வாருங்கள்!

வாருங்கள், Sivansakthi, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Kanags (பேச்சு) 16:34, 11 நவம்பர் 2018 (UTC)Reply

November 2018 தொகு

  Hello, Sivansakthi, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO (பேச்சு) 01:36, 14 நவம்பர் 2018 (UTC)Reply

  வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 01:38, 14 நவம்பர் 2018 (UTC)Reply

  தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து தேவையற்ற கட்டுரைகளை உருவாக்கினால், நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 01:53, 14 நவம்பர் 2018 (UTC)Reply

 
You have been blocked from editing for a period of 2 weeks for abusing multiple accounts. Note that multiple accounts are allowed, but using them for illegitimate reasons is not, and that any contributions made while evading blocks or bans may be reverted or deleted. Once the block has expired, you are welcome to make useful contributions. Your ability to edit your talk page has also been revoked. If you think there are good reasons why you should be unblocked, you should read the guide to appealing blocks, then contact administrators by submitting a request to the Unblock Ticket Request System.  AntanO (பேச்சு) 16:53, 14 நவம்பர் 2018 (UTC)Reply

December 2018 தொகு

  Please do not remove content or templates from pages on Wikipedia without giving a valid reason for the removal in the edit summary. Your content removal does not appear constructive and has been reverted. Please make use of the sandbox if you'd like to experiment with test edits. Thank you. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:26, 3 திசம்பர் 2018 (UTC)Reply

Nan எனது தடையை நீக்குக தொகு

எனது sivansakthi கணக்கின் தடையை நீக்க வேண்டும்.author request to multiple accounts removing காரணமாக எனது மூன்று கணக்குகளான sivansakthi, sivansoul,Ravananbakthan ஆகிய கணக்கினை தடை செய்துள்ளீர்கள்.எனது sivansakthi கணக்கின் தடையினை மட்டும் நீக்கி விக்கிபீடியாவில் பங்களிக்க உதவுமாற பணிவன்புடன் கேட்டுக்காெள்கின்றேன். Sivansakthi (பேச்சு) 01:56, 10 சனவரி 2019 (UTC)Reply

இதை ஆன்டன் தடை செய்துள்ளார். ஆனால், தடை காலம் முடிந்துவிட்டது.--நந்தகுமார் (பேச்சு) 03:53, 10 சனவரி 2019 (UTC)Reply

Nan எனக்கு உதவுங்கள் தொகு

நான் எனது Sivansakthi கணக்கினைப் பயன்படுத்தி கட்டுரை உருவாக்க முயலுகையில் your account has been blocked from editing விக்கிபீடியா reason for the block Author requesting to remove multiple accounts Blocked by nan என்று வருகின்றது.ஆதலால் எனக்கு இப்பிரச்சனையை களைய உதவுமாறு கேட்டுக்காெள்கிறேன். Sivansakthi (பேச்சு) 12:29, 10 சனவரி 2019 (UTC)Reply

உங்கள் Sivansakthi கணக்கு தடை செய்யப்படவில்லை.--நந்தகுமார் (பேச்சு) 12:53, 10 சனவரி 2019 (UTC) அதனால் உங்கள் கணக்கு தடையை நீக்குமாறு கேட்கத் தேவையேயில்லை.--நந்தகுமார் (பேச்சு) 12:55, 10 சனவரி 2019 (UTC)Reply
@AntanO:,@Neechalkaran:, @Kanags: நீங்கள் இப்பிரச்சனைக்கு உதவ முடியுமா? இவர் 3 கணக்குகளை வைத்திருந்தார். இரண்டைத் தடை செய்துவிட கூறினார். தடை செய்துவிட்டேன். 3 ஆவது கணக்கினை இரு வாரங்கள் ஆன்டன் தடை செய்துள்ளார். ஆனால், தடை காலம் முடிந்துவிட்டது. இப்பொழுது, மேலே தடையினை நீக்கி உதவுங்கள் என கேட்டு உள்ளார். தடை செய்யப்படாத ஒரு கணக்கினை எப்படி தடையை நீக்குவது? உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 14:51, 10 சனவரி 2019 (UTC)Reply

