தேவிமுத்துராமலிங்கம்
Joined 24 அக்டோபர் 2020
என் பெயர் தேவி. நான் மதுரையில் உள்ள பாத்திமா கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.ஒரு மாதம் பயிற்சிக்காக கல்லூரி வாயிலாக விக்கிப்பீடியாவிற்கு வந்தேன்.விக்கிப்பீடியாவை பற்றி புதிய தகவல் தெரிய வந்தது.விக்கிப்பீடியா மூலம் நானும் தமிழுக்கு நானும் பங்காற்றுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.