முதுகெலும்பி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முதுகெலும்பிகள் Vertebrates புதைப்படிவ காலம்: முன் கேம்பிரியன் -தற்போது | |
---|---|
நிலநாப் பல்லி, Tiliqua nigrolutea | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கூவியர், 1812
|
முதுகெலும்பிகள் (Vertebrate) அல்லது முள்ளந் தண்டுளிகள் எனப்படுவை முதுகெலும்பு அல்லது தண்டு வடத்தினைக் கொண்டிருக்கும் விலங்குகளைக் குறிக்கும். இதுவரை 57,739 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை 530 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து படிவளர்ச்சி அடையத் தொடங்கின என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். மீன்கள், நிலநீர் வாழ்வன அல்லது இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் ஆகியன முதுகெலும்பிகள் வகையில் அடங்கும்.