Almightybless
வாருங்கள்!
வாருங்கள், Almightybless, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- மணியன் (பேச்சு) 16:45, 7 ஆகத்து 2022 (UTC)
- @Rsmn
- நன்றி!
- __ Almightybless (பேச்சு) 17:58, 3 செப்டம்பர் 2022 (UTC)
மணல்தொட்டி
தொகுவணக்கம். உங்களுக்கென்று தனியாக மணல்தொட்டி இருக்கிறது. அந்த மணல்தொட்டியைப் பயன்படுத்தி எழுதுங்கள். நன்றி. -- சா. அருணாசலம் (பேச்சு) 09:50, 12 ஆகத்து 2022 (UTC)
- @அருணாசலம்
- நன்றி ! Almightybless (பேச்சு) 09:51, 12 ஆகத்து 2022 (UTC)
- இதை மறுபடியும் என் மணல்தொட்டியில் பதிவு செய்ய முடியுமா ?
- --Almightybless (பேச்சு) 09:54, 12 ஆகத்து 2022 (UTC)
- உங்கள் பேச்சுப் பக்கத்திற்கு பக்கத்தில் மணல்தொட்டி என்றிருக்கும் அதை தொட்டு பக்கத்தை உருவாக்குங்கள். மறுபடியும் பதிவிடலாம். -- சா. அருணாசலம் (பேச்சு) 10:05, 12 ஆகத்து 2022 (UTC)
- @சா அருணாசலம்
- மிக்க நன்றி !
- -- Almightybless (பேச்சு) 10:09, 12 ஆகத்து 2022 (UTC)
- விக்கிப்பீடியா:மணல்தொட்டி இப்பக்கத்தில் உங்களுடைய தொகுப்புகள் மீளமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நன்றி-- சா. அருணாசலம் (பேச்சு) 18:04, 12 ஆகத்து 2022 (UTC)
- @சா அருணாசலம்
- நன்றி !
- __Almightybless (பேச்சு) 00:21, 13 ஆகத்து 2022 (UTC)
- விக்கிப்பீடியா:மணல்தொட்டி இப்பக்கத்தில் உங்களுடைய தொகுப்புகள் மீளமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நன்றி-- சா. அருணாசலம் (பேச்சு) 18:04, 12 ஆகத்து 2022 (UTC)
- உங்கள் பேச்சுப் பக்கத்திற்கு பக்கத்தில் மணல்தொட்டி என்றிருக்கும் அதை தொட்டு பக்கத்தை உருவாக்குங்கள். மறுபடியும் பதிவிடலாம். -- சா. அருணாசலம் (பேச்சு) 10:05, 12 ஆகத்து 2022 (UTC)
- வணக்கம், மணல்தொட்டி பயிற்சி பெறுவதற்கு மட்டுமே. அவை பொதுவெளியில் வெளியிடப்பட மாட்டா. நீங்கள் மணல்தொட்டியில் எழுதும் கட்டுரைகளை என்ன செய்கிறீர்கள்? கட்டுரைகளைப் பொதுவெளியில் எழுதும் நோக்கம் உள்ளதா? உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 02:22, 30 ஆகத்து 2022 (UTC)
- மணல்தொட்டி புதிய பயனர்கள் பயிற்சி பெறுவதற்கு மட்டுமே. அவை காலத்துக்குக் காலம் அழிக்கப்படும். நீங்கள் அங்கு எழுதும் கட்டுரைகள் எவையும் மற்றவர்களால் வெளியிடப்பட மாட்டாது. நீங்கள் அங்கு எழுதும் கட்டுரையை பொதுவில் வெளியிட விருப்பம் என்றால், புதிய கட்டுரை எழுதுவது எவ்வாறு என விக்கிப்பீடியா:முதல் கட்டுரை என்ற உதவிக் குறிப்பில் தரப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றுங்கள்.--Kanags \உரையாடுக 03:58, 30 ஆகத்து 2022 (UTC)
- @Kanags
- நன்றி!
- ஏற்கனவே மணல்தொட்டியில் என்னால் பயிற்சி செய்யப்பட்ட கட்டுரைகளை, மீண்டும் அவற்றை முதல் கட்டுரையில் என்னால் பதிவேற்றம் செய்ய முடியுமா?