Nan நன்றி தொகு

எனது பிரச்சனை களையப்பட்டுள்ளது.என்னால் விக்கியில் கட்டுரைத் தாெகுத்து பங்களிக்க இயலுகிறது.நன்றி Sivansakthi (பேச்சு) 01:06, 11 சனவரி 2019 (UTC)Reply

 

வணக்கம், Sivansakthi!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:00, 11 சனவரி 2019 (UTC)Reply

உங்கள் கவனத்திற்கு தொகு

வணக்கம் Sivansakthi. பிரச்சனைகள் தீர்ந்து மீண்டும் கட்டுரைகளை உருவாக்கும் முயற்சிக்கு வாழ்த்துகள். எனினும் விக்கியில் கட்டுரை உருவாக்குவதற்கு அவசியமானப் புரிதல் தங்களிடம் இல்லை எனத் தோன்றுகிறது. இதற்குச் சான்றாக உங்களது ‎முற்கால மரங்காெத்தி, கெளதாரி, சங்கம் வகைப்பாடு கட்டுரைகள் உள்ளன.

குறைந்தபட்சத் தேவைகள்:

  • கட்டுரைகள் கண்டிப்பாக 3 வரிகளுக்கு மேல் கொண்டிருக்க வேண்டும்.
  • கலைக் களஞ்சிய நடையில் இருக்க வேண்டும்.
  • சொந்தக் கருத்துக்களாக இல்லாமல் ஆதாரங்களுடனும் மேற்கோள்களுடனும் இருத்தல் மிகமிக அவசியம்.

--Booradleyp1 (பேச்சு) 04:08, 11 சனவரி 2019 (UTC)Reply

புதுப்பயனர் போட்டி தொகு

வணக்கம், தாங்கள் புதுப்பயனர் போட்டிக்குப் பதிவு செய்த உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன். ஆனால் புதிய பயனர்களுக்கு வழிவிடும் பொருட்டு 99 தொகுப்பிற்குள் மேல் செய்தவர்கள் கலந்து கொள்ள இயலாது என்பதால் தங்கள் விருப்பத்தை ஏற்க இயலாமல் போனது. தொடர்ந்து விக்கிப்பீடியாவில் பங்களியுங்கள் மற்றொரு போட்டியில் கலந்து கொள்ளுங்கள் அன்புடன் -நீச்சல்காரன் (பேச்சு) 11:56, 11 சனவரி 2019 (UTC)Reply

தங்களது கருத்துகளுக்கு நன்றி Sivansakthi (பேச்சு) 02:41, 12 சனவரி 2019 (UTC)Reply

வேண்டுகோளைப் புறக்கணித்தல் தொகு

வணக்கம். மேற்கோள்களோ, ஆதாரங்களோ இல்லாமல் கட்டுரைகளை உருவாக்க வேண்டாமென ஏற்கனவே உங்களிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதன் பின்னர் நீங்கள் உருவாக்கிய பாறைக் காேவில் கட்டுரையும் எவ்வித ஆதாரங்களுமின்றி உள்ளது. தயவுசெய்து உங்களுக்கு அளிக்கப்படும் வழிகாட்டல்களை செயற்படுத்த முயற்சி செய்யவும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:28, 13 சனவரி 2019 (UTC)Reply

Booradleyp1 மன்னிக்கவும்,அவ்வாலயத்தின் படங்களை ஆதாரமாக இணைக்க உதவுங்கள் தொகு

நான் தாெகுத்த கட்டுரை எங்கள் பகுதியிலுள்ள ஆலயமாகும்.அவ்வாலயம் காட்டுப்பகுதியில் இருப்பதால் உறவினர்களுக்கும்,ஒரு சில உள்ளூர் ஆட்களுக்கு மட்டுமே தெரிந்த காேவில்.வெளியில் யாருக்கும் தெரியாத இவ்வாலயத்தைப் பற்றி ஆதாரங்கள் இல்லையெனினும் அவ்வாலயத்தின் படங்களை மட்டுமே ஆதாரமாகக் காெள்ளக்கூடிய அளவில் உள்ளது.அவ்வாலயத்தின் படங்களை விக்கியில் அப்லாேட் செய்துள்ளேன்.அப்படங்களை எவ்வாறு பாறைக் காேவில் கட்டுரையில் இணைப்பது என்று தெரியவில்லை.உதவுங்கள் சிவன்சக்தி (பேச்சு) 10:29, 13 சனவரி 2019 (UTC)Reply

