விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020

தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 (Tamil Wiki Internship Programme) என்பது 2020 அக்டோபர்-நவம்பர் காலக்கட்டத்தில் 30 நாட்கள் தமிழ் விக்கித்திட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, பங்களிக்கவைக்கும் திட்டமாகும். இதில் விக்கிமூலம், விக்சனரி, பொதுவகம், விக்கிப்பீடியா, விக்கித்தரவு, விக்கிசெய்திகள் போன்ற திட்டங்களுக்கான பயிற்சி வழங்கப்படும். முன்பதிவு செய்த கல்லூரி மாணவர்களுக்கு இணையம் வழியாகப் பயிற்சியும், வழிகாட்டலும் வழங்கப்படும். மாணவர்கள் குறைந்தபட்சப் பங்களிப்பினை அனைத்துத் திட்டங்களிலும் செய்திருக்க வேண்டும். அதனடிப்படையில் அவர்களுக்கான உள்ளகப் பயிற்சிச் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்கள் தங்கள் எழுத்தாற்றல், நுட்பத்திறன், இணைய ஊடக அனுபவத்தை இதன் மூலம் வளர்த்துக் கொள்ளமுடியும். மாணவர்கள் தரப்பில் இப்பயிற்சிக்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

மதுரை பாத்திமா கல்லூரி தொகு

இந்த உள்ளகப் பயிற்சித் திட்டத்தில் இந்தாண்டு மதுரை பாத்திமா கல்லூரி, முதுகலைத் தமிழ்த் துறை மாணவர்கள் பங்கெடுக்கிறார்கள்.

விதிமுறைகளும் பயிற்சித்திட்டமும் தொகு

  1. இணையம் வழியாக வாரம் இரு/மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் விளைவாகக் கீழ்க்கண்ட இலக்குகளை ஒவ்வொரு மாணவரும் இந்தப் பயிற்சிக் காலத்தில் அடைந்திருக்க வேண்டும். இணையவழிப் பயிற்சியில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும் நண்பர்கள் மூலமோ, தானாகவோ கற்று, கீழுள்ள இலக்குகளை அடையலாம்.
  2. விக்கிமூலத்தில் குறைந்தது இரண்டு நூல்களில் இருபது பக்கங்களாவது மெய்ப்புப்பார்க்க வேண்டும்
  3. விக்சனரியில் குறைந்தது இருபது புதுச் சொற்களை உருவாக்கியும், இருபது சொற்களை மேம்படுத்தியுமிருக்க வேண்டும்.
  4. பொதுவகத்தில் குறைந்தது ஐந்து பல்லூடகக்கோப்புகளைப் பதிவேற்றியிருக்க வேண்டும்.
  5. விக்கிப்பீடியாவில் குறைந்தது ஐம்பது பக்கங்களையாவது தொகுத்திருக்க வேண்டும். விக்கிப்பீடியா விதிமுறைகளுக்கேற்ப ஐந்து புதிய கட்டுரைகளைக் குறைந்தது 150 சொற்கள் கொண்டு எழுதியிருக்க வேண்டும்.
  6. விக்கித் தரவில் குறைந்தது நூறு தொகுப்புகள் ஏதேனும் ஒருவகையில் செய்திருக்க வேண்டும்.
  7. 30 நாட்களுக்குள் மேற்கண்ட இலக்குகளை அடைபவர்களுக்கு உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக வழங்கப்படும்.(அவ்வாறு முடிக்க இயலாவிட்டாலும் கூடுதலான நாட்களை எடுத்துக் கொண்டு முடிக்கும்பட்சத்தில் உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும்.)

விருப்பப்பிரிவு தொகு

  1. விக்கிசெய்திகள், விக்கிநூல் அல்லது விக்கியின் இதர தமிழ்த் திட்டங்களில் பங்களிக்கலாம்.
  2. பிற மொழி விக்கித் திட்டங்களில் விரும்பினால் பங்களிக்கலாம் கட்டாயமில்லை.