- __ Almightybless (பேச்சு) 04:09, 30 ஆகத்து 2022 (UTC)
- மணல்தொட்டி புதிய பயனர்கள் பயிற்சி பெறுவதற்கு மட்டுமே. அவை காலத்துக்குக் காலம் அழிக்கப்படும். நீங்கள் அங்கு எழுதும் கட்டுரைகள் எவையும் மற்றவர்களால் வெளியிடப்பட மாட்டாது. நீங்கள் அங்கு எழுதும் கட்டுரையை பொதுவில் வெளியிட விருப்பம் என்றால், புதிய கட்டுரை எழுதுவது எவ்வாறு என விக்கிப்பீடியா:முதல் கட்டுரை என்ற உதவிக் குறிப்பில் தரப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றுங்கள்.--Kanags \உரையாடுக 03:58, 30 ஆகத்து 2022 (UTC)
- கட்டுரைத் தலைப்பை கீழே உள்ளிட்டு, கட்டுரையை எழுதி சேமியுங்கள்.
இல்லை எனில், இப்பக்கத்தின் வலது பக்க மேல் மூலையில் உள்ள 'தேடு' பெட்டியில் கட்டுரைத் தலைப்பை எழுதியும் கட்டுரை எழுதத் தொடங்கலாம். ஒரு கட்டுரையை முதலில் எழுதி வெளியிடுங்கள். பின்னர் அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தி எழுதி சேமிக்கலாம். உங்கள் முதல் கட்டுரை உங்களுக்குத் திருப்தியாக இருந்தால் அடுத்த கட்டுரையை எழுதுங்கள். அனுபவமுள்ள ஏனைய பயனர்கள் கட்டுரையைத் திருத்த உதவுவார்கள். ஒவ்வொரு பயனருக்கும் தனித்தனியே மணல்தொட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெறுவதற்கு பொது மணல்தொட்டியை விடுத்து உங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள மணல்தொட்டியைப் பயன்படுத்துவது நல்லது.--Kanags \உரையாடுக 04:25, 30 ஆகத்து 2022 (UTC)
- @Kanags
- நன்றி!
- __ Almightybless (பேச்சு) 04:29, 30 ஆகத்து 2022 (UTC)
- விக்கிப்பீடியா:முதல் கட்டுரை பக்கத்தில் உள்ள கட்டத்தில் கட்டுரைத் தலைப்பை உள்ளிட்ட பிறகும் வேறு எந்த பொத்தானும் தென்படவில்லை. கீபோர்டில் அம்புக்குறி பொத்தானை அழுத்திய பிறகும் வேறு எந்த பக்கமும் திறக்கவில்லை. மணல்தொட்டி பக்கத்தில் உள்ளிட வேண்டுமா? அல்லது முதல் கட்டுரை பக்கத்திலா? தயவு செய்து தெளிவுபடுத்தவும்.
- __ Almightybless (பேச்சு) 04:59, 30 ஆகத்து 2022 (UTC)
- விக்கிப்பீடியா முதல் கட்டுரை என்பதைச் சொடுக்கவும்.
- கீழே ஒரு பெட்டியில் கட்டுரைத் தலைப்பை இங்கே உள்ளிடவும் என்பதைச் சொடுக்கவும். நீங்கள் கட்டுரைத் தலைப்பை கொடுத்த பின்னர் பக்கத்தை உருவாக்கவும் என்பது நீல வண்ணத்தில் மாறும் .
- பக்கத்தை உருவாக்கவும் என்பதைச் சொடுக்கவும்.
- தோன்றும் எழுதிய பின்னர் மாற்றங்களைப் பதிப்பிடுக என்பதைச் சொடுக்கவும். முயற்சி செய்து பாருங்கள்.
- ஸ்ரீதர். ஞா (✉) 05:18, 30 ஆகத்து 2022 (UTC)
- @Sridhar G
- நன்றி!
- __ Almightybless (பேச்சு) 05:27, 30 ஆகத்து 2022 (UTC)
- @Kanags
- கட்டுரைத் தலைப்பை எழுதும் பெட்டி வேலை செய்யவில்லை. சில கட்டுரைகளை தயார் செய்து வைத்து உள்ளேன். எப்படி பதிவேற்றம் செய்வது? மாற்று வழிகள் உள்ளனவா? நன்றி!
- -- Almightybless (பேச்சு) 08:33, 6 செப்டம்பர் 2022 (UTC)
- பல வழிகளில் நீங்கள் கட்டுரை ஒன்றைத் தொடங்கலாம். இலகுவான வழி: இப்பக்கத்தின் வலப்பக்க மேல் மூலையில் உள்ள தேடுபொறியில் உங்கள் '''கட்டுரைத் தலைப்பை''' உள்ளிட்டு "தேடு" என்பதை அழுத்துங்கள். அதன் பின் வரும் திரையில் உள்ள "கட்டுரைத் தலைப்பின்" சிவப்பு இணைப்பை அழுத்தி கட்டுரையை எழுதி சேமியுங்கள்.--Kanags \உரையாடுக 08:48, 6 செப்டம்பர் 2022 (UTC)
கட்டுரை உருவாக்கம்
தொகு- கட்டுரைத் தலைப்பை கீழே உள்ளிட்டு, கட்டுரையை எழுதி சேமியுங்கள்.
