பயனர் பேச்சு:AntanO/தொகுப்பு 11
பறவை கட்டுரைகள் குறித்த சந்தேகம்
தொகுவணக்கம் AntanO தாங்கள் தொடங்கியுள்ள பல்வேறு பறவைகள் பற்றிய கட்டுரைகளின் தலைப்புகள் வழக்கில் இல்லாதவையாக உள்ளன...இளம் பறவையாளர்கள் மற்றும் புதிய பறவை நோக்குநர்களின் இடையே சிறிய குழப்பம் விளைய வாய்ப்புள்ளது,இதனை முறைப்படுத்த கட்டுரைகளின் தலைப்பை திருத்த எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். NEETHIDOSS (பேச்சு) 13:43, 03 OCTOBER 2018 (UTC)
இந்தியாவில் கிறிஸ்தவம்
தொகு'இந்தியாவில் கிறிஸ்தவம்' என்ற கட்டுரை 'இந்தியாவில் கிறித்தவம்' என்ற தொடர் கட்டுரைகளின் அங்கமாக உள்ளது. பெயர் வேறுபாடு காரணமாக, இணைப்போடு தொடர்பின்றி இருக்கிறது. இரண்டின் பெயரையும் ஒன்றாக மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி! ஆக்னல் (பேச்சு) 10:28, 6 சூன் 2018 (UTC)
ஒரு சந்தேகம்
தொகுஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட ஒரு கட்டுரையின் தலைப்பினை மாற்ற நேரும் போது, உள்ளடக்கத்தை வேறொரு பக்கம் உருவாக்கி மாற்றி ப்பின் முந்தைய பக்கத்தில் இப்பக்கத்தில் காண்க என்று கூறலாமா? உதாரணம்: மேட் ஸ்மித் என்ற கட்டுரையை மேட் சுமித்து_(நடிகர்) என்று மாற்ற இப்படி செய்யலாமா?. இந்த கட்டுரையை மேட் சுமித்து_(நடிகர்) என்ற தலைப்பில் காண்க. என்று கூறலாமா? Vbtamil (பேச்சு) 10:28, 22 மே 2018 (UTC)
வார்ப்புரு உதவி தேவை
தொகுபீகல் என்ற கட்டுரை எழுதும்போது இன்போ பாக்ஸ் டாக் ப்ரீட் அதாவது infobox dog breed என்ற வார்ப்புரு ஆங்கில மொழியில் உள்ளது. அதை முற்றிலும் தமிழ் மொழியாக்கம் செய்ய (இன்ஃபோ பாக்ஸ் நாயினம்) என்று உருவாக்கப்பட வேண்டும். தேடு பகுதியில் வார்ப்புரு:நாயினம் என்று தேடினால் கிடைக்கவில்லை. அப்படி ஒன்றும் செய்ய முடியவில்லை காரணம் ஆங்கில டெம்ப்லேட் -ஐ தமிழ் வார்ப்புரு வாக ஆக்க தொழில் நுட்ப அறிவு தேவைப்படுகிறது. அது அடியேனுக்கு இல்லாத படியால் பீகல் கட்டுரை ஒரு கை தேர்ந்த வல்லுநர் உருவாக்கியது போலில்லை. இதே போன்று மேட் ஸ்மித் என்ற கட்டுரையும் தரம் தாழ்ந்துள்ளது. மேலும் பகுப்புகள் ஆங்கில மூலத்தில் ப்டு சிக்கலாக உள்ளன. இந்த கட்டுரைகளின் தரம் உயர்த்த வார்ப்புருக்களும் , பகுப்புகளும் தமிழ் படுத்தப்பட வேண்டும் . தங்கள் உதவி தேவை
கருத்து: மேலும் இன்போ பாக்ஸை ஆங்கிலத்திலிருந்து தழுவினால் அதிலும் பற்பல உரலிகள் உள்ளன. ஒவ்வொரு உரலியும் குறிக்கும் கட்டுரைகள் முதலில் எழுதப்படவேண்டும்.
- @Vbtamil: பீகல் கட்டுரையில் வார்ப்புருவை இணைத்துள்ளேன். பொதுவாக, பல வார்ப்புருக்கள் ஆங்கிலத்தில் இருந்து நகல் செய்து, தமிழாக்கம் செய்து பயன்படுத்துகிறோம். சில தொழினுட்ப தேவைகளின் நிமித்தம், வார்ப்புரு தலைப்புக்களை தமிழாக்கம் செய்வது இல்லை. பீகல் கட்டுரையில் எவ்விதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். வார்ப்புரு மதிப்புகள் ஆங்கிலத்தில் இருக்க, தரவை மட்டும் தமிழில் வழங்கினால் போதும். கட்டுரைகள் குறைவாக இருப்பதால், இங்கு குறைந்தளவு பகுப்புகள் உள்ளன. தற்போதைக்குப் போதுமானது. தேவையேற்படும்போது உருவாக்கிவிடலாம். --AntanO (பேச்சு) 08:31, 21 மே 2018 (UTC)
கிடைத்தது. மிக்க நன்றி. Vbtamil (பேச்சு) 10:27, 22 மே 2018 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்
தொகுதமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:28, 18 பெப்ரவரி 2018 (UTC)
ஆதரவு வேண்டல்
தொகுவணக்கம் AntanO. மடிகணிணிக்கு ஆதரவு கோரியுள்ளேன். பரிந்துரைக்கவும். அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 03:58, 25 பெப்ரவரி 2018 (UTC)
வேண்டுகோள்
தொகுMelnilaippatti - இக் கட்டுரையின் தலைப்பும், உள்ளடக்கமும் விக்கிப்பீடியா நடைமுறையில் இல்லை. அதனால் இக்கட்டுரையை நீக்க வேண்டுகிறேன்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:19, 26 பெப்ரவரி 2018 (UTC)
கருத்துக்கோரல்
தொகுராமர் ராசராச ாேழனின் மூதாதையர் என்று ஒட்டக்கூத்தர் தாம் இயற்றிய ராசராச ாேழன் உலாவில் ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார்.இது இன்றைய 12 ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ராசராச ாேழன் உலாவில் குறிப்பிடப்படுகிறது.அருள்கூர்ந்து ராமர் ஒரு ாேழ மன்னர் என்பதற்கான ஆதாரமாக தாங்கள் 12 ம் வகுப்பு தமிழ் புத்தகத்தினைப் படித்து அதனை ஒரு அடிப்படை ஆதாரமாக வைத்து அதனை விக்கிபீடியாவில் தகுந்த ஆதாரத்துடன் விளக்கும்படி அடியேன் கேட்டுக் ாெள்கின்றேன்.
திருவையாறு சுவாமிமலைக்கு அருகிலுள்ள புள்ளபூதங்குடி எனும் ஊரில்தான் ராவணன் சீதையை சிறையெடுத்தான் அதனை சடாயு தடுக்க முயன்று இறந்தது என்றும்,இலங்கை வேந்தன் ராவணனுக்கும்,மண் ாேதரிக்கும் ராவணனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியான உத்திர ாேசமங்கை எனும் ஊரிலிலுள்ள சிவனாலயத்தில்தான் திருமணம் நடைபெற்றதாக அவ்வாலய கல்வெட்டு குறிப்புகள் கூறுகின்றனவாம்.ராவணனை தவறாக சித்தரித்துள்ளார்கள் வடநாட்டவர்கள்.ராமன் ாே ழ மன்னன் என்பதால் கு ாே த்துங்க ாே ழனின் அவைப்புலவரான கம்பன் அதனால் அவரும் ராவணனை அரக்கராக சித்தரித்தும்,ராமனை தெய்வமாக சித்தரித்தும் உள்ளனர்.
