விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/கட்டுரை முற்பதிவு

போட்டி உரையாடல் புள்ளிவிபரம் விதிகள் பரிசுகள் முற்பதிவு தலைப்புகள்

இப்பக்கத்தில் நாட்களின் கீழே, நீங்கள் விரிவாக்கவுள்ள கட்டுரைகளைக் குறிப்பிட்டு முற்பதிவு செய்யலாம். இங்குள்ள பட்டியலில் இருந்து, ஏற்கனவே விரிவாக்கம் நடைபெற்றிராத கட்டுரைகள் தெரிவு செய்ஒயப்ருபட வேண்டும். நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளை மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். ஒரு கட்டுரை முற்பதிவு செய்யப்பட்டு பத்து நாட்கள் கடந்தால் அது நீக்கப்படும். முற்பதிவு செய்தால் அருகில் கையொப்பம் இடுங்கள்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 3 கட்டுரைகளில் ஒன்றை விரிவாக்கி சமர்ப்பித்த பின்னர், வேறொரு கட்டுரையை முற்பதிவு செய்யலாம்.