equity for underrepresented knowledge in our Wikimedia Projects. We are lucky to have amazing Wikimedians like you in our movement. Please find your Wiki Loves Women South Asia postcard here. Kindly obtain your postcards before 15th July 2020.

Keep shining!

Wiki Loves Women South Asia Team

MediaWiki message delivery (பேச்சு) 13:27, 5 சூலை 2020 (UTC)Reply

Wikipedia Asian Month 2020

தொகு
 
Wikipedia Asian Month 2020
Hi WAM organizers and participants!

Hope you are all doing well! Now is the time to sign up for Wikipedia Asian Month 2020, which will take place in this November.

For organizers:

Here are the basic guidance and regulations for organizers. Please remember to:

  1. use Fountain tool (you can find the usage guidance easily on meta page), or else you and your participants’ will not be able to receive the prize from WAM team.
  2. Add your language projects and organizer list to the meta page before October 29th, 2020.
  3. Inform your community members WAM 2020 is coming soon!!!
  4. If you want WAM team to share your event information on Facebook / twitter, or you want to share your WAM experience/ achievements on our blog, feel free to send an email to info@asianmonth.wiki or PM us via facebook.

If you want to hold a thematic event that is related to WAM, a.k.a. WAM sub-contest. The process is the same as the language one.

For participants:

Here are the event regulations and Q&A information. Just join us! Let’s edit articles and win the prizes!

Here are some updates from WAM team:

  1. Due to the COVID-19 pandemic, this year we hope all the Edit-a-thons are online not physical ones.
  2. The international postal systems are not stable enough at the moment, WAM team have decided to send all the qualified participants/ organizers extra digital postcards/ certifications. (You will still get the paper ones!)
  3. Our team has created a meta page so that everyone tracking the progress and the delivery status.

If you have any suggestions or thoughts, feel free to reach out the WAM team via emailing info@asianmonth.wiki or discuss on the meta talk page. If it’s urgent, please contact the leader directly (jamie@asianmonth.wiki).

Hope you all have fun in Wikipedia Asian Month 2020

Sincerely yours,

Wikipedia Asian Month International Team 2020.10

விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020

தொகு

ஆசானுக்கு வணக்கம். விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் . இதில் கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் தாங்கள் எந்த அமர்வில் அல்லது விக்கிமீடியாவின் எந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள உள்ளீர்கள் என்பதனை இங்கு தெரிவிக்கவும். நன்றி ஸ்ரீ (✉) 13:15, 16 அக்டோபர் 2020 (UTC)Reply

உள்ளகப் பயிற்சி-2020

தொகு
 
வணக்கம்,மகாலிங்கம் தமிழ் விக்கிப்பீடியாவில் நடைபெற்ற விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 இல் கலந்துகொண்ட மதுரை பாத்திமா கல்லூரி மாணவர்களுக்கு விக்கிப்பீடியாவில் பயனர் பக்கம்,உள்ளிணைப்புகள், வரலாறு, பகுப்பு தொடர்பாக பயிற்சி அளித்தமைக்காக ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஸ்ரீ (✉) 13:24, 29 நவம்பர் 2020 (UTC)Reply

இப்படிப்பட்ட வாய்ப்புகள் அனைத்துமே தமிழ் விக்கிமீடியாத் திட்டங்களை கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு உதவிகரமாக உள்ளன. இது ஒரு சங்கிலித்தொடர் போன்று இன்னும் நிறைய பயனர்களைச் சென்றடைய வேண்டும். மிகச்சிறப்பாக இத்திட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய நீச்சல்காரன், தகவல் உழவன், தாங்கள் (ஸ்ரீதர்) அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்.

Reminder: Festive Season 2020 edit-a-thon

தொகு

Dear Wikimedians,

Hope you are doing well. This message is to remind you about "Festive Season 2020 edit-a-thon", which is going to start from tonight (5 December) 00:01 am and will run till 6 December, 11:59 pm IST.