- முடிந்தால் கணக்க ஒன்றினை உருவாக்குங்கள். அது உதவியாக இருக்கும். மேலும், உங்களின் தொகுப்பில் ஒருங்குறி சிக்கல் உள்ளதையும் கவனியுங்கள். நிற்க. பாடப்புத்தகங்கள் இவ்வாறான சிக்கல்மிக்க பகுதிகளுக்கு உசாத்துணையாகக் கொள்ள முடியாது. எப்படியோ அதிகாசங்கள் புராணங்கள் என்பவற்றைக் கொண்டு முடிந்த முடிவுக்கு வருவாது சிக்கல்மிக்கது என்பதையுத் கவனியுங்கள். இலங்கையிலுள்ள "Ravana Balaya" போன்ற அமைப்புக்ககள் இராவணனை ஆரிய வழிவந்த தங்கள் முன்னோராகக் கொள்வதையும் காணலாம். en:Ravana#Alternate_legends என்பதையும் கவனியுங்கள். மூலங்களைப் பகிர்ந்தால் அவற்றின் அடிப்படையில் உள்ளடங்கங்களைச் சேர்க்கலாம். --AntanO (பேச்சு) 08:08, 27 பெப்ரவரி 2018 (UTC)
பூம்புகார் என்ற நான் பதிவிட்ட கட்டுரையை எதனால் அகற்றினீர்கள்? Ramamurthi.k (பேச்சு) 23:14, 19 சூலை 2018 (UTC)
- கட்டுரை அகற்றப்படவில்லை. முன்னர் இருந்த பகுதிகளை ஏன் நீக்கினீர்கள்?--AntanO (பேச்சு) 23:22, 19 சூலை 2018 (UTC)
சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ்
தொகுஆங்கிலத்தில் இதன் பெயர் Sachin:_A_Billion_Dreams. ஆனால் இதை சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ் என பெயரிடுவது சரியாக இருக்குமா.--கிஷோர் (பேச்சு) 04:11, 6 மார்ச் 2018 (UTC)
- இங்கு A என்பது எ என்றுதான் உச்சரிக்கப்படும், ஏ என்று அல்ல. மெய்யெழுத்து மொழிக்கு முதலில் வராது. --AntanO (பேச்சு) 21:38, 6 மார்ச் 2018 (UTC)
வார்ப்புரு உதவி தேவை
தொகுவார்ப்புரு:RoutemapRouteIcon இதில் ஆங்கில விக்கீப்பிடியாவை போன்று அம்புக்குறி வரவேண்டும், நான் என்ன செய்யவேண்டும் உதவி தேவை.
நன்றி Kurinjinet (பேச்சு)
நன்றி Kurinjinet (பேச்சு)
வேண்டுகோள் - போயர்
தொகுSir,I am premloganathan and user id is also same in the name in the wiki, from the beginning on words i have contributed in the same user id and full and full research articles with all supporting s, some times the cats and rates were enter into the tamil boyar wiki then changed entire articles as their own perception. Here the precipitation will not working at at we have to be predicative as much as of English Researchers. So am requesting you people to be retain my last updated which was 2016. This is for your kind perusal and expecting feed back on it as a teacher/editor ( Teacher will not have partiality with anyone and they should have neutral) and respectful in the society. Expecting your feed back and retain the original contribution. If you fail on it then the real contributors will depressive and we have to fight till the real judgement unto the corporate office of wikipedia. Best Regards- Dr.M.Loganathan alias premloganathan
- வணக்கம். தமிழில் உரையாடுவது ஏற்படையது. காரணமின்றி கட்டுரையின் உள்ளடக்கத்தை நீக்க முடியாது. உங்கள் காரணங்களை கட்டுரையில் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். பிழையாக உள்ளது என்று பொதுவாகக் குறிப்பிடாமல், விபரமாக எப்பகுதி பிழையானது, ஏன் பிழை என்று குறிப்பிடுவது விளங்கிக் கொள்ள உதவும். நன்றி. --AntanO (பேச்சு) 21:51, 22 மார்ச் 2018 (UTC)
பெரிய வியாழன்
தொகுஏன் பழைய மாதிரி மாற்றம் செய்தீர்கள் Anto Ajay (பேச்சு) 06:02, 29 மார்ச் 2018 (UTC)
Reverting the Project Tiger Template
தொகுWhat was the intention behind reverting the template? What is so misleading in that? The template is a crucial component in categorizing all articles created or expanded within the Project Tiger contest. By removing the categorization lines within it, we will simply loose track of which articles belong to the event. Request to undo the revert. Thanks. Viswaprabha (பேச்சு) 13:01, 16 ஏப்ரல் 2018 (UTC)
- I have already expressed my concert regarding the template at விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி#குறிப்பு. I hope you could understand what I have meant there. --AntanO (பேச்சு) 13:19, 16 ஏப்ரல் 2018 (UTC)
வெண்ணந்தூர் முத்துக்குமாரசுவாமி கோவில் பற்றி
தொகுதங்கள் கருத்துக்கு நன்றி. Kaliru (பேச்சு) 07:43, 23 ஏப்ரல் 2018 (UTC)
வெண்ணந்தூர் முத்துக்குமாரசுவாமியின் புகைப்படம் என்னால் எடுக்கப்பட்டது அனதை நீக்க வேண்டாம். நான் வெண்ணந்தூரைச் சேர்ந்தவன். மிக்க நன்றி வணக்கம். Kaliru (பேச்சு) 07:47, 23 ஏப்ரல் 2018 (UTC)
ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி
தொகுAntanO தாங்கள் ஒற்றை வில்லை எதிர்வினை புகைப்படக்கருவியில் மாற்றம் செய்ததன் காரணம் தெரிந்து கொள்ளலாமா? கிடைத்த நேரத்தை மிச்சப்படுத்தி செய்த வேலையை ஒரு நொடியில் நீக்கிவிட்டீர்கள்...காரணம் தெரிந்தால் நல்லது....--சுந்தர்.வசு.மணிவண்ணன் (பேச்சு) 16:03, 12 மே 2018 (UTC)
- கலைக்களஞ்சியம் போலல்லாது ஆங்கிலம் கலந்த தொகுப்பு. எ.கா: SLR. உசாத்துணையற்று சொந்த நடைபோல் அமைந்த பகுதிகள். ஏற்கெனவே உள்ள உசாத்துணைக்கு பொருத்தமற்ற இடைச் சொருகல். தேவையற்ற படக்கோவை. --AntanO (பேச்சு) 19:40, 12 மே 2018 (UTC)
AntanO அதை நான் முழுமையாக முடிக்கவில்லை. தலைப்பில் எதிர்வினை என்பதே தவறு, எதிராெளிப்பு என்பதே சரி. அதையும் சரி செய்து விடவும். நன்றி.--சுந்தர்.வசு.மணிவண்ணன் (பேச்சு) 01:54, 13 மே 2018 (UTC)
- கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடுங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 13:00, 14 மே 2018 (UTC)
சயனொளிபவன் முகுந்தன்
தொகுமேற்குறிப்பிட்ட எனது கட்டுைரப் பக்கம் தங்களால் நீக்கப்பட்டுள்ளது. அதன் காரணத்தை அறியலாமா? வாழுகின்ற பிரபல்யமான நபர்கள் பற்றி கட்டுரை எழுதலாம் தானே? நன்றி.--ச.ஹோபிநாத் (பேச்சு) 10:09, 15 மே 2018 (UTC)
- எழுதலாம். ஆனால், விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு, விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவர் என்பவற்றுக்கேற்ப இல்லாததால் நீக்கப்பட்டது. மேலதிக விபரங்களை அப்பக்கங்களில் உள்ள ஆங்கில விக்கியில் காணலாம். --AntanO (பேச்சு) 14:33, 15 மே 2018 (UTC)
- நன்றி.--ச.ஹோபிநாத் (பேச்சு) 17:44, 15 மே 2018 (UTC)
Greetings! Would you like to help me a bit?
தொகுGreetings!
Would you like to help me a bit with writing lyrics from some Tamil songs and translating them to English? Unfortunately, I only know some words in Tamil and cannot do it myself. Eniisi Lisika (பேச்சு) 22:11, 26 மே 2018 (UTC) Eniisi
- Could you specifically say which lyrics?--AntanO (பேச்சு) 01:54, 27 மே 2018 (UTC)
Do you have an e-mail? If yes, please send me the lyrics to baasakroto@gmail.com.
I need only some lyrics for songs from cartoons: https://www.youtube.com/watch?v=KylxyIzc0hM and https://www.youtube.com/watch?v=jJSICdkjh2s (only the song). You can write me the lyrics using the Tamil writing system and I will try to translate myself.
