சு.மணிவண்ணன்,முதுநிலை விரிவுரையாளர்,மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,பாலையம் பட்டி,விருதுநகர் மாவட்டம். இயற்பியல் பாடம் கற்பிப்பதில் ஆர்வம் அதிகம்.எளிய அறிவியல் செய்முறை கருவிகளை உருவாக்குவதே இலட்சியம். புதிய தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி கற்பிப்பது பிடிக்கும். இப்போது இயற்பியலில் உள்ள அரிய உண்மைகளை கருத்தின் தன்மை (Concept) மாறாமல் விக்கியில் வழங்க ஆவல்.

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தங்களின் கட்டுரைகள் அனைத்தும் அருமையாக உள்ளன :). தொடர்ந்தும் விக்கியில் பங்களிக்க வாழ்த்துக்கள். --மாதவன் (பேச்சு) 16:04, 21 ஆகத்து 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_MANI_VNR&oldid=2407695" இருந்து மீள்விக்கப்பட்டது