எளியவன் கார்த்திகேயன். தமிழ் மொழி மீதும் தமிழர் பண்பாடு மீதும் இருக்கின்ற தீராத காதல் என்னை எழுத வைப்பதாகக் கருதுகிறேன்.

எனவே, என் சிறு பங்களிப்பாக விக்கிப்பீடியா தமிழ்த் தளத்தில் எழுத முன்வந்துள்ளேன்.