Thank you very much in advance! Eniisi Lisika (பேச்சு) 21:05, 27 மே 2018 (UTC) Eniisi
உதவி
தொகுவணக்கம் Anton அண்ணா. ஒரு விக்கிபீடியா கணக்கை எப்படி நீக்குவது?--Thilakshan 09:28, 9 சூன் 2018 (UTC)
- வணக்கம். en:Wikipedia:Username policy#Deleting and merging accounts It is not possible to delete user accounts --AntanO (பேச்சு) 01:56, 10 சூன் 2018 (UTC)
அனுக்ரீத்தி வாஸ்
தொகுசகோதரருக்கு வணக்கம். நான் தற்போது அனுக்ரீத்தி வாஸ் எனும் கட்டுரையில் தாங்கள் கூறியது போல் 240x400 அளவில் படத்தினை சேர்த்துள்ளேன். இதில் ஏதேனும் தவறுகள் உள்ளனவா என்பதனைக் கூற இயலுமா. நன்றி வாழ்க வளமுடன்.Dsesringp (பேச்சு) 17:51, 24 சூன் 2018 (UTC)
- வணக்கம், தமதமான பதிலுக்கு வருந்துகிறேன். நீங்கள் பதிவேற்றிய படிமத்தினை நீக்கியுள்ளேன். முன்னர் நான் குறிப்பிட்டதுபோல எல்லாப் படிமங்களும் நியாயப்பயன்பாட்டின் கீழ் வராது. எனவே, அவ்வாறவற்றை இங்கு எவ்விதத்திலும் பயன்படுத்தவியலாது. குறித்த படிமத்தின் மூலம் நியாயப்பயன்பாடு உட்டபட்ட எவ்வித மீள் பயன்பாட்டிற்கும் அனுமதியளிக்கவில்லை. குறித்த படிமம் தொடர்பில் ஒளிப்படக்காரரே அனுமதியளிக்க வேண்டும். --AntanO (பேச்சு) 23:22, 5 சூலை 2018 (UTC)
Give your feedback about changes to Special:Block
தொகுHello,
You are receiving this message because you are a top user of Special:Block on this wiki. Thank you for the important work that you do. There is a discussion happening about plans to improve Special:Block with the ability to set new types of blocks. To get the best design and new functions added, it is essential that people who use the tool join the discussion and share their opinions about these changes.
Instead of a full site wide block, you would be able to set a Partial Block. A user could be blocked from a single page, multiple pages, one or more namespaces, from uploading files, etc. There are several different ways to add this feature to Special:Block. Right now Important decisions are being made about the design and function.
Please review the page on Meta and share your feedback on the discussion page. Or you can reach me by email Also, share this message with anyone else who might be interested in participating in the discussion.
I appreciate any time that you can give to assist with making improvements to this feature. Cheers, SPoore (WMF) (talk) , Trust and Safety Specialist, Community health initiative (talk) 01:54, 10 ஆகத்து 2018 (UTC)
- Apologizes for posting in English.
Reason for the revert
தொகுHi,
I have seen that you have reverted my edit at தர்ப்பூசணி. Can you please tell me the reason? I am curious to know. Thank You.--Jnanaranjan sahu (பேச்சு) 03:03, 23 ஆகத்து 2018 (UTC)
- en:MOS:IMAGES & en:MOS:ACCIM --AntanO (பேச்சு) 03:27, 23 ஆகத்து 2018 (UTC)
- Thank you for pointing out. I am so naive in understanding these rules. Can you quote the point? Please, I'll learn something today hopefully. Also, you could have fixed the edit rather than undoing it. Wouldn't that be better? Just asking. And sorry for posting in English :(--Jnanaranjan sahu (பேச்சு) 08:40, 23 ஆகத்து 2018 (UTC)
- en:MOS:IMAGES & en:MOS:ACCIM --AntanO (பேச்சு) 03:27, 23 ஆகத்து 2018 (UTC)
- I think you are not native Tamil speaker and you could communicate in English. Read en: MOS:LEADIMAGE. It suggests that “Lead images should be natural and appropriate representations of the topic”. The article needs expansion rather than adding images since it is a stub. If you could expand and add image as per the lead section, that would benefit ta.wiki. You may know why we do revert rather than edit (Ref en:WP:REV). I would have done edit than revert, but I wanted to let you know that your edit is inappropriate for that particular article.
- Thank You--Jnanaranjan sahu (பேச்சு) 13:10, 27 ஆகத்து 2018 (UTC)
கொங்கு நாடு பக்கம் குறித்து
தொகுவணக்கம்! கொங்கு நாடு பக்கத்தில் உள்ள ஆதாரத்துடன் உள்ள இலக்கியத் தரவுகளையும் சேர்த்து ஏன் நீக்கினீர்கள்?. --பிரபாகரன் 17:09, 24 ஆகத்து 2018 (UTC)
- செய்யுள், அதற்குப் பொருள் என கலைக்களஞ்சியக் கட்டுரை அமைவதில்லை. எடுத்துக்காட்டிற்கு ஆங்கி வீக்கிக் கட்டுரையைக் காணலாம். --AntanO (பேச்சு) 17:13, 24 ஆகத்து 2018 (UTC)
- சரிதான். அப்படியென்றால், செய்யுளை reference tagற்குள் நகர்த்துவதற்கு பதில் ஏன் அந்த தரவை அப்படியே நீக்கினீர்கள்? --பிரபாகரன் 17:17, 24 ஆகத்து 2018 (UTC)
- செய்யுள் உசாத்துணையாகாது. --AntanO (பேச்சு) 17:20, 24 ஆகத்து 2018 (UTC)
- செய்யுளும் அதற்காக மூலத்தில் கொடுக்கப்பட்ட விளக்கமும் சேர்த்து தான் உசாத்துணையாக நான் கொடுத்திருக்கிறேன். அதை ஏன் நீக்கினீர்கள்? --பிரபாகரன் 17:22, 24 ஆகத்து 2018 (UTC)
- செய்யுள் உசாத்துணையாகாது. --AntanO (பேச்சு) 17:20, 24 ஆகத்து 2018 (UTC)
- தயவுசெய்து ஆங்கி வீக்கிக் கட்டுரை எழுதப்பட்டுள்ள முறையைப் பாருங்கள். உசாத்துணை என்றால் என்ன? அதை எப்படி கட்டுரையில் பயன்படுத்துவது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். --AntanO (பேச்சு) 17:25, 24 ஆகத்து 2018 (UTC)
- செய்யுளும் அதற்காக மூலத்தில் கொடுக்கப்பட்ட விளக்கமும் சேர்த்து விக்கியில் கொடுக்கப்பட்டிருந்தது. அதில், செய்யுளையும் செய்யுள் மற்றும் விளக்கம் கொடுக்கப்பட்ட நூலின் பெயரையும் மட்டும் உசாத்துணைக்கு மாற்றாமல் ஏன் முற்றும் முதலுமாக மூலத்தில் கொடுக்கப்பட்ட உடைநடை விளக்கத்துடன் சேர்த்து அனைத்தையும் நீக்கினீர்கள் என்று கேட்கிறேன். --பிரபாகரன் 17:34, 24 ஆகத்து 2018 (UTC)
- மேலும், விக்கி நடைமுறையில் இல்லையென்றால் "விக்கி நடைமுறையில் மாற்றி எழுதவேண்டும்" என்ற templateடை சேர்ப்பதை விட்டுவிட்டு ஆதாரத்துடன் கொடுக்கப்பட்ட தரவையும் சேர்த்து நீக்குவது எப்படி சரியாகும். --பிரபாகரன் 17:37, 24 ஆகத்து 2018 (UTC)
- எழுதப்பட்டவிதம் களைக்களஞ்சிய நடையில் இல்லை. அதனை முன்னமே தொகுப்புச் சுருக்கத்தில் தெரிவித்துவிட்டேன். ஆகவே விக்கி நடைமுறையின்படி நீங்கள் தொகுக்கலாம். --AntanO (பேச்சு) 17:39, 24 ஆகத்து 2018 (UTC)
கீழுள்ள கட்டுரையின் முறையை பயன்படுத்தலாம்.
