வாருங்கள்!

வாருங்கள், தனீஷ், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- சண்முகம்ப7 (பேச்சு) 08:42, 11 சனவரி 2021 (UTC)

January 2021தொகு

  வணக்கம், விக்கிப்பீடியாவுக்கு யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், ஏனைய பயனர்களுடன் ஊடாடும்போது, நல்லெண்ண நம்பிக்கையுடன் செயற்படும்படி கேட்டுக்கொள்கின்றேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. Kanags \உரையாடுக 09:34, 12 சனவரி 2021 (UTC)

நான் ஆக்க நோக்கில் மட்டுமே இந்த பக்கத்தை உருவாக்கினேன். நீங்கள் அந்த பக்கத்தை ( தமிழ் சொர்கம் ) திருத்துவதிலிருந்து பாதுகாத்து வைத்தது தவறு என்னால் உருவாக்கப்பட்ட பக்கத்தில் நீங்கள் திருத்தம் செய்யலாமே தவிற அதனை அழிக்கவோ அல்லது பூட்டவோ உங்களுக்கு உரிமை இல்லை . உடனடியாக நீங்கள் பூட்டியதை விடுவிக்க வேண்டும்.நன்றி.. தனீஷ் (பேச்சு) 09:49, 12 சனவரி 2021 (UTC)

விக்கிப்பீடியாவில் விளம்பர நோக்கில் எழுதப்படும் கட்டுரைகள் நீக்கப்படும். இதனையும் பாருங்கள்: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை.--Kanags \உரையாடுக 10:03, 12 சனவரி 2021 (UTC)

  Please do not attack other editors. Comment on content, not on contributors. Personal attacks damage the community and deter users. Please stay cool and keep this in mind while editing. Thank you. AntanO (பேச்சு) 17:17, 30 சனவரி 2021 (UTC)

வணக்கம், தனீஷ்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 11:49, 31 சனவரி 2021 (UTC)

நன்றி தனீஷ் (பேச்சு) 09:24, 6 பெப்ரவரி 2021 (UTC)

வணக்கம், தனீஷ்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்காக வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--~AntanO4task (பேச்சு) 02:30, 2 மார்ச் 2021 (UTC)

நன்றி 👍 தனீஷ் (பேச்சு) 03:34, 2 மார்ச் 2021 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meetingதொகு

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

April 2021தொகு

  வணக்கம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி அமையாததால் நீக்கப்படலாம்/நீக்கப்பட்டது. தயவுசெய்து மணல் தொட்டியைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுங்கள். காண்க: முதல் கட்டுரை. நன்றி. நந்தகுமார் (பேச்சு) 11:03, 10 ஏப்ரல் 2021 (UTC)

எந்த கட்டுரை என்று தெளிவாக விளக்க இயலுமா ? தனீஷ் (பேச்சு) 11:05, 10 ஏப்ரல் 2021 (UTC)

நீங்கள் உங்கள் பயனர் பக்கத்தை விக்கிப்பீடியா பக்கத்திற்கு நகர்த்தியுள்ளீர்கள். இது தவறாகும். மீண்டும் இவ்விதம் செய்யாதீர்கள். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 11:13, 10 ஏப்ரல் 2021 (UTC)

நன்றி.. தனீஷ் (பேச்சு) 11:41, 10 ஏப்ரல் 2021 (UTC)

@தனீஷ்:

--தாமோதரன் (பேச்சு) 03:04, 26 ஏப்ரல் 2021 (UTC)

பயனர் பக்கங்களை வேறு பெயருக்கு நகர்த்தாதீர்கள். ஒருவர் இரு பயனர் கணக்குகள் வைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.--Kanags \உரையாடுக 08:02, 26 ஏப்ரல் 2021 (UTC)

  வணக்கம், சேலம் கிரிக்கெட் மைதானம் என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், இல்லாமற் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். உதவி தேவைப்படின் இங்கு தயங்காது கேட்கலாம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்! கிரிக்கெட் என்பதற்கு துடுப்பாட்டம் என்ற தமிழ்ச் சொல் பயன்படுத்தப்பட வேண்டும். ஸ்ரீ (✉) 07:56, 30 ஏப்ரல் 2021 (UTC)

வார்ப்புரு நீக்கல்- காரணம்தொகு

சேலம் கிரிக்கெட் மைதானம் எனும் கட்டுரையில் தலைப்பு மாற்ற வார்ப்புரு இட்டேன். நீங்கள் அதனை நீக்கியுள்ளீர்கள். தகுந்த உரையாடல் இன்றி அவ்வாறு நீக்காதீர்கள். வேறு ஏதேனும் ஐயங்கள் இருந்தால் கேட்கவும். நன்றிஸ்ரீ (✉) 08:00, 30 ஏப்ரல் 2021 (UTC)

