வாருங்கள்!

வாருங்கள், Tamil098, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சிவகார்த்திகேயன் (பேச்சு) 16:57, 2 செப்டம்பர் 2021 (UTC)

கருத்துதொகு

கருத்தினை கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்டால் போதும். தேவையேற்படின் {{Re}} வார்ப்புரு மூலம் குறிப்பிட்ட பயனர்களை இணைக்கலாம். ஒவ்வொருவரின் பேச்சுப்பத்திலும் குறிப்பிடத்தேவையில்லை. --AntanO (பேச்சு) 15:49, 3 செப்டம்பர் 2021 (UTC)

I have did. But no response.--−முன்நிற்கும் கருத்து Tamil098 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வணக்கம், Tamil098!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்காக வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


--AntanO (பேச்சு) 00:24, 18 செப்டம்பர் 2021 (UTC)

--AntanO (பேச்சு) 15:18, 22 செப்டம்பர் 2021 (UTC)

அனிதா ஆனந்த்தொகு

வணக்கம் Tamil098 நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டதைப் பார்த்து பயனர்கள் தொகுப்பார்கள். நானும் முயற்சி செய்கிறேன். நன்றி நண்பரே. --சா அருணாசலம் (பேச்சு) 09:04, 27 அக்டோபர் 2021 (UTC)

நன்றி Tamil098 (பேச்சு) 14:07, 28 அக்டோபர் 2021 (UTC)

October 2021தொகு

  வணக்கம், அண்மையில் நீங்கள் எந்த விளக்கத்தையும் தராமல் உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்காலத்தில் உள்ளடக்கத்தை நீக்கும்போது பொருத்தமான தொகுப்புச் சுருக்கத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் தவறுதலாக இவ்வாறு செய்திருந்தால் வருந்தவேண்டாம். நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை நான் மீட்டெடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 16:05, 31 அக்டோபர் 2021 (UTC)

நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்? கொங்கு நாடு பக்கமா? Tamil098 (பேச்சு) 16:11, 31 அக்டோபர் 2021 (UTC)

பதிப்புரிமை மீறல் படிமம்தொகு

வணக்கம், Tamil098!

தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--தாமோதரன் (பேச்சு) 04:24, 1 நவம்பர் 2021 (UTC)

Which article bro.? Tamil098 (பேச்சு) 08:22, 2 நவம்பர் 2021 (UTC)

பேச்சுப்பக்கத்தில் கருத்திடல்தொகு

பேச்சு:தமிழர் சமூகத்தில் மூடநம்பிக்கை - பேச்சுப்பக்கத்தில் கருத்திட்டு, உரிய வார்ப்புருவை கட்டுரையில் சேர்க்க வேண்டும்.

பகுப்பு மாற்றம்தொகு

பகுப்புகளை கட்டுரைத் தலைப்புகளை மாற்றுவது போன்று மாற்ற முடியாது. நிருவாக (மற்றும் தானியங்கி) அணுக்கம் உள்ளவர்களைக் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 10:27, 24 நவம்பர் 2021 (UTC)

சரி ஐயா Tamil098 (பேச்சு) 16:31, 24 நவம்பர் 2021 (UTC)

மதமும் சமயமும்தொகு

மதம் என்ற சொல்லுக்குப் பதிலாக சமயம் என்ற சொல்லைக் கட்டுரைகளில் பயன்படுத்துங்கள். மதம் தமிழ்ச் சொல்லல்ல.--Kanags \உரையாடுக 10:34, 26 நவம்பர் 2021 (UTC)

சரி ஐயா.
நீங்கள் ஓய்வெடுக்கும் போது, ​​மலேசியாவில் உள்ள இந்து கோவில்கள் தொடர்பான அனைத்து கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க முயற்சிக்கவும். Tamil098 (பேச்சு) 10:38, 26 நவம்பர் 2021 (UTC)

பயனர் பக்கம்தொகு

வணக்கம் Tamil098. நீங்கள் பயனர் கணக்கை உருவாக்கிவிட்டு பயனர் பக்கத்தை உருவாக்காமல் தொகுத்துகிறீங்க. பயனர் பக்கம் துவங்கி தங்களைப் பற்றிய தரவு தந்தால் பிற பயனர்கள் நாங்களும் தெரிந்து கொள்வோம். பயனர் பக்கம் துவங்குவது எப்படி என்பதற்கு பயனர் பக்கம்... இந்த இணைப்பை பயன்படுத்துங்கள். அல்லது சிவப்பு நிறத்தில் உள்ள தங்கள் பெயரை சொடுக்கினாலும் பயனர் பக்கம் துவங்கலாம். நன்றி----சா அருணாசலம் (பேச்சு) 15:29, 30 நவம்பர் 2021 (UTC)

சரி ஐயா.
விக்கிபீடியாவை எப்போதாவது மட்டுமே திருத்துகிறேன். அதனால்தான் அதை விட்டுவிட்டேன். Tamil098 (பேச்சு) 16:51, 30 நவம்பர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tamil098&oldid=3326395" இருந்து மீள்விக்கப்பட்டது