தமிழ்நாடு எல்லை மீட்புப் போராட்டங்கள் --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:16, 24 ஆகத்து 2018 (UTC)
- நன்றி! --பிரபாகரன் 19:27, 24 ஆகத்து 2018 (UTC)
பொற்கோ கட்டுரை குறித்து
தொகுபொற்கோ என்ற கட்டுரை இரண்டு ஆதாரங்களைக் கொண்டு வரையப்பட்டது. உசாத்துணை என்ற பத்தியில் குறித்துள்ளேன். ஏற்கனவே தமிழ் விக்கியில் இருந்த பொற்கோ பெயர் ்வந்துள்ளவற்றுக்கும் இணைப்பு அளித்துள்ளேன். பொற்கோ என்பவர் தமிழ் உலகு அறிந்த வாழும் நபர்; அறிஞர். இந்நாள் வரை பொற்கோ பற்றி த. வி. இல் எழுத விட்டுப் போனது வியப்புக்குரியது. கட்டுரையில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் மெய்யானவை என்பதை இதன் வாயிலாக உறுதிப்படுத்துகிறேன்...செம்மல்50
- ஒரு நபர் பற்றிய கட்டுரைக்கு விக்கிப்பீடியா குறிப்பிடும் விதிக்கமைய கட்டுரை எழுதப்படவில்லை. அதற்குரிய வார்ப்புரு இணைக்கப்பட்டடுள்ளது. அதில் மேலதிக வழிகாட்டல்கள் உள்ளன. --AntanO (பேச்சு) 18:58, 29 ஆகத்து 2018 (UTC)
உதவி
தொகுநான் பதிவேற்றும் கோப்புகளை (புகைப்படம்) User:ogrebot என்னும் தானியங்கி பகிராமல் (Share) செய்ய முடியுமா?? அப்படி முடியும் என்றால் செய்துவிடுங்கள். நன்றி-- கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 13:03, 1 செப்டம்பர் 2018 (UTC)
- @Gowtham Sampath: நீங்கள் பொதுவகம் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். சற்றி விளக்கமாகக் குறிப்பிடுகிறீர்களா? --AntanO (பேச்சு) 02:44, 5 செப்டம்பர் 2018 (UTC)
- @AntanO: ஆம் பொதுவகம் பற்றி தான் குறிப்பிடுகிறேன். நான் பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தை [User:OgreBot/Uploads by new users/] என்னும் தானியங்கி பகிராமல் செய்ய வேண்டும்.
- @AntanO: தகவல் தந்ததற்கு நன்றி அண்ணா. -- கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 03:51, 5 செப்டம்பர் 2018 (UTC)
புட்பக விமானத்தின் சிலை வடிவ படமும்,அதில் சீதையை ராவணன் தாெட்டு பிடித்துக்காெண்டிருக்கும் படமும் உள்ளது.கம்பர் என்பவர் நிலத்தைப் பெயர்த்து சீதையைத் தூக்கிக் காெண்டு பாேனார் என்பதை நிரூபிக்கவும்,புட்பக விமானம் என்ற கட்டூரையை மேம்படுத்தவும் அது உதவும்.நான் புது பயனர் என்பதால் அப்படத்தினை எவ்வாறு பதிவே ற்றுவது என்பது தெரியவில்லை.உதவுங்கள். Sivansakthi (பேச்சு) 05:01, 14 நவம்பர் 2018 (UTC)
திருத்தங்கள்
தொகு"தென்னிலங்கையில் இருந்து வந்த கும்பலினால் தீ வைத்து கொழுத்தப்பட்டது" மாற்றியதற்காண காரணத்தை தரவும்
- உசாத்துணைபுடன் பொருத்தமற்ற தொகுப்பை மாற்றி, உங்கள் பார்வையில் எழுதியுள்ளீர்கள். --AntanO (பேச்சு) 02:44, 5 செப்டம்பர் 2018 (UTC)
உசாத்துனையில் தீவிபத்து எண்று கூறவில்லை, உசாத்துனையை மீள வாசிக்கவும். Tamiledition (பேச்சு) 05:31, 5 செப்டம்பர் 2018 (UTC)
Hi Anton, I first changed the Fire Accident to burnt by a gang from Southern Sri Lanka, you then cancelled it. It was later modified by another admin to reflect the truth. I therefore humbly urge you to use your admin status responsibly. Highly disappointed over the deletion you made on my change.
Tamiledition (பேச்சு) 06:25, 6 செப்டம்பர் 2018 (UTC)
The point here is why you delete my edit.I have to advise you as you did not read the reference properly before cancelling the edit. Pls act responsibly. I will make a complain about you to management if you partially review.
Tamiledition (பேச்சு) 20:26, 6 செப்டம்பர் 2018 (UTC)
- நன்று. எனது தொகுப்பிற்கும் முகாமைத்துவத்திற்கும் தொடர்பில்லை. --AntanO (பேச்சு) 20:31, 6 செப்டம்பர் 2018 (UTC)
Since you have the admin status you are misusing it towards destroying the facts of Jaffna Library
Tamiledition (பேச்சு) 20:41, 6 செப்டம்பர் 2018 (UTC)
குறித்த பக்கத்தில் பேச்சைத் தொடரவும். --AntanO (பேச்சு) 20:50, 6 செப்டம்பர் 2018 (UTC)
- நெல்லியடி: எனது பதிவினை இரத்து செய்தற்க்கான காரனத்தை தரவும்.
Tamiledition (பேச்சு) 22:50, 4 செப்டம்பர் 2018 (UTC)
I did not use any unusual praising, the words I used was used in other articles as well, kindly check another Tamil article https://ta.wikipedia.org/wiki/மட்டக்களப்பு
Tamiledition (பேச்சு) 06:25, 6 செப்டம்பர் 2018 (UTC)
- மட்டக்களப்பு அதீத புகழ்ச்சியுடைய சொற்கள் பயன்படுத்தியிருந்தால், அப்பக்கத்தில் உரையாடவும். மேலும், முக்கியமான தகவல்களை சேர்க்கும்போது கட்டாயம் உசாத்துணை அளிக்க வேண்டும் என்பதை நினைவிற் கொள்ளவும். --AntanO (பேச்சு) 20:09, 6 செப்டம்பர் 2018 (UTC)
Since you are from Batticalo you are partially acting on unreferenced infos, you were periodically reviewing the article and you did not take any steps to remove it? I will remove all unreferenced infos with immediate effect.
Tamiledition (பேச்சு) 20:26, 6 செப்டம்பர் 2018 (UTC)
If you discharge your duty impartially in reviewing the articles, then no problem for me. If you try to use different approach for my place and different approach for your place. I can't keep silence.
Tamiledition (பேச்சு) 20:41, 6 செப்டம்பர் 2018 (UTC)
- எது கடமை? தேவையற்ற உரையாடலைத் தவிர்க்கவும். என் பேச்சுப்பக்கத்தில் தேவையற்ற பேச்சுத் தொடர்ந்தால் நானும் அமைதியாக பதில் கூறிக் கொண்டிருக்கப்போவதில்லை. --AntanO (பேச்சு) 20:49, 6 செப்டம்பர் 2018 (UTC)
- @Tamiledition: அருள்கூர்ந்து விக்கிப்பீடியா போன்ற பொது இடங்களில் பிரதேசவாதம் பேசுவதைத் தவிருங்கள். எற்கனவே இந்தப் பிரதேசவாதம் தான் நமது இனத்தை அழிவில் தள்ளியது. மேலும் தேவையில்லை. ஆக்கபூர்வமாகப் பங்களியுங்கள். விக்கிப்பீடியாவின் ஆரம்ப காலப் பங்களிப்புகளில் உருவான கட்டுரைகளில் பெரும்பாலானவை மேற்கோள்கள் இல்லாமல் எழுதப்பட்டவை. அதற்காக அவற்றை நாம் நீக்க முடியாது. அவற்றை தகுந்த மேற்கோள்கள் கொண்டு திருத்தி எழுத வேண்டும். ஆனால் நமக்கு ஆள்பலம் போதாது. அவ்வப்போது சில கட்டுரைகள் திருத்தப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. நன்றி.--Kanags (பேச்சு) 08:32, 7 செப்டம்பர் 2018 (UTC)
நடப்புச் செய்திகள் ஒரு கேள்வி?