கைப்பேசி பதிப்பிலும் இந்த கட்டம் நன்றாகத் தான் வேலை செய்கிறது. கட்டுரைத் தலைப்பை கட்டத்துக்குள் பதிந்தால் நீல நிறத்தில் பக்கத்தை உருவாக்கவும் என்று வரும், வருகிறது. முயற்சித்துப் பாருங்கள். நன்றி.. -- சா. அருணாசலம் (பேச்சு) 16:38, 31 ஆகத்து 2022 (UTC)
- @சா அருணாசலம்
- முயற்சி செய்கிறேன். நன்றி!
- __ Almightybless (பேச்சு) 16:46, 31 ஆகத்து 2022 (UTC)
- வணக்கம் புதிய கட்டுரை உருவாக்கத்தில் ஈடுபட்டீர்களா? -- சா. அருணாசலம் (பேச்சு) 16:50, 3 செப்டம்பர் 2022 (UTC)
- @சா அருணாசலம்
- வணக்கம்! உங்கள் ஞாபகத்திற்கு நன்றி. பல முறைகள் முயற்சி செய்தேன். கட்டுரைத் தலைப்பை உள்ளிட்ட பிறகும், 'பக்கத்தை உருவாக்கவும்' என்பது நீல நிறத்தில் மாறவும் இல்லை. வேறு எந்த மாற்றமும் இல்லை. Almightybless (பேச்சு) 16:55, 3 செப்டம்பர் 2022 (UTC)
- என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. கணினி பதிப்பில் முயற்சித்தீர்களா? -- சா. அருணாசலம் (பேச்சு) 17:00, 3 செப்டம்பர் 2022 (UTC)
- @சா அருணாசலம்
- கட்டுரையை முழுமையாக வடிவமைத்து வைத்து உள்ளேன். என் பெயரில் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை. யார் பெயரில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கோயில் பற்றிய கட்டுரை. அதை எப்படி வெளியிடலாம்? என்ற மாற்று யோசனை இருந்தால் தெரிவியுங்கள். நன்றி!
- __ Almightybless (பேச்சு) 17:16, 3 செப்டம்பர் 2022 (UTC)
- கட்டுரைத் தலைப்பினை இந்த பேச்சுப் பக்கத்தில் பதிவிடுங்கள் -- சா. அருணாசலம் (பேச்சு) 17:18, 3 செப்டம்பர் 2022 (UTC)
- @சா அருணாசலம்
- மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்
- __ Almightybless (பேச்சு) 17:26, 3 செப்டம்பர் 2022 (UTC)
- மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் பக்கத்தை உருவாக்கியுள்ளேன் உள்ளடக்கத்தை சேர்த்து கட்டுரையை பதிப்பிடுங்கள். -- சா. அருணாசலம் (பேச்சு) 17:32, 3 செப்டம்பர் 2022 (UTC)
- @சா அருணாசலம்
- மிக்க நன்றி! அப்படியே செய்கிறேன்.
