தொகுப்பு

தொகுப்புகள்


1 2

தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு

வணக்கம்!

ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!

- விழா ஏற்பாட்டுக் குழு

கூகுள் படிவம் நிரப்ப கோரிக்கை

வணக்கம். விக்கிமேனியா நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு உதவும் வகையில் கூகுள் படிவம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படிவமானது தமிழ் விக்கிமேனியா எனும் பக்கத்தில், Registration எனும் தலைப்பின்கீழ் ஒரு இணைப்பாக இடப்பட்டுள்ளது. படிவத்தில் உங்கள் விவரத்தை நிரப்பி உதவவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:28, 21 சூலை 2022 (UTC)

பதக்கம்

  ஐந்தாயிரவர் பதக்கம்
அன்பிற்குரிய அருளரசன், நீடித்த உழைப்பாலும் தொடர் ஈடுபாட்டாலும் தமிழ் விக்கிப்பீடியாவில் ஐந்தாயிரம் கட்டுரைகளைத் தொடங்கி வளம் சேர்த்துள்ளீர்கள். உங்களின் உழைப்பைப் பாராட்டி இந்தப் பதக்கத்தை அன்புடன் அளிக்கிறேன். TNSE Mahalingam VNR (பேச்சு) 11:36, 9 ஆகத்து 2022 (UTC)
தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள்.-- சா. அருணாசலம் (பேச்சு) 11:58, 9 ஆகத்து 2022 (UTC)
பதக்கம் அளித்தமைக்கு நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 05:43, 10 ஆகத்து 2022 (UTC)
  விருப்பம். வாழ்த்துகள் அருளரசன். தொடரட்டும் தங்கள் பணி. அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 16:33, 11 ஆகத்து 2022 (UTC)
பல விக்கித் திட்டங்களிலும் தொடர்ந்து பங்களித்து வரும் அருமை நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளத்துடன் ஸ்ரீதர். ஞா (✉) 11:06, 12 ஆகத்து 2022 (UTC)

தேவையில்லாமல் எனது பதிவை நீக்காதீர்கள்தீர்கள்

தேவை இருக்கும் பதிவுகளை நான் பதிவேற்றும் போது அதை தேவையில்லாமல் நிராகரிக்காதீர்கள்... உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள்... உங்களின் தவறான எண்ணத்தின் காரணத்திற்காக எனது பதிவுகளை நீக்குவது தேவையற்ற விஷயமாகும் Elanthiraiyanp (பேச்சு) 10:28, 11 ஆகத்து 2022 (UTC)

பரகம்ச உபநிடதம்‎ கட்டுரையை நீக்கக் கோருதல்

பரகம்ச உபநிடதம்‎ என்னும் தவறான தலைப்பிலுள்ள தலைப்பை நீக்க வேண்டுகிறேன்.--Balu1967 (பேச்சு) 05:30, 18 ஆகத்து 2022 (UTC)

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

பக்கம் தொடர்பான ஐயம்

வேம்பநாடு ஏரி, குமராகம் மற்றும் வேம்பநாட்டு ஏரி பக்கங்களின் கருப்பொருட்கள் ஒன்றா இல்லை வேறுவேறா? நன்றி --Stymyrat (பேச்சு) 09:38, 31 ஆகத்து 2022 (UTC)

'முரசொலி மாறன் பூங்கா' அரசாங்க அலுவலகப் பெயர்

'முரசொலி மாறன் பூங்கா' தலைப்பு உள்ள கட்டுரையை, பெரம்பூர் மேம்பாலப் பூங்கா கட்டுரையுடன் merge பண்ண பரிந்துரை செய்து உள்ளீர்கள். நன்றி! ஆனால், அரசாங்க அலுவலகப் பெயராக 'முரசொலி மாறன் பூங்கா' என்று அழைக்கப்படுகிறது என்பதை இதன் மூலம் தங்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். மீண்டும் நன்றி!

-- Almightybless (பேச்சு) 16:21, 7 செப்டம்பர் 2022 (UTC)

விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arularasan._G&oldid=3519283" இருந்து மீள்விக்கப்பட்டது