தொகுவணக்கம் AntanO அவர்களே, நீங்கள் சமீபத்தில் நடந்து முடிந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பெற்ற பதக்கம் செய்தியாக நான் பதிவு செய்தேன் ஆனால் அதை செய்தியாக ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட்டீர்கள். சுமார் 46 நாடுகள் கலந்து கொண்ட ஆசிய கண்டம் அளவில் நடைபெற்ற போட்டிகள் உங்களுக்கு செய்தியாக தெரியவில்லையா? இந்தியா போன்று 100 கோடி கொண்ட பெரிய நாடு பெற்ற பதக்கங்கள் கண்டிப்பாக செய்திதான். ஏன்? அந்தப் போட்டியில் கலந்துகொண்டு ஒரு பதக்கத்தை பெற்று கடைசி நாடாக 37 வது இடத்தில் இருக்கும் சிரியா கூட செய்திதான். இதில் கலந்து கொண்ட அத்தனை நாட்டின் போட்டியாளர்களும் செய்தி குறியவர்கள்தான். 4 ஆண்டு உழைப்பின் பயன் தான் பதக்கம். தயவுகூர்ந்து நான் பதிவிட்ட செய்தியை மீண்டும் மீளமை செய்யுமாறு தாழ்மையோடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 02:29, 5 செப்டம்பர் 2018 (UTC)
- தொகுப்புச் சுருக்கத்தில் காரணம் குறிப்பிட்டுள்ளேன். ஆகவே, செய்தி இடும்முன் அது விக்கி வழிகாட்டலின்படி உள்ளதா எனக் கவனித்து இடுதல் அவசியம். காண்க: விக்கிப்பீடியா:செய்திகளில். பதக்கப் பட்டியலில் இந்தியா 8 வது இடம் பிடித்தது என்பதைவிட, சீனா 1 வது இடம் பெற்றது என்பதுதான் சரியான செய்தி. --AntanO (பேச்சு) 02:44, 5 செப்டம்பர் 2018 (UTC)
- வணக்கம் AntanO அவர்களே,தங்கள் விளக்கத்திற்கு நன்றி! நீங்கள் மேல் சொன்னது போல் சீனா 1 வது இடம் பெற்றது என்பதையாவது முதல் பக்க செய்தியாக இடுங்கள். நான் தமிழ்கூறும் வாசகர்களை மனதில் கொண்டு, இந்தியாவைப் பற்றிய செய்தியை பதிவு செய்தேன். புறிதலுக்கு நன்றி!--உமாசங்கர் (பேச்சு) 08:01, 7 செப்டம்பர் 2018 (UTC)
Dear Anton, None in China could read or speak Tamil and they are not going to read the Tamil Wikipedia News. Most of the Tamil readers are belong to Indian Sub continental or have close connection with the region and therefore for them, It's important to know about their country's position in the Asian Games. Admin should restate the heading proposed by Umashankar81
Tamiledition (பேச்சு) 08:37, 6 செப்டம்பர் 2018 (UTC)
- Tamiledition (பேச்சு) அவர்களே, தங்களின் அதரவிற்கு மிக்க நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 08:01, 7 செப்டம்பர் 2018 (UTC)
Invitation from WAM 2018
தொகுHi WAM organizers!
Hope you receive your postcard successfully! Now it's a great time to sign up at the 2018 WAM, which will still take place in November. Here are some updates and improvements we will make for upcoming WAM. If you have any suggestions or thoughts, feel free to discuss on the meta talk page.
- We want to host many onsite Edit-a-thons all over the world this year. If you would like to host one in your city, please take a look and sign up at this page.
- We will have many special prize provided by Wikimedia Affiliates and others. Take a look at here. Let me know if your organization also would like to offer a similar thing.
- Please encourage other organizers and participants to sign-up in this page to receive updates and news on Wikipedia Asian Month.
If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.
Reach out the WAM team here at the meta talk page if you have any questions.
Best Wishes,
Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 16:03, 23 செப்டம்பர் 2018 (UTC)
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018
தொகுபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)
27 Communities have joined WAM 2018, we're waiting for you!
தொகுDear WAM organizers!
Wikipedia Asian Month 2018 is now 26 days away! It is time to sign up for WAM 2018,
Following are the updates on the upcoming WAM 2018:
- Follow the organizer guidelines to host the WAM successfully.
- We want to host many onsite Edit-a-thons all over the world this year. If you would like to host one in your city, please take a look and sign up at this page.
- If you or your affiliate wants to organize an event partnering with WAM 2018, Please Take a look at here.
- Please encourage other organizers and participants to sign-up in this page to receive updates and news on Wikipedia Asian Month.
If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.
Reach out the WAM team here at the meta talk page if you have any questions.
Best Wishes,
Wikilover90 using ~~~~
ஆலோசனை
தொகுவணக்கம் அண்ணா. எனது Thilakshn https://en.wikipedia.org/wiki/User:Thilakshan என்ற ஆங்கில விக்கிபீடியா தடை செய்யப்பட்டுள்ளது ஆனால் அது சம்பந்தமாய் என்னால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ன செய்வது? நன்றி.--Thilakshan 13:35, 22 அக்டோபர் 2018 (UTC)
உதவி
தொகுவணக்கம் ஆன்டன்.பீனெத்திலமீன்கள் என்ற பகுப்பை விக்கித்தரவில் இணைப்பதில் ஏதோ சிக்கல். இணைக்க உதவவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 13:56, 25 அக்டோபர் 2018 (UTC)
- ஆயிற்று--AntanO (பேச்சு) 15:20, 25 அக்டோபர் 2018 (UTC)
- நன்றி ஆன்டன்--கி.மூர்த்தி (பேச்சு) 17:14, 25 அக்டோபர் 2018 (UTC)
திருத்தம்
தொகுமுதலாம் இராஜராஜ சோழன் பக்கத்தில் wim b இன் கடைசித் தொகுப்புக்கு முன்னிலைப்படுத்துக. நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:33, 25 அக்டோபர் 2018 (UTC)
வார்ப்பு
தொகுசெய்தி பக்கத்துகாக --C.K.MURTHY (பேச்சு) 07:00, 26 அக்டோபர் 2018 (UTC)
- தற்போதைக்கு தேவையற்றது. நாளாந்தம் இன்றைப்படுத்தும் அளவிற்கு நம்மிடம் கட்டுரைகள் இல்லை. அவற்றை நீக்கலாம். --AntanO (பேச்சு) 07:02, 26 அக்டோபர் 2018 (UTC)
உதவி
தொகுவணக்கம். என்னால் விக்கிப்பீடியா:ஆசிய மாதம்/பங்கேற்பாளர்கள் பக்கத்தை பார்க்க மட்டுமே முடிகிறது. அந்தப் பக்கத்தை தொகுக்க முடியவில்லை. எனது பெயரை பங்கேற்பாளர்கள் பட்டியலில் சேர்க்க உதவி புரியுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி--Karthikeyan-Nandhini (பேச்சு) 04:51, 30 அக்டோபர் 2018 (UTC)
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:42, 2 நவம்பர் 2018 (UTC)
Why my page was deleted?
தொகுHi,
I am with the user name கார்த்திகேயச் சோழன் in wikipedia, created a page சிவசிவ.
Since it was not created yet, I searched for so many books to help wikipedia make its users know about that.
I refered some books and as a conclusion, I have made a short note on சிவசிவ. But, it has been deleted by Mr. AntanO.
So, pl allow me to help wikipedia keep on provide true and useful information.
கார்த்திகேயச் சோழன் (பேச்சு) 04:23, 4 நவம்பர் 2018 (UTC)
- @கார்த்திகேயச் சோழன்: தாங்கள் உருவாக்கிய சிவசிவ கட்டுரை கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றார் போல் இல்லாததால், நீக்கம் செய்யப்பட்டது. தாங்கள் உருவாக்கிய கட்டுரை ஏதோ தனியார் வலைபதிவில் எழுதியது போல் எழுதியுள்ளீர். விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. தாங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:06, 4 நவம்பர் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை
தொகுவேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள தங்களுக்கு ஆர்வம் உள்ளதா? தங்களை போன்ற அனுபவம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக இருக்கும். கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் இங்கு தெரிவிக்கவும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:39, 5 நவம்பர் 2018 (UTC)
- அழைப்பிற்கு நன்றி. ஆனால் வேங்கைத் திட்டத்தில் கலந்துக்கொள்ளாமல், பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்வது சிறப்புடையதன்று. --AntanO (பேச்சு) 17:06, 8 நவம்பர் 2018 (UTC)
தேனம்மை
தொகுவணக்கம் ஆண்டன் தேனம்மை லெக்ஷ்மணன்கட்டுரையைத் தொகுத்துக்கொண்டிருக்கும்போதே இத்தனைத் துரித நீக்கல் வார்ப்புரு தேவையா?