நிகழ்ச்சி நிரல் தொகு

அக்டோபர் 23 முதல் நவம்பர் 22 வரை. பயிற்சியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமர்வுகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மாலை நேரத்தில் பயிற்சியாளருக்கு ஏற்ப நேரம் அமையும். ஆர்வமுள்ள விக்கிப்பீடியர்களும் கலந்து கொள்ளலாம்.

இணையவழிப் பயிற்சிக்கான பரிந்துரை.
பயிற்சித் தலைப்பு நாள் பயிற்சியாளர் குறிப்பு
விக்கித்திட்டங்கள் அறிமுகம் அக் 23 மாலை 4-5 அனைவரும் பயனர் பெயர் உருவாக்கம்
விக்கிமூலம் 1 அக் 26 மாலை 4-5 லெனின் குருசாமி அமைப்பு. மெய்ப்பு முறைகள். நூல்கள் பட்டியல்கள்
விக்கிமூலம் 2 அக் 28 மாலை 5-6 தகவலுழவன் விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2
பொதுவகம் 1 அக் 30 மாலை 4-5 நந்தினிகந்தசாமி படங்கள் ஏற்றுதல். இதர கோப்புகள் ஏற்றுதல். உரிமங்கள்.
விக்கிப்பீடியா -1 நவ 3 மாலை 7:30-8:30 செல்வா மொழிப் பயிற்சி
விக்கிப்பீடியா -2 நவ 4 மாலை 7:30-8:30 செல்வா மொழிநடை/கலைச்சொல்லாக்கம்.
விக்சனரி 1 & விக்கித்தரவு நவ 9 மாலை 4-5 நீச்சல்காரன் தமிழ்சொல் உள்ளீடு, ஆங்கிலச் சொல் உள்ளீடு, பகுப்புகள், விக்கித்தரவு உருப்படிகள், லெக்சிம்
விக்சனரி 2 நவ 10 மாலை 4-5 தகவலுழவன்
விக்கிப்பீடியா -3 நவ 11 மாலை 4-5 மகாலிங்கம் பயனர் பக்கம், வரலாறு, பகுப்பு, உள்ளிணைப்புகள்
விக்கிப்பீடியா -4 நவ 12 மாலை 7-8 சிவகோசரன் வார்ப்புரு, படங்கள் இணைத்தல்
விக்கிப்பீடியா -5 நவ 16 மாலை 4-5 பாஹிம் மொழிபெயர்ப்பு
விக்கிப்பீடியா -6 நவ 18 மாலை 4-5 ஸ்ரீதர் Visual edit, கட்டுரையினை துவங்குவதல்
நிறைவு அமர்வு நவ 24 மாலை 4 அனைவரும் மாணவர் பின்னூட்டம், பொதுவான ஆலோசனை, நன்றியுரை

ஒருங்கிணைப்பாளர்கள் தொகு

விக்கித் திட்டங்களில் முன்னனுபவமும் கற்றுக் கொடுக்கும் ஆர்வமுள்ள அனைவரும் இதில் பயிற்சி அளிக்கலாம்.

  1. மகாலிங்கம் - விக்கிப்பீடியா - கட்டுரையாக்கம்
  2. நீச்சல்காரன்
  3. ஞா. ஸ்ரீதர்
  4. தகவலுழவன் - ஒரு நூல் குறித்து, பொதுவகம், விக்கிமூலம், விக்சனரி, விக்கித்தரவு ஆகிய திட்டங்களில் பங்களிக்கும் முறைகள்.

உள்ளகப் பயிற்சி பெறுவோர் தொகு

இத்திட்டத்தில் மாணவர்கள் பங்களிக்க வேண்டிய இலக்கின் நிலை.

திட்டங்களும் அதன் பங்களிப்பும்
பயனர் புள்ளிவிவரம் விக்கிமூலம் பொதுவகம் விக்சனரி விக்கித்தரவு விக்கிப்பீடியா குறிப்புகள்
உஷாநந்தினிஅசோக்குமார் புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
தாட்சாயனி புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
சிந்துகவி சுப்பையா புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
ஷர்மிளா பானு புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
Keerthika Naganathan புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
அமரதாரா புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
ISWARYA THAVAMANI புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
Divyanagammal புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
சௌமியா ஸ்டீபன் புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
Subhashini ochathevan புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
AINOOLJARIYA AMANULLA புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
GOKILA SelvaKumar புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
ஆர்த்திஇராமமூர்த்தி புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
sivaranjani.sekar புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
தேவிமுத்துராமலிங்கம் புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
S.Bhuvaneswari புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
அனிதா செல்வம் புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
C.M.DharaniMATL08 புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
Gowsalya.M புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
பிரியதர்ஷினி புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
சங்கீதா.ரா புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
Divyakathiresan புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
Sixfacedhanam புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
rajigowri புள்ளிவிவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று