Please give some time and provide your support to this event and participate. You are the one who can make it successful! Happy editing! Thank You Nitesh (CIS-A2K) (talk) 15:53, 4 December 2020 (UTC)

பண்டிகைக் காலத் தொடர் தொகுப்பு 2020

தொகு

வணக்கம் , நீங்கள் பண்டிகைக் காலத் தொடர் தொகுப்பிற்கு விருப்பம் தெரிவித்துள்ளதைக் கண்டேன். நீங்கள் பங்களிக்கும் விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் {{பண்டிகைக் காலத் தொடர் தொகுப்பு 2020}} எனும் வார்ப்புர்வினைச் சேர்த்தால் தமிழ்ச் சமூகப் பங்களிப்பினை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். இது விருப்பத்திற்குட்பட்டது. நன்றி ஸ்ரீ (✉) 02:34, 6 திசம்பர் 2020 (UTC)Reply

ஆசிய மாதம் 2020 போட்டியில் பங்களித்ததற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 01:56, 9 திசம்பர் 2020 (UTC)Reply

Token of appreciation: Festive Season 2020 edit-a-thon

தொகு
 
Hello, we would like to thank you for participating in Festive Season 2020 edit-a-thon. Your contribution made the edit-a-thon fruitful and successful. Now, we are taking the next step and we are planning to send a token of appreciation to them who contributed to this event. Please fill the given Google form for providing your personal information as soon as possible. After getting the addresses we can proceed further.

Please find the form here. Thank you MediaWiki message delivery (பேச்சு) 09:52, 14 திசம்பர் 2020 (UTC)Reply

Reminder: Wikipedia 20th celebration "the way I & my family feels"

தொகு

Greetings,

A very Happy New Year 2021. As you know this year we are going to celebrate Wikipedia's 20th birthday on 15th January 2021, to start the celebration, I like to invite you to participate in the event titled "Wikipedia 20th celebration the way I & my family feels"

The event will be conducted from 1st January 2021 till 15th January and another one from 15th January to 14th February 2021 in two segments, details on the event page.

Please have a look at the event page: '"Wikipedia 20th celebration the way I & my family feels"

Let's all be creative and celebrate Wikipedia20 birthday, "the way I and my family feels".

If you are interested to contribute please participate. Do feel free to share the news and ask others to participate.

Marajozkee (பேச்சு) 15:03, 1 சனவரி 2021 (UTC)Reply

Wikipedia Asian Month 2020 Postcard

தொகு
 
Wikipedia Asian Month 2020
Dear Participants, Jury members and Organizers,

Congratulations!

It's Wikipedia Asian Month's honor to have you all participated in Wikipedia Asian Month 2020, the sixth Wikipedia Asian Month. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the Wikipedia Asian Month International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2020. Please kindly fill the form, let the postcard can send to you asap!

  • This form will be closed at February 15.
  • For tracking the progress of postcard delivery, please check this page.

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team, 2021.01

Wikipedia 20th anniversary celebration edit-a-thon

தொகு
 

Dear editor,

I hope this message finds you well. Wikipedia 20th anniversary celebration edit-a-thon is going to start from tomorrow. This is a gentle reminder. Please take part. Happy editing. Thank you MediaWiki message delivery (பேச்சு) 18:03, 8 சனவரி 2021 (UTC)Reply

Wikipedia Asian Month 2020 Postcard

தொகு
 
Wikipedia Asian Month 2020
Dear Participants and Organizers,

Kindly remind you that we only collect the information for Wikipedia Asian Month postcard 15/02/2021 UTC 23:59. If you haven't filled the Google form, please fill it asap. If you already completed the form, please stay tun, wait for the postcard and tracking emails.

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team, 2021.01

பகுப்பு உருவாக்கம்

தொகு

வணக்கம், பகுப்பு:சத்தீசுகரில் உள்ள கிராமங்கள்: இந்தப் பகுப்பைத் தகுந்த தாய்ப் பகுப்பினுள் (அல்லது பகுப்புகளுக்குள்) சேருங்கள். நன்றி--Kanags \உரையாடுக 09:10, 18 சனவரி 2021 (UTC)Reply

@Kanags: அப்படியே செய்கிறேன். நன்றி--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:57, 18 சனவரி 2021 (UTC)Reply

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting

தொகு

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

உங்கள் பார்வைக்கு

தொகு

பயனர்:Sowmiyasowmiya தான் துவங்கும் கட்டுரைகளில் தகவற்பெட்டியின் இடப்புறத் தரவுகளையும் மேற்கோள்கள் வார்ப்புருக்களையும் தமிழில் மொழிபெயர்ப்பதால் அவற்றின் வடிவங்கள் சிதைகின்றன (காண்க:ஜி. சி. டி .பாரதி). அவரது பேச்சுப்பக்கத்தில் ஆலோசனை வழங்கியும் அவருக்குப் புரியவில்லை என நினைக்கிறேன். அதே தவறுகள் தொடர்கின்றன. தனிப்பட்ட முறையில் அவருக்கு மின்னஞ்சல் அல்லது கைபேசி மூலம் தெளிவுபடுத்த முடியுமென்றால் செய்ய வேண்டுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:06, 18 சூலை 2021 (UTC)Reply