- நீங்கள் தொகுக்கும் முறை பல ஐயங்களை எழுப்புகின்றன. குறிப்பாக வலைப்பூக்களை உசாத்துணையாச் சேர்க்கும் முறை, தங்களின் கலைக்களஞ்யம் பற்றிய புரிந்துகொள்ளளை கேள்விக்குள்ளாக்குகின்றன. மறுப்பிருந்தால் துரித நீக்கல் வார்ப்புருவை நீக்கலாம். ஆனால் அக்கட்டுரையினை கலைக்களஞ்யத்திற்குரிய கட்டுரையாக மாற்ற முடியுமா? --AntanO (பேச்சு) 01:07, 9 நவம்பர் 2018 (UTC)
- கட்டுரையை தொகுத்துக்கொண்டிருக்கும்போதே இப்படிச் செய்தீர்கள் எனில் எங்கே மாற்றுவது.? முதலில் நீங்கள் துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கமை பற்றிய வார்ப்புருக்களைச் சேர்க்க முடியுமெனில் அதைச் செய்யலாம். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 02:41, 9 நவம்பர் 2018 (UTC)
- கலைக்களஞ்யத்திற்குரிய கட்டுரையாக மாற்ற முடியுந்தால் மாற்றுங்கள். ஒரு மாத கால அவகாசம் உள்ளது. மேலும், துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய பேச்சு தேயைற்றது. உங்களுக்கு அவை பற்றிய மாற்றுக் கருத்து இருந்தால் நீங்களே வார்ப்புருக்களைச் சேர்க்கலாம். --AntanO (பேச்சு) 15:49, 9 நவம்பர் 2018 (UTC)
- மாற்றி மாற்றி வார்ப்புரு சேர்த்துக்கொண்டே போகலாம்தான். ஆனால் கடைசியில் அவை மட்டுமே மிஞ்சும். எனது தொகுக்கும் முறை ஒன்றும் மறைமுகமான பணியல்ல. எல்லாரும் அறிந்ததே. அதில் உங்களுக்கு ஐயம் ஏற்பட்டால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. வலைப்பூக்களை சான்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது என தமிழ் விக்கிப்பீடியாவில் ஏதேனும் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளனவா? நீண்ட நாட்கள் கழித்து வந்துள்ளமையால் தெரியவில்லை. இருந்தால் அறியத்தாருங்கள். குங்குமம் தோழி தமிழ்நாட்டில் பிரபல வார இதழ் அதில் வந்த சான்றினையும் நீங்கள் அழித்துள்ளீர்கள். புதுப்பயனர்களின் பேச்சுப்பக்கத்தில் அவர்களது பிழைகளை எடுத்துக்காட்டி முடிந்தால் தொகுக்க உதவுங்கள். எச்சரிக்கை விடுக்கும் பணி மட்டுமே செய்தால் அவர்கள் அலறி ஓடுகிறார்கள். நேற்று அவர்க்கான உதவியை, சான்று சேர்க்கும் பணியை எடுத்துக்காட்ட சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்போதே நீங்கள் உடனடியாக வேகத்துடன் சான்றுகளை எல்லாம் நீக்கினீர்கள் சில நொடி கூட பொறுக்கவில்லை ஏன்?. ஏராளமான கூகுள் கட்டுரைகள் அப்படியே தேங்கியிருக்கின்றன. அவற்றுக்கான கொள்கை முடிவுகள் எதுவும் இல்லையா? துடுப்பாட்டக்காரர்கள் பற்றியதும் அப்படியே. முதலில் குறிப்பிடத்தக்கமை பற்றிய கொள்கை முடிவுகளை சமூகம் கூடி விரைவில் எடுங்கள். இதுபற்றிய உரையாடலை மேலும் தொடர விரும்பவில்லை. உங்கள் பணியில் நானும் இணைகிறேன். எல்லாம் சேர்ந்து கூட்டிப்பெருக்கலாம். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:55, 9 நவம்பர் 2018 (UTC)
- இது கலைக்களஞ்யம் என்பதைப் புரிந்து, அதன்படி பேசுங்கள். உங்கள் பேச்சுப் பக்கத்தில் இருக்கும் கடைசிக் குறிப்புகள் உங்கள் புரிதல் பற்றி மேலும் ஐயத்தினை எழுப்புகிறது. விக்கிப்பீடியா வழிகாட்டல் பக்கங்களைக் கண்டு அதன்பின் என்னிடம் குற்றம் சுமத்துவதைத் தொடருங்கள். குறிப்பான சான்று பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இணைத்தது சான்றே அல்ல. அறிவிப்பு வேறு, எச்சரிக்கை வேறு. அவருக்கு என்ன தெரிவிக்கப்பட்டதெனக் காணலாம். சொல்லிக் கொடுக்கும்போது பிழையான சான்றினை இணைத்தா சொல்லிக் கொடுத்தீர்கள்? வினோதமாகவுள்ளது. கூகுள் கட்டுரைகள் அப்படியே தேங்கியிருப்பதுபோல் மீண்டும் சேர வேண்டாம் என்பதுவே என் விருப்பம். நீங்கள் அவ்வாறான கட்டுரைகளை அதிகரிக்கவா விரும்புகிறீர்கள்? நான் உரையாடல்கள், கொள்கை, வழிகாட்டல் ஆகியவற்றின் அடிப்படையில்தான் செயற்படுகிறேன். அவற்றுக்குப் புறம்பே என் செயல் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். --AntanO (பேச்சு) 17:17, 9 நவம்பர் 2018 (UTC)
- என்னைப் பற்றிய ஐயம் எழும்பிக்கொண்டே இருக்கட்டும். ஆனால் எனக்கு விக்கிப்பீடியாவில் பிற பயனர்களுடனான உறவாட்டம், புதுப்பயனர்களுக்கான வழிகாட்டல் ஆகியவற்றில் தங்கள் தீவிர எதிர்ப்புத்தன்மை பற்றியே அச்சமேற்படுகிறது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:07, 9 நவம்பர் 2018 (UTC)
- @Parvathisri: குங்குமம் தோழி இதழை சான்றாக ஏற்றுக் கொள்ள முடியாது, ஏனென்றால் அதில் உள்ள ஒவ்வொரு வரியும் அவரைப் பற்றி அவரே புகழ்ச்சியாக பேசியுள்ளார். ஒரு கட்டுரைக்கு சான்று என்பது யாரைப் பற்றி கட்டுரை எழுதுகிறோமோ, அவரைப் பற்றி அவரே தனிப்பட்ட முறையில் குறிப்பிடாமல், ஊடகம் ஆராய்ந்து வெளியிடும் சான்றை ஏற்றுக் கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்க. நன்றி--(பேச்சு) 17:31, 9 நவம்பர் 2018 (UTC)
- @ கௌதம் 💓 சம்பத் அக்கட்டுரை முழுமைக்கும் அச்சான்றினை நான் சுட்டவில்லை ஒரு வரிக்கு மட்டுமே சுட்டியுள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:07, 9 நவம்பர் 2018 (UTC)
- என் பேச்சுப்பக்கம் வந்து எழுப்பும் கேள்விகள் தொடர்பில் வெறுப்பும் எதிர்ப்புத்தன்மையும் காணப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் மௌமான இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? இனியும் வம்புக்கிழுக்கும் உரையாடல் தொடராமல் இருப்பது நன்று. --AntanO (பேச்சு) 19:14, 9 நவம்பர் 2018 (UTC)
- நான் வம்புக்கிழுக்க இங்கு வரவில்லை.தங்கள் செயலுக்குக் காரணம் கேட்கவே வந்தேன். எனக்கும் யார்மேலும் நீங்கள் குறிப்பிடும் வெறுப்பும் எதிர்ப்பும் வந்ததில்லை. தொகுத்தல், புரிதல் என என்னை மட்டம் தட்டும் உங்கள் ஐயங்களுக்கு பதில் கூறினேன். அவ்வளவே. அதனை ஏற்று நானும் மௌனமாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? உரையாடலைக் அதிகரிக்க விரும்பாததை நான் முன்பே மேலே குறிப்பிட்டுள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:26, 9 நவம்பர் 2018 (UTC)
காரணம் தெளிவாகக் குறிப்பிட்டாயிற்று. பிறகு எதற்கு தொடர் பேச்சு? --AntanO (பேச்சு) 19:37, 9 நவம்பர் 2018 (UTC)
உதவுங்கள்
தொகுவணக்கம்... இலங்கையில் உள்ள நகரங்களின் தொடர்பான பக்கத்தில் தகுந்த மேற்கோள்களை இட உதவுங்கள். நன்றி . யு.ஷந்தோஷ்ராஜா 17:04, 12 நவம்பர் 2018 (UTC)
நம்பிக்கையில்லை