May 2021தொகு

  Welcome to Wikipedia. Please do not remove Articles for deletion notices from articles, or remove other people's comments in Articles for deletion debates. Otherwise, it may be difficult to create consensus. If you oppose the deletion of an article, please comment at the respective page instead. Thank you. கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 15:48, 23 மே 2021 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவின் கலைக்களஞ்சியத்தின் மதிப்பு குறையாதிருக்க , நீங்கள் முதலில் , தமிழில் எழுத கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் விக்கிப்பீடியாவில் நிர்வாகியாக இருக்க தகுதியில்லை. நன்றி தனீஷ் (பேச்சு) 15:54, 23 மே 2021 (UTC)

உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 16:15, 23 மே 2021 (UTC)

  வணக்கம், வார்ப்புரு:Infobox Indian jurisdiction என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 17:07, 29 மே 2021 (UTC)

நான் பயிற்சி பெற மணல் தொட்டி தேவையில்லை , மாறாக நான் எழுதிய காரணத்திற்காக ,

போன்ற கட்டுரைகளை தங்களின் சொந்த விருப்பு வெறுப்பிற்காக நீக்காமல் இருத்தல் நல்லது ,

ஆத்தூர் நகராட்சி என்ற கட்டுரையை நீக்க நீங்கள் தந்துள்ள காரணம் வேறு கட்டுரை உள்ளது , அதாவது ஆத்தூர் (சேலம்) , அவ்வாறெனில் சென்னை , கோயம்புத்தூர் , மதுரை , திருச்சிராப்பள்ளி , சேலம் ஆகிய கட்டுரைகள் கூட இருக்க ஏன் பெருநகர சென்னை மாநகராட்சி , கோயம்புத்தூர் மாநகராட்சி , மதுரை மாநகராட்சி , திருச்சிராப்பள்ளி மாநகராட்சி , சேலம் மாநகராட்சி போன்ற கட்டுரைகள் உள்ளன . இனியாவது கால்புணர்ச்சியுடன் இல்லாது ஆக்கநோக்கில் பங்களியுங்கள் .

மேலும் Good wealth அவர்களால் எனக்கு வழங்கப்பட்ட களைப்படையா பயனாளர் பதக்கத்தை எனது பயனர் பக்கத்தில் இருந்து நீக்கியது நீங்கள் தான் என நான் அறிவேன் . பாராட்ட மனம் இல்லை என்றாலும் , பிறரின் பாராட்டுகளை தடுக்காமலிருக்கவும் . நன்றி.--தனீஷ் (பேச்சு) 07:36, 30 மே 2021 (UTC)

உங்கள் ஆத்தூர் நகராட்சி என்ற கட்டுரைக்கும் தற்போதுள்ள கட்டுரைக்கும் என்ன வேறுபாடு உள்ளது. இரண்டும் நகராட்சி பற்றித்தானே உள்ளது. அவ்வாறிருக்க எதற்காக வெவ்வேறு கட்டுரைகள் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? மேலும், சென்னை பற்றி உங்களுக்கு கேள்வி இருப்பின் அந்த அந்தக் கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களில் உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். மேலும், Goodwealth என்ற பயனர் தமிழ் விக்கியில் எந்தப் பங்களிப்பும் வழங்காதவர். வேறொருவர் பயனர் பக்கத்தில் வந்து பதக்கம் வழங்குகிறார் என்றால் அது குறித்து சந்தேகம் எழத்தான் செய்யும். நீக்கியது சரியே.--Kanags \உரையாடுக 07:59, 30 மே 2021 (UTC)

மன்னிக்கவும் பயனர்:Kanags ஆத்தூர் என்ற கட்டுரை ஒரு நகரத்தை பற்றியது ஆனால் , ஆத்தூர் நகராட்சி அந்த நகர மன்ற நிர்வாகத்தை பற்றியது , மேலும் சென்னை பற்றி எனக்கு எந்த கேள்விகளும் இல்லை , சென்னை என்ற நகரத்தை சார்ந்த கட்டுரையும் , அந்த நகர நிர்வாகமான பெருநகர சென்னை மாநகராட்சி என்ற கட்டுரையும் உள்ளபோது , ஆத்தூர் நகராட்சி பற்றிய கட்டுரை துவங்கியது தவறா ? உங்கள் பார்வையில் ? . விளக்கம் தேவை . நன்றி

தனீஷ் (பேச்சு) 08:05, 30 மே 2021 (UTC)

June 2021தொகு

  This is your only warning; if you create an inappropriate page again, you may be blocked from editing without further notice. Using Google/machine translation AntanO (பேச்சு) 18:07, 1 சூன் 2021 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:தனீஷ்&oldid=3161358" இருந்து மீள்விக்கப்பட்டது