பயனர் பேச்சு:Kaliru/தொகுப்பு01

கவனிக்க தொகு

தாங்கள் உருவாக்கிய மற்றும் உருவாக்கும் கட்சிகளுக்கான வண்ண வார்ப்புருக்களை, விக்கிதரவிலும்(Wikidata) மற்றும் பகுப்புகளையும்(Category) இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். காண்க.--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:14, 25 மே 2019 (UTC)Reply

விளக்கம் தொகு

@Gowtham Sampath: அவ்வாறே செய்கிறேன் நன்றி -ஷந்தோஷ் ராஜா யுவராஜ் 💓 (பேச்சு) 02:34, 26 மே 2019 (UTC)Reply

பதினாறாம் ஆண்டு கொண்டாட்டம் தொகு

வணக்கம், 10000 தொகுப்புகளுக்கு மேல் செய்த பயனர் என்ற அடிப்படையிலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் நமது விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் தங்கள் வரவை விரும்புகிறேன். வர வாய்ப்பிருந்தால் இலங்கையில் நடக்கும் நிகழ்விற்கு உதவுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 14:03, 19 சூன் 2019 (UTC).Reply

  விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 14:58, 19 சூன் 2019 (UTC)Reply

நன்றி தொகு

@Neechalkaran and கி.மூர்த்தி:

அவர்களே வணக்கம்,

தமிழ் விக்கிப்பீடியா 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் நிகழ்வுக்கு என்னை அழைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல. -ஷந்தோஷ் ராஜா யுவராஜ் 💓 (பேச்சு) 03:57, 23 சூன் 2019 (UTC)Reply

Project Tiger 2.0 தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

இலங்கை-2019-அக்டோபர் 19, 20 தொகு

மேற்குறித்த தேதிகளில் இலங்கை செல்லவிருக்கிறோம். அதற்காக அங்கு செல்வோரிட்டத்தில், அலைப்பேசி, மின்னஞ்சல், கடவுச்சீட்டு, இன்னும் சிலவிவரங்கள் பெற்று, தனியே கூகுள் ஆவணமாக, உரியவரிடம் பகிர்ந்து கொள்ள மட்டும் உருவாக்கி வருகிறோம். எனவே, உங்களின் விவரங்கள் தருக. எனது மின்னஞ்சல் tha.uzhavanஅட்சிமெயில்டாட்காம். எனது அலைப்பேசி எண் தொண்ணூறு 95 34 33 நாற்பத்திரண்டு. உடன் தொடர்பு கொள்ளவும்.--உழவன் (உரை) 04:33, 9 செப்டம்பர் 2019 (UTC)

Community Insights Survey தொகு

RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)

மாவட்டம் தொகு

[1] - இஸ்ரேல் என்பது இங்கு தேவையற்றது. --AntanO (பேச்சு) 09:05, 13 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey தொகு

RMaung (WMF) 19:35, 20 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

Return to the user page of "Kaliru/தொகுப்பு01".