தொகுநிர்வாகியான தாங்கள் புதிய பயனரான எனக்கு வழிகாட்டாமல் பதிவினையிட்டால் ஆக்க நாேக்கத்தில் அமையவில்லை என்று எனது கட்டூரைகளை நீக்குகின்றீர்கள்.பிரச்சனைகள் என்று மற்றவர்களைப் பாேன்று செய்துவிட்டு கூடுதல் உள்ளடக்கங்களையிட ஒருமாத கால அவகாசமும் தருவதில்லை.எதேச்சதிகாரமாக தாங்கள் செயல்புரிவது விக்கிபீடியாவினை தரத்தினை உயர்த்த பாதிப்பாக இருபவராக எனக்குத் தாேன்றுகின்றது. SIVAN Meenakshi (பேச்சு) 11:10, 14 நவம்பர் 2018 (UTC)
தலைப்பை நகர்த்த வேண்டுகோள்
தொகுபெருமுழுநிலவு என்ற தலைப்பு முழுநிலவின் போது மட்டுமே ஏற்படும் நிகழ்வு என்ற பொருளைத் தருகிறது. ஆனால் இது புதுநிலவின் போதும் ஏற்படும். எனவே பெருநிலவு என்பதே பொருத்தமான தலைப்பும் ஆங்கில பெயரான சூப்பர் மூன் என்பதன் சரியான மொழிப்பெயர்ப்பும் ஆகும். எனவே தாங்கள் அப்பக்கத்தை பெருநிலவு என்ற தலைப்பிற்கு நகர்த்தும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.SolomonV2 (பேச்சு) 01:46, 17 நவம்பர் 2018 (UTC)
WAM Organizers Update
தொகுHi WAM Organizer! Hopefully, everything works just fine so far! Need Help Button, post in any language is fine
- Here are some recent updates and clarification of rules for you, and as always, let me know if you have any idea, thought or question.
- Additional souvenirs (e.g. postcard) will be sent to Ambassadors and active organizers.
- A participant's article count is combined on all language Wikipedias they have contributed to
- Only Wikipedia Asian Month on Wikipedia or Wikivoyage projects count (no WikiQuote, etc.)
- The global top 3 article count will only be eligible on Wikipedias where the WAM article requirement is at least 3,000 bytes and 300 words.
- If your community accepts an extension for articles, you should set up a page and allow participants to submit their contributions there.
- In case of redirection not allowed submitting in Fountain tool, a workaround is to delete it, copy and submit again. Or a submission page can be used too.
- Please make sure enforce the rules, such as proper references, notability, and length.
- International organizers will double check the top 3 users' accepted articles, so if your articles are not fulfilling the rules, they might be disqualified. We don't want it happened so please don't let us make such a decision.
Please feel free to contact me and WAM team on meta talk page, send me an email by Email this User or chat with me on facebook. For some languages, the activity for WAM is very less, If you need any help please reach out to us, still, 12 more days left for WAM, Please encourage your community members to take part in it.
If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.
Best Wishes,
Sailesh Patnaik
What's Next (WAM)!
தொகுCongratulations! The Wikipedia Asian Month has ended successfully and you've done amazing work of organizing. What we've got and what's next?
- Tool problem
- If you faced problem submitting articles via judging tool, use this meta page to do so. Please spread this message with local participants.
- Here are what will come after the end of WAM
- Make sure you judge all articles before December 7th, and participants who can improve their contribution (not submit) before December 10th.
- Participates still can submit their contribution of November before December 5th at this page. Please let your local wiki participates know. Once you finish the judging, please update this page after December 7th
- There will be three round of address collection scheduled: December 15th, December 20th, and December 25th.
- Please report the local Wikipedia Asian Ambassador (who has most accepted articles) on this page, if the 2nd participants have more than 30 accepted articles, you will have two ambassadors.
- There will be a progress page for the postcards.
- Some Questions
- In case you wondering how can you use the WAM tool (Fountain) in your own contest, contact the developer Le Loi for more information.
Thanks again, Regards
Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 04:59, 3 திசம்பர் 2018 (UTC)
தடை செய்க
தொகு@AntanO:, @Nan: இப்பயனரைத் தடை செய்க. கட்டுரைகளில் உள்ள உள்ளடக்கத்தை நீக்குதல், வார்ப்புருவை நீக்குதல் , பொருத்தமற்ற உள்ளடக்கங்களை எழுதுதல் போன்ற செயல்களை தொடர்ச்சியாக செய்கிறார். நன்றி -- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:11, 9 திசம்பர் 2018 (UTC)
- தற்காலிகமாக இரு வாரங்கள் தடை செய்யப்பட்டுள்ளார்.--நந்தகுமார் (பேச்சு) 15:33, 9 திசம்பர் 2018 (UTC)
- விருப்பம் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:48, 9 திசம்பர் 2018 (UTC)
கேள்வி
தொகுவணக்கம் Antan அண்ணா. இந்த முறை தமிழ் மொழியில் இருக்கா? --Thilakshan 19:17, 10 திசம்பர் 2018 (UTC) {{TV program order}}
- இதை தமிழில் செய்ய முடியாத?--Thilakshan 15:30, 17 திசம்பர் 2018 (UTC)
- @Thilakshan: See {{TV program order}} --AntanO (பேச்சு) 02:14, 19 திசம்பர் 2018 (UTC)
- மிக்க நன்றி அண்ணா, இது ஆங்கில விக்கிபீடியா மாதிரி இல்லாமல் ரொம்பவும் கடினமாக உள்ளது. எனக்கு இதை பற்றி உதவ முடியுமா?--Thilakshan 12:03, 19 திசம்பர் 2018 (UTC)
முத்துராஜா பக்கம் உருவாக்க
தொகுஐயா வணக்கம், எனக்கு முத்துராஜா என்று ஒரு பக்கம் உருவாக்க அனுமதி தாருங்கள். ஏனென்றால் அந்த பக்கம் முன்னர் முத்தரையர் பக்கதுடன் இணைக்கபட்டுள்ளது. முத்தரையர் என்பது ஒரு அரச வம்சத்தின் பெயர் அதை முத்துராஜா சமூகத்துடன் ஒப்பிட வேண்டாம் . எ.கா சோழ சேர பாண்டிய வம்சத்தை எப்படி தனி ஒரு சமூகத்தினர் உரிமை கொள்ள முடியாதோ அதே போல் முத்தரையர் அரச வம்சத்தையும் ஒரு சமூகத்தினர் உரிமை கொள்ள முடியாது. ஆனால் விக்கிப்பீடியா இல் இரண்டை பற்றியும் ஒரே கட்டுரையில் எளிதியிருக்கிறனர் தயவு செய்து செய்து ஆங்கில விக்கியை உறுதி செய்யவும்.