- __ Almightybless (பேச்சு) 17:35, 3 செப்டம்பர் 2022 (UTC)
- பதிவேற்றம் செய்துள்ளேன். நேரம் கிடைத்தால் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன். மிக்க நன்றியுடன்
- __ Almightybless (பேச்சு) 17:41, 3 செப்டம்பர் 2022 (UTC)
- __ Almightybless (பேச்சு) 17:41, 3 செப்டம்பர் 2022 (UTC)
- புதிய கட்டுரைத் தலைப்பு
- முரசொலி மாறன் பூங்கா
- -- Almightybless (பேச்சு) 04:03, 4 செப்டம்பர் 2022 (UTC)
- முரசொலி மாறன் பூங்கா
- -- Almightybless (பேச்சு) 04:07, 4 செப்டம்பர் 2022 (UTC)
- மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் பக்கத்தை உருவாக்கியுள்ளேன் உள்ளடக்கத்தை சேர்த்து கட்டுரையை பதிப்பிடுங்கள். -- சா. அருணாசலம் (பேச்சு) 17:32, 3 செப்டம்பர் 2022 (UTC)
- கட்டுரைத் தலைப்பினை இந்த பேச்சுப் பக்கத்தில் பதிவிடுங்கள் -- சா. அருணாசலம் (பேச்சு) 17:18, 3 செப்டம்பர் 2022 (UTC)
- என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. கணினி பதிப்பில் முயற்சித்தீர்களா? -- சா. அருணாசலம் (பேச்சு) 17:00, 3 செப்டம்பர் 2022 (UTC)
- வணக்கம் புதிய கட்டுரை உருவாக்கத்தில் ஈடுபட்டீர்களா? -- சா. அருணாசலம் (பேச்சு) 16:50, 3 செப்டம்பர் 2022 (UTC)
கட்டுரை உருவாக்கம் 2
தொகுபுதிய கட்டுரை உருவாக்க இன்னொரு வழி உள்ளது. எந்த கட்டுரை உருவாக்க எண்ணுகிறீர்களோ அதை [[கட்டுரைத் தலைப்பு]]இந்த அடைப்புக்குள் எழுதி உங்கள் பேச்சுப் பக்கத்தில் பதிந்தால் சிவப்பு இணைப்பாக மாறும். அதை தொட்டால் புதிய கட்டுரை உருவாகும். பின்னர் உள்ளடகத்துடன் கட்டுரையை உருவாக்கலாம். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 17:46, 3 செப்டம்பர் 2022 (UTC)
- @சா அருணாசலம்
- தாங்கள் ஊக்கமளிப்பது மேன் மேலும் பங்களிக்க ஆர்வம் ஊட்டுகிறது. நன்றி!
- __ Almightybless (பேச்சு) 17:57, 3 செப்டம்பர் 2022 (UTC)
- முரசொலி மாறன் பூங்கா
- கட்டுரைத் தலைப்பு சிவப்பாக மாறவில்லை. அப்படி என்றால் என்ன அர்த்தம்?
- -- Almightybless (பேச்சு) 04:59, 5 செப்டம்பர் 2022 (UTC)
- முரசொலி மாறன் பூங்கா
- -- Almightybless (பேச்சு) 05:00, 5 செப்டம்பர் 2022 (UTC)
- [[முரசொலி மாறன் பூங்கா]] இந்த அடைப்புக்குள் இருந்தால் சிவப்பாக மாறும். மாற்றத்திற்குப் பின்னர் சிவப்பு நிறத்தில் இருக்கும் கட்டுரையின் இணைப்பை தொட்டால் பக்கம் உருவாக்க முடியும். -- சா. அருணாசலம் (பேச்சு) 09:50, 5 செப்டம்பர் 2022 (UTC)
- @சா அருணாசலம்
- வணக்கம்!
- முரசொலி மாறன் பூங்கா
- இந்தத் தலைப்பில் புதிய கட்டுரைப் பக்கத்தை உருவாக்கித் தர முடியுமா? இம்மாதிரி புதுப் பக்கங்களை உருவாக்க உங்களிடம் மேலும் வேண்டுகோள்கள் வைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏதும் உள்ளதா?
- -- Almightybless (பேச்சு) 03:00, 6 செப்டம்பர் 2022 (UTC)
- @சா அருணாசலம் வணக்கம்! முரசொலி மாறன் பூங்கா - இந்தத் தலைப்பில் புதிய கட்டுரைப் பக்கத்தை உருவாக்கித் தர முடியுமா? --Almightybless (பேச்சு) 03:04, 6 செப்டம்பர் 2022 (UTC)
- நீங்களே பக்கம் உருவாக்க முயற்சிக்கவில்லையா? முரசொலி மாறன் பூங்கா பக்கம் உருவாக்க இந்த சிவப்ப நிறத்தில் உள்ள தலைப்பினை தொட்டால் முரசொலி மாறன் பூங்கா உருவாக்கம் என்று வரும். பின்னர் உள்ளடகத்தை பதிந்து பக்கத்தை உருவாக்குங்கள். நன்றி. --சா. அருணாசலம் (பேச்சு) 07:15, 6 செப்டம்பர் 2022 (UTC)
- @சா அருணாசலம் எனக்கு சிவப்பு நிறத்தில் மாறவும் இல்லை. நீங்கள் அனுப்பிய பகுதியிலும் நீல நிறத்தில் காணப்படுகிறது. எனக்கும் அப்படியே. தொட்டால் 'this page does not exist' என்று மட்டுமே காட்டுகிறது. நன்றி! எனவே தான், உங்களிடம் உதவி கோரி இருந்தேன். -- Almightybless (பேச்சு) 07:39, 6 செப்டம்பர் 2022 (UTC)
- மேலும் சில கட்டுரைகளை வைத்துள்ளேன். சில கோயில்கள்; சில பூங்காக்கள். அவற்றையும் இதே காரணங்களால் பதிவேற்றம் செய்ய இயலவில்லை. தலைப்புகளை உங்களுக்கு பகிர்ந்தால், உதவ முடியுமா?