சொந்தக் காரணங்களால் ஒரு மாணவி (சி. எம். தாரணி) மட்டும் அடுதத பருவத்தின் போது தனது இலக்குகளை நிறைவு செய்துள்ளார். மற்ற அனைவரும் இலக்குகளை நிறைவு செய்து உள்ளகப்பயிற்சிக்கான சான்றிதழ்களைப் பெற்றனர்.

பயிற்சியில் கலந்து கொள்வோர் தொகு

  1. ஆண்டாள் (பேச்சு) 11:48, 23 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  2. Sri sureka (பேச்சு)
  3. நீலக்காரிகை (பேச்சு)
  4. அஜிதா (பேச்சு) 12:21, 23 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  5. குறள்மொழி (பேச்சு)
  6. Avila Theresal Gnana prakasam (பேச்சு)
  7. அனு ராமசாமி(பேச்சு)
  8. Harini pillathiyan(பேச்சு)
  9. சிவஆர்த்திபாலமுருகன்(பேச்சு)12.50,23 அக்டோபர் 2020(UTC)
  10. யமுனா (பேச்சு)
  11. கோதை (பேச்சு) 14:53, 23 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  12. Jesus Merlin (பேச்சு)
  13. ஆ.ஜெனிபர் புஷ்பம் (பேச்சு) 03:42, 24 அக்டோபர்2020(UTC)
  14. யூ.தவ்பிக்காபானு (பேச்சு) 06:14, 24 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  15. Selva Nega senthil kumar
  16. VarshiniViyashini (பேச்சு) 05:55, 24 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  17. Yuvarani ilamathi
  18. Jeba Abinaya (பேச்சு) 05:55, 24 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  19. க. ஹேமா (பேச்சு) 09:41, 24 அக்டோபர் 2020 (UTC).[பதிலளி]
  20. Ramzan23CrescentNature (பேச்சு) 10:50, 24 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  21. சந்தியா மேரி தமிழ்செல்வன் (பேச்சு) 11:03, 24 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  22. ஆதிலெட்சுமி (பேச்சு)
  23. ARUL MICHEAL SELVI (பேச்சு) 11:17, 24 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  24. Adonis.cybermoose2114 (பேச்சு) 11:22, 24 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  25. நாகஜோதி.அ (பேச்சு) 11:22, 24 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  26. பீவி (பேச்சு) 11:51, 24 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  27. பெ.ராஜலெட்சுமி (பேச்சு)
  28. அசன் (பேச்சு) 12:49, 24 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  29. சகாய பிபிஷா(பேச்சு)3:29,24 அக்டோபர் 2020(UTC)
  30. Mercy Grace.J (பேச்சு) 11.17, 25 அக்டோபர்2020(UTC)
  31. மீனா பஞ்சவர்ணம் (பேச்சு) 14:13, 25 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  32. inihtoniv
  33. Beaula Ruby (பேச்சு) 11:34, 23 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  34. செ.அனிதா 11:34, 23 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  35. சசிபிரியாசுந்தர்
  36. ராஜேஸ்வரி
  37. கௌசல்யா
  38. Keerthana Archana (பேச்சு) 13:50, 21 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]
  39. V muthumari (பேச்சு) 08:05, 22 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]
  40. Smiling Saranya(பேச்சு) 03:24, 23 நவம்பர் 2020(UTC)
  41. Ajeethakennet (பேச்சு) 11:16, 23 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]
  42. ர.யோகலெட்சுமி (பேச்சு) 11:16, 23 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]
  43. தனலெட்சுமி (பேச்சு) 11:16, 23 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]