https://en.wikipedia.org/wiki/Muttaraiyar https://en.wikipedia.org/wiki/Muthuraja https://en.wikipedia.org/wiki/Muttaraiyan_(title)
- @Jkalaiarasan86:I will response you tonight. --AntanO (பேச்சு) 02:11, 19 திசம்பர் 2018 (UTC)
- @Jkalaiarasan86: முத்தரையர் என்பது ஒரு அரச வம்சத்தின் பெயரும், முத்துராஜா என்பது ஒரு சமூகத்தின் பெயரும் தாங்கள் சொல்லுவது சரிதான். 1996 ஆம் ஆண்டு தமிழக அரசு முத்துராஜா சமூகத்தில் உள்ள 29 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து "முத்தரையர்" சாதியாக அறிவித்தது.எண்:81யைக் காண்க அதன் அடிப்படையில் தான் முத்தரையர் கட்டுரை உருவாக்கப்பட்டது. முத்தரையர் கட்டுரை ஒரு இனக்குழுவினர்கான கட்டுரை என்பதை முதலில் தெளிவில் கொள்க. தங்களுக்கு முத்தரையர் அரசர்களை வேறுபடுத்தி காட்டனும் என்றால், அதற்கான தனிக் கட்டுரையை உருவாக்குங்கள். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:51, 19 திசம்பர் 2018 (UTC)
@Gowtham Sampath: இங்கு இவ்வாரு பேசிவிட்டு அங்கு (முத்தரையர் மன்னர்கள்) பக்கத்தை ஏன் நீக்க பரிந்துரைத்தீர். பயனர்:jkalaiarasan86 (பயனர் பேச்சு:jkalaiarasan86)
- தயவுசெய்து வழிகாட்டல்களைப் புரிந்து கொள்ளுங்கள். விளங்காவிட்டால் கேளுங்கள். --AntanO (பேச்சு) 02:18, 24 திசம்பர் 2018 (UTC)
தலைப்புகளை மொழியாக்கம் செய்வது
தொகுஆங்கில மற்றும் பிறமொழி கட்டுரை தலைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து எழுதுவது , கட்டுரை தலைப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்யலாம் ஆனால் மொழிபெயர்ப்பு செய்தல் பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்ற நினைப்பது போல , உதாரணம் : அவென்ஜ்ர்ஸ் - பழி வாங்குபவர்கள் , டைட்டானிக் - மிகவும் சக்திவாய்ந்த , இவ்வாறு மாற்றப்பட்டால் ஆங்கில மொழி தலைப்பை கொண்டு தேடப்படும் தேடல்களில் முடிவுகள் கிடைக்காமல் போகலாம். இது மோசமானது , ஆங்கில மொழி தலைப்பை பெயர்ச்சொல்லாக கருத வேண்டும் , யாரும் அவென்ஜ்ர்ஸ் என்ற திரைப்பட பெயரை "பழி வாங்குபவர்கள் " என தேடப்போவது இல்லை
நன்றி . முடிந்தவரையில் மொழிபெயர்ப்பு செய்ய முயற்சிக்கிறேன்
@Paramesh1231: நல்லது. நான் பெயர் தொடர்பில் ஏதும் கருத்துச் சொல்லவில்லை. முறையான மொழியாக்கம் தேவை. --AntanO (பேச்சு) 02:18, 24 திசம்பர் 2018 (UTC)
"அறிவாய்வியல் " என்ற கட்டுரையைச் செம்மை படுத்துதல்.
தொகுதிரு AntanO அவர்கட்கு: "அறிவாய்வியல் " என்ற கட்டுரை பக்கத்தில் கீழ்க் கண்ட பரிந்துரை இணைக்கப் பட்டிருந்தது.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.
இந்தக் கட்டுரையில் கடைசி பகுதிகளில் என் பங்கை எழுதி வருகிறேன். இது Epistemology என்ற ஆங்கிலக் கட்டுரையின் மொழி பெயர்ப்பே. ஒரு சில மேற்கோள்களைக் கூடுதலாக சேர்த்துள்ளேன். மேலும், கொஞ்சம் சுருக்கமாகவும் எழுதியுள்ளேன். இன்னும் பல பகுதிகள் (sections) சேர்க்க வேண்டி உள்ளது. ஆனால் தாங்கள் "இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை" எனக் குறிப்பிட்டு உள்ளீர்கள். கொஞ்சம் விளக்கமளித்தால், என் பகுதியைச் செம்மை படுத்துகிறேன். மேலும், இக் கட்டுரையைத் தொடர்ந்து எழுதி, அதை ஆங்கிலக் கட்டுரை போல முடிவுக்கு கொண்டு வரலாமா? அல்லது, அப்படியே விட்டு விட்டு வேறு ஏதேனும் கட்டுரையில் கவனம் செலுத்தலாமா? தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.
Paramesh1231 (பேச்சு) 11:17, 19 திசம்பர் 2018 (UTC)
- அக்கட்டுரை துப்புரவிற்கு உள்ளாக வேண்டும். ஆனால் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். விக்கி வழிகாட்டல்களையும் புரிந்து கொள்ளுங்கள். --AntanO (பேச்சு) 02:18, 24 திசம்பர் 2018 (UTC)
WAM Postcard collection
தொகுDear organiser,
Thanks for your patience, I apologise for the delay in sending the Google form for address collection. Please share this form and the message with the participants who created 4 or more than 4 articles during WAM. We will send the reminders directly to the participants from next time, but please ask the participants to fill the form before January 10th 2019.
Things to do:
- If you're the only organiser in your language edition, Please accept your article, keeping the WAM guidelines in mind.
- Please report the local Wikipedia Asian Ambassador (who has most accepted articles) on this page, if the 2nd participants have more than 30 accepted articles, you will have two ambassadors.
- Please update the status of your language edition in this page.
Note: This form is only accessed by WAM international team. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems accessing the google form, you can use Email This User to send your address to my Email. Thanks :) --Saileshpat using MediaWiki message delivery (பேச்சு) 21:15, 19 திசம்பர் 2018 (UTC)
Invitation to Organize Wiki Loves Love 2019
தொகுWiki Loves Love (WLL) is an International photography competition of Wikimedia Commons to subject love testimonials happening in the month of February 2019.
The primary goal of the competition is to document love testimonials through human cultural diversity such as monuments, ceremonies, snapshot of tender gesture, and miscellaneous objects used as symbol of love; to illustrate articles in the worldwide free encyclopedia Wikipedia, and other Wikimedia Foundation (WMF) projects. February is around the corner and Wiki Loves Love team invites you to organize and promote WLL19 in your country and join hands with us to celebrate love and document it on Wikimedia Commons. The theme of 2019 is Festivals, ceremonies and celebrations of love.
To organize Wiki Loves Love in your region, sign up at WLL Organizers page. You can also simply support and spread love by helping us translate the commons page in your local language which is open for translation.
The contest starts runs from 1-28 February 2019. Independent from if there is a local contest organised in your country, you can help by making the photo contest Wiki Loves Love more accessible and available to more people in the world by translating the upload wizard, templates and pages to your local language. See for an overview of templates/pages to be translated at our Translations page.
Imagine...The sum of all love!
--MediaWiki message delivery (பேச்சு) 12:33, 6 சனவரி 2019 (UTC)
உதவி
தொகுவணக்கம் அண்ணா, Thrillerக்கு தமிழ் பெயர் என்ன? --Thilakshan 20:39, 10 சனவரி 2019 (UTC)
பொங்கல் வாழ்த்துக்கள்
தொகுஅன்புடையீர், வணக்கம். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:22, 14 சனவரி 2019 (UTC)
வேண்டுகோள்
தொகுபயனர் பேச்சு:இம்பூறல் என்ற பக்கத்தின் தலைப்பைச் சரிசெய்யுங்கள். [1] தவறுதலாக நகர்த்தப்பட்டுவிட்டது. --Muthuppandy pandian (பேச்சு) 11:01, 9 பெப்ரவரி 2019 (UTC)
தலைப்பை மாற்ற வேண்டுகோள்
தொகு@பயனர்:AntanO, சைத்தூன் என்பது உருதுச்சொல். எனவே அப்பக்கத்தின் தலைப்பை இடலை என்று மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
- இடலை= olive
- இடலைப் பச்சை= olive green
- இடலையெண்ணை= olive oil
சான்று: [2] Varunkumar19 (பேச்சு) 12:06, 28 பெப்ரவரி 2019 (UTC)
இப்பயனர் பயனர்:Varunkumar19 தொடர்ச்சியாகக் கட்டுரைப் பக்கங்களில் விசமத் தொகுப்புக்களைச் செய்கிறார். சைத்தூன் கட்டுரையையும் அதன் பேச்சுப் பக்கத்தையும் சற்றுப் பார்க்க முடியுமா?--பாஹிம் (பேச்சு) 02:33, 1 மார்ச் 2019 (UTC)