- -- Almightybless (பேச்சு) 08:05, 6 செப்டம்பர் 2022 (UTC)
- அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில்
- -- Almightybless (பேச்சு) 09:16, 6 செப்டம்பர் 2022 (UTC)
- அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் Almightybless (பேச்சு) 09:34, 6 செப்டம்பர் 2022 (UTC)
- தங்களுக்கு இதற்குமேல் எப்படி உதவுபது என்பது தெரியவில்லை. நான் உங்களுக்கு கட்டுரை உருவாக்கினால் என்னுடைய நீக்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். இந்தத் தடவை 'முரசொலி மாறன் பூங்கா' என்ற கட்டுரையை மட்டும் உருவாக்கித் தருகிறேன். எப்படி கட்டுரை உருவாக்குவது என்பதை பயனர் கி. மூர்த்தி அவர்கள் தங்களுக்கு விளக்குவார். அவருடைய அலைபேசி எண்: 9443394806. நீங்கள் அழைத்துப் பேசினால் மட்டுமே அவராலும் உங்களுக்கு உதவ முடியும். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 09:48, 6 செப்டம்பர் 2022 (UTC)
- @சா அருணாசலம்
- நன்றி!
- -- Almightybless (பேச்சு) 09:51, 6 செப்டம்பர் 2022 (UTC)
- @சா அருணாசலம் எனக்கு சிவப்பு நிறத்தில் மாறவும் இல்லை. நீங்கள் அனுப்பிய பகுதியிலும் நீல நிறத்தில் காணப்படுகிறது. எனக்கும் அப்படியே. தொட்டால் 'this page does not exist' என்று மட்டுமே காட்டுகிறது. நன்றி! எனவே தான், உங்களிடம் உதவி கோரி இருந்தேன். -- Almightybless (பேச்சு) 07:39, 6 செப்டம்பர் 2022 (UTC)
- நீங்களே பக்கம் உருவாக்க முயற்சிக்கவில்லையா? முரசொலி மாறன் பூங்கா பக்கம் உருவாக்க இந்த சிவப்ப நிறத்தில் உள்ள தலைப்பினை தொட்டால் முரசொலி மாறன் பூங்கா உருவாக்கம் என்று வரும். பின்னர் உள்ளடகத்தை பதிந்து பக்கத்தை உருவாக்குங்கள். நன்றி. --சா. அருணாசலம் (பேச்சு) 07:15, 6 செப்டம்பர் 2022 (UTC)
புதிய கட்டுரை
தொகுமுரசொலி மாறன் பூங்கா Almightybless (பேச்சு) 03:58, 4 செப்டம்பர் 2022 (UTC)
புதிய கட்டுரை
தொகு-- Almightybless (பேச்சு) 13:38, 5 செப்டம்பர் 2022 (UTC)
புதிய கட்டுரை
தொகு-- Almightybless (பேச்சு) 13:39, 5 செப்டம்பர் 2022 (UTC)
புதிய கட்டுரைத் தலைப்பு
தொகுமுரசொலி மாறன் பூங்கா Almightybless (பேச்சு) 09:07, 6 செப்டம்பர் 2022 (UTC)
- நீங்கள் முரசொலி மாறன் பூங்கா என்ற தலைப்பில் கட்டுரை எழுத விரும்பினால் மேலுள்ள சிவப்பு இணைப்பை அழுத்தி கட்டுரையை எழுதி சேமியுங்கள். அல்லது இப்பக்கத்தின் வலப்பக்க மேல் மூலையில் உள்ள தேடுபொறியில் முரசொலி மாறன் பூங்கா என்று எழுதி "தேடு" என்பதை அழுத்துங்கள். அதன் பின் வரும் திரையில் உள்ள "கட்டுரைத் தலைப்பின்" சிவப்பு இணைப்பை அழுத்தி கட்டுரையை எழுதி சேமியுங்கள். கட்டுரை எழுதுவதற்கு இன்னும் எத்தனையோ வழிகள் உள்ளன. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்பது எனக்கு விளங்கவில்லை.--Kanags \உரையாடுக 09:20, 6 செப்டம்பர் 2022 (UTC)
- @Kanags
- எனக்கு சிவப்பு நிறத்தில் இணைப்பு வரவில்லை. மாறாக [[ ]] பயன்படுத்தாமல் முரசொலி மாறன் பூங்கா என்று தேடினால், மஞ்சள் நிறத்தில் highlight செய்யப்பட்ட, ஏற்கனவே நாம் உரையாடிய கருத்துக்களில் உள்ள முரசொலி மாறன் பூங்கா display ஆகிறது. அதைத் தொட்டால், 'this page does not exist' என்ற பக்கம் வருகிறது. நன்றி!