ஏற்கெனவே இந்த பயனருக்கு புலனக்குழுவில் அறிவுறுத்தப்பட்டது. மீண்டும் தொடர்பு கொண்டு அவரிடம் இது குறித்து தெரிவிக்கிறேன். இனி இவ்வாறு செய்யாமல் பார்த்துக் கொள்ளலாம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:14, 18 சூலை 2021 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

தொகு

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)Reply

re: Candidates meet with South Asia + ESEAP communities

தொகு

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)Reply

ஆயிரம் கட்டுரைகள்

தொகு
  ஆயிரவர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் 1000 கட்டுரைகள் தொடங்கியும், பயிற்சிப் பட்டறைகளில் விக்கிப்பீடியாவை முன்னெடுத்தும் இணையத் தமிழுக்கு இடையறா சேவை செய்து வரும் நண்பர் மகாலிங்கத்திற்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்.--கி.மூர்த்தி (பேச்சு) 02:15, 5 ஆகத்து 2021 (UTC)Reply
  விருப்பம்--தாமோதரன் (பேச்சு) 02:48, 5 ஆகத்து 2021 (UTC)Reply
  விருப்பம்----Balu1967 (பேச்சு) 06:44, 5 ஆகத்து 2021 (UTC)Reply
வாழ்த்துக்கள் -நீச்சல்காரன் (பேச்சு) 13:24, 5 ஆகத்து 2021 (UTC)Reply
என் ஆசானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளத்துடன் ஸ்ரீ (✉) 05:14, 6 ஆகத்து 2021 (UTC)Reply

@கி.மூர்த்தி:, @Neechalkaran:, @Balu1967:, @Almighty34: @Sridhar G: அனைவருக்கும் நன்றி.

குருதி

தொகு

குருதி திரைப்படக் கட்டுரையை குருதி (திரைப்படம்) என்ற தலைப்பில் மீள எழுதுங்கள். இவ்வாறான தொகுப்புகள் செய்வதைத் தவிருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:29, 12 ஆகத்து 2021 (UTC)Reply

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

தொகு

அன்புடையீர் TNSE Mahalingam VNR/தொகுப்பு 2,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)Reply

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021

தொகு

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி

செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!

இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,

விக்கி பெண்களை நேசிக்கிறது --MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)Reply

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)

தொகு

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021

செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.

தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.


வாழ்த்துக்கள்,

விக்கி பெண்களை நேசிக்கிறது

மீண்டும் நினைவூட்டுகிறேன்

தொகு

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் மேற்கோள்கள் பகுதியில் கட்டாயமாக {{Reflist}} வார்ப்புருவைச் சேருங்கள். இது கட்டுரையை மேம்படுத்துவதற்கு மிக அவசியமானதாகும்.--Kanags \உரையாடுக 22:09, 9 செப்டம்பர் 2021 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021)

தொகு

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021

செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.

தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 143 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.


வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (19 செப்டம்பர் 2021)

தொகு

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021

செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டம் முடிவடைய இன்னும் 12 நாட்கள் உள்ளன. தற்போது தமிழ் விக்கிப்பீடியா 11 போட்டியாளர்களுடன் 550 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 32 போட்டியாளர்களுடன் 514 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.

தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 225 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 159 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.


குறிப்பு: கட்டுரை நகர்த்தப்பட்டால், மறக்காமல் பவுண்டன் கருவியில் இணைத்துவிடுங்கள். ஆகவே, தலைப்பை மிகவும் சரியாகத் தேர்ந்தெடுங்கள். கட்டாயமாக, முக்கிய இலக்கண விதிகளை மீற வேண்டாம். மெய்யெழுத்திலும் ஆயுத எழுத்திலும் முதல் எழுத்து வருமாறு கட்டுரை எழுதுவதைத்தவிருங்கள். கட்டுரை குறைந்தது 2-3 வரையான நம்பகமான மூலங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

WLWSA-2021 Newsletter #6 (Request to provide information)

தொகு

Wiki Loves Women South Asia 2021

September 1 - September 30, 2021 view details!

