ஓமாந்தூர் (Omandur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சி மாவட்டத்தில் உள்ள ஓர் பேரூர் ஆகும். இந்த கிராமம் ஒரு இயற்கை வளமுள்ள பகுதியாகும். இதனருகே. மண்ணச்சநல்லூர் சுமார் 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

ஓமாந்தூர்
ஓமாந்தூர் is located in தமிழ் நாடு
ஓமாந்தூர்
ஓமாந்தூர்
இந்தியாவில் தமிழ்நாட்டில் அமைவிடம்
ஓமாந்தூர் is located in இந்தியா
ஓமாந்தூர்
ஓமாந்தூர்
ஓமாந்தூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°16′N 78°31′E / 11.27°N 78.52°E / 11.27; 78.52
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம் (இந்தியா)திருச்சிராப்பள்ளி மாவட்டம்
ஏற்றம்
194 m (636 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்6,697
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

மக்கள்தொகை

தொகு

2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஓமாந்தூரில் 2594 பேர் வசித்தனர். இவர்களில் 1308 ஆண்களும் 1286 பெண்களும் ஆவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.onefivenine.com/india/villages/Tiruchirappalli/Manachanellur/Omandur
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமந்தூர்&oldid=4157724" இலிருந்து மீள்விக்கப்பட்டது