நான் அமரதாரா☺......முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி🤓....விக்கிதிட்ட உள்ளகப்பயிற்சியின் வாயிலாக பல அரிய தகவல்களை கற்றுக்கொண்டு இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்🙋...எனக்குப் பாடுவதில் அதிக ஆர்வமுண்டு🔰....அதுமட்டுமன்றி புகைப்படங்கள் எடுப்பதிலும் அதிக ஆர்வமுண்டு...ஆனால் பரிட்சயமில்லை.....கல்கி, நா.பார்த்தசாரதி போன்றோர் படைப்புகளை மெய்மறந்து வாசிக்கும் பழக்கம் எனக்கு உண்டு😇😇😇....நன்றி....🙏

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:அமரதாரா&oldid=3059829" இலிருந்து மீள்விக்கப்பட்டது