 
Thank you for participating in the Wiki Loves Women South Asia 2021 contest. Please fill out this form and help us to complete the next steps including awarding prizes and certificates.

If you have any questions, feel free to reach out the organizing team via emailing @here or discuss on the Meta-wiki talk page

Regards,

Wiki Loves Women Team

07:35, 17 நவம்பர் 2021 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 பதக்கம்

தொகு
 

விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 பதக்கம்
வணக்கம் TNSE Mahalingam VNR,
விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2021 திட்டத்தில் பங்களித்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் பங்களித்த கட்டுரை(கள்) போட்டியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள(து)ன. இந்த விக்கிப்பதக்கம் அத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பினைப் பாராட்டி வழங்கப்படுகின்றது. வருங்காலத்திலும் உங்களின் பங்களிப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம்.


வாழ்த்துக்களுடன்,
அன்ரன்
தமிழ் விக்கி ஒழுங்கமைப்பாளர், விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021
27-12-2021

மிக்க நன்றி அன்ரன். நீங்கள் ஒருங்கிணைக்கும் போட்டியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. மிகச்சிறப்பான ஒருங்கிணைப்பு மற்றும் நடுவர் பணி. வாழ்த்துகள்.TNSE Mahalingam VNR (பேச்சு) 01:35, 27 திசம்பர் 2021 (UTC)Reply

கௌ vs கெள

தொகு

இந்த இரண்டுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. முதலாவது ஒரு எழுத்து கௌ. இரண்டாவது இரண்டு எழுத்துகள் கெ+ள. கட்டுரைகள் எழுதும்போது (குறிப்பாகத் தலைப்பிடும் போது) கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 22:11, 4 பெப்ரவரி 2022 (UTC)

@Kanags:, இந்தப்பிழையை நான் எப்போது செய்தேன் என்று தெரியவில்லை ஐயா. நான் தொடக்ககாலத்தில் ஒருங்குறி எழுத்து வடிவத்திற்குப் பதிலாக பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்து ஒட்டியிருக்கும் போது ஏற்பட்டிருக்கலாம். தற்போதெல்லாம், ஒருங்குறியில் தான் தட்டச்சு செய்கிறேன். இருப்பினும் கவனக்குறைவாக ஏதாவது நிகழ்ந்திருந்தால் இனி சரிசெய்துகொள்கிறேன் ஐயா.--TNSE Mahalingam VNR (பேச்சு) 02:53, 5 பெப்ரவரி 2022 (UTC)

நன்றி. ஒரேயொரு கட்டுரையில் மட்டும் தான் பிழையாக இருந்தது. பலர் இவ்வாறு தவறாக எழுதுகிறார்கள்.--Kanags \உரையாடுக 03:14, 5 பெப்ரவரி 2022 (UTC)

WLWSA-2021 Newsletter #7 (Request to provide information)

தொகு

Wiki Loves Women South Asia 2021

September 1 - September 30, 2021 view details!

 
Thank you for participating in the Wiki Loves Women South Asia 2021 contest. Unfortunately, your information has not reached us. Please fill out this form and help us to complete the next steps including awarding prizes and certificates.

If you have any questions, feel free to reach out the organizing team via emailing @here or discuss on the Meta-wiki talk page

Regards,

Wiki Loves Women Team

13:37, 1 ஏப்ரல் 2022 (UTC)

June Month Celebration 2022 edit-a-thon

தொகு

Dear User,

CIS-A2K is announcing June month mini edit-a-thon which is going to take place on 25 & 26 June 2022 (on this weekend). The motive of conducting this edit-a-thon is to celebrate June Month which is also known as pride month.

This time we will celebrate the month, which is full of notable days, by creating & developing articles on local Wikimedia projects, such as proofreading the content on Wikisource if there are any, items that need to be created on Wikidata [edit Labels & Descriptions], some June month related content must be uploaded on Wikimedia Commons and so on. It will be a two-days long edit-a-thon to increase content about the month of June or related to its days, directly or indirectly. Anyone can participate in this event and the link you can find here. Thank you Nitesh (CIS-A2K) (talk) 12:46, 21 June 2022 (UTC)

On behalf of User:Nitesh (CIS-A2K)

TNSE Mahalingam VNR (பேச்சு) 15:29, 5 சூலை 2022 (UTC)Reply

Return to the user page of "TNSE Mahalingam VNR/தொகுப்பு 2".