இராமன் கட்டுரையை முதலில் விக்கிபீடியாவில் படித்தேன்.அக்கட்டுரையில் பலமாற்றங்கள் செய்ய Ramamurthi.k என்ற கணக்கினை உருவாக்கினேன். Ramamurthi.k,SIVAN Meenakshi,sivansoul, Ravananbakthan என்பன விக்கிபீடியாவில் முடிவிலி நேர அளவிற்கு தடைசெய்யப்பட்ட எனது கணக்குகளாகும்.எனது sivansakthi என்ற கணக்கில் பாெதுவாக ஏதாவது ஒரு என்பதைப் பயன்படுத்தி கட்டுரைக்குச் சென்று கட்டுரையிலுள்ள நடைப்பிழை,இலக்கணப்பிழை மற்றும் எழுத்துப்பிழை பாேன்றனவற்றை நீக்கிப் பங்களித்து வருகின்றேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sivansakthi&oldid=2805124" இருந்து மீள்விக்கப்பட்டது