- -- Almightybless (பேச்சு) 09:32, 6 செப்டம்பர் 2022 (UTC)
- முரசொலி மாறன் பூங்கா பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சொன்னது போல் உள்ளடகத்தை இட்டு பக்கத்தை பதிப்பிடுங்கள்.-- சா. அருணாசலம் (பேச்சு) 09:58, 6 செப்டம்பர் 2022 (UTC)
- @சா அருணாசலம்
- மிக்க நன்றி!
- -- Almightybless (பேச்சு) 10:02, 6 செப்டம்பர் 2022 (UTC)
- பக்கத்தைப் பதிப்பிட்டு உள்ளேன். மிக்க நன்றி!
- -- Almightybless (பேச்சு) 10:25, 6 செப்டம்பர் 2022 (UTC)
- அருள்மிகு கங்காதீசுவரர் திருக்கோயில்
- -- Almightybless (பேச்சு) 17:45, 6 செப்டம்பர் 2022 (UTC)
- முரசொலி மாறன் பூங்கா பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சொன்னது போல் உள்ளடகத்தை இட்டு பக்கத்தை பதிப்பிடுங்கள்.-- சா. அருணாசலம் (பேச்சு) 09:58, 6 செப்டம்பர் 2022 (UTC)
கலைக்களஞ்சியக் கட்டுரை
தொகுவணக்கம், Almightybless!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--~AntanO4task (பேச்சு) 11:21, 6 செப்டம்பர் 2022 (UTC)
- @~AntanO4task
- மிக்க நன்றி!
- -- Almightybless (பேச்சு) 11:25, 6 செப்டம்பர் 2022 (UTC)
- @~AntanO4task
- வணக்கம்! 'முரசொலி மாறன் பூங்கா', அரசாங்க அலுவலகப் பெயராக அழைக்கப்பட்டு வருகிறது என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துவதுடன், தயவு செய்து மீண்டும் இப்பெயரை வைக்க வேண்டுகிறேன். Almightybless (பேச்சு) 16:12, 7 செப்டம்பர் 2022 (UTC)
கருவிகள்
தொகு- விக்கிப்பீடியா:புரூவ் இட் - எளிமையான முறையில் மேற்கோள்களை இணைக்கப் பயன்படுத்தலாம்.
- விக்கிப்பீடியா:விரைவுப்பகுப்பி - எளிமையான முறையில் தேவையான பகுப்புகளை சேர்க்க, தேவையற்ற பகுப்புகளை நீக்கப் பயன்படுத்தலாம்.
மேற்குறிப்பிட்ட இரண்டு தொகுப்புதவிக் கருவிகளைப் பயன்படுத்திப் பாருங்கள். நன்றி. -- சா. அருணாசலம் (பேச்சு) 17:44, 8 செப்டம்பர் 2022 (UTC)
- @சா அருணாசலம்
- நன்றி! அவற்றின் பயன்பாடுகளைப் பார்க்கிறேன்.
- -- Almightybless (பேச்சு) 23:25, 8 செப்டம்பர் 2022 (UTC)
- இக்கருவியும் மிகவும் பயனுள்ளது.--Kanags \உரையாடுக 00:59, 9 செப்டம்பர் 2022 (UTC)
- @Kanags
- நன்றி!
- -- Almightybless (பேச்சு) 01:19, 9 செப்டம்பர் 2022 (UTC)
- இக்கருவியும் மிகவும் பயனுள்ளது.--Kanags \உரையாடுக 00:59, 9 செப்டம்பர் 2022 (UTC)
கட்டுரைகள் மீளமைத்தல்
தொகுநீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க உங்களுடைய கட்டுரைகளை மீளமைத்து உங்கள் மணல்தொட்டியில் பதிந்துள்ளேன். விடுபட்ட கட்டுரை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். ஒவ்வொறு கட்டுரையாக உருவாக்கப்பட்ட பின்னர் நீக்குங்கள்.-- சா. அருணாசலம் (பேச்சு) 16:30, 9 செப்டம்பர் 2022 (UTC)
- @சா அருணாசலம்
- மிக்க நன்றி !
