முதன்மை பட்டியைத் திறக்கவும்
Bouncywikilogo.gif


5.59am (IST). (reload)
சனி
21
செப்டம்பர்
 

Greenlight.gif

தமிழன் என்றொரு இனம் உண்டு,

தனியே அவர்க்கொரு குணம் உண்டு!

கௌதம் 💓 சம்பத்
Gowtham 💓 Sampath
தேனீர் சாப்பிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
தேனீர் சாப்பிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
பெயர்கௌதம்
பால்ஆண்
பிறந்த நாள்திசம்பர் 14, 1994 (1994-12-14) (அகவை 24)
தற்போதைய வசிப்பிடம்புதுச்சேரி, இந்தியா
நாடு இந்தியா
நேர வலயம்இசீநே+5:30
தேசியம்இந்தியன்
இனம்தமிழர்
உயரம்5.6
எடை83
தலைமுடியின் நிறம்கருப்பு
கண்களின் நிறம்பழுப்பு
இரத்த வகைபி+
உறவு
திருமணநிலைதிருமணம் ஆகாதவர் (Single) 😎😎 Heart-beat.gif
கல்வி, தொழில்
தொழில்உழவர்
கல்விஇளங்கலைப் பொறியியல் பட்டம்
கல்லூரிஇ. எஸ். பொறியியல் கல்லூரி, விழுப்புரம்
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்குவிக்கிப்பீடியாவில் பங்களித்தல்
சமயம்இந்து
ஆர்வம்விக்கிப்பீடியா பயணம்
விக்கி விபரம்
இணைந்ததுசனவரி 15, 2018
கையொப்பம்கௌதம் 💓 சம்பத்(பேச்சு)
BEஇந்தப் பயனர் இளங்கலைப் பொறியியல் படித்துள்ளார்.

பதக்கம்

Working Man's Barnstar Hires.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 05:16, 8 சூலை 2018 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Barnstar of Reversion Hires.png தீக்குறும்பு களைவர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 14:58, 7 நவம்பர் 2018 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

NPPbarnstar.jpg சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தீக்குறும்பு அகற்றல், துப்புரவு செய்தல் ஆகிய பணிகளை தொடர்ந்து செய்து வருவதற்காக இப்பதக்கத்தை வழங்குகிறேன். உங்களது பங்களிப்பு துப்புரவு, நிர்வாக பங்களிப்புச் செய்பவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. பொதுவாக ஆங்கில விக்கியில் இப்பதக்கம் புதிய பக்கங்களை கவனித்து (சுற்றுக்காவல்) துப்புரவு பணி செய்பவர்களுக்கே இப்பதக்கம் வழங்கப்படும். ஆனால் சுற்றுக்காவல் என்ற அணுக்கம் இல்லாமலேயே சுற்றுக்காவல் செய்வது சிறப்பு. வாழ்த்துக்கள்! --AntanO (பேச்சு) 02:01, 26 ஆகத்து 2018 (UTC)
Tireless Contributor Barnstar Hires.gif களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
அண்மைய மாற்றங்களில் எப்போதும் இருக்கும் வெகு சிலரில் தங்களின் பெயரும் ஒன்று. சில காலங்களிலேயே விக்கியின் நடைமுறைகளைப் புரிந்துகொண்டு விக்கியின் வளர்ச்சிக்கு உதவும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள். தங்களுடன் இணைந்து பயணிப்பது மகிழ்ச்சி. வாழ்க வளமுடன். --ஸ்ரீ (talk) 07:26, 3 செப்டம்பர் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Gowtham_Sampath&oldid=2800469" இருந்து மீள்விக்கப்பட்டது