வாருங்கள்!

வாருங்கள், Smiling Saranya, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கி.மூர்த்தி (பேச்சு) 15:03, 23 அக்டோபர் 2020 (UTC)

கட்டுரைதொகு

மிகச் சிறிய (3 வரிகளுக்கு குறைவாக) கட்டுரைகளை உருவாக்க வேண்டாம். 3 வரிகளுக்கு குறைவான உள்ளடக்கங்களைக்கொண்ட கட்டுரைகள் நீக்கப்படும்.--தாமோதரன் (பேச்சு) 15:55, 13 சூன் 2021 (UTC)

  1. சாிங்க ஐயா. ஆனால் இன்னும் மணல்தொட்டியில் செய்வது பற்றி இன்னும் எனக்கு விளங்கவில்லை. தொிந்துகொண்டு பங்களிப்புச் செய்கின்றேன்.

--Smiling Saranya (பேச்சு) 16:03, 13 சூன் 2021 (UTC)

  1. அனைத்துலகப் பொங்குதமிழ் பேரவையினரால் நடத்தப்படும் உள்ளகப் பயிற்சியில் கலந்துகொண்டு பங்களிப்பினை ஆற்றிவருகின்றேன்.இதுவே

விக்கிப்பீடியாவில் நான் இணைந்ததற்கு வழிவகை செய்தது.--Smiling Saranya (பேச்சு) 16:03, 13 சூன் 2021 (UTC)

வணக்கம், எட்டுத்தொகை கட்டுரையில் நீங்கள் செய்திருந்த திருத்தத்திற்கு நான் செய்த திருத்தத்தைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 23:57, 13 சூன் 2021 (UTC)


சரிங்க ஐயா Smiling Saranya (பேச்சு) 05:11, 14 சூன் 2021 (UTC)

வணக்கம் சரண்யா. முதலில் தமிழ்விக்கியில் உங்களது துவக்கப் பங்களிப்புகளுக்கு எனது வரவேற்பும் நன்றியும்.

நீங்கள் உருவாக்கிய கட்டுரைகள் சிலவற்றில் சிறுசிறு மாற்றங்கள் செய்திருக்கிறேன். அவற்றைப் பார்த்துக் கொள்ளுங்கள். இயன்றவரை கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து விடுங்கள். இங்கு உங்கள் பணி சிறக்க வாழ்த்துகளுடன்--Booradleyp1 (பேச்சு) 15:09, 21 சூன் 2021 (UTC)

Ok sir. Thank you🙏 Smiling Saranya (பேச்சு) 02:01, 22 சூன் 2021 (UTC)

Sry Ma'am.. Thank you Mam 🙏 Smiling Saranya (பேச்சு) 02:22, 22 சூன் 2021 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Smiling_Saranya&oldid=3176282" இருந்து மீள்விக்கப்பட்டது