தாட்சாயனி
Joined 5 மார்ச் 2020
நான்
தொகுபெயர்:தாட்சாயனி மருதநாயகம்
பெற்றோர் : மருதநாயகம், அமுதவள்ளி
நான் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் வசிக்கிறேன்.
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தமிழ்த்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறேன்.
ஆர்வமுள்ள துறைகள்
தொகு- நாடகம் மற்றும் சிறுகதை எழுதுதல்
விக்கிப்பீடியாவில் எனது பங்களிப்பு
தொகு2020ஆம் ஆண்டில் விக்கிப்பீடியாவில் உள்ளகப் பயிற்சி மேற்கொண்ட பிறகு விக்கிமூலம்,விக்கிப்பீடியா திட்டங்களிலும் போட்டிகளிலும் அவ்வப்போது பங்களித்து வருகிறேன்