சிவன்சக்தி நீங்கள் உருவாக்கியுள்ள பாறைக் காேவில் என்ற கட்டுரையில் உள்ள கோயில் எந்த மாவட்டத்தில் எந்த ஊருக்கு அருகில் உள்ளது போன்ற தகவல்களையும் அளித்து மேம்படுத்துங்கள்.--அருளரசன் (பேச்சு) 10:45, 13 சனவரி 2019 (UTC)Reply

அருளரசன், இவர் பொதுவகத்தில் பதிவேற்றியுள்ள படிமத்தில் இம்முருகன் கோவில் \\Murugan temple located in Murugan nagar near kunjandiyur\\ என உள்ளது. உங்களால் இவருக்கு உதவ இயலுமா என்று பாருங்கள்.--Booradleyp1 (பேச்சு) 11:04, 16 சனவரி 2019 (UTC)Reply

ஊடகங்களை இணைத்தல் தொகு

File:Wikt-ta-adding_template_2_media_file.webm என்பதில், ஒரு ஊடகமொன்றினை தமிழ் சொல்லில் இணைப்பது பற்றி கூறப்பட்டுள்ளது. அதேபோல ஆனால் வார்ப்புரு இல்லாமல், பொதுவக ஊடகமொன்றினை, தமிழ் விக்கிப்பீடியக் கட்டுரையொன்றில் இணைக்கலாம். கட்டுரையில் கீழுள்ள [[|240px|{{PAGENAME}}|thumb|right]] என்ற விக்கி நிரலை வைத்து படமொன்றினை இணைக்கலாம்.--உழவன் (உரை) 08:23, 14 சனவரி 2019 (UTC)Reply

உதவுங்கள் தொகு

@kanags,@antano@Nan கூகிள் குராேமைப் பயன்படுத்தி கட்டுரை உருவாக்க முயலுகையில் பூட்டு பாேன்ற சின்னம் எல்லா கட்டுரைக்கும் வருகின்றது.you have been blocked from editing என்று வருகின்றது.இப்பிரச்சனை நீக்க உதவ வேண்டுகின்றேன்.@Gowtham Sampath இப்பிரச்சனை சில மணிநேரங்கள் கழித்து மறைந்த நேரத்தில் பாறைக் காேவில் கட்டுரை உருவாக்கப்பட்டது.அதன்பிறகு மீண்டும் இப்பிரச்சனை தாெடர்கின்றமையால் உதவ வேண்டுகின்றேன். சிவன்சக்தி (பேச்சு) 02:16, 15 சனவரி 2019 (UTC)Reply

பாறைக் கோவில் கட்டுரையை மட்டும் எப்படி உருவாக்கினீர்?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 02:25, 15 சனவரி 2019 (UTC)Reply

அக்கினிக் குலம் தொகு

வணக்கம். அக்கினிக் குலம் எனும் தலைப்பில் நீங்கள் ஆரம்பித்த கட்டுரை கலைக்களஞ்சியக் கட்டுரை அன்று. எனவே நீக்கப்பட்டுள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:33, 19 சனவரி 2019 (UTC)Reply

உங்கள் கவனத்திற்கு தொகு

  தயவு செய்து இந்திய_வானியலின்_27_நட்சத்திரங்கள் என்ற பக்கத்தில் தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். எந்த ராசிக்கு என்ன நட்சத்திரம் என்ன பாதம் என்று தெரியாமல் எல்லாவற்றையும் தவறாக பதிவு செய்வதை நிறுத்தவும். இதனைத் தொடர்ந்து தேவையற்ற கட்டுரைகளை உருவாக்கினால், நீங்கள் தடை செய்யப்படலாம்.

எனது மாற்றங்கள் சரியானவையே தொகு

வணக்கம்.தமிழின மறுமலர்ச்சி எனும் எனது முகநூல் பக்கத்திலுள்ள 27 நட்சத்திரங்களை 12 இராசிகளுடன் பாகுபடுத்துவது எப்படி?எனும் இடுகையைப் பாருங்கள்,புரியும். Sivansakthi (பேச்சு) 16:20, 28 ஏப்ரல் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sivansakthi&oldid=3184874" இலிருந்து மீள்விக்கப்பட்டது