SivakumarPP
என் பெயர் பெ. பெ. சிவக்குமார். என்னுடைய பழைய பயனர் கணக்கின் (User: Sivakumar) கடவுச்சொல்லை மறந்து விட்டதாலும் மீட்கும் மின்னஞ்சல் கணக்கு முடங்கிவிட்டதாலும் இப்புதிய பயனர் கணக்கில் இருந்து பங்களிக்கின்றேன்.
தற்சமயம் உயிரியியல், சுற்றுச்சூழல் பற்றிய தலைப்புகள் விருப்பமானவை. தமிழ்க் கலைச்சொல்லாக்கத்திலும் ஆர்வம் உண்டு.
முதற்பக்க அறிமுகம்
தொகுசிவக்குமார், தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்தவர். கணினிப் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று, தற்போது பதிகணினியியல் துறையில் பணிபுரிகிறார். பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் தமிழ்வழியில் படித்துள்ளார். 2005-ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். மேலும் விக்சனரி தொடங்கப்பட்ட காலத்தில் அங்கும் சிறிது காலம் பங்களித்துள்ளார். உயிரியல், புவியியல் முதலிய துறைகளில் ஆர்வமுள்ள இவர் இதுவரை 750-க்கும் அதிகமான கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். யானை, இந்திய இரயில்வே, பொடா-பொடா, ஓக்காப்பி முதலிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், உரை திருத்தம், கலைச் சொல்லாக்கம், கட்டுரை பேச்சுப் பக்கங்களில் கருத்துக் கூறல், புதுப்பயனர்கள் வரவேற்பு முதலிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
பிடித்த கட்டுரைகள்
தொகுதுவங்கிய கட்டுரைகள்
தொகு- பழைய கணக்கில் இருந்து 978 கட்டுரைகள்
- இந்தக் கணக்கில் இருந்து 69 கட்டுரைகள் 23-மே-2020 வரை
கலைச்சொற்கள்/வேர்ச்சொற்கள் உதவிக்கு
தொகுதுவங்க எண்ணியுள்ள தலைப்புகள்
தொகு2020
தொகு- வைரசுகளைப் பற்றிய அறிமுகம் -- ஆயிற்று 8 ஏப்ரல் 2020
- பச்சை பூட்சு -- ஆயிற்று 21 ஏப்ரல் 2020
- செங்கண் மரத்தவளை - ஆயிற்று 1 மே 2020
- பூபதியின் கேழல்மூக்கன் - ஆயிற்று 5 மே 2020
- குறைமாவு உணவு - w:en:Low-carbohydrate diet
- இந்தியாவில் உள்ள பவுத்தக் குகைகள் - w:en:Buddhist caves in India -- ஆயிற்று 16 அக் 2024
- காணி மரநண்டு -- ஆயிற்று 13 மே 2020
- க. கு. முகமது -- ஆயிற்று 16 மே 2020
2023
தொகு- மாக்கினாக்குத் தீவு -- ஆயிற்று 16 அக் 2024
2024
தொகுவிரிவாக்க எண்ணியுள்ள தலைப்புகள்
தொகு2020
தொகு- ஆமை -- ஆயிற்று 07.மே.2020
- தவளை
- மான்
- பழங்கற்கால உணவுமுறை
- திப்பு சுல்தான்