பயனர்:Hobinath
அன்போடு வரேவற்பதில் அகம் மகிழ்கின்றேன்.
Hobinath: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |
பயனர் பெட்டிகள் | ||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பயனர்:Vatsan34/பயனர்ப்பெட்டிகள்/தொல்பொருளியல்1
|
ஹோபிநாத் திருமணமானவர் | |
---|---|
பெயர் | சற்குணலிங்கம் ஹோபிநாத் |
சொந்தப் பெயர் | ஹோபிநாத் |
பால் | ஆண் |
பிறந்த நாள் | அக்டோபர் 26, 1986 |
பிறந்த இடம் | திருகோணமலை |
தற்போதைய வசிப்பிடம் | திருகோணமலை |
நாடு | இலங்கை |
நேர வலயம் | +5.30 |
தற்போதைய நேரம் | 2215 |
தேசியம் | இலங்கைத் தமிழன் |
இனம் | தமிழர் |
இரத்த வகை | B+ |
உறவு | |
திருமணநிலை | திருமணமானவர் |
கல்வி, தொழில் | |
தொழில் | ஆசிரியர் |
கல்வி | இளம் கலைமாணி சிறப்புப்பட்டம் இந்து நாகரிகச் சிறப்புக் கற்கை (B.A Hons. Sp in Hindu Civilization) |
கல்லூரி |
* புனித சூசையப்பர் கல்லூரி - திருகோணமலை * யாழ் மத்திய கல்லூரி - யாழ்ப்பாணம் |
பல்கலைக்கழகம் | கிழக்குப் பல்கலைக் கழகம், இலங்கை |
கொள்கை, நம்பிக்கை | |
பொழுதுபோக்கு | புத்தகங்கள் வாசித்தல், விக்கியில் கட்டுரை எழுதுதல் |
சமயம் | சைவ சமயம் |
திரைப்படங்கள் | ஆயிரத்தில் ஒருவன் |
நூல்கள் | மெய்கண்ட சாத்திரம் மூலமும் உரையும் |
ஆர்வம் | கவிதை, கட்டுரை எழுதுதல் |
தொடர்பு விபரம் | |
வலைப்பதிவு | hobinath.blogspot.com |
மின்னஞ்சல் | hobinaths@gmail.com |
முகநூல் | ஹோபிநாத் |
விக்கி விபரம் | |
இணைந்தது | 05 சூலை 2010 |
முதல் தொகுப்பு | மாந்திரீகம் |
விக்கியில் பிரசவம்
தொகுகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகச் சிறப்புக் கற்கை கற்றபோது இணையத்தில் தரவுகளைத் தேடிக்கொண்டிருந்தேன். அதிகமான தரவுகள் விக்கியிலிருந்துதான் முதற்தேடலாய் கிடைத்தன. அப்போது விக்கி பற்றி அவ்வளவு அறிமுகமில்லை. பின்னர் 05 சூலை 2010இல் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விக்கி அறிமுகப் பயிற்சிப் பட்டறையில் எதேச்சையாகப் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் தான் விக்கியில் கட்டுரைகள் எழுதும் ஆர்வம் உருவானது.
கட்டுரை உருவாக்கத்தில் மைல் கற்கள்
தொகுகட்டுரை | எண் | திகதி |
மாந்திரீகம் | 1 | திசம்பர் 28, 2010 |
வினை (மெய்யியல்) | 25 | சனவரி 26, 2012 |
ஒற்றைக்கல் தளிகள் | 50 | சூலை 10, 2014 |
முதுமொழி மாலை | 75 | திசம்பர் 03, 2017 |
100 | |