- -- Almightybless (பேச்சு) 00:22, 10 செப்டம்பர் 2022 (UTC)
விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:42, 23 செப்டம்பர் 2022 (UTC)
- @Selvasivagurunathan m
- நன்றி!
- -- Almightybless (பேச்சு) 17:29, 23 செப்டம்பர் 2022 (UTC)
- @Selvasivagurunathan m
- ஏற்கனவே பதிவு செய்து விட்டேன். நன்றி!
- -- Almightybless (பேச்சு) 17:35, 23 செப்டம்பர் 2022 (UTC)
புவியியல் ஆள்கூறுகள் மற்றும் ஏற்றம்
தொகுவணக்கம். விக்கி மாரத்தானில் பங்களித்து வருவதற்கு நன்றி. நீங்கள் செய்துவரும் 'புவியியல் ஆள்கூறுகள் மற்றும் ஏற்றம்' குறித்த தரவேற்றத்திற்கு எதனை மூலமாக (source / reference) கொண்டுள்ளீர்கள் என்பதனை அறிந்துகொள்ளலாமா? —மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:03, 25 செப்டம்பர் 2022 (UTC)
- வணக்கம்! Google, Google Maps மற்றும் Google Earth ஆகிய மூன்றையும் மூலமாக வைத்து 'புவியியல் ஆள்கூறுகள் மற்றும் ஏற்றம்' குறித்த தரவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. -- Almightybless (பேச்சு) 03:12, 25 செப்டம்பர் 2022 (UTC)
நல்லது; நாம் செய்யும் முன்னேற்றங்கள் இன்னொருவரால் திருத்தங்கள் செய்யும்படி அமைந்துவிடக் கூடாது எனும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கேட்டேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:41, 25 செப்டம்பர் 2022 (UTC)
- @Selvasivagurunathan m
- நன்றி! குறிப்பிடப்பட்டுள்ள புவியியல் ஆள்கூறுகள் மதிப்பை, Google Earth-இல் தேடல் பக்கத்தில் உள்ளிட, குறிப்பிட்ட இடத்தின் சரியான அமைவிடம் தெரிய வரும். -- Almightybless (பேச்சு) 03:53, 25 செப்டம்பர் 2022 (UTC)
நன்றி! Almightybless (பேச்சு) 03:49, 25 செப்டம்பர் 2022 (UTC)
வேண்டுகோள்
தொகுவணக்கம். 2019 ஆம் ஆண்டில் கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியின் உதவிகொண்டு சுமார் 1,200 கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இக்கட்டுரைகள், தகுதியான மொழிநடையைக் கொண்டிராமல் இருந்ததால்... கலைக்களஞ்சியக் கட்டுரைகளாக கருதப்படாமல் இருந்தன. இவற்றை திருத்தி, செம்மைப்படுத்துவதற்காக இந்தத் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது. இங்கு நீங்கள் பதிவு செய்திருக்கும் பணியானது இந்தத் திட்டத்திற்கு பொருத்தமில்லாமல் இருக்கிறது. எனவே பதிவினை நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:49, 2 அக்டோபர் 2022 (UTC)
- @Selvasivagurunathan m
- நன்றி! பதிவினை நீக்கி விட்டேன். நான் தவறான புரிந்து கொண்டதால், இதில் பதிவிட்டு விட்டேன். தவறுக்காக வருந்துகிறேன். மீண்டும் நன்றி!
- -- Almightybless (பேச்சு) 06:02, 2 அக்டோபர் 2022 (UTC)
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
தொகுDear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
தொகுDear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Core organizing team.
பரிந்துரை
தொகுவணக்கம். மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில், பெரம்பூர் ஐயப்பன் கோயில் ஆகிய கட்டுரைகளில் 2, 3, 4 ஆம் பத்திகள் பொதுவானவை. எனவே அவற்றை உள்ளடக்கமாக கொண்டிருத்தல் பொருத்தமற்றது என்பது என் கருத்து. கவனியுங்கள், நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:32, 31 திசம்பர் 2022 (UTC)
- @Selvasivagurunathan m
- நன்றி! மாற்றங்கள் உருவாக்கப்படும். Almightybless (பேச்சு) 14:38, 31 திசம்பர் 2022 (UTC)
புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோயில்
தொகுவணக்கம். விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களித்து வருவதற்கு வாழ்த்துகள்.
