ISWARYA THAVAMANI
Joined 24 அக்டோபர் 2020
பெயர் : த. ஐஸ்வர்யா படிப்பு : முதுகலைத் தமிழ் கல்லுாாி : பாத்திமா கல்லுாரி பொழுதுபோக்கு : புத்தகம் வாசித்தல் பிடித்த கவிஞர் : கண்ணதாசன் வசிக்கும் இடம் : தேனுார் பள்ளிப் படிப்பு : அரசு மேல்நிலைப் பள்ளி பிடித்த வசனம் :
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான்.
தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி மிகவும் புதியதாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.புதிய தகவல்களை கற்றுக் கொள்கிறோம். மிக எளிமையாகவும் உள்ளது.