![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
||||||||||||||||||
![]() |
---|
1 · 2 · |
WLWSA-2021 Newsletter #6 (Request to provide information)தொகு
Wiki Loves Women South Asia 2021
September 1 - September 30, 2021
view details!
If you have any questions, feel free to reach out the organizing team via emailing @here or discuss on the Meta-wiki talk page
Regards,
Wiki Loves Women Team
07:36, 17 நவம்பர் 2021 (UTC)
விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 பதக்கம்தொகு
விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 பதக்கம்
வணக்கம் Kaliru,
விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2021 திட்டத்தில் பங்களித்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் பங்களித்த கட்டுரை(கள்) போட்டியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள(து)ன. இந்த விக்கிப்பதக்கம் அத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பினைப் பாராட்டி வழங்கப்படுகின்றது. வருங்காலத்திலும் உங்களின் பங்களிப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம்.
வாழ்த்துக்களுடன்,
அன்ரன்
தமிழ் விக்கி ஒழுங்கமைப்பாளர், விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021
27-12-2021
WLWSA-2021 Newsletter #7 (Request to provide information)தொகு
Wiki Loves Women South Asia 2021
September 1 - September 30, 2021
view details!
If you have any questions, feel free to reach out the organizing team via emailing @here or discuss on the Meta-wiki talk page
Regards,
Wiki Loves Women Team
13:37, 1 ஏப்ரல் 2022 (UTC)
முதற்பக்க அறிமுகம் வேண்டல்தொகு
வணக்கம், இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்புகளையும் முந்நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதி வரும் உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/யு.ஷந்தோஷ்ராஜா பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 12:39, 25 ஏப்ரல் 2022 (UTC)
- அறிமுகத்திற்கு நன்றி. வாய்ப்பிருந்தால் ஒளிப்படத்தினை இணைக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 14:44, 13 மே 2022 (UTC)
- மிகச் சிறிய அறிமுகமாகவுள்ளது. நீங்கள் எழுதிய முக்கிய கட்டுரைகள், எழுத விரும்பும் துறைகள், ஒளிப்படம், விக்கிப்பீடியாவில் செய்யும் பணிகள் என்று விரிவாக்க இயலுமா? -நீச்சல்காரன் (பேச்சு) 04:57, 27 மே 2022 (UTC)
வேங்கைத்திட்டப் பயிற்சி 2022தொகு
வணக்கம்.
இந்த கருவியின் தரவுப்படி, நீங்கள் வேங்கைத்திட்டம் 2.0 போட்டியின் தமிழ்ப் பிரிவில் பங்கு பெற்றவரில் நீங்களும் ஒருவர். எனவே, விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்ற பக்கத்தில், அப்போட்டியின் நடுவராக இருந்த காரணத்தால், உங்கள் வழிகாட்டல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து வரவிருக்கும் போட்டி சிறப்பாகத் திகழவும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். --த♥உழவன் (உரை) 11:08, 9 சூன் 2022 (UTC)