வாருங்கள்!

வாருங்கள், SolomonV2, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- குறும்பன் (பேச்சு) 12:21, 27 செப்டம்பர் 2018 (UTC)

October 2018தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 11:31, 24 அக்டோபர் 2018 (UTC)

  Please do not move a page to a title that is harder to follow, or move it unilaterally against naming conventions or consensus. This includes making page moves while a discussion remains under way. We have some guidelines to help with deciding what title is best for a subject. If you would like to experiment with page titles and moving, please use the test Wikipedia. Thank you. AntanO (பேச்சு) 11:32, 24 அக்டோபர் 2018 (UTC)

  Please stop your disruptive editing. Your edits have been or will be reverted or removed.

Do not continue to make edits that appear disruptive until the dispute is resolved through consensus. Continuing to edit disruptively may result in your being blocked from editing. AntanO (பேச்சு) 11:35, 24 அக்டோபர் 2018 (UTC)

  You may be blocked from editing without further warning the next time you add unsourced material to Wikipedia. AntanO (பேச்சு) 11:32, 27 அக்டோபர் 2018 (UTC)

You have been blocked from editing for a period of 1 week for persistent disruptive editing. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 12:21, 27 அக்டோபர் 2018 (UTC)

November 2018தொகு

  Welcome to Wikipedia. Although everyone is welcome to contribute constructively to the encyclopedia, articles should not be moved without good reason. They need to have a name that is both accurate and intuitive. Wikipedia has some guidelines in place to help with this. Generally, a page should only be moved to a new title if the current name doesn't follow these guidelines. Also, if a page move is being discussed, consensus needs to be reached before anybody moves the page. Take a look at the welcome page to learn more about contributing to this encyclopedia. Thank you. AntanO (பேச்சு) 16:40, 10 நவம்பர் 2018 (UTC)

  இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.move a page maliciously. AntanO (பேச்சு) 17:03, 11 நவம்பர் 2018 (UTC)

சனவரி 2019தொகு

மேலும் 2 வாரங்களுக்கு நீங்கள் தடை செய்யப்பட்டுள்ளீர்கள்.--Kanags (பேச்சு) 11:09, 12 சனவரி 2019 (UTC)

Kanags வணக்கம், என் தடைக்காலம் எப்போது முடிவடையும்?SolomonV2 (பேச்சு) 04:11, 26 சனவரி 2019 (UTC)

கவனிக்கதொகு

ஒரு கட்டுரையின் தலைப்பை மாற்றுவதற்கு முன்பு, அக்கட்டுரையின் பேச்சு பக்கத்தில் தலைப்பை மாற்றுவதற்கு பரிந்துரை செய்யுங்கள், மற்ற பயனருடன் உரையாடல் செய்த பின் தலைப்பை மாற்றுங்கள். அப்போது தான் மற்ற பயனர்களின் எதிர்ப்புகளைத் தவிர்க்க முடியும். உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை மாற்றினால், தாங்கள் தடை செய்யப்படுவீர். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:55, 28 சனவரி 2019 (UTC)

தாங்கள் மீண்டும் அதே தவறை செய்கிறீர். இதுவே தங்களுக்கு கடைசி எச்சரிக்கை, இன்னொரு முறை உரையாடல் இன்றி தலைப்பை மாற்றினால், எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:22, 28 சனவரி 2019 (UTC)

சனவரி 2019தொகு

மேலும் 2 வாரங்களுக்கு நீங்கள் தடை செய்யப்பட்டுள்ளீர்கள்.--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:39, 28 சனவரி 2019 (UTC)

March 2019தொகு

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersதொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:SolomonV2&oldid=3477460" இருந்து மீள்விக்கப்பட்டது