- நீங்கள், புவியியல் ஆள்கூறுகள் குறித்த தகவல்களில் ஆர்வமுள்ளவராக இருப்பதால் கட்டுரையின் ஆரம்பத்திலேயே அதனைக் குறிப்பிடுகிறீர்கள். ஒரு வாசகனாக படிக்கும்போது எனக்கு அது இயல்பாக இல்லாமல் கடினமாக உள்ளது! புவியியல் ஆள்கூறுகள் தகவல்களை இரண்டாம் பத்தியில் குறிப்பிடலாம் என்பது என் கருத்து.
- இந்தக் கட்டுரையானது தகவல் பெட்டி, அடிப்படைத் தகவல்கள், போதிய மேற்கோள்கள், போதிய பகுப்புகள் ஆகியனவற்றைக் கொண்டிருப்பதால், குறுங்கட்டுரையாக கருதவேண்டாம் என்பது எனது கருத்து. (குறுங்கட்டுரை எனும் பட்டியல் அவசியமின்றி நீண்டு செல்ல வேண்டாம் என எண்ணுகிறேன்)
- பெருமாள் கோயில் என்பது, இந்துக் கோயில்கள் எனும் பகுப்பில் அடங்கியிருப்பதால், இந்துக் கோயில்கள் எனும் பகுப்பினை நீக்கலாம். (மிகவும் துல்லியமான சேய்ப் பகுப்பை சேர்த்திருப்பதால், தாய்ப் பகுப்பையும் சேர்க்க வேண்டியதில்லை)
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:34, 29 சனவரி 2023 (UTC)
- @Selvasivagurunathan m
- நன்றி! உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு, என் பங்களிப்புகளைத் தொடர்கிறேன்.
- -- Almightybless (பேச்சு) 11:48, 29 சனவரி 2023 (UTC)
- புதிய கட்டுரை உருவாக்கிய பின்னர் ஆங்கிலத்தில் தேடிப் பார்த்து அதனுடன் இணையுங்கள் (வெள்ளோடு கட்டுரை - ஆயிற்று). இப்படி விக்கித் தரவில் இணைக்கப்படாத கட்டுரைகள் பலதடவை உருவாக்கப்பட வாய்ப்புள்ளது. நன்றி. -- சா. அருணாசலம் (பேச்சு) 00:27, 5 பெப்ரவரி 2023 (UTC)
- @சா அருணாசலம்
- நன்றி!
- --Almightybless (பேச்சு) 06:27, 5 பெப்ரவரி 2023 (UTC)
- புதிய கட்டுரை உருவாக்கிய பின்னர் ஆங்கிலத்தில் தேடிப் பார்த்து அதனுடன் இணையுங்கள் (வெள்ளோடு கட்டுரை - ஆயிற்று). இப்படி விக்கித் தரவில் இணைக்கப்படாத கட்டுரைகள் பலதடவை உருவாக்கப்பட வாய்ப்புள்ளது. நன்றி. -- சா. அருணாசலம் (பேச்சு) 00:27, 5 பெப்ரவரி 2023 (UTC)
செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G
விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு
தொகுவணக்கம்!
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.
இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
சான்று
தொகுமதிச்சியம் என்ற கட்டுரையில் ''மதிச்சியம் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.'' என்பதற்கு இணைக்கப்பட்டுள்ள உசாத்துணைகள் குறித்த பகுதிக்கான ஆதாரமில்லை. இவ்வாறான தொடர்பற்ற உசாத்துணைகளை இணைக்க வேண்டாம். இவற்றுக்கு முறையாக சான்று இணைக்க வேண்டும். செய்திகள் முறையான சான்றாகா.
அங்குள்ள வெளி இணைப்புகள் தேவையற்றவை. AntanO (பேச்சு) 17:56, 25 சூலை 2023 (UTC)
- @AntanO நன்றி! Almightybless (பேச்சு) 04:26, 26 சூலை 2023 (UTC)
- @AntanO பொருத்தமற்ற உசாத்துணைகள் மற்றும் வெளி இணைப்பு நீக்கப்பட்டது. நன்றி! Almightybless (பேச்சு) 04:32, 26 சூலை 2023 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடலுக்கான அழைப்பு
தொகுவணக்கம்!
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.
நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)
- ஒருங்கிணைப்புக் குழு
நல்ல கட்டுரை- அழைப்பு
தொகுவணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,69,625 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)
தொடர்-தொகுப்பு 2024
தொகுவணக்கம்!
தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்-தொகுப்பு நிகழ்வு (Edit-a-thon) ஒன்றினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு நகரில், செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்!
நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்த இணைப்பின் வழியாகச் சென்று விண்ணப்பியுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு